80வது மண விழா.. விஜய் கோபித்துக்கொண்டாரா?-மனம் திறந்த எஸ் ஏ சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 ปีที่แล้ว +126

    நீங்கள் நல்ல அப்பாவ இருக்கீங்க, என்ன தான் நீங்கள் விட்டு கொடுக்காமல் ஒரு தகப்பனாக பேசுறீங்க,நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் நிம்மதியாக இருக்கணும்

  • @raja.06
    @raja.06 2 ปีที่แล้ว +110

    இருந்தாலும் இது உங்க குடும்ப விசியம் சார்...
    அண்ணனும் இருந்திருக்கலாம்..
    அவர் மததிற்கு அப்பாற்படவர் என்று மக்கள் உணரந்திருப்பார்கள்...
    இது ரசிகர்கள் விருப்பமே தவிர, வெறுப்பு ஒன்றும் இல்லை...
    வாழ்த்துக்கள் 👍

    • @ska..4659
      @ska..4659 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @ajay_8428
      @ajay_8428 ปีที่แล้ว

      Ava oru 😂😂😂pana aasai pudichavan 100 crore kodutha enga vena varuvan 😂 avanukku enga family mela pasam irukku 😂😂

  • @kvavlog8291
    @kvavlog8291 2 ปีที่แล้ว +475

    என்ன இருந்தாலும் தான் மகன் விட்டு கொடுக்காத தந்தை

    • @dhanamsathish1207
      @dhanamsathish1207 2 ปีที่แล้ว +7

      Yes

    • @kvavlog8291
      @kvavlog8291 2 ปีที่แล้ว +2

      @@dhanamsathish1207 அப்பா நண்பா

    • @Lakshyaacollections123
      @Lakshyaacollections123 2 ปีที่แล้ว +2

      Correct 💯

    • @sajijohn9316
      @sajijohn9316 2 ปีที่แล้ว +7

      என்ன விட்டு கொடுக்க... இதுதான் உண்மையா இருக்கலாம்

    • @MadhanBoopathy
      @MadhanBoopathy 2 ปีที่แล้ว +1

      திருந்த மாட்டீங்கடா

  • @thulasielumalai7555
    @thulasielumalai7555 2 ปีที่แล้ว +343

    அன்று விஜயகாந்தை உங்கள் அனல் பறக்கும் punch dialog ஆல் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றீர்கள்.இன்று 80 எனும் உச்சிக்கு சென்றீர்கள்.எமது வாழ்த்துகள்.

    • @sathish5982
      @sathish5982 2 ปีที่แล้ว +8

      தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

    • @priyarajesh8538
      @priyarajesh8538 2 ปีที่แล้ว +1

      @@sathish5982 saaaaaaaaa

    • @priyarajesh8538
      @priyarajesh8538 2 ปีที่แล้ว

      @@sathish5982 a

    • @priyarajesh8538
      @priyarajesh8538 2 ปีที่แล้ว

      @@sathish5982 asa

    • @priyarajesh8538
      @priyarajesh8538 2 ปีที่แล้ว

      @@sathish5982 as

  • @selvama2515
    @selvama2515 2 ปีที่แล้ว +27

    விட்டு. கொடுக்காத. அப்பா. அம்மா.. சூப்பர் தம்மம்பட்டி. சார்பாக. வாழ்த்துக்கள்👍

  • @aromadinesh9310
    @aromadinesh9310 2 ปีที่แล้ว +32

    Vijay வீட்டு வேலைக்காரன் ஒண்ணுக்கு போனா கூட இந்த polimer நியூஸ் காரன் செய்தியா போடுவான். அவ்ளோ காண்டு vijay மேல

  • @SathishKumar-sn5rk
    @SathishKumar-sn5rk 2 ปีที่แล้ว +61

    தளபதி ஃபேன் நானு இருந்தாலும் அப்பா அம்மாவை பார்த்து கருத்துக்கு ரொம்ப அவசியம் அத விஜய் சார் மிக விரைவில் புரிஞ்சு பாரு அப்பா அம்மா இல்லாமல் இங்கே யாருமில்லை 💯💯🙏🙏

    • @rx100z
      @rx100z 2 ปีที่แล้ว +1

      தம்பி உன் அம்மா அப்பா மேல பாசம் இருக்கிற மாதிரி அவருக்கு இருக்கும் நீ ஒன்னும் புத்திமதி சொல்ல வேண்டாம்.. உன் பக்கத்து வீட்டுல கேட்டா உன் கதை தெரியும்

  • @arjunameera5992
    @arjunameera5992 2 ปีที่แล้ว +45

    பிரபலமாக இருந்தாலும் இது அவர்கள் குடும்பப் பிரச்சினை ..இதையும் செய்தியாக்குவது தவறு.

