உன் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறதா?|Bro.Mohan C Lazarus messageJesus Redeems

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 282

  • @VandiSudha
    @VandiSudha หลายเดือนก่อน +2

    இயேசு அப்பா கடனில் இருந்து விடுதலை கொடுங்கப்பா

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 4 หลายเดือนก่อน +8

    பல வருசமா பிரச்சனைக்குலயே பயணிக்கும் என் குடும்பத்தை ரட்சியும்

  • @balasaraswathi9713
    @balasaraswathi9713 หลายเดือนก่อน +1

    அப்பா என் பாவத்தை மன்னிக்கவும், என் குழந்தை யை தொடும் எனக்கும் குழந்தை க்கும்,ள இருக்க ஒரு நிரந்தரமாக இடம் தாரும்

  • @SelVam-sh3es
    @SelVam-sh3es หลายเดือนก่อน

    ✝️✝️✝️✝️en kanarukku kidni pirasana ullathu APPA ✝️✝️✝️✝️✝️

  • @faithfullygodchannel8356
    @faithfullygodchannel8356 5 หลายเดือนก่อน +8

    எங்கள் கடன் பிரச்சனை தீர எங்களுக்காக வேண்டிங்க Bro please

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 2 หลายเดือนก่อน +3

    தேவனே என் பாவத்தை மன்னித்து எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடலில் கெட்ட நீர் மற்றும் அரிப்பு உள்ளது இவற்றிலிருந்து எங்களுக்கு விடுதலை கொடுங்கள் அப்பா.
    உமக்கு ஸ்தோத்திரம்.

  • @sathrachrsathrachr7221
    @sathrachrsathrachr7221 5 หลายเดือนก่อน +4

    Yesappa enga kudunpathala irukira kastangal mara vendum appa😢

  • @jabamalaisavaridoss5881
    @jabamalaisavaridoss5881 หลายเดือนก่อน

    Amen hallelujah Amen Thank you Jesus's

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 5 หลายเดือนก่อน +2

    இஇயேசப்பா எனக்கு நல்ல சுகத்தகூடுங்கப்பா

  • @musicboys-yc4br
    @musicboys-yc4br 5 หลายเดือนก่อน +3

    9:37 sri lanka yen nadu ...inge mannai. Gass .. petrol .problams ..irunthathu ...nan jesus kitta yen nattil pirachchanai thiraum ketten... Appa thiththu vaiththar

  • @sumisumithra8995
    @sumisumithra8995 หลายเดือนก่อน

    Priase the lord 🙏 pray for my brother he kideny patient,pray my father relief to all debts pray for my family. Glory to God 🙏🙏🙏🙏🙏

  • @MuruganSaranya-b7r
    @MuruganSaranya-b7r หลายเดือนก่อน +2

    இயேசு அப்ப எனக்கு என் husband left 🦵 surgery பண்ண சொன் நஅங்க என் husband please prayer பண்ணவும் என் கைஇல் money இல்லை prayer பண்ணுங்க

    • @GideonManimozhi
      @GideonManimozhi 8 วันที่ผ่านมา

      நீங்கள் ஜெபியுங்கள் சகோதரி

  • @senthilkumaran4650
    @senthilkumaran4650 5 หลายเดือนก่อน

    Amen,amen.,JESUS

  • @SusikalaSusi-g8g
    @SusikalaSusi-g8g 5 หลายเดือนก่อน +1

    Thank you Jesus 1000 m murai sollukiren

  • @parudakshu4159
    @parudakshu4159 5 หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏 Amen

  • @AnilKumar-od8dc
    @AnilKumar-od8dc 5 หลายเดือนก่อน +1

    ஏசப்பா என் குடும்ப வாழ்க்கையில் ஆசீர்வாதங்களால் நிரப்புங்க ஏசப்பா

  • @KalarobinKalarobinwwwWmjj
    @KalarobinKalarobinwwwWmjj 5 หลายเดือนก่อน

    Amen amen amem appa Amen amen 21:34

  • @Chithu-x3r
    @Chithu-x3r 5 หลายเดือนก่อน

    Yesappa enoda family problem sikrm seriakidanum appa

  • @mohanarechel9187
    @mohanarechel9187 5 หลายเดือนก่อน +1

    Yesuve yen kanavarai todunggu... Pirintu irukkangge yenggalangalai on ur serungge🙏

