துன்பம் எங்கிருந்து யாரால் வருகிறது? அதனை எதிர்கொள்வது எப்படி? How to deal with distress?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • இந்த இக்கட்டான சூழலில் உயிர் காக்கும் 3 மகா மந்திரங்கள் | 3 Maha Mantras which saves lives
    • இந்த இக்கட்டான சூழலில்...
    எதிர்காலம் நன்றாக அமைய கட்டாயம் இதை செய்ய வேண்டும் | This must be done for better future
    • எதிர்காலம் நன்றாக அமைய...
    பெண் குழந்தைகள் வளர்ப்பு பற்றி சில முக்கிய டிப்ஸ் | Some important tips to raise a girl child
    • பெண் குழந்தைகள் வளர்ப்...
    ஆண் குழந்தைகள் வளர்ப்பு பற்றி சில முக்கிய டிப்ஸ் | Some important tips to raise a boy child
    • ஆண் குழந்தைகள் வளர்ப்ப...
    கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க சில டிப்ஸ் | Some tips to deal with Summer heat
    • கொளுத்தும் கோடை வெயிலை...
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 330

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 ปีที่แล้ว +14

    இந்த பதிவு எனக்காக போட்டது போல் இருக்கு அக்கா எனக்கு இன்று மிகவும் மன அழுத்தமாக இருந்தது உங்கள் பதிவை பார்த்த பிறகு மனம் தெளிவாக இருக்கிறது அக்கா மிக்க நன்றி அக்கா

    • @Sk-oc7hn
      @Sk-oc7hn 3 ปีที่แล้ว

      Same for me also

  • @ambikraj2560
    @ambikraj2560 3 ปีที่แล้ว +6

    Sri Rama Jayam.என்னால தான் துன்பம் வந்தது.துரோகம் பண்ணுணவங்களுக்கு தண்டனை கொடுப்பார்.இறைவன்.

  • @tamilarasi8246
    @tamilarasi8246 3 ปีที่แล้ว +29

    🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் பேசும் போது இடையில் சிரிப்பது ரொம்ப அழகா இருக்கு அம்மா🙏🙏🙏

  • @vsrivasan1977
    @vsrivasan1977 3 ปีที่แล้ว +2

    Madam - have not listened to it completely. But I am under so much depression lost my PR status with USA 3 months ago and on the same week lost my mom in March. I had been discussing with one potential alliance for past 2 years and their requirement was to give up my GC. I told them that I will apply for spousal visa and if I don’t get it for my spouse then I will happily give up my GC. But they kept pushing me and I was also reluctant to give up but now they have got their daughter married elsewhere claiming that horoscopes mismatch. This message was timed so perfect and feels like god’s message for me today! Now started chanting Thirupuggazh as per your video and hope only Lord Murugan can do some magic in my life! Thank You!

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +3

    மனிதனாக பிறந்தாலே இன்பமும் வரும் துன்பமும் வரும் கடவுள்மேல் பாரத்தை போட்டு நாம் நம் வேளையப் பார்ப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +3

    Madam
    நல்ல தலைப்பு அம்மா.
    துன்பத்தில் இருந்து இருந்து
    நல்லது நடந்தால் பயமாக இருக்கிறது. ஏனென்றல் துன்பம் வரும்போது நம் கர்ம
    வினை கழிகிறது என்று மனம் பக்குவப்பட்டுவிட்டது. நன்றி.வாழ்க வளமுடன்

    • @balasanjay4880
      @balasanjay4880 3 ปีที่แล้ว

      Crta sonninga kalaichelvi sister 👍

  • @chandrasekaran4206
    @chandrasekaran4206 3 ปีที่แล้ว +3

    மிகவும் நம்பிக்கை தரும் பதிவு அம்மா.
    வாழ்க வளமுடன்

  • @selvit8440
    @selvit8440 3 ปีที่แล้ว +3

    . . உங்கள் பேச்சு எனக்கு மன தையிரியத்தை கொடுக்கிறது அம்மா

  • @VimalaJosephinemary
    @VimalaJosephinemary หลายเดือนก่อน +1

    நன்றி 🎉🎉🎉🎉

  • @sangamathisangamathi1106
    @sangamathisangamathi1106 3 ปีที่แล้ว +17

    சிவய நம🙏🙏🙏 வாழ்க வளமுடன்...

