Padai Veetu Amman- Adi Muthu Muthu Mari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @gopikrish5736
    @gopikrish5736 6 ปีที่แล้ว +245

    உன் பாளையத்து ஆலயத்தில் பாசமில்லையா அருமையான வரிகள் ...ஸ்வர்ணலதா அம்மா குரல் அருமை... அம்மன் தாயே ஆடுவாள் எங்கள் ஸ்வர்ணலதா அம்மா குரலுக்கு... 🙏

  • @simplecook5831
    @simplecook5831 4 ปีที่แล้ว +286

    கேட்டதுமே அடையாளம் கண்டுகொள்ளும் அழகிய
    குரலுக்கு அடித்தளம்..
    துள்ளல் பாடலில் நம்மை
    குதூகலிக்க செய்தவர்
    சோகப்பாடலில் கதிகலங்க
    வைத்தவர்..
    தனித்த வசீகர குரலுக்கு சொந்தக்காரி..
    இன்று வரை அல்ல என்றுமே யாராலும் நிரப்பமுடியாத இடம்
    அம்மா ஸ்வர்ணலதாவின் குரல்வளம் 🙏🙏😍😍

  • @kanmaninagarajan9954
    @kanmaninagarajan9954 5 ปีที่แล้ว +195

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    மிக்க நன்றி !!!

    • @kavithap4053
      @kavithap4053 4 ปีที่แล้ว +1

      6

    • @thanuthanuyan1151
      @thanuthanuyan1151 4 ปีที่แล้ว +1

      எனக்கு பிடித்த பாடல் நன்றி

    • @smaruthapandi2087
      @smaruthapandi2087 4 ปีที่แล้ว +2

      எனக்கும் பிடித்த பாடல் மற்றும் பிடித்த படம்

    • @taratarashini376
      @taratarashini376 4 ปีที่แล้ว

      Cy like

  • @yuvarajyuvaraj9101
    @yuvarajyuvaraj9101 4 ปีที่แล้ว +163

    இரவில் கேட்க மிக அருமை யாக இருக்கிறது. 💕

  • @gopikrish5736
    @gopikrish5736 6 ปีที่แล้ว +352

    கடவுள் படைத்த குரல்களில் மிகவும் அரிதான அழகான குரல் ஸ்வர்ணலதா அம்மா குரல் இந்த குரல் இந்த உலகில் இன்னும் பிறக்கவில்லை

  • @kavisuren9992
    @kavisuren9992 4 ปีที่แล้ว +72

    Swarna thangame .....enna oru heat Melting voice ,we miss you Swarna Chellam 😭😭😭 , RIP Mam 🌺 🌺🌺🌺

  • @sasikutty6849
    @sasikutty6849 4 ปีที่แล้ว +187

    🙏ஸ்வர்ணலதா அம்மாவின் பாடல் ............... தேன் குரலால் சொக்க வைக்கும் ஸ்வர்ணங்களின் அரசி ஸ்வர்ணலதா அம்மா. ......🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-wu9ye
    @PriyaPriya-wu9ye 5 หลายเดือนก่อน +74

    அம்மா தாயே என் புருசன் இன்னோரு கல்லியானம் பன்னிக்கக்குடாது தாயே என் புருசனை எனுக்கே திருப்பிகுடுத்திடும்மா தாயே என் வாழ்க்கையே உங்கிட்ட.ஒப்படிக்கிரம்மா தாயே நானும் என் புருசனும் கடைசிவரைக்கும் சேர்ந்து வாழனும்மா தாயே யா வழத்துல வலர்ர குழந்தை நல்லபடியா பொரக்கனும் யா பொண்ணு நல்லருக்கனும் அம்மா தாயே கடைசிவரைக்கும் என் புருசன் நானு பொண்ணு வழத்துல வலர்கின்ர குழந்தை நான்கு பேரும் கடைசிவரைக்கும் சேர்ந்து இருக்கனும்மா இது உங்க மேல சத்தியம்மா ஒம் சக்தி தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @86FreedomWings
      @86FreedomWings 4 หลายเดือนก่อน +6

      Nala padiya baby porakum sister 🙏nanum vendikiren... Nenka intha time la kavala padama irunka nalathey nadakum... Unka kuta antha irukankudi maari aatha irupa...