  • @summerdreamproperties
    @summerdreamproperties 2 หลายเดือนก่อน

    Praise the lord

  • @valsakumari6000
    @valsakumari6000 5 หลายเดือนก่อน +2

    இயேசப்பா, M.Anchinmohan, M.Avarchin Mohan எழுதும் exam ஐ ஆசீர்வதீங்க, நீட் தேர்வில் 600 க்கு மேல் மதிப்பெண் தந்து ஆசீர்வதித்தருள வேண்டும் என்று வருந்திக் கேட்கிறேன் இயேசப்பா.

  • @sangeethasheela7627
    @sangeethasheela7627 5 หลายเดือนก่อน +1

    En kanavar ratchikapadanum family ya chuch ku poganum yesappe

  • @sajinSajin-ni4pv
    @sajinSajin-ni4pv 28 วันที่ผ่านมา

    Amen

  • @MukeshMukesh-k2c
    @MukeshMukesh-k2c 5 หลายเดือนก่อน +30

    இயேசுவே கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா ✝️🙏🙏🙏🙏😭

    • @RaviRavi-nj9qe
      @RaviRavi-nj9qe 5 หลายเดือนก่อน

    • @pramuwari2492
      @pramuwari2492 5 หลายเดือนก่อน

      Yaesuvae nanum en kanavarum prinju valrom ennoda papa va pesavidama pannirukanga ippo na pregnanat 6 moth la ennya adichu poga sollitanga amma veetla iruken ippo varaikum avar enkita pesala intha baby paka varala naga ondrunvsenthu valavendum appa😭😭😭😭😭

  • @kavithakavi4450
    @kavithakavi4450 5 หลายเดือนก่อน +18

    இயேசப்பா எங்கள் பாவ சாபங்கலை மன்னித்தது விடுதலை தாங்க ஆமேன்

  • @selvikarthikkeyan6016
    @selvikarthikkeyan6016 5 หลายเดือนก่อน +12

    இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன் அன்பு தகப்பனே என் பாவங்களை மன்னித்து என்னை இரச்சியும் இயேசுவே என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாருங்கள் இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன் ஆமேன்

  • @indramarshal9942
    @indramarshal9942 9 วันที่ผ่านมา

    Yesappa kadan prachai theera kirubai seiyuga ppa

  • @jeyalaxmiayyan2370
    @jeyalaxmiayyan2370 หลายเดือนก่อน

    en magan settai athigama pannuran settai kuraiya vendum eeasappa

  • @SheelaPriya-ye5ve
    @SheelaPriya-ye5ve 5 หลายเดือนก่อน +7

    அப்பா எங்களுக்கு உதவும் நீங்க எங்க வீட்டுக்கு வாங்க அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aniivaana7027
    @aniivaana7027 5 หลายเดือนก่อน +10

    அப்பா என் பாவங்களை மன்னியும் என்னை மன்னியும்.

  • @ASasianbazagan
    @ASasianbazagan 5 หลายเดือนก่อน

    Yesappa udumbu serial ki vidhanam yesappa a ameen

  • @RayanAnjelo-u8g
    @RayanAnjelo-u8g หลายเดือนก่อน

    .,.., jesappa enta pavathai mannijunga appa

  • @yeshwanthk4654
    @yeshwanthk4654 5 หลายเดือนก่อน

    ❤❤Yesappa enna thodunga appa yesappa neega podhum enaku yesappa neega podhum ungaladhe nambi iruke appa neega ena thodunga yesappa enaku oru arputham cheyiuga appa ❤❤

  • @RJGaming-n1m
    @RJGaming-n1m 17 วันที่ผ่านมา +2

    இயேசப்பா எனக்கு வேலை இல்லை அதுதான் அப்பா எனக்கு பெரிய மனக் கவலையாய் இருக்கிறது

  • @kanagap3951
    @kanagap3951 5 หลายเดือนก่อน

    Yasapapa en palavinagal irunthu viduthalai thagapapa kangali sugam payathiru viduthalai thagapapa

