Jayalitha final conversation with her driver tamil, tamil live news, tamil news redpix

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Jayalitha final conversation with her driver tamil, tamil live news, tamil news redpix
    During a probe in Justice Arumugasamy commission, Jayalalithaa’s former driver Iyappan reportedly clarified that the legs of the late CM J Jayalalithaa were not cut. He appeared in front of the commission on Thursday morning to be probed in the case of the former CM’s death.
    #tamilnewslive sun news sun news live
    More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please SubscribFore to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 756

  • @arulshanthi5909
    @arulshanthi5909 3 ปีที่แล้ว +10

    கடவுள் ஒருவரே அனைத்தும் அறிவார்

  • @samsungk5944
    @samsungk5944 3 ปีที่แล้ว +23

    சின்ன அம்மா இந்த ஆளுக்கு ஏதோ லஞ்சம் குடுத்து வசியம் பண்ணிட்டா சின்ன அம்மா

  • @Nimmi_0807
    @Nimmi_0807 3 ปีที่แล้ว +15

    அடப்பாவி இப்படி பொய் சொல்றியே ஆண்டவர் இருப்பதை யாரும் மறந்து விடக்கூடாது

  • @maheswariravichandran2545
    @maheswariravichandran2545 4 ปีที่แล้ว +18

    பச்சையா பொய் சொல்றான்

  • @adaikkalasamyt1066
    @adaikkalasamyt1066 3 ปีที่แล้ว +5

    அடேய் உண்மையைச் சொல்லுடா படுபாவி

  • @neelamegansoundararajan9649
    @neelamegansoundararajan9649 5 ปีที่แล้ว +172

    பத்து மணி பத்து நிமிஷம்னு அழுத்தி அழுத்தி சொல்றாரு பேசறத பாத்தா ஏற்கனவே இந்த மாதிரி கேள்விக்கு இந்த மாதிரி பதில் சொல்லனும்னு ஒத்திகை பாத்துட்டமாதிரி இருக்கு

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +7

    🌹நடிகன்டா,நீ நடிகன்டா !உனக்கு சினிமா சான்ஸ் கிடை க்கும்டா !🤔🤪

  • @mmmmmm1426
    @mmmmmm1426 3 ปีที่แล้ว +27

    அதான்..போயிச்சே..என்ன வேண்டுனாலும் பேசலாம்... அம்மா..வந்து பதில் சொல்லவா..போகுது..நடத்துங்கடா..நல்லா..வருவிங்க...ஆண்டவனு.. ஒருத்தன் இருக்கான்..🙏🙏🙏🙏😲😲😲😲😲😲😲

    • @sbose6125
      @sbose6125 3 ปีที่แล้ว

    • @jeyaramjeyaram3399
      @jeyaramjeyaram3399 3 ปีที่แล้ว

      ஆமா இவரு பெரிய அரிச்சந்திரன் புள்ள போடா இசுக்கு

  • @VenuGopal-em8hb
    @VenuGopal-em8hb 3 ปีที่แล้ว +18

    பேசவே பயப்படுகிறான் அது எதுக்குடா போடுறீங்க

  • @nabeeskhan007
    @nabeeskhan007 4 ปีที่แล้ว +10

    இந்த ஊழல் பெரிச்சாலியை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டு காலத்தையும் நேரத்தையும் ஏண்டா வீணாக ஆக்குகிறீர்கள் ?

  • @socratesmm451
    @socratesmm451 4 ปีที่แล้ว +28

    இவ்வளவும் நடந்தது உண்மையாக கூட இருக்கலாம், இருந்துட்டு போகட்டும், அம்மாவை அழைத்துக்கொண்டு போகும்போது வழி நெடுக்க கேமரா மருத்துவமனை கேமரா என்ன ஆனது?