    • @Manojkumar-b9d3u
      @Manojkumar-b9d3u 2 หลายเดือนก่อน +1

      நடக்கும்

    • @binuakka1358
      @binuakka1358 2 หลายเดือนก่อน +2

      நீங்கள் நினைப்பது நிச்சயம் அம்மன் நிறைவேற்றி‌வைப்பாள்‌‌. ஓம் சக்தி

    • @Krisnamoorthy-ez9ze
      @Krisnamoorthy-ez9ze 2 หลายเดือนก่อน +2

      Adhukku neenga dha effort podanum

    • @AkAk-m2p
      @AkAk-m2p 14 วันที่ผ่านมา

      4th

  • @mathimathi9355
    @mathimathi9355 5 ปีที่แล้ว +175

    enakku rompa pudicha song and my Swarnalatha ma voice 👌👌👌👌👌

  • @soundarnavneet
    @soundarnavneet 4 ปีที่แล้ว +19

    Enavoru amazing voice of swarnalatha amma ...speechless very bold voice 😚😚😚😚😚

  • @saiindhu9726
    @saiindhu9726 2 ปีที่แล้ว +3

    அம்மா தாயே நீயே எங்களுக்கு நிரந்தரம் 🙏🙏🙏
    நாங்கள் அனைவரும் உன் பிள்ளைகள் நீங்கள் தன் எங்கள் அனைவரையும் காத்தருள வேண்டும் அம்மா 🙏🙏🙏
    உன் பிள்ளைகள் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை மன்னித்து காத்தருள வேண்டும் தாயே 🙏🙏🙏
    நன்றி அம்மா🔥🔥🔥🔥🔥

  • @arunKumar-ss6ix
    @arunKumar-ss6ix 3 ปีที่แล้ว +70

    பார்வதி திரகத்தில் இருந்து காளியாக பிறந்து அட்ட காளியாக மாரி மாரி தானும் தோன்றி மாரியாக பெயரும் கொண்டு உலகம் எங்கும் அரசாலுகிறாள் அம்மை தேவி ஸ்ரீ காளி அம்மன் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐

    • @seenivasan9793
      @seenivasan9793 ปีที่แล้ว

      Hop Phil Collins is o==[]::::::::::::::::>▄︻̷̿┻̿═━一⌐╦╦═─

  • @ajithkumar-gp6nd
    @ajithkumar-gp6nd 3 ปีที่แล้ว +34

    கம்பீர குரல் ஸ்வர்ணலதா❤️

  • @aravindaravind5645
    @aravindaravind5645 4 ปีที่แล้ว +66

    சமயபுரம் மாரியத்தாள் போற்றி...தாயே...ஈஸ்வரி..நல்லதே நடக்கனும்...ஓம் சக்தி..

    • @syedolifathimafathima3453
      @syedolifathimafathima3453 4 ปีที่แล้ว

      By

    • @karthikvirat5924
      @karthikvirat5924 2 ปีที่แล้ว +1

      Nalla tha ninaicha nallathe nadakkum ✌

    • @aravinthkumar8921
      @aravinthkumar8921 2 ปีที่แล้ว

      Iooioooooooooooooioooooiiooioooioioooooooioioooiooiiiooooooooooooooiiijoiooiioooooooooiiooooooooiooooioooooooiookoiooioooooioiooooooooookoooiiokoiooooooiiiko

    • @rajalakshmigp9239
      @rajalakshmigp9239 2 ปีที่แล้ว

      @@syedolifathimafathima3453 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏿I

    • @rajalakshmigp9239
      @rajalakshmigp9239 2 ปีที่แล้ว

      🙏🏿

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 3 ปีที่แล้ว +17

    சாமி பாடல் என்றால் ஸ்வர்ணலதா கம்மிங் குரல் தான் அருமை

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 8 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி வராஹி அம்மன் தாய் போர்த்தி சரணம் சரணம் சரணம் அம்மா அப்பா போர்த்தி சரணம் 🎉🎉🎉