  • @palanim6813
    @palanim6813 2 ปีที่แล้ว +13

    காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு அதேபோல நன்றாக சமாளிக்கிறீர்கள் உங்கள் மகன் சொல்லவில்லை நான் என்று 🤔🤔👏👏👏👏👌👌👌👌

  • @myvalliraj4831
    @myvalliraj4831 2 ปีที่แล้ว +164

    Any way ஆயிரம் பௌவுர்ணமி கண்ட மனிதர்.🙏🚩

  • @silvertintin
    @silvertintin 2 ปีที่แล้ว +29

    ஆமாம் அப்படியே விஜய் வந்தா கூட ரசிகர்கள் ன்ற பேர்ல உயிர வாங்குவாங்க... நிம்மதியா ஒரு சைக்கிள் ல போய் ஓட்டு போட விட்டீங்களா ? அவர... அப்பறமா அவர எல்லா நியூஸ் சேனல் லயும் போட்டு உருட்ட வேண்டியது.

  • @dhanamk5453
    @dhanamk5453 2 ปีที่แล้ว +58

    தன் மகனை விட்டு குடுக்க மனம் வரவில்லை

  • @chennaitrends
    @chennaitrends 2 ปีที่แล้ว +225

    தெளிவான விளக்கம் அனைவருக்கும் புரியும்படி சொன்னீா்கள் அப்பா. விஜய் எப்பவுமே தளபதினா மாஸ் தான்😍

    • @iyyappanv9784
      @iyyappanv9784 2 ปีที่แล้ว +1

      S thalaiva

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 2 ปีที่แล้ว +9

      இப்படி எல்லாம் சொன்னா தான் சோறு போடுவேன்னு சொன்னாராம்

    • @mithranramesh9059
      @mithranramesh9059 2 ปีที่แล้ว +2

      @@sarumathikesavan4717yarta sonnaram ungata vanthu thaniya vanthu sonnara

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI ปีที่แล้ว

      @@mithranramesh9059 இது ஓகே சரி.. ஆடியோ லான்ச்ல, அம்மாவை அப்பாவை பார்த்தும் சரியா response பண்ணாம போனதுக்கு என்ன சொல்ல போற

  • @thanostheking1856
    @thanostheking1856 2 ปีที่แล้ว +13

    💐💐💐💐💐💐மறுபடியும் பெரிய அளவில் செய்தால் நன்றாக இருக்கும்👍

  • @nammachannel3365
    @nammachannel3365 2 ปีที่แล้ว +14

    நல்ல தந்தை 💐🙏

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 2 ปีที่แล้ว +20

    Best wishes both of you. It's a valid reason

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 ปีที่แล้ว +15

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @rohendhiv1962
    @rohendhiv1962 2 ปีที่แล้ว +1

    He is a good father and Vijay sir is a Very good son. But I don't understand why other people are busybody.See where and how you all parents are! All the best SAC sir n ma'am...

  • @radharajasekar8261
    @radharajasekar8261 2 ปีที่แล้ว +57

    வயதானதால் பயப்படுகிறார்கள். பாவம்.

  • @yogeshdeepan9880
    @yogeshdeepan9880 2 ปีที่แล้ว +18

    But as a couple i respect them 🙏🙏

  • @Rajkumar-rd7fw
    @Rajkumar-rd7fw 2 ปีที่แล้ว +61

    ஐயா நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் ஐதராபாத்தில் இருந்து ஒரு வாழ்த்தாவது தெரிவித்திருக்கலாமே விஜய் அவர்கள்

