பல புதுமைகளை படைத்தவர் திரு புதுமை பித்தன். அந்த காலத்தில் களவராக இருந்தாலும் அவர்கள் மனதிலும் ஈரம் உண்டு. சகோதரர் சொல்லும் வீதம் காட்சிகளை கண் முன்னே கொண்டு வந்தது. வாழ்க வளமுடன்.
நகை களி கேட்டாலும் தாலி ' யி கேட்க மாட்டார்கள் என்று சொல்வார்கள் இது.திருடர் கள் எல்லா வீடுகளுக்கும் வருவது இல்லை.இன்றும் கண்டிபோக அவர்கள் ஒரு கனிவுடன் இருக்கிறார்கள். இன்றும் கைதிகள் வாழ்க்கை மரு சீரமைப்பு அவ்வளவு எளிதாக இருப்பது.போல் தோன்றவில்லை. நான் குற்ற சம்பாபகளுகு பின்னால் ஆராய்ந்து மனோதத்துவ முறையில் குற்ற ங்களி தவிர்க்க வேண்டுகோள் விடுத்து வருகிறேன் .வழக்குகள் ,நீதி மன்றகளின் சுமயை குறைக்க வேண்டும் .காவலர்கள் மன அழுத்தம் குறைய வேண்டும். எவன் கேட்க போகிறான்?
Mr. Mahaa super story... Your narration of the story. Also great, great.... Jesus bless your. Life and carrier... From your story selection itself explain s your attitude and humanity.... I recommend &share this story to My 2nd year students.... Thank you. Be safe .! During this corona....
I have read in Kindle. But it is available in dinamani news paper page. I have given a link below. www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/aug/06/puthumaippitthan-short-story-sangu-thevanin-tharmam-3445478.html
ஒரு குறிப்பிட்ட சமுதாயம் தான் களவுத் தொழில் செய்தது என்று கூறம் உங்கள் கருத்து தவறு நண்பரே மம்மளுக்கு நல்லாட்சி புரிந்த பூலித்தேவன் ராஜ சோழன் போன்ற வரலாறு மங்காத தகவலும் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது நண்பரே
ஒரு குறிப்பிட்ட சமூகம் "தான்" களவு தொழில் செய்தது என நாம் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிட்ட சமூகம் களவு தொழில் செய்தது எனக் குறிப்பிட்டேன். அது என்னுடைய சொந்த கருத்து அல்ல கதையில் வரக்கூடிய புதுமைப்பித்தனின் எழுத்து. ஒருவர் அரசனாக இருப்பது பற்றியோ, திருடனாக இருப்பது பற்றியோ என்னுடைய கவனம் குவியவில்லை. அவன் யாராக இருந்தாலும் அவனுடைய மனம் எப்படியாக இருக்கிறது என்பதில் என்னுடைய மனம் செல்கிறது. உங்களுடைய பார்வைக்கு நன்றி.
அருமை
புதுமைப்பித்தான்
Ungalin kathaiyadalin rasigai nan superb
மிக்க நன்றி சகோதரி
நன்றி♥️🙏
மிக்க நன்றி தோழா
நல்ல கதைத்தேர்வு தோழர்
நன்றி சகோதரி
கதையும் அருமை மகனே நீங்க சொன்னவிதமும் அருமை நன்றி
நன்றி அம்மா
arumai thozhar...
நன்றி தோழர்
அருமை சகோ
நன்றி தோழர்
நன்றி அண்ணா
super super....👏👏👏👏👏
முத்தாச்சி பாட்டிக்கு சங்கு தேவன் அவளது மகள் திருமணத்திற்கு உதவியது யாரும் எதிர்பாராதது
உண்மை தோழர். கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி
இன்றைக்கும் தேவர் சமுத்ய மக்கள் அதே உதவும் குணத்துடன் இருக்கிறார்கள். நான் அந்த சமுதாயம் இல்லை.
பல புதுமைகளை படைத்தவர் திரு புதுமை பித்தன். அந்த காலத்தில் களவராக இருந்தாலும் அவர்கள் மனதிலும் ஈரம் உண்டு. சகோதரர் சொல்லும் வீதம் காட்சிகளை கண் முன்னே கொண்டு வந்தது. வாழ்க வளமுடன்.
கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழர்
நகை களி கேட்டாலும் தாலி ' யி கேட்க மாட்டார்கள் என்று சொல்வார்கள் இது.திருடர் கள் எல்லா வீடுகளுக்கும் வருவது இல்லை.இன்றும் கண்டிபோக அவர்கள் ஒரு கனிவுடன் இருக்கிறார்கள். இன்றும் கைதிகள் வாழ்க்கை மரு சீரமைப்பு அவ்வளவு எளிதாக இருப்பது.போல் தோன்றவில்லை. நான் குற்ற சம்பாபகளுகு பின்னால் ஆராய்ந்து மனோதத்துவ முறையில் குற்ற ங்களி தவிர்க்க வேண்டுகோள் விடுத்து வருகிறேன் .வழக்குகள் ,நீதி மன்றகளின் சுமயை குறைக்க வேண்டும் .காவலர்கள் மன அழுத்தம் குறைய வேண்டும். எவன் கேட்க போகிறான்?