  • @RaviRavi-nj9qe
    @RaviRavi-nj9qe 5 หลายเดือนก่อน

  • @gunapradap2134
    @gunapradap2134 22 วันที่ผ่านมา +3

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபம் பன்னுங்க இயேசுவே என்னை தொடும்

  • @SarmathySarmathy-zx9qe
    @SarmathySarmathy-zx9qe 5 หลายเดือนก่อน

    Praise the Lord

  • @MuruganSaranya-b7r
    @MuruganSaranya-b7r หลายเดือนก่อน

    Appa en familyil இருக்கிற பில்லி சூனிய கண்ணுகடி இருந்த இரச் சிப்பா தாங்க அப்ப plea se

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 5 หลายเดือนก่อน +8

    என் பாவத்தை மண்ணிங்கப்பா

  • @KoushikanJ
    @KoushikanJ 4 หลายเดือนก่อน +9

    இயேசு பிரான் என் மகன் உயிருடன் வேண்டும். நீர் ஆண்டவர் தானை என் மகனைக் கொடுங்க.

    • @suganyamathur6154
      @suganyamathur6154 2 หลายเดือนก่อน

      Jesus appa mama 🏥

    • @AmalaAmala-we9bx
      @AmalaAmala-we9bx 2 หลายเดือนก่อน

      யேசப்பா அற்புதம் செய்க

  • @nobinmathew3899
    @nobinmathew3899 21 วันที่ผ่านมา

    🙏🥺🙏

  • @DMary-gp6bt
    @DMary-gp6bt 5 หลายเดือนก่อน +7

    ஆண்டவரே உம்மால் கூடுமானால் எங்க கடனையெல்லாம் கஷ்டத்தை எல்லாம் இல்லாமல் போக பண்ணுங்க யேசப்பா.

  • @abishasgabishasg-fl6wb
    @abishasgabishasg-fl6wb 4 วันที่ผ่านมา

    Amen appa ♥️✝️✝️😘🙏🌏🛐🛐❤️💞💋💋💗🥰🥰💯💯

  • @sangeethajaya647
    @sangeethajaya647 2 หลายเดือนก่อน

    Adnavarey yenkanavar na santhegam paduren apppa ponuga vehiyala thappa pannitru ana ippa therintten soladraru ana yenku mattu avarapatha santhegapadruen Appa Appa mansu kastatha matthungappa plz yennala kanrolpannamuiyalappa plz

  • @florancevimalarani5606
    @florancevimalarani5606 5 หลายเดือนก่อน +14

    நீர் கொடுத்த மகனை ஏளனமாக பேசுபவர்கள் முன்பு உம்முடைய சித்தத்தின் படி நடத்துங்க இயேசப்பா

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 5 หลายเดือนก่อน +8

    இயேசப்பா பிரதீப் சரீரத்தில் மாறி மாறி வரும் பலவீனங்கள் முற்றிலும் மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் இயேசுவின் நாமத்தில் ஆமென் இயேசப்பா

  • @gunapradap2134
    @gunapradap2134 22 วันที่ผ่านมา +2

    அப்பா என் பாவத்தை மன்னியும் என் குழந்தைக்கு காய்ச்சல் இருந்து பரிபூரண சுகம் கொடுங்க இயேசப்பா என் குழந்தைக்கு விடுதலை கொடுங்க இயேசப்பா

  • @NithishKumar-zp3rs
    @NithishKumar-zp3rs 5 หลายเดือนก่อน

    Amen appa

  • @akilbaby98
    @akilbaby98 5 หลายเดือนก่อน

    Yesappa money vakinavaka thirupi thara kirubai thaka plz

  • @nivethasagayamari3684
    @nivethasagayamari3684 5 หลายเดือนก่อน +4

    Yesappa ,grp 4 exam clear pananu daddy, exam :June 9 prayer panikonga ,kudumba kastangal maranum kadan maaranu.