  • @utkarshshukla1840
    @utkarshshukla1840 6 ปีที่แล้ว +100

    M North indian and when I was suffering from small pox or chicken pox I was regularly listening this song and worshipping shri Durga Devi with turmeric powder and neem leaves and even my mom was worshipping me with neem leaves and turmeric and on the third day small pox disappeared from my body om shakti Mari shakti MuthuMari devi SHAKTI A big thanks to all the Dravidian people thanks to all of U for making me & my family understand about this #katukpatram# (neem leaves) worship of goddess shri Durga Devi OM SHAKTI OM

    • @boovanseelan9422
      @boovanseelan9422 6 ปีที่แล้ว +3

      Utkarsh shukla it's true... here neem trees are worship as goddess muthumari....in south India almost many home will have a neem tree in front or back of their home even they do pooja to that neem tree so that no demon or ghost will enter in to their house....but scientifically also neem tree have so much of medical beneficial.....here if we get chicken pox we wont go to doctor all we do is sleep on neem leaves and apply neem and turmeric on whole body.....

    • @manikmehrothra9201
      @manikmehrothra9201 6 ปีที่แล้ว +2

      Jai mata Di 💕💕

    • @utkarshshukla1840
      @utkarshshukla1840 6 ปีที่แล้ว +1

      @@manikmehrothra9201 JAI MATA DI Bhai

    • @Masi_Thangam
      @Masi_Thangam 6 ปีที่แล้ว +1

      Utkarsh shukla
      aayushmaan bhava

    • @utkarshshukla1840
      @utkarshshukla1840 6 ปีที่แล้ว +1

      @@Masi_Thangam thanx Akka

  • @mechshiftsaravanapandian554
    @mechshiftsaravanapandian554 4 ปีที่แล้ว +198

    2021... காலத்தால் அழியாத பாடல்... 🙏🙏🙏.... பாடல் கேட்கும் பொழுது அளவு கடந்த உணர்வு 🙏🙏🙏

  • @manikandana1448
    @manikandana1448 4 ปีที่แล้ว +23

    miss you swarnalatha mam...great voice..wowww

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o 4 ปีที่แล้ว +6

    நாராயணன் தங்கச்சி நல்ல முத்துமாரியே தங்கரதம் ஏரி வந்து தாயே பாக்கனும் 🙏🙏🙏🙏

  • @nagarajankumar1810
    @nagarajankumar1810 3 ปีที่แล้ว +162

    மாயி மகமாயி
    மணிமந்திர சேகரியே
    ஆயி உமையானவளே
    ஆதிசிவன் தேவியரே
    சமைத்தாய் சமயபுரம்
    சாதித்தாய் கண்ணபுரம்
    அந்த கண்ணபுரத்து எல்லையை விட்டு என்னம்மா நீ
    கடுக வர வேனுமடி
    🎶🎶🎶🎶🎶🎶🎶
    அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி
    அஞ்சு குடைகாரி தஞ்சாவூரு மாரி
    தஞ்சம் என வந்தோரை காத்து நிக்கும் தேவி
    பம்பை காரியே இந்த வம்பு ஏனடி
    அடி பம்பை காரியே இந்த வம்பு ஏனடி
    அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி
    🎶🎶🎶🎶🎶🎶🎶
    வெள்ளிமலை நாயகி
    வேலனுக்கு தாயடி
    வேம்பு ரதம் ஏறி வந்து வினையை தீர்க்கனும்
    நாராயணன் தங்கச்சி
    நல்லமுத்து மாரியே
    தங்கரதம் ஏறி வந்து தாயே காக்கனும்
    என் பம்பைச் சத்தம் கேட்கலையோ கருமாரியே
    இந்த பானகமும் ருசிக்கலையோ பூமாரியே
    உன் மாளிகையின் மணிக்கதவும் திறக்கவில்லையா
    அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி
    வேம்பினிலே உடையடி
    வைகையாறு சடையடி
    சாம்பிராணி வாசத்தோட
    சங்கரி வாரனும்
    அஞ்சு தலை நாகினி
    ஆயிரம் கண் நாயகி
    முண்டக்கண்ணி மோகினி
    வந்து முத்து எடுக்கனும்
    அடி மீனாட்சி தாயே நீ பெண்ணில்லையா
    இந்த பாலன் படும் பாட்டைப் பார்க்க கண்ணில்லையா
    உன் பாளையத்து ஆலயத்தில் பாசமில்லையா
    ஆஆஆஆஆஆ
    அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி
    அஞ்சு குடைகாரி தஞ்சாவூரு மாரி
    தஞ்சம் என வந்தோரை காத்து நிக்கும் தேவி
    பம்பை காரியே இந்த வம்பு ஏனடி
    அடி பம்பை காரியே இந்த வம்பு ஏனடி
    அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி
    அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி
    🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 3 ปีที่แล้ว +115