நீங்கள் தேர்தெடுத்து கூறும் ஒவ்வொரு கதையும் மிகவும் அருமையாக உள்ளது 💐 நன்றி.. 🙏
நன்றி சகோதரி
அருமையாக உள்ளது
நன்றி சகோதரி
அருமை👌👌
நன்றி சகோதரி
VAZHAGA VALAMUDAN
மிகவும் அருமை அண்ணா ❤️
மிக்க நன்றி
அன்பு வணக்கம் சகோ
வணக்கம் சகோதரி
நன்றி
அருமை
நன்றி தோழர்
மிக மிக அருமையாக கதையை சொல்லுகிறீர்கள்.... மிக்க நன்றி.... இன்னும் பல கதைகளை தாங்கள் சொல்ல எனது மனமார்ந்த வாழ்த்துகள்....👌👌👌🙏
உங்களுடைய வாழ்த்திற்கும் கதை கேட்டதற்கும் நன்றி
Super story , super explain. Thank you sir
மிக்க நன்றி தோழா
Super bro
நன்றி சகோதரி
👏👏👏👏👏
நன்றி சகோதரி
Super sir👍
நன்றி சகோதரி
British East Indian company yaithan kumbeny endru akkalathil kooruvadhu vazhakam,kannu. 30 ila nadandhadha,70 galil nadandha mdhiri pudhumayai chinipathudha Pudhumai pithan avargalin sirapo Kathyai interestah konduporeenga pa.👍👍👍
உங்கள் தகவலுக்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோதரி
👍👍🙏
நன்றி தோழர்
Uga Nala tamil la na pass aga poragana
நன்றி
Mr. Mahaa super story... Your narration of the story. Also great, great.... Jesus bless your. Life and carrier... From your story selection itself explain s your attitude and humanity.... I recommend &share this story to My 2nd year students.... Thank you. Be safe .! During this corona....
உங்களுடைய வாழ்த்துக்கு என்னுடைய மேலான நன்றிகள்.
உங்களுடைய பகிர்தல் என்னுடைய தொடர்பு இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும்.
@@-storyteller9990 you are deserving for Great place.., Mr. Mahaa,..., All the best👍💯
கட்டபொம்மனே திருடன் என்று தான் இப்போது கேள்வி படும் விடயம்
அதுபற்றி எனக்கு சரியாக தெரியவில்லை.
Intha story pdf kidaikuma sir
I have read in Kindle. But it is available in dinamani news paper page.
I have given a link below.
www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/aug/06/puthumaippitthan-short-story-sangu-thevanin-tharmam-3445478.html
@@-storyteller9990 Tq so much👍🏻
Another side of the thief is compassion.
அதை பற்றிய பார்வைக்கு நன்றி சகோதரி
Bro sangudevanin dharmam oru essay assignment eppdi elutharathu konjam solunga bro please reply me
Thola,
My whatapp number is 99944 27724.
Please message me for the details. I will help you for the extent I can do.
ஒரு குறிப்பிட்ட சமுதாயம் தான் களவுத் தொழில் செய்தது என்று கூறம் உங்கள் கருத்து தவறு நண்பரே மம்மளுக்கு நல்லாட்சி புரிந்த பூலித்தேவன் ராஜ சோழன் போன்ற வரலாறு மங்காத தகவலும் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது நண்பரே
ஒரு குறிப்பிட்ட சமூகம் "தான்" களவு தொழில் செய்தது என நாம் குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிட்ட சமூகம் களவு தொழில் செய்தது எனக் குறிப்பிட்டேன். அது என்னுடைய சொந்த கருத்து அல்ல கதையில் வரக்கூடிய புதுமைப்பித்தனின் எழுத்து.
ஒருவர் அரசனாக இருப்பது பற்றியோ, திருடனாக இருப்பது பற்றியோ என்னுடைய கவனம் குவியவில்லை. அவன் யாராக இருந்தாலும் அவனுடைய மனம் எப்படியாக இருக்கிறது என்பதில் என்னுடைய மனம் செல்கிறது.
உங்களுடைய பார்வைக்கு நன்றி.
வெள்ளை யானைஎ
எதிர்வரும் காலங்களில் முயல்கிறேன்
@@-storyteller9990 thozhar time for perumkathaiyadal... I'll suggest for series if its like vellai yannai... Love to hear from you...
அருமை
நன்றி