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 5 หลายเดือนก่อน +4

    Appa எங்களுக்காக சிலுவை சுமந்தவர் இரத்தம் சிந்தி யாவாரே என்னை ஆராய்ந்து அறிந்தவரே நான் யாரிடத்தில் போவேன் உன்னை தவிர வேறு யார் எனக்கு தெரியும் தகப்பனே என் நிலைமை அறிந்து அதிசயம் பண்ணுங்க அப்பா நான் உன்னமகிமை படுத்தி சாச்சி யாக இருப்பேன் என் தகப்பனே உமக்கு நன்றி நன்றி நன்றி ராஜா

  • @Dharan-tz4su
    @Dharan-tz4su 5 หลายเดือนก่อน +6

    ஆமென் ஆமேன் அப்பா

  • @thalapathy9187
    @thalapathy9187 5 หลายเดือนก่อน +5

    Enaku udalnilai romba mosama iruku valiyum vethanaiyum athigama iruku appa enoda pavangalai maniyum appa yesuvin namathinaal jebikiren enoda sugam kedaipathaga amen 🙏⛪

    • @ashanicho
      @ashanicho 5 หลายเดือนก่อน

      Sari aitum sis mrg 3 clk elumpi prayer panunga jesus ta kandipa viduthalai kedaikum...

  • @musicboys-yc4br
    @musicboys-yc4br 5 หลายเดือนก่อน +2

    Jesus appa uir udan irukkar yennudan anbai pesinar ... Indu pettorukku magalai piranthen... Ippo nan indu illai... Jesus appa vali il vanthu vitten...nan appa ❤

  • @azhagammals7597
    @azhagammals7597 5 หลายเดือนก่อน +3

    இயேசு அப்பா எனக்கு நாளைக்கு கடன்கள் குறையனுப்பாஎன்னால்முடியலப்பா3000வேனுப்பாஅமேன்😢😢😢😢😢

  • @kalaiyarasik6562
    @kalaiyarasik6562 5 หลายเดือนก่อน +3

    இயேசப்பா என் தம்பி ஆஸ்பத்திரியில் இருக்கிறார் அவருக்கு இருக்கிற spinal curd பிரச்சினை தீர வேண்டும்.அப்பா. நீங்கள் தொட்டுக் குணப்படுத்தும் இயேசுவே.உம்மால்எல்லாம் கூடும் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்.

  • @madhivadhani752
    @madhivadhani752 5 หลายเดือนก่อน +1

    Appa thagappaney, engalai noi, pana pirachanaigalil irundhu kappatrum appa.
    En valadhu kalai sari pannungal thagappaney.

  • @pream943
    @pream943 2 หลายเดือนก่อน

    என்பாவம்மண்ணீக்கவேண்டும்என்பொலவினம்மாட்றுங்காஇயேசுவேஎன்கடன்திர்த்துவைய்ங்காஇயேசவேஉடல்சுகம்தங்காஇயேசுவேஉமக்குபுகழ்உமக்கேநன்றி

  • @k.moganapriya6209
    @k.moganapriya6209 2 หลายเดือนก่อน +1

    குழந்தை பள்ளி கட்டி டம் கட்ட வேண்டும் எனக்கு உதவி செய்ய வேண்டும் ஆமென் ஜெபம் பண்ணி ஐயா😂❤

  • @kannakichezhian3771
    @kannakichezhian3771 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே எங்கள் தரித்திரம் நீங்க வேண்டும் எங்களுக்கு வறுமை யில் விடுதலை தாரும் ஆமேன்

  • @Jeni-lc9bo
    @Jeni-lc9bo 2 หลายเดือนก่อน

    yannoda kannirai parthu yaysappa kudutha vaylai atha thaddukuranka

  • @abinithymary5009
    @abinithymary5009 5 หลายเดือนก่อน +3

    ஏசுவே என் கணவர் குடியிருந்து விடுதலை பெறவேண்டும்.தகாத உறவு மற்றும் மந்திர கட்டிலிருந்து விடுபட வேண்டும் இயேசு கிறிஸ்து நாமத்தில் ஜெபம் செய்யுங்கள் ஐயா ஆமென்.