    எல்லா வேடங்களிலும் கனகச்சிதமாக பொருந்தும் ஒரே நடிகை எங்க மீனா மேடம் மட்டும் தான் 👌💐💐💐

    • @sindhusindhu8331
      @sindhusindhu8331 3 ปีที่แล้ว +12

      Ramya krishnan

    • @gokulkgokul8569
      @gokulkgokul8569 3 ปีที่แล้ว +2

      @@sindhusindhu8331 adhu ennamo unmaithan

    • @rameshv9216
      @rameshv9216 3 ปีที่แล้ว +1

      @@sindhusindhu8331 yes

    • @rajanandhini1304
      @rajanandhini1304 3 ปีที่แล้ว

      @@sindhusindhu8331 me in upq pop up hi on my 0

    • @Nothing-c5j-k8i
      @Nothing-c5j-k8i 4 หลายเดือนก่อน

      Meena only super ❤❤❤❤

  • @sabareeswaransamidurai4081
    @sabareeswaransamidurai4081 5 ปีที่แล้ว +53

    Humming queen of India.very blessed to hear her devotional songs in tamil

  • @poovarasanarasu5183
    @poovarasanarasu5183 5 ปีที่แล้ว +40

    What a voice .. Love u mam...😍😍

  • @meenambigaia5055
    @meenambigaia5055 3 ปีที่แล้ว +121

    என் ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் தவிர,வேறு யாருக்கும் இந்த பாடல் பொருந்தாது...

  • @arulgowthami3644
    @arulgowthami3644 3 ปีที่แล้ว +1

    அம்மா தாயே உன் புள்ள புவனேஸ்வரிக்கி நல்ல வாழ்க்கை அமைத்து கொடு மா.......

  • @govidharajgovindha6832
    @govidharajgovindha6832 4 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் கேட்க கேட்க மெய்சிலிர்க்கிறது

  • @JayaLakshmi-tq8yu
    @JayaLakshmi-tq8yu 5 หลายเดือนก่อน +1

    In this movie, Meena Act and music and swarna ma voice all super and it is my favourite song 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻and thanks for upload this song

  • @mrsouthindian4376
    @mrsouthindian4376 3 ปีที่แล้ว +45

    Swaranalatha Amma voice❤️

  • @DiniSmart427
    @DiniSmart427 4 ปีที่แล้ว +426

    சத்தியமா கேட்காத நாள் இல்லை....தினமும் ஒருமுறையாவது கேட்கிறேன்..

  • @littlemissjonesthepiratebe7062
    @littlemissjonesthepiratebe7062 4 ปีที่แล้ว +6

    I'm french devotee of Mata Rani. May she hear my prayer and defeat the coronavirus and heal the world

  • @RajuGanthi-x8u
    @RajuGanthi-x8u หลายเดือนก่อน +2

    Enakku rompa pudicha song and my swarnalatha mavoice❤♥️♥️👌👌👌👌👌👌👌👍

  • @gandhirajkamaraj8484
    @gandhirajkamaraj8484 4 ปีที่แล้ว +34

    Swarnalatha mam voice God's gift

  • @shreeshyla15
    @shreeshyla15 5 ปีที่แล้ว +74

    Meena is real devi look and costumes.meenakshi.kamakshi .muttumariammn.e.t.c.she as face suit look like all Amman character.she is Angel.