    • @Ninja-zk4xw
      @Ninja-zk4xw 2 ปีที่แล้ว +13

      Vaazhthu sollalanu nee paatha

    • @damodarannarasimhulu9738
      @damodarannarasimhulu9738 2 ปีที่แล้ว

      You caught and got the point sir.. why that bloody Vijay not sent a greetings to his parents???? Still you guys are praising him as thalapathy!!
      Vijay is fit for nothing..
      Don't worship this rock hearted person.. He is acting to be good only in front of the camera.. in real life he is a coward

    • @Ninja-zk4xw
      @Ninja-zk4xw 2 ปีที่แล้ว +2

      @@damodarannarasimhulu9738 Shut ur mouth... We know about our Thalapathy.... Don't involve in others personal matters without knowing nothing about him. Get life dude

    • @nikhilraaj3479
      @nikhilraaj3479 2 ปีที่แล้ว +1

      Sollalanu neenga pathingala...Vijay pakathu Veeda pa bee

    • @karthikesavanm6037
      @karthikesavanm6037 2 ปีที่แล้ว

      @@nikhilraaj3479 beast padam pathuttu vj kooda call panni pesunanu vj amma sonnanga

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 2 ปีที่แล้ว +28

    சந்திரசேகர் சார் சிறந்த தந்தை பாவம் யாரை திருப்திப்படுத்த இந்த பேட்டி மோசமான மனிதர்கள் பாலி உன்ன மாதிரி ஒரு எச்சையை பார்த்தது இல்லை

  • @blue__rose_76
    @blue__rose_76 2 ปีที่แล้ว +11

    யோவ் உங்க அண்ணன் படத்தை கண்டிப்பா எல்லாரும் பார்ப்பாங்க கவலப்படாதீங்க ...

  • @Kitty-u7h
    @Kitty-u7h 2 ปีที่แล้ว +2

    Such a good father.. though he lies to save Vijay

  • @trustedmethodologytogettin3347
    @trustedmethodologytogettin3347 2 ปีที่แล้ว +39

    விஜய் வருளேனலும் அவரை விட்டு கொடுக்காதே பேச்சு .

  • @n.a2302
    @n.a2302 2 ปีที่แล้ว +66

    Tha ippo vanga da Haters thalapathy da 💥💥🔥🔥🔥 Thalapathy pathi pesa yarukum thanguthi illa ini avaru Nalla Mansu Pathi Engalku Theriyum 👍

    • @vamsa1467
      @vamsa1467 2 ปีที่แล้ว +3

      Pothum niruthu pa en family Vida mukkiyamanathu onnu erukka enna avaru kuda erunthuruntha avanga Amma evlo santhosa patturuppanga née appa va eruntha antha feel unaku puriyum

  • @tamilno1705
    @tamilno1705 2 ปีที่แล้ว

    சரியான செருபடி பதில் heatersக்கு அய்யா🗡️🗡️🗡️

  • @MohanRaj-kd8vz
    @MohanRaj-kd8vz 2 ปีที่แล้ว +7

    Happy 80th marriage day sir

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 ปีที่แล้ว +6

    🙏80wishes appa We are fan's till now

  • @thalapathysuriya3768
    @thalapathysuriya3768 2 ปีที่แล้ว +26

    Thalapathy vijay always my favorite🔥🔥🔥🔥❤️

  • @puspavathy6807
    @puspavathy6807 2 ปีที่แล้ว +4

    Parents always great.

  • @shantini5
    @shantini5 2 ปีที่แล้ว +8

    Nalla maluppuringe sir...ivvalo vayasachi ethai kudumbathodu seiyanumnnu ellarukkum teriyum...pettamanasu illaya athaan

  • @farookkabdullah7847
    @farookkabdullah7847 2 ปีที่แล้ว +1

    Neenga Sonna kadha romba nalla irruku sir

  • @moulicuts8952
    @moulicuts8952 2 ปีที่แล้ว +6

    Idhayum othukka maattanunga😂

  • @mylittleangel9637
    @mylittleangel9637 2 ปีที่แล้ว

    Correct sir பழைய நிலை யா மறந்தவங்க நிறய பேரு இருக்காங்க 1ஸ்ட் ரொம்ப கஸ்டதுல இருந்து இருப்பாங்க வசதி வந்த உடனே birth day wedding day எல்லாம் வரும்.....
    எல்லாம் கால கொடுமை என்ன செய்ய

