வழிகளை ஒப்புக்கொடுங்கள் காரியம் வாய்க்கும் ! | விடுதலையின் செய்தி | Bro. Mohan C Lazarus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 856

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 ปีที่แล้ว

    எங்கள் திருமண தடைகளை மாற்றுங்கள் இயேசுவே

  • @davidprakashdavidprakash6710
    @davidprakashdavidprakash6710 2 ปีที่แล้ว +1

    ஏசப்பா என் வழியை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் 💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த வாக்குத்தத்தம் எனக்கு தாந்திங்க அதற்கு தேவனுக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவாரே அடியாள் உம்மிடத்தில் நம்பிக்கை வைக்கிறேன் என் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாக உள்ளது இயேசப்ப என் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து நீரே காரியத்தை வாய்க்க பண்ணும் ஐயா இயேசுவின் நாமத்தினாலே நான் விசுவாசிக்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா ஸதேத்திரம் இயேசப்ப 💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 2 ปีที่แล้ว

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் என் குடும்பத்தில் சமாதானம் தாரும் இயேசுவே. என் அப்பா தொழில் அற்புதமான காரியங்களை செய்யும் அப்பா.தடைகளை ஈ அகற்றி போடும் அப்பா.

  • @seleenam7603
    @seleenam7603 2 ปีที่แล้ว +1

    Ennudaiya viyathiyai kartharudaiya pathathiley opuvikiren gunapaduthunga yesapa🙏🙏🙏🙏🤍🤍🤍🤍

  • @christajoybellchristajoybe3537
    @christajoybellchristajoybe3537 2 ปีที่แล้ว

    இயேசப்பா எனக்கு நிரந்தர வேலை தாங்க தயவுசெய்து தாங்க 🙏🙏🙏🙏🙏

  • @rekhass2309
    @rekhass2309 3 ปีที่แล้ว +1

    கர்த்தாவே எங்கள் கடன்களை மன்னியும் ஆவியானவரே ஒப்புக் கொண்டார் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 ปีที่แล้ว +1

    எங்கள் வழிகளை ஒப்புக்கொடுக்கிறோம் இயேசுவே ஆமேன்

  • @SureshR-ov2qv
    @SureshR-ov2qv 2 ปีที่แล้ว

    என் வழிகளை என் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.என் கர்த்தர் ஒவ்வொரு நாளும் எங்களை வழிநடத்தி என் குடும்பத்தை இரட்சிக்கபோகிறதற்காக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே.ஆமென் ஆமென்

  • @duveshaharsha9233
    @duveshaharsha9233 2 ปีที่แล้ว

    Andavaray enn pavathai mannium Appa
    Ennai ner vazhil vazhinadathum Appa
    Umm pillayaga vazha anugraham tharum Appa
    Amen Amen

  • @daisybai3302
    @daisybai3302 3 ปีที่แล้ว

    நல்லா இருக்கிறிங்களா மா உடலுக்கு என்ன செய்யுது இயேசப்பா உங்கமகனுக்கு சுகத்தை கொடுங்க இயேசப்பா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே நன்றி

  • @mallowgirl1173
    @mallowgirl1173 2 ปีที่แล้ว

    சாப கட்டுங்கள் மாற வேண்டும் கணவர் குடி பிரச்சினை திர கடன் திர ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் அப்பா

  • @ngsuresh20
    @ngsuresh20 2 ปีที่แล้ว

    திருமண தடையை நீக்க எனக்காக ஜெபியுங்கள்

  • @seleenam7603
    @seleenam7603 2 ปีที่แล้ว +1

    Ungal thukkam sandhosamai marum.... 😊

  • @johnsonpaul479
    @johnsonpaul479 2 ปีที่แล้ว

    Yesappa yen vazhigalai ummidam oppivikiren 😭🙏

  • @sattiyakudikilvelur3341
    @sattiyakudikilvelur3341 3 ปีที่แล้ว

    என்வீடுகீற்றுபோடகிருபைசெய்யவும்அதற்குதேவையானபணம்கிடைக்ககிருபைதாரும்ஆண்டவரே.ஆமென்

  • @SaravanaKumar-er7lr
    @SaravanaKumar-er7lr 3 ปีที่แล้ว

    Appa yen kanavanuku nalla velaikitaikanum Appa piles Appa 🙏🙏🙏🙏👏👏

  • @nithyanithya1682
    @nithyanithya1682 3 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 ปีที่แล้ว +1