    • @perumalalexander4410
      @perumalalexander4410 3 ปีที่แล้ว +1

      ஒன்னுமே புரியல உலகத்துல

    • @richardsonrrj6597
      @richardsonrrj6597 3 ปีที่แล้ว

      @@perumalalexander4410 gvvvbb nh gggvbvvvhv bn bg gbbbbgbbbbbggbggbg&vbbbggbbgg;ggvvbbbgbggg;bbbggvbvvgvg;b b eggghtb; bg re rddfdrfr e ffe re e rd ee e errr ffcccc c cfee re fccdc d c bc'd bd dccdc c c dc d d dd d cc''c dcc c cccff f ree e rveee ere e rveee vb

  • @alwaysidealist1265
    @alwaysidealist1265 4 ปีที่แล้ว +12

    ஊமையா இருந்து எப்படி இப்படி ஒரு கட்டமைப்பை அமைக்க முடிந்தது உன்னால் சகுனி சசிகலாவே

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 3 ปีที่แล้ว +21

    அந்த அம்மாவின் ஆன்மா உன்னை மன்னிக்கவே மன்னிக்காது...

  • @christophergnanaoli1369
    @christophergnanaoli1369 4 ปีที่แล้ว +18

    ஏம்பா ஓட்டுனரே நீ தைரியமா எல்லாவற்றையும் சொல்ல முடியுமா அந்த சுப்ரமணியசாமிக்கும் சசிகலாவுக்கும் தான் வெளிச்சம்......

  • @jeevaadvocate8511
    @jeevaadvocate8511 4 ปีที่แล้ว +7

    உண்மையான சொன்ன உத்தமன் டா நீ...அந்த அம்மா ஆன்மா சும்மா விடாது...உன்ன பாத்துக்க...

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan5430 4 ปีที่แล้ว +6

    பவர்புல் லேடியாக இருந்தாலும் பறிதாபத்திற்குரிய நிலையிலே ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்கள் புதிராகவே முடிந்துபோனது தமிழகம் மறக்க இயலாத...
    சோகம்

  • @devakumar2383
    @devakumar2383 3 ปีที่แล้ว +33

    பொய் சொன்னாலும் 10 பேரு நம்பர மாதிரி பொருத்தமா சொல்லணும்

  • @sriram9989
    @sriram9989 5 ปีที่แล้ว +159

    கடைசியில உன் பங்குக்கு நீயும் குத்திட்டீயே...

    • @mibrahim4176
      @mibrahim4176 5 ปีที่แล้ว +1

      0

    • @peace9016
      @peace9016 4 ปีที่แล้ว +2

      Vera valli illa....may be he is forced to do soo... pavam who knows

    • @gnanamk8302
      @gnanamk8302 4 ปีที่แล้ว +1

      @@peace9016

    • @queenangel496
      @queenangel496 4 ปีที่แล้ว

      Yes 😞

    • @noorahmed4622
      @noorahmed4622 4 ปีที่แล้ว

      C

  • @deepajjayaramsurajj5222
    @deepajjayaramsurajj5222 4 ปีที่แล้ว +5

    Jai Ho Maatha Di
    God Knows Truth

  • @yogeshwaryrajakulendran9481
    @yogeshwaryrajakulendran9481 5 ปีที่แล้ว +24

    Telling lies very quietly

  • @kavitha5196
    @kavitha5196 4 ปีที่แล้ว +71

    Whoever watch after queen😂

    • @syednusrathullah3595
      @syednusrathullah3595 4 ปีที่แล้ว

      Im just nw watched the series :-)

    • @abinashc3919
      @abinashc3919 4 ปีที่แล้ว +1

      Queen series le neraya vishayangal unmaiye Ila..

  • @arulkumaran3730
    @arulkumaran3730 5 ปีที่แล้ว +20

    Advocate mathiri ya pesuran...

  • @visashun
    @visashun 3 ปีที่แล้ว +2

    பெரிய பெரிய ஆளுங்கள்ளாம் பார்க்க போய் பார்க்க முடியலை இவரு நாலுமுறை பார்த்தாராம் நம்பிட்டோம்.....