  • @kuppurajtamil4851
    @kuppurajtamil4851 2 ปีที่แล้ว +2

    நான் உங்களை பழனி மலையில் 2016 ல் பார்த்தேன்

  • @sunainasaravanan1777
    @sunainasaravanan1777 2 ปีที่แล้ว +59

    Itha nalla Trend panni vidunga.haters erinchi sagatum.thalapathy always simple 🥰🥰🥰

    • @vijimohan4214
      @vijimohan4214 2 ปีที่แล้ว +5

      Crt pa ..evlo pechu😬😬

    • @Aswindourai
      @Aswindourai 2 ปีที่แล้ว

      Haters yen ya erinchi saaganum🌝😪

  • @helenelizabethpersiah3612
    @helenelizabethpersiah3612 2 ปีที่แล้ว +4

    God bless you abundantly

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 ปีที่แล้ว +1

    அவங்க வீட்டில் ஆயிரம் நடக்கும் உங்களுக்கென் அவங்க அப்பா பிள்ளைஎப்படியும் சேர்ந்த து கொள்வார்கள் உங்களுக்கென்ன

  • @vibes4834
    @vibes4834 2 ปีที่แล้ว +6

    விஜய் அண்ணாவின் வெறித்தனமான ரசிகன்.

  • @nammozhi819
    @nammozhi819 2 ปีที่แล้ว +5

    Vazhthukkal Ayya 🙏

  • @sugumara4547
    @sugumara4547 2 ปีที่แล้ว +7

    Yes SAC sir is correct, as a Christian, there is no importance for days & dates. As the Bible says don't give importance to new year or new month (or any other days). There were no such celebrations ordained to Christians. Even there is no mention as Christmas, as we celebrate now a days. These are man made fashions. When we were pauper, no money to celebrate, and when we have how suddenly the birthday taken birth? We born on a certain day which is in every month, so should we not celebrate every month? Like wise if we born on a Monday, we have Monday every week, then, we have money but chose not to celebrate every week. Why??

  • @youchannel5572
    @youchannel5572 2 ปีที่แล้ว

    தயவு செய்து தனிநபர் தாக்குதல் வேண்டாம்
    விஜய் is பாவம்
    -- தமிழ்நாடு அஜித் குமார் ரசிகர்கள் குரூப்
    ஆனா நான் அந்த குரூப்ல இல்ல

  • @sugumara4547
    @sugumara4547 2 ปีที่แล้ว +42

    There are some issues. I appreciate SAC sir. He & his celebrity son Vijay are Christians. It's delicately poised to celebrate Hindu customs. For the sake of / desires of of Shoba M'm he has liberally agreed to perform in a temple. It's one of the reasons to not to make it into big celebration.

  • @hemahema1435
    @hemahema1435 2 ปีที่แล้ว +11

    Justice for srimathii....🙏

  • @VazhagaValamudan
    @VazhagaValamudan 2 ปีที่แล้ว +2

    Who told 80 years evalo pear pannierukanga teriuma my father in law also do that for 75 years even from evening itself the Pooja start and next day morning 6 o clock start pannuvanga ana edu Taniya poi panuradhu oru priyojanam ellai peran petti oru ganga nanga poonon sweet memories that day

  • @vasanthia9599
    @vasanthia9599 2 ปีที่แล้ว +2

    இது தெரியாம எல்லாரும் விஜய் சார தப்பா பேசுறீங்க கொஞ்சமா வா பேசுறீங்க

  • @ajay_8428
    @ajay_8428 ปีที่แล้ว

    Vijay ku 🙋kudumbam vida money dha important...vara vara family kooda time spend panradhu illa

  • @nandhakumar3264
    @nandhakumar3264 2 ปีที่แล้ว

    God bless you this couple

  • @vickymaddyable
    @vickymaddyable 2 ปีที่แล้ว +1

    Nalla Samalikringa Sir

  • @chittiboy3114
    @chittiboy3114 ปีที่แล้ว

    He is a good father..even nw protecting the fame of his son..

