கலங்காதே! மகிழ்ந்திரு இயேசு இன்று உனக்கு விடுதலை தந்து மகிழ பண்ணுவார்.|Bro.Mohan C Lazarus message|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • ||Tamil Christian message || Jesus Redeems || message by Bro.Mohan C Lazarus||

ความคิดเห็น • 139

  • @raniraja301
    @raniraja301 หลายเดือนก่อน +7

    கர்த்தாவே எல்லா காரியங்களிலும் விடுதலை தாங்கப்பா குமாரன் விடுதலை ஆக்கினார் மெய்யாகவே விடுதலை ஆக்கப் படுவீர்கள் என்பதை நான் விசுவாசிக்கிறேன் அப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐

  • @GladlinJanani
    @GladlinJanani 26 วันที่ผ่านมา +2

    இயேசுவே நான் கணாணீரோடு ஜெபிக்கிறோன் எனது கணவர்.ஏதோனும் பாவம் செய்தல் அதே மன்னியும் எனது கணவர் பிள்ளை என்னையும் முழுமையாக இரட்ச்சிக்கபடவையும் இயேசுவே எனது கணவர் போதை போன்ற கெட்டா பழக்கங்களை முழுமையாக விடவும் எனது கணவர் அக்காவுடன் இருக்கும் பேச்சுவார்த்தைகளையும் தொடர்ப்புகளையும் முழுயைாக குறைக்கவும் எனது கணவர் பொறுமையும் சமதானமும் கொடுக்கவும் குடும்பத்தில் பொறுப்புள்ளா மனிதனை போல் திருந்தி வாழவும் மனைவி பிள்ளைகளை நேசிக்கிறா மனிதனை போல மாறவும் எங்கள் வீட்டில் இருளை நீக்கி வெளிச்சத்தை உருவாக்கவும் எனது கணவர் உடமபிலும் மனதிலும் இருக்கும் அசுத்தா ஆவிகளை நீக்கி பரிசுத்தா ஆவி நிரம்பி வழியா செய்தருளும் எனது கணவர் என்னிடம் உண்மையான அன்பினை காட்டவும் நேர்மையாக நடக்கவும் நானும் என் கணவர் பிள்ளையும் சந்தேஷ்மாக வாழவும் எனது கணவர் பெயரை சொல்லி ஜெபியுங்கள் எனது கணவர் பெயர் ஞான சென் பூபெஷ் அவர் பெயரை அழைத்து ஜெபியுங்கள் அன்னா நான் கண்ணீரோடு ஜெபியுங்கள் அன்னா pls

  • @raniraja301
    @raniraja301 หลายเดือนก่อน +8

    பிரதர் என் கணவர் 34 வருஷமா மன உளைச்சல் கொடுத்து கொண்டே இருக்கிறார். என்னேடு வெறுப்பாகவே இருக்கிறார் இரண்டு பேருக்கும் அன்பு விருப்பம் பாசம் ஜக்கியமாக இருக்க இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @alanebi4484
    @alanebi4484 2 หลายเดือนก่อน +8

    தலைப்பில் இருக்கிற அற்புதம் எனக்கு நடந்தால் நன்றி ஸ்தோத்திரம் ஆமென்

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 28 วันที่ผ่านมา +2

    அப்பா இயேசப்பா இந்த ஐந்து வருட காலங்களாக கடன் தொல்லையினால் ரொம்ப பரிசளித்து கொண்டிருக்கிறார் சாங் எனக்கு எப்போ விடுதலை கிடைக்கும் ராஜாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் அப்பா என் பெயர் சுகாசினி நாங்கள் மலுமிச்சம்பட்டி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளோம் ஆமென்

  • @karpagavalli1281
    @karpagavalli1281 27 วันที่ผ่านมา +2

    என் ஜீவனுள்ள என் தகப்பனே என்னுடைய பிரச்சினைகள் அனைத்தும் உன் பாதத்தில் வைக்கிறேன் அப்பா இயேசப்பா என் பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்தும் தாரும் அப்பா பாருங்கப்பா இயேசப்பா