    • @VenkateshVenkatesh-rs6gf
      @VenkateshVenkatesh-rs6gf 3 ปีที่แล้ว

      Bj55t6 y6u77pkkk686 of your life 70b of your life with my friends list 60sexy

  • @champachamelee
    @champachamelee 15 ปีที่แล้ว +62

    They said that you really can't discribe the beauty of the Godess....but Meena do look beauiful and bring you closer to Maha Shakti

    • @arunmowli9112
      @arunmowli9112 7 ปีที่แล้ว +5

      So true. She is just like Goddess

    • @ramyapramod5536
      @ramyapramod5536 7 ปีที่แล้ว +6

      very true.....

    • @mranandraj1131
      @mranandraj1131 6 ปีที่แล้ว +1

      Ramya Pramod ,

    • @shreeshyla15
      @shreeshyla15 5 ปีที่แล้ว +2

      Yes.meena is face suit in all Amman character.so she is really God.

    • @PremKumar-pk3up
      @PremKumar-pk3up 3 ปีที่แล้ว +1

      P

  • @parasakthichannel6951
    @parasakthichannel6951 4 ปีที่แล้ว +76

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @madhayanm5624
    @madhayanm5624 5 ปีที่แล้ว +167

    முத்து மாரி இப்படி குரலுக்கு சொந்தமானவளே. உன் உலகத்துக்கு நீயே கூட்டிட்டு போய்ட்டியே. உனக்கு பாடவா

  • @karthikkumar8786
    @karthikkumar8786 5 ปีที่แล้ว +49

    அம்மா ஸ்சொர்னலதா உன்னுடைய குரல் கேட்டால் நான் என்னையே மரந்துவிடுவேன்

  • @crazyguyarun4456
    @crazyguyarun4456 4 ปีที่แล้ว +29

    What a melting voice
    Sema song 👌👌

  • @NareshNaresh-vl5fd
    @NareshNaresh-vl5fd หลายเดือนก่อน +1

    Humming queen of india swarnalatha amma voice super❤🎉

  • @ramyasree8883
    @ramyasree8883 5 ปีที่แล้ว +33

    swarnalatha maam the best...no one can replace you..

  • @karthickkarthick1270
    @karthickkarthick1270 4 ปีที่แล้ว +13

    Super meena akka 😍

  • @swetha7831
    @swetha7831 3 ปีที่แล้ว +13

    Enna voice paa samy .....(2021).....

  • @Venkat.266
    @Venkat.266 6 ปีที่แล้ว +23

    Ammanukkum swarnalatha ammauvkkum nigar avargale. I miss you swarnalatha mam 😭😭😭😭😭😭

  • @vidyaleswaran284
    @vidyaleswaran284 3 ปีที่แล้ว +167

    2021 ல் கேட்பார் லைக் பண்ணுங்க

  • @muthuselviselvi8796
    @muthuselviselvi8796 5 ปีที่แล้ว +44

    Hii sornalatha mam voice semaaaa
    Mam voicekku na addit. So I liked I miss you mam

  • @RavikumarSugi
    @RavikumarSugi ปีที่แล้ว +3

    Amma kulathai varam thamma😢😢😢😢

  • @LathaLatha-hk6te
    @LathaLatha-hk6te 3 ปีที่แล้ว +12

    My favorite singer swarnalatha mam🙏🙏🙏🙏🙏🙏

  • @voiceofvasanth
    @voiceofvasanth 6 ปีที่แล้ว +13

    Swarnalatha Amma VOICE really great

  • @logaleela8350
    @logaleela8350 4 ปีที่แล้ว +29

    சொர்ணலதா மேம் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் i miss you mam
    😭😭😭

  • @anytimebgm6200
    @anytimebgm6200 4 ปีที่แล้ว +89

    மீனாவுக்காக.....😍

  • @rojavelan901
    @rojavelan901 5 ปีที่แล้ว +7

    Romba pidikkum intha voice sawrnalatha amma

  • @karthikalai8759
    @karthikalai8759 6 ปีที่แล้ว +30

    swarnaladha mam voice ku eedu inaiye kidaiyadhu. avanga nalla gunam enakku romba putikkum i realy miss u mam love u mam my fav singer neengadha

