கடலை ஆராதிக்குற மனதை நீங்க வியந்து பாக்குறீங்க.. ஒரு நூல் வெளியீட்டு விழாவுல, அந்த நூலை இந்த அளவுக்கு நல்ல முறையில பார்வையாளருக்கு கொண்டு சேக்குற உங்க வார்த்தைகளை, நாங்களும் வியக்காமல் கடந்துப் போக முடில.. நல்ல சொற்பொழிவு.. ☘️☘️☘️ கவிதை நூலுக்கு ஒளி கொடுக்கும் ஒரு பெண் கவிதை "மனுஷி"...
அருமையான உரை 🎉👏
அற்புதமான உரை
தெளிவான பார்வை
அழகான விளக்கங்கள்
குருநாதன் எப்போதுமே வேறு லெவல்
கடலை ஆராதிக்குற மனதை நீங்க வியந்து பாக்குறீங்க..
ஒரு நூல் வெளியீட்டு விழாவுல, அந்த நூலை இந்த அளவுக்கு நல்ல முறையில பார்வையாளருக்கு கொண்டு சேக்குற உங்க வார்த்தைகளை, நாங்களும் வியக்காமல் கடந்துப் போக முடில..
நல்ல சொற்பொழிவு.. ☘️☘️☘️
கவிதை நூலுக்கு ஒளி கொடுக்கும் ஒரு பெண் கவிதை "மனுஷி"...
Super 🎉
@manusi ❤️❤️👍🏼👍🏼👍🏼
நல்ல உரை.❤
எல்லா மனுஷிக்குள்ளும் உறைந்திருக்கும் சூல் போன்ற பெயரை இப்புவிக்கு நான் வைத்திருக்கிறேன்.....
Manushi👌