  • @selvibas9570
    @selvibas9570 3 ปีที่แล้ว +7

    பணம் வாங்கிட்டு பேசுறான் இல்லன்ன்இவன
    கொன்னுபுடுவாங்க
    இவனுக்கு
    தொடர்பு இருக்கு

  • @max_magi6417
    @max_magi6417 4 ปีที่แล้ว +32

    Wait for god's final judgement....

    • @gurur5627
      @gurur5627 3 ปีที่แล้ว

      En? Enna final judgement?

  • @arjunravi4u
    @arjunravi4u 6 ปีที่แล้ว +21

    Evlo Kaasu vaangna, potta

  • @p.r.sugumarcivil7988
    @p.r.sugumarcivil7988 4 ปีที่แล้ว +5

    இறுதியில் சின்னம்மா சின்னம்மா..... சத்தியம் Somthing to Any Budy........

  • @reddiaralagarsamy1984
    @reddiaralagarsamy1984 4 ปีที่แล้ว +11

    விசாரணை கமிசன் என்ன ஆனது?

    • @sathishd5778
      @sathishd5778 3 ปีที่แล้ว

      கமிஷன் ஆனது

  • @sbdurai5611
    @sbdurai5611 4 ปีที่แล้ว +9

    Enna panrathu driverkum uier Mela
    Aasai irukumla

  • @malairaj8807
    @malairaj8807 3 ปีที่แล้ว +9

    இப்ப உள்ள கவர்மென்ட் இந்தகேஸ்எடுத்தவெட்டவெளிச்சத்துக்குவந்துரும்

  • @Srrktutorial
    @Srrktutorial 4 ปีที่แล้ว +8

    I cant see true in his speech.
    ..pl be true bro....
    Amma was helpful to everyone. But u is helpless...

  • @RajuRaju-fm3ii
    @RajuRaju-fm3ii 4 ปีที่แล้ว +40

    என்றுமே வரலாறு முழுவதும் உண்மையால்ல பாதி மறைக்க படும் யாருமே கண்டுபிடிச்சி விட முடியாது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் இது..

  • @geethakrupanandam7321
    @geethakrupanandam7321 3 ปีที่แล้ว +4

    இன்று வரை உண்மை வெளிவரவில்லை. இனிமேலும் வெளிவராது. ஒருவேளை வந்தாலும் உண்மை வெளிவராது. இது உலகறிந்த உண்மை

  • @divyaprakash559
    @divyaprakash559 6 ปีที่แล้ว +89

    Poi sollatha da

    • @singamkokilasingamkokila2541
      @singamkokilasingamkokila2541 3 ปีที่แล้ว

      உன்னை மாதிரி எச்சக்காலை இல்லை டா நாயே

  • @premjenni6118
    @premjenni6118 6 ปีที่แล้ว +19

    So many days it took to frame up the details no one was able to see her but he was the only one saw everything he is better then governor I think

  • @johnbosco8209
    @johnbosco8209 4 ปีที่แล้ว +5

    Enna Papanasam cinema mathiri ethuvum aaedum. This is the good lesson to me that do not accumulate more money and property, which will kill at anytime in life.

  • @kumarjaikumar5754
    @kumarjaikumar5754 5 ปีที่แล้ว +96

    உன் பேச்சில் தடுமாற்றம் இருக்குதப்பா.

  • @yogeshwaryrajakulendran9481
    @yogeshwaryrajakulendran9481 5 ปีที่แล้ว +8

    Fraud

  • @muruganm6606
    @muruganm6606 4 ปีที่แล้ว +38

    C.c.t கேமராவில்
    ஏன் பதிவாகவில்லை.