  • @vijaye9675
    @vijaye9675 4 ปีที่แล้ว +13

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்

  • @bharathiponnusamy8169
    @bharathiponnusamy8169 3 ปีที่แล้ว +4

    Amma nadakura yella vishiyamum unakku theriyum , aana velagavum mudiyama virumbi oru mudivu yeduka mudiyama romba kashta pattu irukan 😭😭😭😭😭 yaarukku na senja paavamnu yenakku theriyuthu ni tha avana maaththi nalla manushana kondu varanum Amma 😭😭😭😭😭

  • @alagarrajb9130
    @alagarrajb9130 5 ปีที่แล้ว +30

    இந்த பாடல் வரிகளுக்கு ஆடாத மணமும் ஆடும்

  • @gasaljiayyappan7065
    @gasaljiayyappan7065 6 ปีที่แล้ว +92

    தஞ்சை கொட காரி தஞ்சவூரு மாரி தஞ்சம் என வந்தோரை காத்து நிக்கும் தாய்

    • @sekarm6269
      @sekarm6269 4 ปีที่แล้ว

      எஎ

    • @marlymari9095
      @marlymari9095 4 ปีที่แล้ว +5

      Adhu 5 kudai kaari

    • @gopikrish5736
      @gopikrish5736 3 ปีที่แล้ว

      அஞ்சு குடை காரி தஞ்சாவூரு மாரி

  • @JosephineashaA
    @JosephineashaA 10 วันที่ผ่านมา +1

    Amma thaye na unkita first time kekuren en vallkaila iruka kastatha kuraingapa

  • @sadhasivam3585
    @sadhasivam3585 3 ปีที่แล้ว +16

    Swarnalatha voice Excellent

  • @voiceofvasanth
    @voiceofvasanth 6 ปีที่แล้ว +42

    Swarnalatha Really Sol full VOICE

  • @senthamilarasansasi699
    @senthamilarasansasi699 5 ปีที่แล้ว +361

    இப்பபடியொரு தேவகான குரலை கேட்டும் Dis like pandravsngslam மனித பிறவியே இல்ல

    • @singerswarnalathafans1322
      @singerswarnalathafans1322 5 ปีที่แล้ว +1

      senthamilarasan sasi media.giphy.com/media/yoJC2Olx0ekMy2nX7W/giphy.gif media.giphy.com/media/yoJC2Olx0ekMy2nX7W/giphy.gif media.giphy.com/media/yoJC2Olx0ekMy2nX7W/giphy.gif media.giphy.com/media/yoJC2Olx0ekMy2nX7W/giphy.gif media.giphy.com/media/yoJC2Olx0ekMy2nX7W/giphy.gif media.giphy.com/media/ivH4UhEAPXNAI/giphy.gif media.giphy.com/media/yoJC2Olx0ekMy2nX7W/giphy.gif

    • @velaillapattathari9315
      @velaillapattathari9315 5 ปีที่แล้ว +7

      Avanga Ellam paavaada boys.

    • @anandhianandhi3298
      @anandhianandhi3298 4 ปีที่แล้ว +3

      Correct brother

    • @manidavid1055
      @manidavid1055 4 ปีที่แล้ว

      Hmma1

    • @anchusara5448
      @anchusara5448 4 ปีที่แล้ว +2

      Correct bro

  • @vallalmanjula9773
    @vallalmanjula9773 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 Dhinamum ketkeren entha song, Dhikatta vellai🙏🙏🙏

  • @vishweswarana369
    @vishweswarana369 4 ปีที่แล้ว +40

    Meena super performance
    Extraordinary

  • @suganyasuganya9768
    @suganyasuganya9768 3 ปีที่แล้ว +3

    இந்த பாடல் கேக்கும் போது என்னை நானே மரத்து விடுவ 🙏🙏🙏🙏

  • @mathimathi9371
    @mathimathi9371 6 ปีที่แล้ว +90

    Swernalatha voice gods gift

  • @vijayalakshmi.slakshmi9511
    @vijayalakshmi.slakshmi9511 4 หลายเดือนก่อน

    Amma thaye en kanavar ennidamum en pillaikalidamum paasama pesavendum amma veru ouru pennapakamave irkkaru athil irnthu avar mendu varanam thaye atharkku nenga than yenakku arul pureya vendum yen kulathyevame padaivittu amma ningal than yenakku thunai🙏🙏🙏