  • @eelavarasisathish8652
    @eelavarasisathish8652 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு செய்யப்பட்டுள்ளன, மிக்க நன்றி,வாழ்த்துக்கள் 👌👍👏🤩Mam, Well Suits for current situation

  • @jeyapriya85
    @jeyapriya85 3 ปีที่แล้ว +2

    மிகவும் நல்ல பதிவு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்

  • @geethat4009
    @geethat4009 3 ปีที่แล้ว +2

    மிகவும் சரியா சொன்னீங்க.... நன்றி

  • @ranganathank8635
    @ranganathank8635 3 ปีที่แล้ว +5

    மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் பற்றிய விளக்க உரை பதிவு வெளிட்டால் நல்லா இருக்கும் அம்மா

  • @murugaperumal5629
    @murugaperumal5629 3 ปีที่แล้ว +2

    அதிகாலையில் உங்கள் சொற்பொழிவு பார்த்தேன் மிகவும் அருமை பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது

  • @raavanan17
    @raavanan17 3 ปีที่แล้ว +3

    மிக மிக உன்மை அருமையான பதிவு நன்றி

  • @dangerdance4861
    @dangerdance4861 3 ปีที่แล้ว +1

    100%உண்மை 👏👌அன்பு சாகோதரிக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @thangaraj6878
    @thangaraj6878 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு நன்றி அம்மா

  • @viswamviswam7877
    @viswamviswam7877 3 ปีที่แล้ว +2

    நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

  • @saikrishgovind6844
    @saikrishgovind6844 3 ปีที่แล้ว +1

    🙏🙏🌹❤🌹அம்மா தாங்கள் என்னேன்னைக்கும் ஆரோக்கியமா சந்தோசமா வாழனும் எம்பெருமான் திருவருள் தங்களுக்கு நிலைத்து கிடைக்கனும் அம்மா. இனிய அன்பான மகிழ்ச்சி நிறைந்த காலை வணக்கம் அம்மா. தங்கள் பகிர்வு எனக்காக சொன்னது போல இருக்கு உண்மை நிலையை எனக்கு விளங்க வவைத்திருக்கிறீர் ரொம்ப ரொம்ப நன்றிகள் அம்மா 🌹❤🌹🙏🙏🙏🙏

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 ปีที่แล้ว +1

    ஆத்ம சகோதரிக்கு நன்றி . சகலகலா வல்லி வாழ்க வளமுடன்.

  • @ramyapalani1024
    @ramyapalani1024 2 ปีที่แล้ว +2

    Nandri Amma ❤😇🙏🤘👍🏻👏👏👏🔆

  • @annampoorani7019
    @annampoorani7019 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான, பயனுள்ள பதிவு.நன்றி

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. நன்றி மா.

  • @priyabalu1886
    @priyabalu1886 3 ปีที่แล้ว +3

    பஞ்ச கவ்ய விளக்கை பற்றி பதிவு போடுங்கள் அம்மா

  • @suganyagajendran7584
    @suganyagajendran7584 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா.. இந்த பதிவு எனக்காகவே பதிவிட்டுள்ளீர்கள். நன்றிகள் பலகோடி அம்மா.
    தீதும் நன்றும் பிறர் தர வாரா.🙏🙏💝

  • @chitrasuresh4096
    @chitrasuresh4096 3 ปีที่แล้ว +1

    அருமை அம்மா . நல்ல பதிவு தந்துள்ளீர்கள்🙏🙏🙏

  • @valarmathib1964
    @valarmathib1964 3 ปีที่แล้ว +2

    நம் வாழ்க்கை நம் கையில் தான் அம்மா 🙏🙏🙏🙏

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 ปีที่แล้ว +1

    அம்மா நல்ல பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்!