  • @brokenboyedits
    @brokenboyedits 2 ปีที่แล้ว +2

    Always thalapathy 🔥🤩

  • @guru7547
    @guru7547 2 ปีที่แล้ว +21

    Thalapathy 🔥🤩

  • @lemuriyanjj3570
    @lemuriyanjj3570 2 ปีที่แล้ว +1

    Age issue understand it first, let him enjoy his screenplay, dialogue and direction for this event

  • @vidhyahome38
    @vidhyahome38 2 ปีที่แล้ว

    Super interview is fact sir

  • @magizhini4348
    @magizhini4348 2 ปีที่แล้ว +1

    Valthukkal sir

  • @jeyasankari4851
    @jeyasankari4851 2 ปีที่แล้ว

    Good father

  • @praneshyashwanth9194
    @praneshyashwanth9194 2 ปีที่แล้ว +1

    Super good father son ahh vittu kodukala

  • @sabaricreation3420
    @sabaricreation3420 2 ปีที่แล้ว

    Thanks appa

  • @sundaramsanthanam3112
    @sundaramsanthanam3112 2 ปีที่แล้ว +7

    Why people are asking these questions, there is a reason behind this in Hindu community.
    This function sadhabishegam is
    to be initiated by son only. Sons and daughters only invite all for their parents sadhabishegam.
    Very important function.

  • @rajrajini3997
    @rajrajini3997 2 ปีที่แล้ว +1

    காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.கடைசில பொய் சொல்லியாச்சு பையன் பேர் காப்பத்தும் உண்மையான தந்தை

    • @rolex1619
      @rolex1619 2 ปีที่แล้ว +1

      Dei echa 💦 avare solitaru adhayum nambalana nee kandipa Vijayoda hatersa irupa nee 😂🤡 adhan kadhara 😂

    • @autokarantn84
      @autokarantn84 2 ปีที่แล้ว

      Unmiya soona poinrathu poi sonnalum poinrathu gotha Yara neega😂

  • @jbr_gaya_3
    @jbr_gaya_3 2 ปีที่แล้ว +3

    சூப்பர் சார் 👌

  • @damodarannarasimhulu9738
    @damodarannarasimhulu9738 2 ปีที่แล้ว +1

    Edhukku indha vayasula yaarukkum theriama thiruttu kalyanam? Solradha nambara maadhiri sollunga sir!!

  • @sharonprakashprakash2800
    @sharonprakashprakash2800 2 ปีที่แล้ว +1

    நீ அதுக்கு பண்ணாமலே இருக்கலாம் தல

  • @balajin6813
    @balajin6813 2 ปีที่แล้ว +1

    Unga facela dull theriyuthu

  • @stephenstephen1182
    @stephenstephen1182 2 ปีที่แล้ว +1

    Nanga lam 1st marriage day pakkala ya

  • @prabhakaranku502
    @prabhakaranku502 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @anushs8938
    @anushs8938 2 ปีที่แล้ว +72

    Thalapathy always mass🔥🔥🔥

  • @rajatvr5974
    @rajatvr5974 2 ปีที่แล้ว +10

    தளபதி விஜய் தமிழன்டா

  • @Jen-sy8ub
    @Jen-sy8ub 2 ปีที่แล้ว

    அவர் கோவிலில் ஒரு பூஜைப் போல் நினைத்திருப்பார்

  • @rajatailor7896
    @rajatailor7896 2 ปีที่แล้ว +5

    என்ன என்ன கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான் பாருங்க

    • @kani9724
      @kani9724 2 ปีที่แล้ว

      👠👠👠👠👠👠👠👠👠

    • @rolex1619
      @rolex1619 2 ปีที่แล้ว +1

      Thayoli Raja 🍑🤢💦🤣😂🤡 Nala kadharunga 😂

  • @animeboy-t1b
    @animeboy-t1b 2 ปีที่แล้ว +3

    very good

  • @vanmathivanmathi6520
    @vanmathivanmathi6520 2 ปีที่แล้ว +1

    Makana vettu kotukkatha appa nalla erukkanum 😊

  • @Sundar_Vlogs923
    @Sundar_Vlogs923 2 ปีที่แล้ว

    No 1 thirudan Vijay family

  • @vasumathi4303
    @vasumathi4303 2 ปีที่แล้ว +1

    அது 80 ஆவது மண விழா அல்ல. பிறந்தநாள் விழா

  • @divyaseralkrithick3243
    @divyaseralkrithick3243 2 ปีที่แล้ว

    Sadha abishegam appavukku 81 years aguthuna pasanga than ithai therinthu kondu a avare eduthu seiyya vendum, plz sir neenga samalikkathinga kekka kashtama irukku

