சார்,ஆசிரியர் பாடம் நடத்துவது போல் தெரிகிறது.ஒரு விவசாயிக்கு புரியும்படி தெரிவித்தால் பயன் உள்ளதாக இருக்கும்.மனப்பாடம் செய்து ஒப்படைப்பது போல் இருந்தது.நான் முகஆ (தாவரவியல்) மற்றும் மேல்நிலைப்பள்ளி மாதிரிப் பள்ளி த.ஆ.இருப்பினும் முழுமையாக புரிந்துக் கொள்ளமுடிந்ததா ஏற்றால் கேள்விக்குறியே. குறிப்பாக சிலவற்றை எடுத்துரைத்தார் பயன் உள்ளதாக அமையும்.நன்றி.
@@vivasayimaganatoz8893 ippo oru vatti coragen adicha thirumba vera edhum adika கூடாது thirumba coragan than adikanum apadinu solluranga sir thirumba vera eduvachum அடிக்கலாமா sir sedi marathu poidunu solluranga sir ippo 40nallu aguthu ippo அடிக்கலாமா sir
Your giving lecture to agricultural college students,,,,, not for farmers. Farmers are not understand your speech with this speed,,,,your content is good but not use for farmers.
Super brother❤
Hai Anna kovilpatti vivasayi ,tku hru
சார்,ஆசிரியர் பாடம் நடத்துவது போல் தெரிகிறது.ஒரு விவசாயிக்கு புரியும்படி தெரிவித்தால் பயன் உள்ளதாக இருக்கும்.மனப்பாடம் செய்து ஒப்படைப்பது போல் இருந்தது.நான் முகஆ (தாவரவியல்) மற்றும் மேல்நிலைப்பள்ளி மாதிரிப் பள்ளி த.ஆ.இருப்பினும் முழுமையாக புரிந்துக் கொள்ளமுடிந்ததா ஏற்றால் கேள்விக்குறியே.
குறிப்பாக சிலவற்றை எடுத்துரைத்தார் பயன் உள்ளதாக அமையும்.நன்றி.
Thanks
அருமை
இந்த மருந்துகள் எந்த காலத்தில் தெளிக்க வேண்டும்
திருவாரூர் dt, களிமண் தரையில் தை பட்டத்தில் வம்பன் 8 விதைக்கலாமா sir
சார் எந்த ஊர்
Village
திருத்துறைப்பூண்டி, கீரக்கலூர்
Sir,
உளுந்து மற்றும் கரும்பு சாகுபடி செய்யும் போது எந்த கலை கொல்லி பயன்படுத்த வேண்டும்.
Coragen evolo nalula adikalam sir
Coragen சங்கு வைக்கும் போது ஒரு முறையும் பூப்பூக்கும் போது ஒரு முறை இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்
@@vivasayimaganatoz8893 ok sir
@@vivasayimaganatoz8893 ippo oru vatti coragen adicha thirumba vera edhum adika கூடாது thirumba coragan than adikanum apadinu solluranga sir thirumba vera eduvachum அடிக்கலாமா sir sedi marathu poidunu solluranga sir ippo 40nallu aguthu ippo அடிக்கலாமா sir
அருமை சார்
நன்றி சார்
20நாட்களில் களைக்கொல்லி அடிக்கலாமா? மருந்து பெயர்?
Fusiflux is the best one
Sir vera leval 👍👍
நன்றி சார்
வட தமிழகத்தில் கார்த்திகை பட்டம் என்ன ரகம் உளுந்து பயிர்இடளாம
Atd. 5
Normal. 7
Nirmal. 7
Super
Thank you sir
Fantastic Agri sir 👏
Thank you sir
sir ulunthu seeds available
Ok bro
Irish good
Thank you
😮
ஆடிப்பட்டம் மாணாவரி எந்த ரகம் தேர்வு செய்வது
iam suthagar
vinoth frend
mapla super da
நன்றி மச்சான்
அருமையான பதிவு சார் மொபைல் நம்பர் வேண்டும் 🙏👏👏👌👌
Only what's app sir 9585438892
Your giving lecture to agricultural college students,,,,, not for farmers. Farmers are not understand your speech with this speed,,,,your content is good but not use for farmers.
நன்றி சார் இது பழைய விடியோ புதிய விடியோ பார்த்து விட்டு அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கூறவும் அதில் தவறுகள் இருந்தால் மாற்றி கொள்கிறேன் சார்