  • @pfprince1524
    @pfprince1524 7 วันที่ผ่านมา

    praise the Lord இயேசப்பா அற்புதத்தை செய்யுங்கள் எங்கள் துன்பத்தை நீக்கி சந்தோஷ்த்தை தாங்கப்பா ஆமென்

  • @user-vs5hz2sj8e
    @user-vs5hz2sj8e 22 วันที่ผ่านมา

    இயேசப்பா இந்த 10 பருடம் போனதுதெறிலப்பா வருஷங்கள் கடந்தாலும் நாட்க்கள் கடந்தாலும் தேவணுடைய அன்பு ஓரு நாலும் மாறது என்னா நாங்க அவரையே நம்பி இருக்கிறோம் எங்கலுக்கு ஓரு அற்புதம் செய்ங்கப்பா கர்பத்தின் கணி ஆசிர்வதியும் சந்ததியை பெருக வையும் அப்பா ஆமேன்

  • @GunaChandru-t5j
    @GunaChandru-t5j หลายเดือนก่อน +2

    Appa Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Appa umaku nandri Appa Amen🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-bw3vl4vf3u
    @user-bw3vl4vf3u 10 วันที่ผ่านมา

    இந்த வசனத்தை கேட்கும் போது எனக்கு ஒரு அற்புதம் கிடைக்காதா எனக்கு ஒரு விடுதலை தர மாட்டீங்களா ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எனக்கு இப்போது விடுதலை தாங்கப்பா உமக்கு நன்றி ராஜா நன்றி ராஜா

    • @user-bw3vl4vf3u
      @user-bw3vl4vf3u 10 วันที่ผ่านมา

      ஆண்டவரே மூணு வருஷமாக படாத வியாதி படாத கஷ்டப்பட்டு இருக்க ஆண்டவரே இயேசு எனக்கு இப்போது விடுதலை தாங்க ஆண்டவர் எனக்காக ஜெபியுங்கள் ஆண்டவரே

  • @user-bq8bm3dm4t
    @user-bq8bm3dm4t 2 หลายเดือนก่อน +3

    ஆமென் அப்பா
    என்னை காப்பாற்றிய தேவாதி தேவனுக்கு நன்றி அப்பா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-zn9uh2hk4z
    @user-zn9uh2hk4z 4 วันที่ผ่านมา

    ஆமென் அல்லேலூயா கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்

  • @venkatajalamvenkatajalam7347
    @venkatajalamvenkatajalam7347 2 หลายเดือนก่อน +2

    இயேசப்பா என் மன தைரியத்தை குடுங்க வாழ்க்கை குறித்து நிறைய பயப்படுற ஏசப்பா எனக்கு சீக்கிரமா விடுதலை கொடுங்கப்பா ஆமென் அப்பா

  • @Mythiliammu99-hp5fx
    @Mythiliammu99-hp5fx 16 วันที่ผ่านมา +1

    Appa en magal padipai asirvadhiyum

  • @rachelcharli5743
    @rachelcharli5743 หลายเดือนก่อน +1

    En magalai assirvathingappa nalla oru thirumana kariyem nadaiperanum appa magalai assirvathingappa

  • @user-bw3vl4vf3u
    @user-bw3vl4vf3u 10 วันที่ผ่านมา

    இயேசுவே எனக்கு ஒரு அற்புதம் அமஎன்

  • @honeybadger1971
    @honeybadger1971 14 วันที่ผ่านมา

    Amen hallelujah❤❤❤,Praise the lord Jesus Christ.🎉🎉🎉

  • @ranis8748
    @ranis8748 23 วันที่ผ่านมา

    Esappa Nan visuvasikiren yasodha kudumbathil ulla ellakadan piranchanail irunthu vidudhalai aganum esappa

  • @anusuya7380
    @anusuya7380 2 หลายเดือนก่อน +2

    அப்பா என் கணவர் போன கிரியங்களை வெற்றியோடு வர வேண்டும் என் மகள் பல் மருத்துவராக பணியாற்றிவறுகிறாள் எட்டுமாதமாக சம்பளம் தரவில்லை எப்படியாவது இன்று கிடைக்க வேண்டும் என்நாமத்தினால் எதை கேட்டாலும் தறுவேன் என்று வாக்கு கெடுத்தீர் ஆமென் நன்றி