  • @soundarnavneet
    @soundarnavneet 2 ปีที่แล้ว +4

    😘Kaandha kuralazhai,😘 Sangeetha Saraswathi, 😘Isai Devathai,😘 Isayarasi,😘 Kavi kuyil,😘 Sorgathin Vasal, 😘Humming queen, 😘Ghana kuyil, Isai Rachasi, 😘Isai Deivam, En "SWARNALATHA"🎤🎼🎧🎻🎸 Amma😘😍😘

  • @aloneboyedits...6711
    @aloneboyedits...6711 3 ปีที่แล้ว +43

    Honey voice swarnalatha amma😍

  • @gopinatha7889
    @gopinatha7889 5 ปีที่แล้ว +19

    நான் அடிக்கடி கேட்கும் பாடல். வரிகள் மிகவும் அருமை

  • @kalimuthu5128
    @kalimuthu5128 5 ปีที่แล้ว +194

    Swarnalatha fans like

  • @sugunasugusuguna9421
    @sugunasugusuguna9421 3 ปีที่แล้ว +14

    Swarnalatha amma voice super

  • @AjithKumar-xl4xd
    @AjithKumar-xl4xd 5 ปีที่แล้ว +26

    Ammanukkaga en swarnamma padiya padal

  • @makikavi9668
    @makikavi9668 3 ปีที่แล้ว +4

    ஆத்தா உன்னையே நம்பி இருக்கேன்.....5 வருஷம் ஆச்சு....இன்னும் குழந்தை இல்லை....கருணை காட்டுங்க அம்மா.....ஓம் சக்தி....

    • @sabithasabitha5870
      @sabithasabitha5870 2 ปีที่แล้ว

      Ungaluku kandippa kuzhathi irukkum

    • @makikavi9668
      @makikavi9668 2 ปีที่แล้ว +1

      @@sabithasabitha5870 yes ma....NW I hav a 1 yr baby....antha Amma karunaiyinal enakku baby irukku ipo

  • @renuj5991
    @renuj5991 6 ปีที่แล้ว +45

    un paalayathu aalayathil paasamillya nice song i love this song

  • @manigmaddy9296
    @manigmaddy9296 5 ปีที่แล้ว +6

    🙏🏻🌷முத்துமாரி அம்மன் துணை🌷🙏🏻

  • @சதிஷ்அம்பலகாரர்
    @சதிஷ்அம்பலகாரர் 2 ปีที่แล้ว +2

    அடி முத்து முத்து மாரி தஞ்சாவூர் மாரி எங்க ஏல்லாரையும் காப்பாத்து 🙏🙏.....

  • @darshnidevendra8411
    @darshnidevendra8411 6 ปีที่แล้ว +85

    I love this song and it's version n lyrics
    Meena's performance is good in God's character

  • @ilampuyalsekar2822
    @ilampuyalsekar2822 6 ปีที่แล้ว +1

    அருமை மனதுக்கு ரொம்பவும் சந்தோசமா இருக்கு..