    பேசிய இயேசுவுக்கும் பிரதர் அவர்களுக்கும் நன்றி ஆண்டவரே

  • @karthika.akarthi6974
    @karthika.akarthi6974 2 ปีที่แล้ว

    Ummudaiya pillaiyai irupan appa thank u appa

  • @viji2018
    @viji2018 3 ปีที่แล้ว +10

    வழிகளை ஒப்பு கொடுங்கள் காரியம் வாய்க்கும் சொன்ன என் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    ஆமென் ஆமென் ஆமென்

  • @dhivyaraj4577
    @dhivyaraj4577 3 ปีที่แล้ว +4

    ஏசப்பா ஏன் மனசுக்கு பிடிச்ச மாப்பிளை கிடைக்கணும் ஏசப்பா 🙏

  • @reenasanthosh1741
    @reenasanthosh1741 2 ปีที่แล้ว

    Brother Yan son Jesus kulla varanum.. atharkaha pray pannunga..

  • @thilagamk3107
    @thilagamk3107 2 ปีที่แล้ว

    Ganesh and Kavitha vum netru samaadanam aagi vitargal thank you karthare

  • @logulogu612
    @logulogu612 3 ปีที่แล้ว

    கர்த்தர்கரித்ததைவாய்க்பாண்ணணுவார்

  • @ttfninjatamilgamingdj2383
    @ttfninjatamilgamingdj2383 2 ปีที่แล้ว

    🙏🛐✝️🛐🙏 SV பையன்களுக்கு திருமணம்,,,, நல்ல life partner அமைய ஜெபிக்கி ரே ன் 🙏🛐✝️🛐🙏

  • @csumathi707
    @csumathi707 2 ปีที่แล้ว +1

    Think you jesus

  • @kalidosschellam404
    @kalidosschellam404 3 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @punithaezhil3474
    @punithaezhil3474 3 ปีที่แล้ว

    Yesu appa en kanavarai metu kudunga appa en nambikai neengathan yesu appa chaan avayadil irrundu ennai anathyaga vidamal kathera ippodum kooda en kanavarai manathai matri enaku thanga appa please

  • @selvibalavihar6793
    @selvibalavihar6793 3 ปีที่แล้ว +1

    Manasu sareyeilla appa rompa kastama erukku appa.

  • @b.padmavathi8879
    @b.padmavathi8879 3 ปีที่แล้ว

    En vazhiyai kartharuku oppukoduikkren
    Amen

  • @rohinirohinidurairaj5365
    @rohinirohinidurairaj5365 2 ปีที่แล้ว

    Andavare ennoda brother ku thirumanam nadathi tharum appa

  • @aruldoss2355
    @aruldoss2355 3 ปีที่แล้ว

    Kariya sithiyo kartharal varum Manjula o kartharal varum amen 🙏🙏❤❤🌹🌹

  • @sugensanthi5965
    @sugensanthi5965 2 ปีที่แล้ว +1

    Appa sostharam aiya andavare, yesu Appa en siraiirupai matrunggal, Naan viraivil intha valakil irunthu viduthalai petru en kudubatudan serthu vaala vendum Appa en siraiirupai matrunggal Appa amen amen amen.... halleluyah....

  • @இனிமையானகீதங்கள்
    @இனிமையானகீதங்கள் 2 ปีที่แล้ว +1

    Jasappave enda mahsanukku vayathu 27 avarukku erandu sirunirakamum seyalelanthuveddathu.avar kasanoyinal pathikkapaddullar .avarukku eppo erandukannum seyalelanthu veddathu avara nenkalmaddumthan kappaththitharanum amen

  • @lucym5611
    @lucym5611 2 ปีที่แล้ว

    Amen and amen kartharuku sthothiram

  • @lucym5611
    @lucym5611 2 ปีที่แล้ว

    Aam thagapae vazigalai kartharuku oppukodukiren

  • @vasudevan8691
    @vasudevan8691 3 ปีที่แล้ว

    நிரந்தரமான வேலை கிடைக்க. கடன் பிரச்சனை தீரவேண்டும். இயேப்பா..