  • @VishwaVis-ck1rr
    @VishwaVis-ck1rr หลายเดือนก่อน +1

    Amen ❤

  • @mercyrekha.s579
    @mercyrekha.s579 หลายเดือนก่อน

    Amen 🙏 Amen hallelujah hallelujah hallelujah 🙏🙏

  • @VasanthUsian
    @VasanthUsian 11 วันที่ผ่านมา

    ஐயா என் கணவர் என்னை எப்போதும் அவமா னயி அற்பமை பேசுகிறார் அது அன்பாய் மருவதற்காக நன்றி அப்பா

  • @jothim6664
    @jothim6664 2 หลายเดือนก่อน

    Ayya nice words this message touched my heart please pray for me n my family praise the Lord

  • @honeybadger1971
    @honeybadger1971 14 วันที่ผ่านมา

    I died,I have been living since 1999,by grace or Marcy of Jesus Christ.🎉🎉🎉

  • @SindhuBharathi-jj7co
    @SindhuBharathi-jj7co 29 วันที่ผ่านมา +1

    என் உடம்பில் அலர்ஜி இருக்கிறது 1வருடமாக நான் செல்லாத மருத்துவமனை இல்லை எனக்காக அப்பாட்ட priyar panuinga pls😢

  • @user-bw3vl4vf3u
    @user-bw3vl4vf3u 10 วันที่ผ่านมา

    ஆண்டவரே எனக்கு இப்போதே ஜெபியுங்கள் ஆண்டவரே இந்த மண்டையில் உள்ள மண்டையில் உள்ள கட்டி மூணு வருஷமாக பிக்ஸ் வந்துகிட்டே இருக்கு ஆண்டவரே கை கால இழுத்துக்கிட்டு ஆண்டவரே என்னை இப்போதே ஒரு அற்புதம் தாங்க அப்பா இயேசுவே ஆண்டவரே

  • @Kasturi-hu2bl
    @Kasturi-hu2bl 24 วันที่ผ่านมา

    En
    Kanavar.kudibathinal.vittel.samadhanamyeelei.thayaisaith.en.kudumbatikkaga.jebikkumbadi.vedugiren.ahmenalleluya.

  • @lalithamohan2303
    @lalithamohan2303 หลายเดือนก่อน

    ennudaya noykal maravum kadan prachinakal maravum payyan Amjith Rekshika padavum edn job future kaha vum family peace kahavum pray panna vedukiren

  • @rachelcharli5743
    @rachelcharli5743 หลายเดือนก่อน

    Praise the lord 🙏🙏🙏🙏

  • @nithinchristoper4198
    @nithinchristoper4198 หลายเดือนก่อน

    Amen yeassuappa amen ❤

  • @RajanRajan-tv3ry
    @RajanRajan-tv3ry หลายเดือนก่อน +1

    ஆமென்ஜெசுஅப்பா🙏🙏🙏🙏🙏

  • @henrynadar7699
    @henrynadar7699 29 วันที่ผ่านมา

    Heal me from my sin Jesus

  • @-kabaddi421
    @-kabaddi421 หลายเดือนก่อน

    Yesappa ennai kappathum

  • @user-tl2ts4uo8g
    @user-tl2ts4uo8g 2 หลายเดือนก่อน

    Yesappa kai kalgalukku paripoorna sugam thanga..ellara polayum nanum nadakkanum en Kai velai seiyanum.. Bp normal aganum

  • @sendhilkumarmurugan2193
    @sendhilkumarmurugan2193 8 วันที่ผ่านมา

    Amen,amen,yasapa,yasapa👍

  • @juliesuresh9555
    @juliesuresh9555 2 หลายเดือนก่อน

    Praise the lord

  • @efootball9226
    @efootball9226 2 หลายเดือนก่อน +1

    Appa.nanu.sagayamary.yanaku.nallasukam.thruyoum.appa

  • @sunithanagaraj5881
    @sunithanagaraj5881 2 หลายเดือนก่อน

    Brother my brother seenu is drinking too much from morning to night brother his family all so subrataed brother please pray him 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jacklins2837
    @jacklins2837 27 วันที่ผ่านมา