  • @saravanan8152
    @saravanan8152 5 ปีที่แล้ว +65

    எனக்கு மிகவும் பிடித்த அம்மன் பாடல்

  • @saranyavarsha1092
    @saranyavarsha1092 2 ปีที่แล้ว +2

    Swarnalataa very very good 🙏🙏🙏

  • @meshparmes316
    @meshparmes316 5 ปีที่แล้ว +32

    Swarnalatha 🥰🥰😍😍😍

  • @karna4622
    @karna4622 2 ปีที่แล้ว +5

    அனைத்து சக்திகளின் உருவமானவள் எனது தாய் சமயபுரத்தாள்🙏🙏🙏

  • @gurusaravanan4268
    @gurusaravanan4268 4 ปีที่แล้ว +6

    Swarnalatha mam voice ayyo adipozhi😍😍

  • @nageshkn4935
    @nageshkn4935 3 ปีที่แล้ว +14

    I love swarnalatha Amma voice

  • @nagarajan4412
    @nagarajan4412 6 ปีที่แล้ว +3

    என் உயிர் அம்மா குலசை முத்தாரம்மன்

    • @rayalpravin6397
      @rayalpravin6397 5 ปีที่แล้ว

      அவளே அண்டம் பிண்டம் ஆனவள் என் உயிர் இருக்கும் ரை அவள் ஆலையத்தில் அவளுக்கு பூஜை செய்வேன் எனக்கு உயிர் பிச்சை கொடுத்தவல் நாங்கள் முதலில் கிறிஸ்தவர்கள் இயேசுவை தவிர அனைத்து தெய்வமும் பேய் என்று கூறி வந்தோம் ஆனால் என் தாய் என் பாவத்தையேல்லாம் மன்னித்தாள் என்னை ஏற்று கொண்டாள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @21PRanav
    @21PRanav 5 ปีที่แล้ว +2

    Amma Thaye..enaku epayum en Satheesh 💯 yrs unga arulala santhosama aarokiyama irukanum Amma...

  • @santhoshkumar-il1jy
    @santhoshkumar-il1jy 5 ปีที่แล้ว +3

    Mesmerising voice.... swarnalatha ji great

  • @hevinsaravanan1400
    @hevinsaravanan1400 2 ปีที่แล้ว +1

    intha padaiveetu amman padalgalai mega TV deivaraagamla intha padalgalai pottaal rombhavum inimayaa superaa bhakthiyaa irukkum

  • @arsuj2
    @arsuj2 14 ปีที่แล้ว +55

    meena is like a god!!

  • @kesu9388
    @kesu9388 2 ปีที่แล้ว

    En thaye muthumari ammane ..intha ulagathil yirekum yelorum nalla irekenum amma thaye ..un saranam yenikum engaleke venum thaye ammana muthumari thaye

  • @LexaShatunov
    @LexaShatunov 14 ปีที่แล้ว +19

    Very nice song. Respect from Russia

    • @RTTNPSC1999
      @RTTNPSC1999 5 ปีที่แล้ว +1

      LexaShatunov it's our pleasure thank you buddy....

  • @Sivamahi_creations
    @Sivamahi_creations ปีที่แล้ว +4

    Swarnalatha mam voice superb 😊

  • @rsureshbabubabu3661
    @rsureshbabubabu3661 4 ปีที่แล้ว +8

    எங்க ஊரு பண்ருட்டி ஸ்ரீ படை வீட்டம்மா எங்களை காக்கும் தாய் 🌹🌹🙏🙏

  • @AnnapooraniK-j3l
    @AnnapooraniK-j3l 6 หลายเดือนก่อน

    அங்காள தாயே என் அம்மா உன் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அம்மா தாயேஉன்திருவடிசரணம் அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா

  • @JayaLakshmi-ub6vc
    @JayaLakshmi-ub6vc 7 ปีที่แล้ว +17

    om shakthi en chella amma

  • @jothikajothika396
    @jothikajothika396 3 ปีที่แล้ว +1

    அம்மா என்னட்டியா கணவன் என்னாட்டோ சேதுவைங்க அம்மா நீங்க தா துணை அம்மா அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேணும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @velua990
    @velua990 6 ปีที่แล้ว +18

    My favorite song un palayathin alayathil pasam illaiya super line

  • @SasiKala-fv4zg
    @SasiKala-fv4zg หลายเดือนก่อน +2

    I like this song 👌🏾🕉️😊🙏🏾💞💗💙^⁠_⁠^

  • @abishekmunusamy7833
    @abishekmunusamy7833 6 ปีที่แล้ว +33

    Om sakthi om sakthi

  • @அருள்மிகுஏழூர்முத்தாலம்மன்துணை

    அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஜீவா ரேடியோஸ்ல் 2023ல் கேட்டு மகிழ்ந்தேன் தெ.பரமசிவம். கிளாங்குளம்