  • @keerthymurthy812
    @keerthymurthy812 3 ปีที่แล้ว +21

    இயேசப்ப என் கூடவே இரும்...உம்மை இன்றி யாரு‌ம் இல்லை

  • @kalaiaalfin6597
    @kalaiaalfin6597 3 ปีที่แล้ว +27

    என் கடன் பிரச்சனை தீர வேண்டும்,சொந்த வீடு வேண்டிஎனக்காக ஜெபம் பண்ணுங்கள்

  • @saransaran6585
    @saransaran6585 3 ปีที่แล้ว

    Amen ungal mel naa nambhikkaiya eruppen appa help pannunga yesappa please appa🙏🙏

  • @j.pushpajohnpaul1125
    @j.pushpajohnpaul1125 3 ปีที่แล้ว

    Endru muthal en vazhikalai katavuluku oppu kodukiren amen

  • @p.harris7254
    @p.harris7254 3 ปีที่แล้ว

    என்ன அழகான பிரசங்கம் வாழ்த்துக்கள் சகோ

  • @sudhakeerthi9148
    @sudhakeerthi9148 3 ปีที่แล้ว +3

    Enga ammavukku cancer viyadi gunamaga pray pannunga please

  • @avanthikaj9114
    @avanthikaj9114 2 ปีที่แล้ว

    ஆண்டவரே என் வழிகளை உமக்கு ஒப்பு கொடுக்கிறேன் எனக்கு உடல் நோய் சுகமாக எனக்கு ஒரு nurse job கிடைக்கணும்🙏😭 pray pannuga anna

  • @marysagayamsagayam9762
    @marysagayamsagayam9762 2 ปีที่แล้ว

    ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @d.komalad.k6154
    @d.komalad.k6154 3 ปีที่แล้ว

    Karbaththin kani kodunga appa komala devasekar

  • @ttfninjatamilgamingdj2383
    @ttfninjatamilgamingdj2383 2 ปีที่แล้ว

    🙏🛐✝️🛐🙏 Government jop காகா,,,,wait panni கொண்டு யிரு இக்கும்,,,,என் சொந்த பந்தங்கள் தம்பிகளுக்கு அவர்கள் வெயிட் பண்ணி கொண்டு யிரு இக்கு ம்,,,,ஜாப் தாருங்கள் ஆண்டவரே,,,,அவர்களின் உழைப்பு இக்கு யாற்ற ஊதியம் கொடுங்கள் ஆண்டவரே,,,,,திருமணம் மற்றும் நல்ல life partner அமைய ஜெபிக்கி ரே ன் 🙏🛐✝️🛐🙏

  • @frankkani6677
    @frankkani6677 2 ปีที่แล้ว

    என் கடன் பிரச்சினை சரியாக ஜெபம் பன்ணுங்கள்

  • @victoryravi136
    @victoryravi136 3 ปีที่แล้ว

    Government job poga prayer pannuga uncle....engaluku sonthama church illa athukaga prayer pannuga.....

  • @saran4_770
    @saran4_770 2 ปีที่แล้ว +2

    Praise the Lord..😭😭😭😭sssss uncleeee the words which would came out from urs mouth it's not just a words its an emotion 😭...ssss Jesus will do miracle for meee when I follow his words with hope❤️

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 ปีที่แล้ว +1

    தகப்பனே என்னுடைய வழியை உமக்கு ஒப்புக் கொடுத்து விட்டேன் தேவனே நீரே உமது மகிழ்ச்சின் பாதையில் வழி நடத்துவீர்கள் ஆமென் நான் விசுவாசுக்கிறேன் தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் தேவா நன்றி இயேசுவே நன்றி ராஜா

  • @AbineethM
    @AbineethM 3 ปีที่แล้ว +1

    Amen veedu kattuvadhadku praise the lord Amen

  • @danuammu3013
    @danuammu3013 3 ปีที่แล้ว

    என்னையும் என் குடும்பத்தையும் உமது செட்டைகளுக்குள் வைத்து பாதுகாக்கின்ற தேவனே உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் அப்பா.

