இப்படி ஒரு Lancer ஆ? Lancer பிரியர்களுக்கு இந்த வீடியோ | Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 210

  • @sundarvenu2517
    @sundarvenu2517 2 ปีที่แล้ว +8

    உங்கள் காணொளிகளை கடந்த சில மாதங்களாக பார்த்து வருகிறேன்
    மோட்டார் தொழில் நேர்மையும் உண்மையும் வெளிப்படைத்தன்மை யும் உங்களின் தனித்தன்மை உண்மையிலே மனம் குளிர பாராட்டத் தக்கது... தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல சிற்சத்தி அருள்புரிய ட்டும்..

  • @vishal-kh9jb
    @vishal-kh9jb 2 ปีที่แล้ว +2

    Mansuku pudicha velia pandringa ngrathu nenga rasichi rasichi explain pannumbodhe nalla theriuthu god bless you sir 🔥

  • @rajasekars7817
    @rajasekars7817 2 ปีที่แล้ว +2

    வணக்கம்முங்க!
    உங்களோட அனைத்து காணொளி பார்த்துட்டே வருகிறோம் சிறப்பாக இருக்குங்க!
    நானும் Mitsubishi LANCER விசிறி தானுங்க, அந்த சொக்க வைக்கும் வடிவமைப்புக்கு நான் கொள்ளை அடிமை❤️...
    தயவுசெய்து முன்னாடி கிரில்ல அந்த மூன்று சிவப்பு வைரம் வடிவம் கொண்ட மிட்சுபிஷி லோகோவை மாட்டுங்க இன்னும் அழகாக இருக்குமுங்க❤️❤️....பொட்டு இல்லாத நெற்றி போல் நிறைவு பெறாமல் இருக்கிறது

  • @sundarrajan846
    @sundarrajan846 2 ปีที่แล้ว +2

    Super workmanship, sir.You have proved that you are the Best car mechnic and as always your Kongu Tamil is sooper

  • @raghavkumaran
    @raghavkumaran 2 ปีที่แล้ว +5

    Lancer, cedia, first gen octavia these never gets old💥

  • @ravichandiran3578
    @ravichandiran3578 2 ปีที่แล้ว +5

    Tirupur mohan @ Lancer mohan anna... vandi bayangaram💯❤

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 ปีที่แล้ว +4

    Mohan Anna, Good to see your Lancer again.. I like the red color on Lancer.. superb 👌🏻👌🏻keep rocking Anna.. I'm really happy watching all your videos... Keep up the good work.. continue to entertain us👌🏻👌🏻👌🏻🤝🏽🤝🏽🤝🏽

  • @alwinrajb5356
    @alwinrajb5356 2 ปีที่แล้ว +16

    யப்பாடீயோ செம்ம சூப்பர் டான்சார்

    • @ravichandiran3578
      @ravichandiran3578 2 ปีที่แล้ว +3

      Adhu lancer murugesa😁

    • @ohappy2918
      @ohappy2918 2 ปีที่แล้ว +5

      @@ravichandiran3578 avaru lancer nu solla la don sir nu sollirukaru

    • @ravichandiran3578
      @ravichandiran3578 2 ปีที่แล้ว +1

      @@ohappy2918 space iladhathunala dancer nu eduthukitta

  • @muthukumarkumar8223
    @muthukumarkumar8223 2 ปีที่แล้ว +2

    உங்கள் முன்னாள உயிர் காதல்(லி)... ப்ப்பபபா...ச்சும்மா தெறி பேபி...💐

  • @ராஜசேகரன்பறைதயாரிப்பாளர்

    அப்பா அப்பப்பா அருமை ஐயா

  • @prprathap4104
    @prprathap4104 2 ปีที่แล้ว +2

    My favourite car anna...... Kandippa na vaguva.....

  • @AJITHKUMAR-dj1dr
    @AJITHKUMAR-dj1dr 2 ปีที่แล้ว +5

    The vintage legend is one and only lancer i love lancer ♥️♥️♥️♥️

  • @kevinlatharaja7164
    @kevinlatharaja7164 ปีที่แล้ว +1

    Awesome 👍 5:05

  • @supramanir5640
    @supramanir5640 2 ปีที่แล้ว +2

    Red color super sir ippa Sema finishing 👌

  • @Refeanix
    @Refeanix 2 ปีที่แล้ว +2

    I used a lancer for 7 years, no trouble at all.

  • @sanjaysview1598
    @sanjaysview1598 2 ปีที่แล้ว +2

    Your modifications always to the next level 🥳🥳🥳🥳🎊🎊🎊

  • @subramanilingaraj1016
    @subramanilingaraj1016 2 ปีที่แล้ว +3

    அண்ணா நாங்களும் 2003 மாடல் லேன்சர் வச்சிருந்தோம்

  • @fredzton
    @fredzton 2 ปีที่แล้ว +5

    Amazing finish!!
    Good that you removed that flag post Don!