  • @newworld1959
    @newworld1959 3 ปีที่แล้ว +4

    ஆசை அதிகம் இருந்தாலும் துன்பத்தை வந்து சேரும் அம்மா 🙏இருக்கிற செல்வத்தை வைத்து எளிதாக பயன்படுத்தினால் பெரிய அளவு பிரச்சினை வராது அம்மா 🙏உண்மை 👌👌

  • @krishnakumarvk2358
    @krishnakumarvk2358 3 ปีที่แล้ว +3

    சீதா மாதாவின் கருணையே கருணை தான்...ஜெய் ஜானகி சீதா ராம்😘😊

  • @muthukumar5512
    @muthukumar5512 3 ปีที่แล้ว +2

    நன்றி குருவே🙏

  • @p.bhuvaneshwaripalani9625
    @p.bhuvaneshwaripalani9625 3 ปีที่แล้ว +1

    மனதிற்கு ஏற்ற பதிவு சகோதரி.
    ஆனால் துன்பத்தின்சூழ்நிலை ஏற்படும் பொழுது அதன் தாக்கம் வாழ்வது எதற்காக என்று நினைக்க தோன்றுகிறது.

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 3 ปีที่แล้ว +2

    எனக்கு ஏதாவது ஒரு துன்பம் நேரிடும் போது இந்த வார்த்தையை தான் நினைத்து கொள்வேன். தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @sumathygunasekaran2552
    @sumathygunasekaran2552 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோதரி 🙏

  • @ganeshbr8345
    @ganeshbr8345 3 ปีที่แล้ว +1

    Very Useful and Inspirational, Thank you Madam

  • @rj.abinayasri4334
    @rj.abinayasri4334 ปีที่แล้ว +2

    Mam nanga ellarukum help pandrom yarum engaluku hlp panna matranga

  • @RajaRaja-gh3ez
    @RajaRaja-gh3ez 3 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய நமஹ🙏🙏🙏.Mam வீட்டில் ஐந்து முக விளக்கில் ஒரு முகத்தில் மட்டும் தீபம் ஏற்றலாமா? please reply பன்னுங்க Mam🙏🙏🙏

  • @JoyRouge
    @JoyRouge 3 ปีที่แล้ว +1

    🙏 This is truly helpful! Thank you.

  • @ambikasanthos9888
    @ambikasanthos9888 3 ปีที่แล้ว

    அருமை.அருமை.ஓம் நமசிவாய.வாழ்க வளமுடன்.நன்றி.

  • @yeo7
    @yeo7 3 ปีที่แล้ว +5

    Amma aniyayam pandravanga akkramam pandra vangalukku than kadavul inniku irukaru avanga selipa valaranga

  • @VASEEKARAN77
    @VASEEKARAN77 3 ปีที่แล้ว +4

    மூங்கிலணை ஶ்ரீ காமாட்சியம்மன் தேவதானப்பட்டியில் அருள்பாலிக்கிறாள்..ஆனால் வரலாறு தெரியவில்லை..தயவுசெய்து அத்தெய்வத்தின் வரலாறு பற்றி கூறுங்கள் அக்கா

    • @Vasanth1212
      @Vasanth1212 3 ปีที่แล้ว +1

      மூங்கிலணை ஶ்ரீ காமாட்சியம்மன் கதை சொல்லுங்க

  • @jayarajt88
    @jayarajt88 3 ปีที่แล้ว +2

    அம்மா அன்பு. காதல் பற்றி சொல்லுங்க அம்மா

  • @rakkurakku7162
    @rakkurakku7162 3 ปีที่แล้ว

    mikka nanri amma .sila natkalaha nan ninaippathai pathivaha tharuhireerhal.so i am very happy.

  • @sabarilifechannel3052
    @sabarilifechannel3052 3 ปีที่แล้ว +2

    Super Amma 🙏🙏🙏🙏🙏💐❤️❤️❤️

  • @srinishavijaykumar2299
    @srinishavijaykumar2299 3 ปีที่แล้ว

    Thank you sister ungala parthave happy ya erugu manasugu oru relax sister💐☺

  • @radharaju4021
    @radharaju4021 3 ปีที่แล้ว

    Thank you ma'am நல்ல பதிவு மிகவும் நன்றி

  • @manimala-mxxm333
    @manimala-mxxm333 3 ปีที่แล้ว

    Thankyou madam athma Ghana it really useful messages. Needed to what I'm going through. 🙏🙏🙏😊

  • @v.malaichamyv.malaichamy6555
    @v.malaichamyv.malaichamy6555 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🦚🐓 நன்றி ங்க அம்மா🦚🐓🙏🙏🙏