  • @sahayaraj2226
    @sahayaraj2226 3 ปีที่แล้ว

    ஆமேன்.ஆமேன்

  • @raja1699
    @raja1699 3 ปีที่แล้ว

    Yesappa enoda velai na aug 10 kandipa veli nadu sella vendum yesappa halleluajh amen

  • @rochegilbert3014
    @rochegilbert3014 2 ปีที่แล้ว

    ஆண்டவரே உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேறட்டும்

  • @Daniyal365
    @Daniyal365 3 ปีที่แล้ว +1

    Yesappa yan husbandku oru abathum illama pathukathu vali nadathungappa

  • @entertainment-wr8zi
    @entertainment-wr8zi 3 ปีที่แล้ว

    Tamilmani mananilai sari aaganum.hariharan yelunthu nadakkanum rubini thirumanakariyam vaaika pannuga andavarae amen amen amen amen amen amen amen amen amen amen

  • @rajasekar2279
    @rajasekar2279 2 ปีที่แล้ว

    கர்த்தர் எங்கள் காரியத்தை வாய்க்கபண்ணுவீராக

  • @abiabi7797
    @abiabi7797 2 ปีที่แล้ว

    Sondha veedu, matrum veetil thewaigal, wedding enbana sarayana welayil nadakkawum.kudubathil sandhosham nilai nitka pray pannuga brother plz🙏🙏🙏🙏🙏

  • @greengrass4147
    @greengrass4147 3 ปีที่แล้ว

    Nalla velai kidaikum padi prayer seyyavum

  • @gayakidschannel312
    @gayakidschannel312 3 ปีที่แล้ว

    Kadan prachanai theera jebithu kollungal 😭😭😭😭😭

  • @ThilaRajini
    @ThilaRajini 3 ปีที่แล้ว

    Amen... Hallelujah... Anbu thagappane ummaiye nambierukkirom daddy... Enakkagave neer pesina entha vallamaiulla vilaiyerappetra vaarthaikku kodi sthothiram Daddy... Neer nallavar daddy... Neere engal nambikkai thagappane... Ennaium enkudumbaththaium um vaarthaikku oppukodukkiren yesappa...

  • @rajadm265
    @rajadm265 3 ปีที่แล้ว +1

    என் ஆண்டவரே நீர் எங்களுக்காக சோதனைகளை மேற்கொண்டீர் ஆனாலும் என் கடன் அடைக்கபட வேண்டும் என்பதை நீர் அறிவீர் அப்பா 🙏🏾
    உமக்கு ஸ்தோத்திரம் அப்பா 🙏🏾
    வீடு கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பதும் நீர் அறிவீர் அப்பா 🙏🏾 உமக்கு ஸ்தோத்திரம் அப்பா 🙏🏾
    நம்பிக்கையும் விசுவாசமும்
    உன்மேல் உள்ளதே அப்பா
    நன்றி தேவனே ஸ்தோத்திரம் 🙏🏾 ஆமென் அல்லேலூயா 🙏🏾

  • @renuriyarenurevathi7706
    @renuriyarenurevathi7706 2 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா ஆமென் அல்லேலூயா

  • @evangelinpunitha5232
    @evangelinpunitha5232 3 ปีที่แล้ว

    Ennaku nala job kedaikanum yallarum prayer panikonga....enga amma ku odambu sari illa atha sutation la kuda Amma veliku poranga....ennaka prayer panunga...plz

  • @shasikalarani8249
    @shasikalarani8249 2 ปีที่แล้ว

    Praise the Lord brother enga anna kishore kumar romba kadan thollai bank loan vangi kadan kattMudiyame very depression le irukkanga ifunda job corona vale pochi please pray for kishore kumar yesuvin namathile amen