  • @RobinSingh-zn5oh
    @RobinSingh-zn5oh 2 ปีที่แล้ว

    தளபதி🔥🔥🔥

  • @JAI-bp8mb
    @JAI-bp8mb 2 ปีที่แล้ว

    எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் வரும் ஆகஸ்ட் 4 காம் தேதி வெளியாக உள்ளது ரசிகர் அனைவரும் தியேட்டரில் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் 🙏

  • @vijaycena4963
    @vijaycena4963 2 ปีที่แล้ว +2

    unmai theriyamah ellarum kaluvi kaluvi uthurangaa...... comments laa marriage videos vnathapa
    avaru paravala evaru parvala vj oru actor avaru movie la mattutha hero real laa ilah family ah pathukurathula avaru bettru... apadi epadi comment pannuranga....

  • @JAI-bp8mb
    @JAI-bp8mb 2 ปีที่แล้ว

    எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் வரும் ஆகஸ்ட் 4 காம் தேதி வெளியாக உள்ளது ரசிகர் அனைவரும் தியேட்டரில் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள்

  • @sureshaps6524
    @sureshaps6524 2 ปีที่แล้ว +9

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம்?????

  • @rawgym1777
    @rawgym1777 2 ปีที่แล้ว +48

    Thalapathy da 🔥🔥🔥

  • @JAI-bp8mb
    @JAI-bp8mb 2 ปีที่แล้ว

    எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த "எண்ணிதுணிக" படம் வரும் ஆகஸ்ட் 4 காம் தேதி வெளியாக உள்ளது ரசிகர் அனைவரும் தேடறில் குடும்பத்துடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் நன்றி

  • @tamilmouli5766
    @tamilmouli5766 2 ปีที่แล้ว +2

    Enga vijay anna anni nallavangathan

  • @chandrankr679
    @chandrankr679 2 ปีที่แล้ว

    Noorandukalam Needoozhi valgha sir.

  • @519infant4
    @519infant4 2 ปีที่แล้ว

    எங்க அண்ணா தளபதி always கிரேட் and சந்திரசேகர் uncle உங்க மகன் பாசத்தை கடைசி வரை விட்டுக்கொடுக்க வில்லை..... ❤

  • @microv1847
    @microv1847 2 ปีที่แล้ว +20

    நியூஸ் எதுவும் கிடைக்காட்டி, சினிமா காரங்ககிட்ட எடுத்து நீட்டிடுவீங்க 😏

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 2 ปีที่แล้ว +3

    Great sir 👏

  • @vigneshmsd5996
    @vigneshmsd5996 2 ปีที่แล้ว

    Yioow pavamya vijay uncle

  • @srinithithaatha1881
    @srinithithaatha1881 2 ปีที่แล้ว +12

    Thalapathy 🥺🔥

  • @selvaraj-wm3fb
    @selvaraj-wm3fb 2 ปีที่แล้ว

    Nalla samalikiringa sir

  • @satheshmaddy3582
    @satheshmaddy3582 2 ปีที่แล้ว +1

    அப்பாவும் மகனும் நல்லா மக்களா ஏமாத்துறிங்க😂🤣

  • @shabeenaahamed2123
    @shabeenaahamed2123 2 ปีที่แล้ว

    Super

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 2 ปีที่แล้ว

    Pavam avarukku friends sollithan birthday therriyum

  • @praveenagovindasamy
    @praveenagovindasamy 2 ปีที่แล้ว +3

    Gave clarification to all...haters go and sleep

  • @saravanasaravanan827
    @saravanasaravanan827 2 ปีที่แล้ว +3

    Vijay real hero sir

  • @mathivanant7319
    @mathivanant7319 2 ปีที่แล้ว

    சூப்பர் குடும்பம்

  • @sathyasaravanan6747
    @sathyasaravanan6747 2 ปีที่แล้ว

    Super sir..👌

  • @H13964
    @H13964 2 ปีที่แล้ว

    Sir we respect u all. But Vijay ku kuda theriyadhu nu solreengaley????🤔 engalai innum paythiyakarangalavey nenachitu irukeenga illa????

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 ปีที่แล้ว

    சங்கவி madame இல்லாவிட்டால் விஜய் ஒன்றும் இல்லை