  • @prathapselvakumar-lj7jm
    @prathapselvakumar-lj7jm 5 หลายเดือนก่อน +4

    அப்பா எனக்குள் இறுக்கும் அசுத்த ஆவியை ஒப்புவிக்கிறேன் விடுதலை செய்யும் என் தகப்பனே

  • @santhakumar3387
    @santhakumar3387 5 หลายเดือนก่อน +1

    என் கணவர் காலில் வலிய்னல்வேதனைபடுகிறர்நான்குமதம்அகிறதுஇயேசப்பாதெடும்

  • @NavaNeethan-xm5ww
    @NavaNeethan-xm5ww 5 หลายเดือนก่อน

    Enal veedu kaddimudikka jepam seiyavum

  • @BalanBalan-pm3db
    @BalanBalan-pm3db 5 หลายเดือนก่อน

    ஏசப்பாஏனகுஜெபிக்ம்அஸ்வதம்தங்ப்பா மற்றும் ஏங்கள்விட்டில்கடபிரசனைஏசப்பாஏகளுக்குஇரங்கும்

  • @maginaveen1152
    @maginaveen1152 5 หลายเดือนก่อน +2

    Sir unga prayar first time patten manasu arudhala irukku romba nanri

  • @jenitthajenittha2757
    @jenitthajenittha2757 5 หลายเดือนก่อน +45

    இயேசுவே என் கணவருக்கு உடம்பு சரியில்ல சளி பிரச்சனையால் ஆப்பரேஷன் பண்ண சொன்னாங்க இப்போது முகத்தில் விக்கம் பெட்டுருக்கு அந்த நோய் தீரவேண்டும் அப்பா என் கணவர் சொய்கிற கடல் தொழிலை ஆசீவதியும் அப்பா என் குடும்பத்தை தொட்டு சுகத்தை தாங்கப்பா கடன் பிரச்சனை விலகவோண்டும் பணம் கடன் வாங்கியா நபர் சீக்கிரம் திருப்பி தார உதவி பண்ணுங்க அப்பா என் கணவரை உங்கள் கைகளால் தொட்டு ஆசீவதியும் 😢😢😢😢

    • @SivaKumar-eq1ed
      @SivaKumar-eq1ed 5 หลายเดือนก่อน +2

      ᾰՊḙℵ✝️🙏💯

    • @thalapathy9187
      @thalapathy9187 5 หลายเดือนก่อน +1

      Amen appa 🙏 intha sagothari ketkirathai yellavatraiyum tharum yesuvin namathinaal jebikiren amen

    • @yuvasri2608
      @yuvasri2608 5 หลายเดือนก่อน +1

      Amma naanum ungalukaga pray pandra kalangatheenga karthar nanmayanathai tharuvar sagalavatraiyum maatrum deven unga prechanaiyum maatruvar sorthu pogatheenga avar mela vechiruka nambikaiya vitrathinga amen amen

    • @keerthanaknsk7129
      @keerthanaknsk7129 5 หลายเดือนก่อน +1

      Ungaludaiya visuvasamo ulakathai jeyikira jeyam...

    • @AnbuPattu
      @AnbuPattu 5 หลายเดือนก่อน +1

      Amen

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே நீங்கதான் எங்க குடும்பத்தை பாதுகாத்து வழி நடத்துங்க சமாதான தாங்க ஆண்டவரே 👩‍👦🙏😭😭🙏 ஆமென்

  • @philomenamariadass299
    @philomenamariadass299 5 หลายเดือนก่อน +2

    Yesua ummal kudatha kariyam ondrum illai.agavae en maganin kudumbathai asirvathium. Marumagalaium thodungal ummuduya thalumbunggalal thodum andavarea amen

  • @JulietPermila
    @JulietPermila หลายเดือนก่อน +3

    இயேசப்பா எனக்கு 28 லட்சம் கடன் இருக்கிறது அந்த கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை தாங்கப்பா