  • @m.s.editing.allediting2663
    @m.s.editing.allediting2663 3 ปีที่แล้ว +1

    கடவுளே உமக்கு நன்றி தகப்பனே

  • @youandwe9588
    @youandwe9588 3 ปีที่แล้ว

    AMEN 🙏 ENNODA PESI EN THAVARAI UNARTHINA APPA YESUVE UMAKKU NANDRI 🙏 UM SITTHAMPOL NADATHUM ENGALAI 🙏

  • @annabellelalitha5713
    @annabellelalitha5713 2 ปีที่แล้ว

    En maganukku velinattil velai kidaithamaikai nanti jesus

  • @sarakakilan2369
    @sarakakilan2369 2 ปีที่แล้ว

    எங்க அண்ணா வேலைகாக ஜெபம் பண்ணுங்கள்

  • @manosp6779
    @manosp6779 3 ปีที่แล้ว

    என் குடும்பத்தின் தேவைகள் சந்திக்கபட வேண்டும்

  • @vasanthinaresh9555
    @vasanthinaresh9555 3 ปีที่แล้ว

    Ennudaiya kadan pirachanai Mara vendam. Pray pannikoga

  • @thirumaniselvi323
    @thirumaniselvi323 3 ปีที่แล้ว +56

    உம் சித்தம் போல் என்னை வழி நடத்தும் என் இயேசுவே🙏🙏

    • @ariyokiamary5661
      @ariyokiamary5661 3 ปีที่แล้ว

      q

    • @djmonster9921
      @djmonster9921 3 ปีที่แล้ว

      Yan valikalai umakku oppu kodukkiran jesusumakku priyama yannai nadathunka jesus

    • @rekhabanu2595
      @rekhabanu2595 2 ปีที่แล้ว

      Amen amen Jesus Amen amen Jesus

  • @aksal8973
    @aksal8973 3 ปีที่แล้ว

    Amen..ummidathil arpanithu, oppukoduthen.. neer yennai nadathukireer..um vakkai nambi kathirukkiren..ummaiyalamal yenakku yarundu..neere yellam..seiveer.. i trust u daddy.. um siththam seiungappa..amen..by ssa.

  • @pushpamary8911
    @pushpamary8911 3 ปีที่แล้ว +20

    எனது மாமனார் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும் அதற்காக ஜெபிக்கவும் ப்லீஸ் நானும் வருடங்களாக ஜெபித்து கொண்டு தான் இருக்கிறேன்

    • @gunagkm7999
      @gunagkm7999 2 ปีที่แล้ว

      உங்களுடைய செயல்களின் மூலம் கிறிஸ்துவை தெரியப்படுத்துங்கள். 🙏,,,,

  • @joycookingsheela5904
    @joycookingsheela5904 3 ปีที่แล้ว +1

    Enn என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் கர்த்தரால் காரியம் வாய்க்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அப்பா 🙏

  • @SinekaSineka-cp7ru
    @SinekaSineka-cp7ru ปีที่แล้ว

    En valkkeiyillulla thukketthei maatrum . Easeppa neer en venduthelai nireivettum Amen😭😭😭😭😭😭

  • @yesudassons6250
    @yesudassons6250 2 ปีที่แล้ว

    மோட்ச ராஜ்குணமாகனும் அப்பா சுயநினைவு இல்லாம இருக்கானே அப்பா அவனுக்கு நினைவு கொடுங்க அப்பா நோய் எல்லாம் குணமாகும் அப்பா சீக்கரம் குணமாகணும் அப்பா பில்லிசூனிய கட்டுகள நீங்க செய்யவும் சுயநினைவு குணமாகவும் செய்யுங்க அப்பா

  • @heroking6088
    @heroking6088 3 ปีที่แล้ว +1

    கடன்பிரச்சனையிருந்து விடுதலை வேண்டும் சொந்தமான ஒருவீடுவோணும்இயேசப்பா

  • @bigilgaming3636
    @bigilgaming3636 2 ปีที่แล้ว +1

    ஏசுப்பா நானும் என் மனைவியும் எழுதிய தேர்வுகளில் வெற்றி பெற்று அரசாங்க வேலை கிடைக்க வேண்டும், ஏசுப்பா எங்களுக்கு இந்த முறை அதிர்ஷ்டத்தை தரவேண்டும் ஆமேன்.

  • @pavithraxii-c7470
    @pavithraxii-c7470 2 ปีที่แล้ว

    என் அப்பா அம்மா தம்பி இவங்களுக்கு கடன் பிரச்சினை நிறைய இருக்கிறது நாங்கள் செத்தாலும் சவோம் ஏசப்பாகிட்ட வரமாட்டோம் என்கிறார்கள் ஏசப்பாஇவங்கள தொடணும் இவங்களுக்கா ஜெபம் செய்யுங்கள்

  • @tharathara6016
    @tharathara6016 3 ปีที่แล้ว +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @santhiyak2963
    @santhiyak2963 2 ปีที่แล้ว

    என் கடன் தீர ஜெபம் பண்ணுங்க

  • @tamiltoys4973
    @tamiltoys4973 3 ปีที่แล้ว

    Enakku government work kadaikkanum prayer pannunga sir please sir 8 aug exam please prayer sir enakku kandippa intha grma bank work kadikkanum sir

  • @davasahayams6245
    @davasahayams6245 3 ปีที่แล้ว +1

    ஆமென் எனாக்கான வாக்குத்தத்தம் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திம்...