  • @premsasi87
    @premsasi87 6 ปีที่แล้ว +34

    So many times u met jj at apollo hospital...super appu..super story

    • @aconremas541
      @aconremas541 6 ปีที่แล้ว +1

      ennada ithu inthe Tamilnadu kku vanthe sothanai namba Annan OPS Annan EPS ade appurem an Dindugal Annan Srinivasan namma sri Ragul Gandhi ji Namba Governer ayya kude namba puratchi thalai Ithayathivam JJAMMA vai pakkavillai parkavum mudiyale but oru ordinary driver thambi athuvum 4 thadavai kaanal parthirukkirarna pathukungale eppadi reel suthurarnu.

    • @sbalajisbalaji9022
      @sbalajisbalaji9022 5 ปีที่แล้ว

      Helthvidio

    • @sbalajisbalaji9022
      @sbalajisbalaji9022 5 ปีที่แล้ว

      😙😙

    • @kumuthinikalyanasundaram9711
      @kumuthinikalyanasundaram9711 5 ปีที่แล้ว

      prem sasi governor kuda jj irundha floor la kuda nulaya mudiyalayam....indha driver paya angyae irundhanam.... fraud

    • @janarthanamgothandapani7519
      @janarthanamgothandapani7519 3 ปีที่แล้ว

      @@kumuthinikalyanasundaram9711 supper Dupper

  • @kennedykennedy7092
    @kennedykennedy7092 5 ปีที่แล้ว +65

    இவனை அடித்து விசாரித்தாள் எல்லா உண்மை வெளியில் வரும்

    • @nandakumarnanda2690
      @nandakumarnanda2690 5 ปีที่แล้ว +1

      Kennedy Kennedy jj aditha Thane ethana litre.avala adicha ayusu kudumada adi muttale?

    • @sangiraviravi1112
      @sangiraviravi1112 4 ปีที่แล้ว +1

      ....

    • @s.jayakumar81
      @s.jayakumar81 3 ปีที่แล้ว

      இவனை போலிஸ கவனிக்க வேண்டும் உண்மை வெளிவரும்

    • @PandiPandi-eo1xp
      @PandiPandi-eo1xp 2 ปีที่แล้ว

      பாவம் ப்ரோ அவர் பய படுறாங்க பேசவே

  • @ramachandransandanam7370
    @ramachandransandanam7370 5 ปีที่แล้ว +45

    This guy was well taught...

    • @KarthiKeyan-ei5sv
      @KarthiKeyan-ei5sv 3 ปีที่แล้ว +5

      Mrs v. K. Sasikala able, good administration &second iron Lady. It's purely true.

  • @selvit2296
    @selvit2296 5 ปีที่แล้ว +52

    எல்லாமே போய் என் நீர் போய் சொல்லிரிர்

  • @rajamp2760
    @rajamp2760 4 ปีที่แล้ว +23

    நீ நல்லாவே இருக்கமாட்டே.உண்மை உண்னை கொல்லும்.

  • @geethakumari8209
    @geethakumari8209 4 ปีที่แล้ว +8

    நல்லா இருந்தவ ஏன் உயிரோட வரல

    • @gurur5627
      @gurur5627 3 ปีที่แล้ว +1

      Ava sencha paavam

  • @premjenni6118
    @premjenni6118 6 ปีที่แล้ว +19

    Saying amma so this is how ur faithful to amma or Chinna amma

  • @aravindkumar9917
    @aravindkumar9917 5 ปีที่แล้ว +65

    Enathan nenga pesunalum makkal muttal ila.. Anna nanga yarum Nampa porathu ila athuvum chinnama nu sona pinna chanceeee ila.. Poeit vanga.. 🤣

    • @peteramutha8921
      @peteramutha8921 4 ปีที่แล้ว +1

      இவளுடைய சின்ன வயதில்
      1 நம்பர் சரக்கு

    • @sarasmurugan475
      @sarasmurugan475 3 ปีที่แล้ว

      @@peteramutha8921 004

  • @RashithaB-t8t
    @RashithaB-t8t 2 ปีที่แล้ว +1

    நீ எப்ப சின்னம்மா னு சொன்னயோ...அப்பவே தெரிஞ்சுருச்சு..இப்படி தான் சொல்லுவனு..