    Engalluku viduthalai thanka appa

  • @sankithasankitha3373
    @sankithasankitha3373 15 วันที่ผ่านมา

    Amen Amen

  • @SanjeeviSanjeevi-bx5dc
    @SanjeeviSanjeevi-bx5dc 19 วันที่ผ่านมา

    அப்பா எனக்கு அற்புதங்கள் செயகப்பா

  • @henrynadar7699
    @henrynadar7699 29 วันที่ผ่านมา

    Help me lord

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 หลายเดือนก่อน +1

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me ❤❤❤❤

  • @user-nq1lf8xu4j
    @user-nq1lf8xu4j 2 หลายเดือนก่อน +4

    இயேசு அப்பா என் மகன் திருமண காரியத்தை வாய்க்க பண்ணுங்க அப்பா.அன்னா என்மகன்திருமனத்திர்க் காஜெபம் பன்னுங்க ‌.

  • @henrynadar7699
    @henrynadar7699 29 วันที่ผ่านมา

    Amen

  • @gethziyalk2446
    @gethziyalk2446 8 วันที่ผ่านมา

    Appaamen
    Amen

  • @rachelcharli5743
    @rachelcharli5743 หลายเดือนก่อน

    Pray for my family 🙏🙏🙏🙏🙏

  • @k.velammalk.velammal7919
    @k.velammalk.velammal7919 หลายเดือนก่อน

    Durai pesanum jeusu🙏🙏🙏🙏🙏

  • @user-mm9jn8ke4d
    @user-mm9jn8ke4d 2 หลายเดือนก่อน

    Amen appa 🙏🙏🙏🙏

  • @Timepass-tr8pd
    @Timepass-tr8pd หลายเดือนก่อน

    எங்க அம்மா இருபது‌வருடமாக‌இருமல் நோயினால் கஷ்டப்பட்டு வருகிறார்கள் உங்கள் ஜெபத்தினால் யேசப்பா குணம் ‌கொடுப்பார் என்று ‌விசுவசிக்கிறேன் நன்றி ❤

  • @user-os1qs5fw4h
    @user-os1qs5fw4h 26 วันที่ผ่านมา

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே எனக்கு இரங்கும் ஆமென்🙏🙏

  • @jayanthiravichandran5105
    @jayanthiravichandran5105 หลายเดือนก่อน

    ஆமென்

  • @ranis8748
    @ranis8748 23 วันที่ผ่านมา

    இயேப்பா நான் விசுவாசிக்கிறேன் இயேசப்பா என் பிள்ளைகளுக்கு இரங்கும்இயேசப்பா

  • @karththikseenukarththiksee938
    @karththikseenukarththiksee938 12 วันที่ผ่านมา

    Amen 🙏🏻🤍🫂appa thank you lord 🥹

  • @KomathiKomathi-i5e
    @KomathiKomathi-i5e หลายเดือนก่อน

    Yesu appa sotharam yesuvin napathil sotharam en peyar gomathi en makal mathivathani elanthevan kulanthai pakiyathsi kudunkappa sotharam godana kodi nanro appa

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 หลายเดือนก่อน

    அய்யா நான் ஒரு பாவி என் பாவம் என் குடும்பத்தை தொடர்கிறது.எனக்கு ஒரு மன்னிப்பு கொடுங்கள் ஏசப்பா.
    எங்கள் உடலில் உள்ள வியாதிகளை
    எடுத்து போடுங்கள்
    தேவனே.
    எங்களுக்காக யாரேனும் ஜெபம் செய்யுங்கள்.
    கர்த்தர் நாமம் மகிமை படுவதாக ஆமென்

  • @rachelcharli5743
    @rachelcharli5743 หลายเดือนก่อน

    Yesappa neenga ennoda irukkumpothu enaku bayyem illa andavare thadaigali udaitheringappa