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @vanithadeviarmugam5764
    @vanithadeviarmugam5764 3 ปีที่แล้ว +2

    Arumai amma very knowledgeable message

  • @vijayakumarsubramaniyan7926
    @vijayakumarsubramaniyan7926 2 ปีที่แล้ว

    Thank u aka sariya sonniga,yangaludai vazhikaiku nigal yappozhuthum vandum,yankalai vazhinadatha.ningal vazhga pallandu

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhamayanthimadhu1015
    @dhamayanthimadhu1015 3 ปีที่แล้ว

    Nandrima,yen mananilaikku ithamana,sariyana pathivu

  • @shivamkesavan7596
    @shivamkesavan7596 3 ปีที่แล้ว +1

    Super and excellent keep going on there your journey very well done explanation to the stories Mam. all of you support the athma gnana maiyam

  • @sajithsmiley2sajithsmiley272
    @sajithsmiley2sajithsmiley272 2 ปีที่แล้ว +1

    amma supper nanri amma

  • @VimalaJosephinemary
    @VimalaJosephinemary 3 หลายเดือนก่อน +1

    Thanks

  • @KSMother
    @KSMother 3 ปีที่แล้ว

    Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏

  • @imagecreator331
    @imagecreator331 3 ปีที่แล้ว +2

    விவசாயம் பற்றி ஓர் பதிவு இடுங்கள் அம்மா pls

  • @umamaheswari6591
    @umamaheswari6591 3 ปีที่แล้ว +1

    உண்மைதான் அம்மா

  • @aruljothi4534
    @aruljothi4534 3 ปีที่แล้ว

    Thank you amma. Good morning Amma 💐💐💐🙏🙏🙏

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 3 ปีที่แล้ว +1

    Thank you so much Amma 🙏❤️🙏

  • @bhagyaraman9009
    @bhagyaraman9009 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீ ராமஜயம் ஜெய் ஸ்ரீராம்🙏

  • @sakthivarmanjayapal8859
    @sakthivarmanjayapal8859 3 ปีที่แล้ว +8

    அக்கா நம் வினைக்கு நாம் மட்டும் தான் காரணமா? இறைவன் நம் செயலில் பங்கு வகிபதில்லயா..யாவும் இறை செயல் எனில் நம் வினை மட்டும் எப்பிடி வேறுபடுகிறது.. என்னை பலர் இந்த கேள்வி கேட்கிறார்கள். முதல் முதலில் நம்மை படைக்கும் இறைவன் அனைத்து நலமும் வளமும் பெற்ற நல்லவர்களாக படைத்து இருக்கலாம் என்று.. கர்மா தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று பலரால் ஏற்க முடியவில்லை. அதன் மூல காரணமும் அறிய முடியவில்லை.. 🙏🙏

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 ปีที่แล้ว +1

    Superb ma thank u 🙏🙏

  • @ChitraChitra-il8ms
    @ChitraChitra-il8ms 3 ปีที่แล้ว

    Natpathivu amma.your speech is relaxed to me.

  • @priyarasa5195
    @priyarasa5195 3 ปีที่แล้ว

    Thanks ma manasukku rompa thairiyam kuduthathuku 🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் பெரிய ✨✨✨💞💞💞👍👍👍🙏🙏🙏💐💐💐

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 ปีที่แล้ว +1

    Nandrigal kodi Sagothari

  • @amalathomas1526
    @amalathomas1526 3 ปีที่แล้ว +1

    Arumai.

  • @sumie3341
    @sumie3341 3 ปีที่แล้ว +2

    ஏகாதசி விரதம் பற்றி சொல்லுங்க அம்மா....

