வராகி சிலை படம், வழிபாட்டில் எது பலன் தரும்? - Sri Varahi Siddhar | Varahi Amman Worship Benefits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 16

  • @subbulakshmi6402
    @subbulakshmi6402 หลายเดือนก่อน +12

    என் அனுபவம். பேசும் அன்பு தெய்வம் வாராஹி. பிரம்ம முகூர்த்த நேரம் மற்றும் மாலையிலும் விளக்கேற்றி அம்மாவை அழைத்தால் நாள் முழுவதும் துணையிருப்பாங்க. எனக்கு ஏதாவது தவறு நடக்க போகிறது என்றால் முன்கூட்டியே பல்லி சத்தமிட்டு எச்சரிக்கும். மாதவிடாய் நேரத்தில் விளக்கு ஏற்றாத போது கூட என் கூடவே இருப்பாங்க. நான் அம்மாவுக்கு பெருசா எதுவும் பூஜை செய்யல. செய்ய ஆசை தான். பொருளாதாரம் இடம் குடுக்கல. தேங்காய் தீபம் கோவிலில் ஏற்றுவேன். ஆனா அதனால எந்த முன்னேற்றமும் எனக்கு தெரியல. ஆனா வாராஹியம்மா என் கூடவே தான் இருக்காங்க. சில காரணங்களால் என்னால் விடியற்காலையில் எழ முடியவில்லை.

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 5 วันที่ผ่านมา

    Om varahi amman thunai

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy หลายเดือนก่อน

    ஓம் வாராகி🙏 ஜெய் வாராகி

  • @subbulakshmi6402
    @subbulakshmi6402 หลายเดือนก่อน +6

    நான் முதலில் சாய்பாபாவை தான் கும்பிட்டேன். என் வாராஹியம்மா என் வாழ்க்கையில் எப்ப எப்படி வந்தாங்கன்னே நியாபகம் இல்லை. ஒரு அஸ்ட்ராலஜர் சொல்றாரு சாய் பாபாவையும் வாராஹியையும் வீட்ல வைக்க கூடாது என்று. பல பிராமண வீடுகளில் மதிப்பிற்குரிய காஞ்சி மஹா பெரியவரின் படமும் சிலையும் வழிபாட்டில் உள்ளது. அன்பே உருவான சாய்பாபாவும் மஹான் தானே. என் நெருங்கிய உறவினர் ஒருவர் சாய் பாபாவையும் வாராஹியம்மனையும் சிலையாகவும் படமாகவும் பூஜித்து சிறப்பாக வாழ்கிறார்.

    • @kerthi4
      @kerthi4 หลายเดือนก่อน

      Nanum vachuruken

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb หลายเดือนก่อน +1

    Om vam varahi Sri varahi Maha varahi Jai varahi Adhi varahi asvaarudaa varahi simha Varahi thumra Varahi sowbhagiya Varahi potri om

  • @aiswaryalakshmy485
    @aiswaryalakshmy485 หลายเดือนก่อน +1

    Guruji at what time should we read varahi malai please let me know

  • @subbulakshmi6402
    @subbulakshmi6402 หลายเดือนก่อน +2

    அபிராமி அந்தாதி. வாராஹி மாலை. வாராஹி காயத்ரி மந்திரம் காமாட்சி அம்மன் பாடல்கள் சிவபெருமான் நாராயணர் விநாயகர் முருகர் பாடல்களை பாடும் போது வாராஹி அம்மா பக்கத்திலேயே இருப்பதை உணர முடியும்.

  • @srb2312
    @srb2312 หลายเดือนก่อน +1

    🙏

  • @saraswati474
    @saraswati474 หลายเดือนก่อน

    Priyanka nagar kudikaran eppadi

  • @HaritanuTanu
    @HaritanuTanu หลายเดือนก่อน +1

    Enga amma ennaikum nallavadha...enga amma Ava kulanthaiya kuda irunthu Vali nadathuva

  • @kerthi4
    @kerthi4 หลายเดือนก่อน

    Mathavagaluku thavaru seiravaga varahiya vanaguraga avaga nala dan erukaga😢.
    Aanal othukaren aval pesum deivam dan nadakarathai munkutiyae echaripal and edadu ktal antha vishyathil namaku theriyatha mosamana vishyathai kanmunnae kaatuval☹️

  • @RAMESHRAMESH-do9oc
    @RAMESHRAMESH-do9oc หลายเดือนก่อน

    வணக்கங்க எங்க அம்மா இறந்துட்டாங்க 45 நாள் ஆகுது வீட்ல மனைவியும் வரல பசங்களும் வரல சொந்தக்காரங்க யாருமே வரலைங்க நான் மட்டும் தான் எல்லாமே பார்த்தேன் சோ இதனால எனக்கு ஏதாவது வலி இருக்குங்களா எனக்கு ஏதாவது செஞ்சு இருப்பாங்களா அப்படிங்கற தான் எனக்கு சொல்லுங்க எ உண்மையான பேரு யுவராஜ் எங்க பாட்டி வச்ச பேரு ரமேஷும் வச்சுட்டாங்க எனக்கு ஏதாவது பண்ணி இருப்பாங்கன்னு சொல்லுங்க ப்ளீஸ்