  • @vijayanadar2639
    @vijayanadar2639 2 หลายเดือนก่อน

    நன்றி appa 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி appa amen appa ❤❤❤ ❤❤❤❤❤❤❤

  • @santhoshkumarsanthoshkumar3723
    @santhoshkumarsanthoshkumar3723 2 หลายเดือนก่อน

    Yesappa velaikku poganum, kai vali start aiduchi, sugam thangappa. Sthothiram

  • @nethajigandhi3175
    @nethajigandhi3175 2 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹❤️

  • @KavithaKavitha-ym8gv
    @KavithaKavitha-ym8gv 2 หลายเดือนก่อน

    Pls pray for my life

  • @user-pl4wc8ti5y
    @user-pl4wc8ti5y 2 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @JessieBalasingh
    @JessieBalasingh หลายเดือนก่อน

    Please pray for my husband depression and leg pain Please

  • @santhoshkumarsanthoshkumar3723
    @santhoshkumarsanthoshkumar3723 2 หลายเดือนก่อน

    Yesappa um vakkukaga nanriyappa. Sthothiram karthave

  • @maryvincent7253
    @maryvincent7253 2 หลายเดือนก่อน

    Please pray for my daughter's admission for MPT she is interested for Abroad

  • @muthudhina2687
    @muthudhina2687 12 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @9344karuthapandi
    @9344karuthapandi 15 วันที่ผ่านมา +1

    Deadly weapons yesu

    • @9344karuthapandi
      @9344karuthapandi 15 วันที่ผ่านมา

      Kaliyookam muthalvan yaman Kalan thudhan world 🌎 athuma deadly weapons yesu

  • @raniraja301
    @raniraja301 หลายเดือนก่อน

    கர்த்தாவே நான் என் கணவர் கொடுக்கிற பணம் பத்தாமல் அவரிடத்திலிருந்தே தெரியாமல் எடப்பேன் அதிலிருந்து விடுதலை கடன்கிற கட்டுலிருந்து விடுதலை கால் வலியிலிருந்து விடுதலை ஊழியத்திற்கு இன்னும் அதிகமாக கொடுக்க என்னை ஒப்பு கொடுக்கிறேன் வானத்தின் மதகுகளை திறந்து இடங்கொடாமல் என்னை ஆசீர்வதிங்க அப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏💐

  • @rachelcharli5743
    @rachelcharli5743 หลายเดือนก่อน

    Andavare nangal ezhantha panathai thirumpa kudungappa manathirangumappa

  • @jothijothi889
    @jothijothi889 2 หลายเดือนก่อน

    ammcn😊

  • @user-ix6rh1xz5z
    @user-ix6rh1xz5z 2 หลายเดือนก่อน

    என் வாழ்க்கையில் இருந்து மீண்டு வர ஜெபம் செய்யவும் ஆமேன்

  • @skavikavi2821
    @skavikavi2821 หลายเดือนก่อน

    Appa en kanaver mathupannathirunthu viduthali thanga appa

  • @FUNtv77f
    @FUNtv77f 2 หลายเดือนก่อน

    En kanavarukku kudipalakkathilirunthu viduthalai tharum amen easappa umakku nanti appa

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 หลายเดือนก่อน

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤

  • @skavikavi2821
    @skavikavi2821 หลายเดือนก่อน

    Appa engalloda sontha panthagaltirunthu viduthuthali thaga appa

  • @santhoshkumarsanthoshkumar3723
    @santhoshkumarsanthoshkumar3723 2 หลายเดือนก่อน

    Appa pithave, en kanavanukku stomach pain nalla aganum uthavi pannugappa. Sthothiram

  • @user-qj3lo5ns5j
    @user-qj3lo5ns5j 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢appa ennakku kadan perapalam Jesus appa please help appa please 😢😢😢😢

  • @geethageetha-e3v
    @geethageetha-e3v หลายเดือนก่อน

    Brother pls pray for y redit thirty years credits not yet solved pls pray I say wittness