    • @Kavitha-j7r
      @Kavitha-j7r 2 วันที่ผ่านมา

      Amen aandavare engalukum kadanilruthu vidyhal thangapa

  • @AmuthaAmutha-z8n
    @AmuthaAmutha-z8n 5 หลายเดือนก่อน +3

    இயேசப்பா என் அக்கா heart patient அது கூட uterus problem இருந்து அது சரி செய்ய இன்று operation நடக்கிறது இயேசப்பா நீர் மருத்துவராக இருந்து விடுதலை தாங்க இயேசப்பா ஆமென் ஆமென் ஆமென்

    • @AmalaAmala-we9bx
      @AmalaAmala-we9bx 2 หลายเดือนก่อน

      சுகம் கொடூங்க யேசப்பா

  • @PalanimuthuP-os5wz
    @PalanimuthuP-os5wz 20 วันที่ผ่านมา

    இயேசப்பாஎங்கள்பாவசபாங்களைஉங்கரத்தத்திலலேஎங்கள்பாவங்களைகழுவியருளும்

  • @MerlineYogesh
    @MerlineYogesh 5 หลายเดือนก่อน +1

    Appa en kulantaigalai edutukoingappa ennala mudiyalappa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sumathijohnphilips578
    @sumathijohnphilips578 4 หลายเดือนก่อน +1

    Amen jesus 🙏 enga kadan prachanai theeranum umadhu sithamanal

  • @sarumathis8843
    @sarumathis8843 5 หลายเดือนก่อน

    எண் Geetharani.Singaravelu எங்கள் குடும்பம் இணைந்தது கடபடு கொண்டு இறுக்க காரனம் ராதமணி ராசமணிதேவ பெல்லகள் ஆனால் எங்கள் எங்களை விரோத ஜெபம்.பண்ணுகிற ஆவர் 😂😂😂😂😂😂😂 எங்களை காப்பாற்றும் கர்த்தாவே😂😂😂😂😂

  • @SurprisedDarts-rv9rx
    @SurprisedDarts-rv9rx 5 หลายเดือนก่อน +2

    இயேசப்பா எனக்கு என் கணவனா இருக்கும் சமாதானத்து தாங்கப்பா என் குடும்பத்துல சமாதானத்தை தாங்கப்பா உன் கணவனர் மனம் திரும்பி நாங்க குடும்பமா சபைக்கு போகணும் பா

  • @mjustin1475
    @mjustin1475 4 หลายเดือนก่อน +2

    இயேசப்பா என் மகளுக்கு board exam இல் நீர் நீதியை நிலை நாட்டியதற்காக நன்றி

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw 5 หลายเดือนก่อน +2

    இயேசுவே என் மகன் உடம்பு சுகமில்லாத. இருக்கிரான் இயேசுவே🙏 என் மகனின் உடலின் உம் கரந்தொட்டு ஆசீர்வதிப்பாராக🙏 சாபத்தை நீக்கிவிடும்?

  • @shibig6605
    @shibig6605 5 หลายเดือนก่อน

    Enathu கடன் பிரச்சனைகளில் யிருந்து என்னை காப்பாற்றும்

  • @shibig6605
    @shibig6605 5 หลายเดือนก่อน

    Enathu கடன் பிரச்சனைகளில் யிருந்து என்னை காப்பாற்றும்

  • @michealjoswa6147
    @michealjoswa6147 2 หลายเดือนก่อน +1

    எங்கள் குடும்பசாபாத்தை உடையும் இயேசுவை ❤❤❤❤

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th หลายเดือนก่อน

    இயேசப்பா எங்களுக்கு கடன் பிரச்சனை மாறனும்.EMI,CREDIT CARD BILL கட்டணும்

  • @DSfamilymedia3407
    @DSfamilymedia3407 5 หลายเดือนก่อน +1

    இயேசுவே என் பாவங்களை மன்னித்து என் குடும்பத்தை சீராகும் தகப்பனே

  • @lathamadhiraju3045
    @lathamadhiraju3045 5 หลายเดือนก่อน +1

    Pray for me to remove my debits iam facing so many problems. Please pray for me. Latha from Bangalore.