  • @selvamselvam-yc7fs
    @selvamselvam-yc7fs 3 ปีที่แล้ว +8

    மக்களை ஏமாற்ற முடியும் ஆனால் கடவுளை யாராலும் ஏமாற்றவே முடியாது

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 ปีที่แล้ว +6

    Dai Amma idli sapitangala neeyum sollu

  • @aconremas541
    @aconremas541 6 ปีที่แล้ว +36

    note his speech appuram kadaisiya setember 22 and he is again telling November 4th. he is telling total lie.

  • @subeeshsurendran23
    @subeeshsurendran23 5 ปีที่แล้ว +12

    Avalo kasu vaguniga Sir Intha Poi solla

  • @manikandanrajendran3734
    @manikandanrajendran3734 6 ปีที่แล้ว +16

    Fraud

  • @abis2669
    @abis2669 5 ปีที่แล้ว +8

    Poi poi poi da

  • @vivekanandbaskaran4837
    @vivekanandbaskaran4837 3 ปีที่แล้ว +3

    Driver poi solrar.. ammavin kalai eduthathu unmai than....

  • @AjayKumar-xq8pt
    @AjayKumar-xq8pt 3 ปีที่แล้ว +2

    Ennalam Kelvin makkal kekkuvanga ennu evanuk dhariyum.... Pavansam kamalahasan nadipu... Chiiii... Pongada pavam oru jeevana eduthachu

  • @manikandanrajendran3734
    @manikandanrajendran3734 6 ปีที่แล้ว +31

    Kili pillai.... Poya yow

  • @armohan0799
    @armohan0799 3 ปีที่แล้ว +17

    மோசம் செய்த யாருக்கும் உண்மைப்பேச யாருக்கும் வாய்வார்த்தை வராது. கடவுளாள் தண்டிக்கப் படும்போதுதான் உண்மை வெளிவரும். கடவுள் நீதியைக் காப்பாற்றித் தரும் தீர்பாகவும் இருக்கும்

  • @jbvideos2470
    @jbvideos2470 4 ปีที่แล้ว +26

    Iron Lady always live. Truth alone triumphs.

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 3 ปีที่แล้ว +3

      Great Corrupt Lady , went to jail in Bangalore, People should feel bad for electing this type Chief Minister

    • @Memebox711
      @Memebox711 2 ปีที่แล้ว

      Iron lady ah. Deii. Wotha ava evlo sotthu makkal kitta irundhu yemaathi vechirundha theriyuma ?

  • @ambalphotos5817
    @ambalphotos5817 4 ปีที่แล้ว +25

    கண்டைனர் இலிருந்து இவருக்கும் பணம்

  • @sunajamila3874
    @sunajamila3874 4 ปีที่แล้ว +5

    Munja paaru valakkanna

  • @aknieswaran8692
    @aknieswaran8692 3 ปีที่แล้ว +3

    அடேஅப்பா..நீங்க..சசிஆலு

  • @tippuhajsultan1974
    @tippuhajsultan1974 5 ปีที่แล้ว +49

    Nee peasula da Money 💰💴💵💶💷💸peasuthu

  • @shivasuryag504
    @shivasuryag504 4 ปีที่แล้ว +7

    து து து

  • @sadhanasivakumar6716
    @sadhanasivakumar6716 6 ปีที่แล้ว +29

    I feel...Chinnamma wd have slow poison food..
    Why JJ never taken any security when she can see things are going wrong..
    So sad...Chinnamma planned n killed her

    • @gmenon6221
      @gmenon6221 5 ปีที่แล้ว +2

      Sadhana Sivakumar
      Rightly said..i too thought that..
      Lady who had protection where ever she went...did not have protection from evils at home.
      That is the only way she could have been done with...
      Lately she became tooo thin..too sad

    • @lavanyaraju8487
      @lavanyaraju8487 4 ปีที่แล้ว +3

      Ithu chinnama plan illa modi plan... Sasikala execute paniruka

    • @m.e4752
      @m.e4752 4 ปีที่แล้ว

      @@lavanyaraju8487 soooo true!!! Especially shocking to see how Modi tapped Sasi's head at Amma's funeral. Super weird, like he is saying "Good Job, Well done!!" to Sasi.