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 ปีที่แล้ว +2

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    மதிப்பிற்குறிய எங்கள் "டான்" திரு.மோகன் அவர்களே🙏
    எப்படி இருக்கீங்க❤❤❤
    அண்ணி🙏 எப்படி இருக்காங்க❤❤❤
    ரித்திக் எப்படி இருக்காரு❤❤❤
    யெப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
    அட...அட...அட என்னா கலரு போங்க😍😍😍😍😍😍
    சொப்பன சுந்தரிய யாரு வச்சு இருக்காங்கனு கரகாட்டகாரன் படத்துல செந்தில் அண்ணன் கவுண்டமணி அண்ணன்கிட்ட கேட்பாரு?
    இங்க பாருங்க...."TMF" செக்கச் செவேல்னு ஜிகுஜிகுஜிகுனு சிவப்பு சொப்பன சுந்தரி லேன்சர் காரை நம்ம "டான்" திரு.மோகன் அண்ணா வச்சு இருக்காருங்கோ😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
    கொட்டப் பாக்கும்
    கொழுந்து வெத்தலையும் போட்டால் வாய் செவக்கும்...!
    எங்கள் "டான்" அண்ணாவோட வேலைப்பாடுகளில் கார் எல்லாம் ஜொலிஜொலிக்கும்😍😍😍😍
    அழுக்கான அசிங்கமெல்லாம்
    அழகு வண்ணம் பூசுகையில்
    சாலை ரதத் தேர் என்னும் கார் எல்லாம் பொன்னாய் மிண்ணும்...!
    வழுக்காத நேர்மையென்னும் வாழ்க்கைப் பாதைதனைக் கொண்ட எங்கள் "டான்" அண்ணா சிந்தனையும் செயலும் அவர் வேலைப்பாடுகளிலே பொன்னாய் மிண்ணும்...!
    எச்சிலொழுகும் தன் மழலைதனின் அன்பு முத்தச் சுவைதன்னை தாய் ரசித்து ருசிப்பதுபோல...!
    வாகனம் பராமரிப்பற்று எச்சமிட்டதுபோல் ஆகி அருவருப்பான இடமெல்லாம் மிச்சம் மீதியில்லாமல் சுத்தம் செய்து தரும் எங்கள் மதிப்பிற்குறிய
    "சூப்பர் கார் கேர்"
    (Super Car Care)
    ஊழியர்களின்🙏
    உழைப்பைக் கண்டு அனைத்து "TMF" கண்களும் காணோளி வாயிலாக ரசித்து ருசிக்கிறது...!!
    சூப்பர் கார் கேரில் வேலை பார்க்கிற ஊழியர்களுக்காக ஓர் சிறிய கவிதை🙏
    வேதனை வந்து வீழ்த்தி
    வீழும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும்
    விதியென வீழ்ந்திடாது
    வாழ்வில் உயர நினைத்து
    உடல் வளைத்து
    வியர்வை வடித்து
    உழைக்கும்
    உன்னத உழைப்பாளிகள் நீங்கள்🙏
    உழைப்பின் வெற்றி உயர்வினை அளிக்கும் என்பதை உணர்த்தும் உழைப்பாளிகள் நீங்கள்🙏
    தன்னைத் தீண்டிய மழையால் மனம் முழுவதும் மகிழ்ச்சியில் நனையும் மண்ணைப்போல...!
    குடும்பத்தின் குலம் எல்லாம் தழைக்கச் செய்யும் தவம் யாவும் தரணியில் உழைப்பே....!
    உழைப்பே...!
    உழைப்பே...!
    என்று முழக்கமிட்டு உழைக்கும் உன்னதமான உழைப்பாளிகள் நீங்கள்🙏
    எங்கள் மதிப்பிற்குறிய "டான்" அண்ணா சிந்தனை என்றால்...!
    சூப்பர் கார் கேர் நிறுவனத்தில் பணிபுரியும் உழைப்பாளிகள் நீங்கள் யாவரும் செயல்...!
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் "TMF"
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @nandhakumars4623
    @nandhakumars4623 2 ปีที่แล้ว +3