  • @alanebi4484
    @alanebi4484 2 หลายเดือนก่อน +1

    இந்த கடன் வாங்குகிற பழக்கத்திற்கு அடிமை ஆகி விட்டேன்

  • @NiviAmisha
    @NiviAmisha 2 หลายเดือนก่อน

    Yesappa ennoda mahaluku ichaiyin aaviyil irunthu viduthala kodunga jesuvey mobile adimaiys iruthik kudumbathil amaithiyae illa enakku amaithi tharunka¹ appa

  • @FUNtv77f
    @FUNtv77f 2 หลายเดือนก่อน

    En kadan pirachanailirunthu enakku viduthalai tharum amen easappa umakku nanti

  • @Ajaymoni007
    @Ajaymoni007 หลายเดือนก่อน

    Appa enaku Ella problem la irundhu viduthalai thanga pa

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 หลายเดือนก่อน

    Appa en amma ku nalla sugam thaga appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤

  • @user-ix6rh1xz5z
    @user-ix6rh1xz5z 2 หลายเดือนก่อน

    பாவ வாழ்க்கையில் இருந்து மீண்டு விடுதலை பெற ஜெபம் செய்யவும்.

  • @sajithar1305
    @sajithar1305 2 หลายเดือนก่อน

    En husband enkita pesamatanga
    Enkita மறுபடியும் pesanum
    ஹஸ்பண்ட் அன்பு Enaku கிடைக்கணும்
    Athuku prayer pannunga

  • @user-dr4qq2hk4k
    @user-dr4qq2hk4k 5 วันที่ผ่านมา

    Ac pirsana appa please

  • @user-qj3lo5ns5j
    @user-qj3lo5ns5j 2 หลายเดือนก่อน

    💕💞💞🙏🙏🙏🙏Amen appa Amen Jesus appa Amen ❤❤❤❤

  • @user-ix6rh1xz5z
    @user-ix6rh1xz5z 2 หลายเดือนก่อน

    Pls pray for my sinlife

  • @shamuvelvijayaraj5417
    @shamuvelvijayaraj5417 7 วันที่ผ่านมา

    Amane prstha larde

  • @sendhilkumarmurugan2193
    @sendhilkumarmurugan2193 8 วันที่ผ่านมา

    Yanaku,arpithaingal,siinga,10,lakes,kadan

  • @user-yr6jw8yc4p
    @user-yr6jw8yc4p 7 วันที่ผ่านมา

    சகோதரரே எனது தம்பி பஸ் இடித்து கீழ விழுந்துவிட்டான் இரண்டு வருடமாக நடக்க முடியாமல் சிரமப்படுகிரான் அவன் ஒரு ரெப் வேலுக்கு போக முடியவில்ல பணம் சிரமப்படுகிரான் அவனுக்காக ஜெபம் செய்யவும்

  • @vijayanadar2639
    @vijayanadar2639 2 หลายเดือนก่อน

    Appa en appa ku nalla sugam thaga appa please prayer pannuga father please help me appaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😰😰😰😰😰😰😰😰plssss appa

  • @sankithasankitha3373
    @sankithasankitha3373 15 วันที่ผ่านมา

    Pasrar naan srilanka kilinochchi enakku pilaikal 3 peyar kanavar erathudar enathu makan varutham japam panunka pasrar

  • @PhilominrajPhilominraj
    @PhilominrajPhilominraj 6 วันที่ผ่านมา

    In

  • @KarthikesanS
    @KarthikesanS 2 หลายเดือนก่อน +1

    Eppo. Karthik. MSD. Ella. Aamm. He. Was. Death

  • @rachelcharli5743
    @rachelcharli5743 หลายเดือนก่อน

    Amen hallelujah 🙏🙏🙏🙏🙏

  • @juliesuresh9555
    @juliesuresh9555 2 หลายเดือนก่อน

    Praise the lord 🙏🙏🙏

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op 13 วันที่ผ่านมา

    Amen 🙏 ❤❤

  • @gethziyalk2446
    @gethziyalk2446 8 วันที่ผ่านมา

    Amen
    Appa

  • @SELVIRANI303
    @SELVIRANI303 หลายเดือนก่อน

    Amen🙏 appa🙏 Amen🙏 appa🙏