    • @annalatchuminarayanasamykr4019
      @annalatchuminarayanasamykr4019 2 ปีที่แล้ว

      Why address her as 'chinnamma'? SHE IS AN UNTRUST-WORTHY' TRAITOR. A CUNNING AND CRAFTY WOLF. MOST DANGEROUS , EVIL SINNER. 🤯

  • @ravikuamrselvaraj8980
    @ravikuamrselvaraj8980 4 ปีที่แล้ว +6

    போங்கட போங்கட

  • @dhinakaransai5624
    @dhinakaransai5624 4 ปีที่แล้ว +2

    பொய் சொன்னீங்க நீங்க யாரா இருந்தாலும் நாசமா போவீங்க

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 ปีที่แล้ว +1

    பக்கத்துள ஒருவர் சொல்லி கொடுக்கிறான். அவன கொலைகாரி சசி வக்கீல் சொல்லி கொடுக்கின்றான் இவனையும் பிடிச்சு உள்ளே போடனும் மறு பிரேத பரிசோதனை பண்ணனும் சினைமமா உன்னுடைய அம்மாவின் தங்கையா?

  • @manis9742
    @manis9742 4 ปีที่แล้ว +6

    இன்னும் எத்தனை வருசத்துக்கு இதயே சொல்லி நடிக்க போரீங்க

  • @vijiayalakshmi2264
    @vijiayalakshmi2264 3 ปีที่แล้ว +5

    கிளி போல பேச்சு உன் முழியில் தெரிஞ்சு போச்சு

  • @krishnanmalisha3033
    @krishnanmalisha3033 5 ปีที่แล้ว +21

    நல்லா Drama பண்ணுறீங்கள்

    • @jayanthansrinivasan5701
      @jayanthansrinivasan5701 3 ปีที่แล้ว

      Still people belive in demoracy. Let us wait and see .All the accused mla and mp should be punished

  • @swethabindu2222
    @swethabindu2222 6 ปีที่แล้ว +12

    It took so many days to mug-up this story with dates and timings? Aanalum kevalama oppiche.

  • @sajjadkhan-gl5ou
    @sajjadkhan-gl5ou 3 ปีที่แล้ว +3

    Emergency irukkum podu yepadi pesuvaanga.

  • @vairamanidharumaiya8066
    @vairamanidharumaiya8066 3 ปีที่แล้ว +2

    பணம் இவனை பொய்சொல்லவைக்கிது

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +2

    Political la romba tallented ah irundha avanga sondha vaazhkaiyila tallented ah illa . . Ungala ellam nambi mosam poitanga . .

  • @ALOYSiUS173
    @ALOYSiUS173 4 ปีที่แล้ว +2

    Manushanga kitta nallavey poo sutthi poi sollalaam Uyirulla KADAVUL kitta yaarumey poi sollavey mudiyaadhu...

  • @kollidathansamsu3732
    @kollidathansamsu3732 2 ปีที่แล้ว

    என்னை கொண்டு வீட்டுல விட்டுட்டு என்று ஜெயலலிதா டிரைவரிடம் சொல்வார்களா?

  • @priyadurairaj3261
    @priyadurairaj3261 3 ปีที่แล้ว +3

    All workers from the gang!

  • @yogeshwaryrajakulendran9481
    @yogeshwaryrajakulendran9481 5 ปีที่แล้ว +8

    Setup talking

  • @veerapathirane9995
    @veerapathirane9995 3 ปีที่แล้ว +3

    Oru driver 4 times avangala pathurukan, panner and edappadi cm & ministers ah irunthanga, one time koodava parthurukka matanga?