  • @bujjima275
    @bujjima275 3 ปีที่แล้ว

    Ennoda family ratchikapada periyar panunga pls paster

  • @farahkuttyma6957
    @farahkuttyma6957 3 ปีที่แล้ว

    Jesus akini jualy church Praise the lord

  • @rainbow4130
    @rainbow4130 3 ปีที่แล้ว

    Yesuappa sosithiram 🙏🙏🙏🙏🙏. Hallelujah 🙏🙏🙏🙏🙏.Appa Amen 🙏🙏🙏🙏🙏.

  • @shasikalarani8249
    @shasikalarani8249 2 ปีที่แล้ว

    Praise the Lord my name is shashikala rani mt husband name is vijay kumar avarukku kaluthule koluppu katti irukku adu Peruayitte irukku anda kattikaga pray pannunga brother yesuvin namathile amen

  • @nandhininandhini2195
    @nandhininandhini2195 3 ปีที่แล้ว

    Yesappa en life la neraya problem iruku 😭en vazhiyai kartharuku opukuduren

  • @user-jm7xp4ne8d
    @user-jm7xp4ne8d 3 ปีที่แล้ว +2

    Enakku kulainthai pakkiyam illai prayer pannunga pls 🙏🙏🙏🙏🙏

    • @jayasam6938
      @jayasam6938 3 ปีที่แล้ว +1

      Don't worry. God is going to bless you

  • @deepikadeepika-sc9wr
    @deepikadeepika-sc9wr ปีที่แล้ว

    Yesappa....En koodha irunga..Amen😭😭😭😭😭✝️🙏💝I believe u only 💯🥳

  • @skalamthi1898
    @skalamthi1898 3 ปีที่แล้ว

    ஆமென் இயேசப்பா இரண்று வருடமா நான் முயற்சிக்கிறேன் எதுவுமே நடக்கல அப்பா இன்று என் வழிகலை இயேசுவுக்கு ஒப்புக்கொள்கிறேன் நீஙக தரநினைத்தது ஒருபோதும் தடைபடாது ஆமென் அல்லேலூயா

  • @arumugamarumugam5957
    @arumugamarumugam5957 2 ปีที่แล้ว

    ஆறுமுகம் பெட்டிங் வேலை கிடைக்க ஜெபிக்கவும் கடன் பிரச்சினை தீரா வேண்டும்

  • @saravanansambantham1183
    @saravanansambantham1183 3 ปีที่แล้ว

    Enga vettu katan pracha poganum katavl engalukka prayer pannunga pls jesus

  • @kesavansurenya4456
    @kesavansurenya4456 2 ปีที่แล้ว +1

    I do not know what plan you have for me Jesus you know you treat me as you will I trust you 🙏🙏😊❣

  • @renukajenifer2762
    @renukajenifer2762 3 ปีที่แล้ว +9

    appa na ungala ta appa muzhumaiyaga namburen appa en vazhkaiya muzhumaiyaga unga karathil oppukodukiren appa en ethirkalam unga karathil irukirathu appa unga sithamanathai nenga enaku seinga appa unga karathila oru kalimanai pola iruken appa unga virupathin padi nadathunga appa amen

  • @hellanjoy565
    @hellanjoy565 3 ปีที่แล้ว +1

    அப்பா பிதாவே என் குடும்ப பிரிந்து விட்டது ஒன்று சேர்ந்து வாழ ஆசீர்வாதியும்🙏🙏🙏😭😭😭😭

    • @josephappavou4505
      @josephappavou4505 3 ปีที่แล้ว +1

      Sad to hear ur problem.
      Submit yourself to Jesus, sure He will unit ur family, and wipe ur tears, don't worry sister, I pray for you 🙏 GOD bless you with His everlasting peace, Amen

    • @hellanjoy565
      @hellanjoy565 3 ปีที่แล้ว

      @@josephappavou4505 thanks brother 🙏

  • @evangelinekarkada889
    @evangelinekarkada889 3 ปีที่แล้ว

    Pristha Lord. Hallelujah