  • @sarumathis8843
    @sarumathis8843 5 หลายเดือนก่อน

    Sangeetha.S.sarumathi.S saravamaran.S நல்ல வேலை கிடைக்க வேண்டும் 😂😂😂 😂 நன்றி எங்களது சக ஊழியர்கள் சமூக பணி தொடர வேண்டும் ஆசீ வதம் வாதம் வேண்டும்

  • @aniivaana7027
    @aniivaana7027 5 หลายเดือนก่อน +2

    அப்பா என்அம்மாக்கு கால் வலி வீக்ககம் குணமடைய அவர்களை தொட்டு ஆசீர்வதியும் அப்பா

  • @Hansika5510
    @Hansika5510 5 หลายเดือนก่อน +1

    En kanavar kudi pazhakathil irundu viduthalai pera vendum jebikka vendum

  • @karthikgamer3851
    @karthikgamer3851 5 หลายเดือนก่อน +1

    Engalukul samadhanathai kodum🙏

  • @kohiladasmariyadas5074
    @kohiladasmariyadas5074 2 หลายเดือนก่อน +1

    யேசப்பா என் பாவங்களையும் மன்னித்து எனக்கு விடுதலை தாங்க என் குடும்பத்தை ஆசீர்வதியுங்க எனக்கு இருக்கும் எல்லா பெலவீனங்களையும் எடுத்து போடுங்க எனக்கு நின்மதியை தாங்க என் பயத்தை எடுத்து போடுங்க யேசப்பா நீ உயிரோடு இருக்கிற தேவன் என்பதை நான் விசுவசிக்கிறேன் ஆமேன்

  • @M.valarmathiM.valarmathi-fn1sj
    @M.valarmathiM.valarmathi-fn1sj 5 หลายเดือนก่อน +1

    Yesu appa ennudaiya pavankalai mannithu en kadan pratchanayil erunthu viduthalai kidaikkanum appa aamen allleluya

  • @lourdajileandro1912
    @lourdajileandro1912 5 หลายเดือนก่อน +1

    Appa ummaku sithamanal ennoda prachanila irrunthu viduthalai thanga pa

  • @MuruganSaranya-b7r
    @MuruganSaranya-b7r หลายเดือนก่อน

    Appa en familyil இருக்கிற பில்லி சூனிய கண்ணுகடி இருந்த இரச் சிப்பா தாங்க அப்ப plea se 24:47

  • @prasila4798
    @prasila4798 5 หลายเดือนก่อน

    நான் 10 வருசம் வேலைக்கு போன இப்போ வேலை இல்லை வீட்டுல இருக்கேன்..... என் அண்ணன் மது பழக்கத்துக்கு ரொம்ப அடிமை தினமும் குடிச்சிட்டு என்கூட சண்டை போடுறான்....தண்ட சோறு செத்து தொலைஞ்சு போ சொல்றான்..... என்ன வீட்டுல இருந்து அடிச்சு விரட்டிடான்.... இப்போ சித்தி வீட்டில இருக்கேன்..... நிம்மதியே இல்லாத வாழ்க்கை எனக்கு

  • @rakash4802
    @rakash4802 5 หลายเดือนก่อน +1

    Yesappq nqnum en kanawarum veraya vidu qduththu poganu valanum nu naan asa paduren qppa en appava paaththu kollaum yarum illai naanum en kanawarum mudiu panni qduththam but en maamiyar viruppa villai en kanawarai en kooda anuppa appa qvanga manasa maaththi namma santhosama vaala asirvathikkanu qppa en kulanthayaum umakkqga arpanikkqnum appa prey for me

  • @remyarajan6578
    @remyarajan6578 5 หลายเดือนก่อน +1

    Yesappa um karathala en 2 kulanthai kalaium thodunga appa

  • @sunilhembrom5628
    @sunilhembrom5628 5 หลายเดือนก่อน +1

    Pray for pastor Sunil Hembrom soshan Hembrom Sharon Hembrom sunemit murmu

  • @pushpam3167
    @pushpam3167 5 หลายเดือนก่อน +1

    Yesuve sosthiram🎊✨✨

  • @susilav-zz6ie
    @susilav-zz6ie 5 หลายเดือนก่อน +1

    Please brother pray for my son to come out of his money crisis, not able to pay the house rent also.