  • @yogeshwaryrajakulendran9481
    @yogeshwaryrajakulendran9481 5 ปีที่แล้ว +4

    How much money he got

  • @alvinarulanadu4360
    @alvinarulanadu4360 3 ปีที่แล้ว

    Kindlye give provie

  • @vijayakumar3519
    @vijayakumar3519 5 ปีที่แล้ว +6

    poi

  • @kalaivannanramakerisna8441
    @kalaivannanramakerisna8441 5 ปีที่แล้ว +13

    Poi solluran

  • @tamilparambarai6619
    @tamilparambarai6619 5 ปีที่แล้ว +22

    All are okay. How amma gone to hospital, which vehicle? Who driven? What condition? Where is the video footages?

  • @greenhouse2176
    @greenhouse2176 4 ปีที่แล้ว +10

    Konjam kooda feelings ellama peasuran

  • @vijayyesudhas6795
    @vijayyesudhas6795 3 ปีที่แล้ว +1

    Why this long delay to release this informations???This interview should have been given long time ago

  • @gaurirajahkausi2026
    @gaurirajahkausi2026 5 ปีที่แล้ว +18

    Enough la driver,its suthum poi nalla tereyatheh

  • @marimuthum2904
    @marimuthum2904 5 ปีที่แล้ว +6

    Priyamanavalseriyal30.11.2018

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 3 ปีที่แล้ว +1

    Nee poyyasonna amma vera roopathil vandu un vuyurai vangidum

  • @MohamedAli-dz9zl
    @MohamedAli-dz9zl 2 ปีที่แล้ว

    தீபாஏன்இப்படிபொய்பேசுகிரால்அவலுக்குபைத்தியமாஆஸ்ட்பெட்டலக்குகொன்டுபோங்க அவசியம்

  • @kennedykennedy7092
    @kennedykennedy7092 5 ปีที่แล้ว +32

    வேலைக்காரி இப்போது சின்னம்மா ஆகிட்டாள்

    • @sheejaragavan123r4
      @sheejaragavan123r4 5 ปีที่แล้ว

      Kennedy Kennedy

    • @arhaticsoul8730
      @arhaticsoul8730 4 ปีที่แล้ว

      AppooooooIvan

    • @satheeshkumar8964
      @satheeshkumar8964 4 ปีที่แล้ว +2

      உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை டேய் மயிரு

    • @sumathia9449
      @sumathia9449 4 ปีที่แล้ว

      The following user name and the

    • @sumathia9449
      @sumathia9449 4 ปีที่แล้ว

      @@arhaticsoul8730and a

  • @mahakali1839
    @mahakali1839 4 ปีที่แล้ว +2

    Ellam anda kadavul ku teriyum. Inda ulagathil yarum nammba mudiyathu

  • @aknieswaran8692
    @aknieswaran8692 3 ปีที่แล้ว +1

    இவன்முளிசரிஇல்ல

  • @ramrajgopal6571
    @ramrajgopal6571 3 ปีที่แล้ว +1

    Intha drivers visarijjira முறையில் visarukkanum உண்மை வெளி வரும்.,.

  • @Saravanakumar-no2tt
    @Saravanakumar-no2tt 4 ปีที่แล้ว +1

    As of now government situation fucking discission , now we are thinking about legendary jeyalalitha amma power.
    We miss u

  • @raviramanujam3627
    @raviramanujam3627 4 ปีที่แล้ว +5

    வாழ்வில் ஒரு மானிடருக்கு சந்தேகம் பிறப்பு ,இறப்பு ,இந்த இரண்டில் வரக்கூடாது

  • @ramyav4150
    @ramyav4150 4 ปีที่แล้ว +1

    All money speaking

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 3 ปีที่แล้ว +2

    His statement seems to be dictated....

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 2 ปีที่แล้ว

    உண்மை விளம்பியில் இவரும் ஒருவர்.ஏன்டா நினைவில்லாமல் மருத்துவ மனையில் சேர்த்ததாக சொன்னானுங்க.இவரு பாத்து பேசுனாராம்