  • @velgopal9843
    @velgopal9843 3 ปีที่แล้ว

    Semma padivu Amma. Mana kulapathirku oru aru marundu

  • @dharsan9558
    @dharsan9558 3 ปีที่แล้ว

    அம்மா காலை வணக்கம் 🙏.... நன்றி அம்மா 🙏

  • @malathi4763
    @malathi4763 3 ปีที่แล้ว

    Amma enakkagave sonna mathiri irunthathuma nantri amma🙏🙏🙏🙏🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐

  • @lekshmanaperumalperumal2393
    @lekshmanaperumalperumal2393 3 ปีที่แล้ว

    Pls Amma ayyavin arputha kathaikal kurungal Amma🙏🙏🙏🙏🙏

  • @vikahealthcare
    @vikahealthcare 3 ปีที่แล้ว +1

    ஆடி செவ்வாய் பிள்ளையார் வழிபாடு முறை பற்றி சொல்லுங்கள் 💐

  • @praveenkumara2211
    @praveenkumara2211 3 ปีที่แล้ว

    Vedapathi last la sonathu romba super eruthuchi amma 😎😘

  • @selvir1930
    @selvir1930 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா ‌

  • @mgbalajimgbalaji558
    @mgbalajimgbalaji558 2 ปีที่แล้ว

    அருமையாக சொன்னிங்க

  • @தமிழ்டியூன்
    @தமிழ்டியூன் 2 ปีที่แล้ว +3

    Amma ugnga contact number ketachcha romba Nalla irrum NAA manasula ullatha kotti aluganum Pola irrukku Amma Enna nambi tharuvigala NAA romba romba mana kasttathil irrukkiren please thagnga reply Panna mattigiraiga atha number kekkuren amma

  • @saranyat2163
    @saranyat2163 2 ปีที่แล้ว +1

    Amma 🙋‍♀️

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 ปีที่แล้ว

    Amman valipadu ku enna flower and enna neviathiyam video upload pannunga amma🌻🌻🌻

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @harinath7840
    @harinath7840 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரி அருமை 🙏🙏🙏

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 3 ปีที่แล้ว +1

    உண்மை அம்மா

  • @suryas5590
    @suryas5590 3 ปีที่แล้ว

    Unmayana unmai amma... Nandri ma...

  • @viastudiol.t.d4355
    @viastudiol.t.d4355 3 ปีที่แล้ว

    பகவத் கீதையுடய சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏

  • @sowmyas8817
    @sowmyas8817 3 ปีที่แล้ว +2

    Its true mam 🙏🙏🙏🙏

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு 👍

    • @arunachalamarun9507
      @arunachalamarun9507 3 ปีที่แล้ว

      அருமையான தகவல் அக்கா நன்றி

  • @jothirudra1844
    @jothirudra1844 3 ปีที่แล้ว +1

    Love you so much Akka😘😘😘😘🧚‍♂🧚‍♂🧚‍♂

  • @vinukrishna6858
    @vinukrishna6858 3 ปีที่แล้ว +1

    Thankyou mam ❤️😍

  • @vadappubalamurugan3225
    @vadappubalamurugan3225 3 ปีที่แล้ว +1

    Vanakkam madam🙏🙏🙏🙏🙏

  • @p.bhuvaneshwaripalani9625
    @p.bhuvaneshwaripalani9625 3 ปีที่แล้ว +1

    அப்பா அம்மா நலன் கொள்ளும்
    வழிபாடு இருந்தால் தயவு செய்து கூறுங்கள். கண்ணால் பார்க்க முடியாத வேதனையாக
    உள்ளது.நோயின் பிடியில் இருந்து விலக ஒரு பதிவு தாருங்கள்

  • @nageshwari2939
    @nageshwari2939 3 ปีที่แล้ว

    Thank you ❤️👍🙏🙏🙏🙏👏

  • @yakshiniselvakumar3567
    @yakshiniselvakumar3567 3 ปีที่แล้ว

    Happy day Amma 🙏 valga valmudan ❤️

  • @chandransubramanian8618
    @chandransubramanian8618 3 ปีที่แล้ว +1

    Useful msg 🙏🙏

  • @elangoelango9395
    @elangoelango9395 3 ปีที่แล้ว

    Amma seyalanathar udanurai sevagama sunthari pathi solinga amma

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 ปีที่แล้ว

    Vanakkam Akka Eppadi Irrukinga Neengal Neenga Sonnadhu unmai than namma problem ku nammale karanam annal ullagthil Problem illadhavar pannakargal avangalkku endha problem vandhalum panam sariseidhu vidugal... Ullagthil pathi problem ku panam than karanam
    .. Thappaninaikadhirgal ... Ennoda life naan partha anubhvam.. 🙏