    அற்புதம் அண்ணா 💯❤😻

  • @VivekKBangaru
    @VivekKBangaru 2 ปีที่แล้ว +2

    Eppom pola Awesome work Anna

  • @mukeshk.8904
    @mukeshk.8904 2 ปีที่แล้ว +2

    No way really super don mohan ji ❤️👍

  • @shankarramesh6283
    @shankarramesh6283 2 ปีที่แล้ว +2

    Excellent sir..next fiesta

  • @dhineshyadav26
    @dhineshyadav26 2 ปีที่แล้ว +1

    Lancer colour vera level Don 👌👌

  • @dasprakashk9871
    @dasprakashk9871 2 ปีที่แล้ว +3

    Anna verna sx or creta e model which will be best one anna pls tell

  • @ce09hemnathr34
    @ce09hemnathr34 2 ปีที่แล้ว +5

    Old honda civic review panni poduga Anna💜

  • @sridharsabari
    @sridharsabari 2 ปีที่แล้ว +4

    வேற லெவல் 👏🏻👌🎇

  • @sangmosangmo975
    @sangmosangmo975 2 ปีที่แล้ว +1

    Vandi super ha ready panitinga 👌👌but Ariel enga podala

  • @michaelakash8224
    @michaelakash8224 2 ปีที่แล้ว +2

    Hi brother I have one lancer 2001 model, I want to do mechanical work with Patti tinkering and painting. Can you help me?

  • @jessitravels
    @jessitravels 2 ปีที่แล้ว +1

    Anna, super finishing..

  • @haarismohamed4499
    @haarismohamed4499 2 ปีที่แล้ว +3

    Evo lights than ultimate 🔥

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 ปีที่แล้ว +2

    Old is gold Anna

  • @jeevaramalingam1147
    @jeevaramalingam1147 2 ปีที่แล้ว +3

    வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது அண்ணா உங்களது போன் நம்பர் சொல்லவும்

  • @venmaniselvan
    @venmaniselvan 2 ปีที่แล้ว +1

    Don Lancer na oru pothai🎈❤️

  • @siva271086
    @siva271086 2 ปีที่แล้ว +1

    Super work anna, my life too

  • @KongusingamJahansri
    @KongusingamJahansri ปีที่แล้ว +1

    My favourite 😍💙 Lancer 😍

  • @muruganmurugan-yz3sm
    @muruganmurugan-yz3sm 2 ปีที่แล้ว +2

    Super Don anna i like your work

  • @tahirbatcha2285
    @tahirbatcha2285 2 ปีที่แล้ว +2

    Super work bro

  • @dinesh4095
    @dinesh4095 2 ปีที่แล้ว +1

    Anna cedia front bumper kedaikuma

  • @anandsiva932
    @anandsiva932 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா,டோர் ஹாண்டிலுக்கும் ரெட் கலர் தான் வருமா அண்ணா நன்றி

  • @jayachandranv9790
    @jayachandranv9790 2 ปีที่แล้ว +5

    Super💐💐💐

  • @sathishkumarsathishkumar8353
    @sathishkumarsathishkumar8353 2 ปีที่แล้ว +1

    அண்ணா செம்மையாக இருக்கு அண்ணா

  • @dharnishms6842
    @dharnishms6842 2 ปีที่แล้ว +1

    Anna aadhu original fog lights aah or custom fitting aah

  • @Dharani2707
    @Dharani2707 2 ปีที่แล้ว +2

    Lancer full work mudichutu review podunga Anna ❤️🙏

  • @kannan2887
    @kannan2887 2 ปีที่แล้ว +2

    (Kuwait kannan thiruvarur) car painting super bro 👌👌👌.. bro Tata sumo Grande 2011 model 20 days before vaangi euruken painting and sheet cover then full fitting and oil service taiming pelte change seiyanum bro
    naan phone seithal neengal eduppathu ellai naan Kuwait Thil ernakuren eppadi
    Unggalai contact seivathu pls

  • @ke3krish
    @ke3krish 2 ปีที่แล้ว +1

    Appaaaaa , love from Andhra

  • @manikandane7463
    @manikandane7463 2 ปีที่แล้ว +1

    Lancer repaint எவ்வளவு செலவு ஆகும் அண்ணா

  • @muthu1437kumar
    @muthu1437kumar 2 ปีที่แล้ว +1

    Please share painting cast

  • @arokiadass3584
    @arokiadass3584 2 ปีที่แล้ว +1

    Paaa.. super bro... kalai kalai

  • @ankireddylaya1423
    @ankireddylaya1423 2 ปีที่แล้ว +2

    Review kandippa podunga

  • @rathakrishnan3634
    @rathakrishnan3634 2 ปีที่แล้ว +4

    Rolls Royce car review podunga Anna🙏

  • @RamKumar-hx9tn
    @RamKumar-hx9tn 2 ปีที่แล้ว +1

    Ithey Mari oru lancer ready pannanumna cost Evlo aagum Brother?

  • @velusubramani758
    @velusubramani758 2 ปีที่แล้ว +2

    Eppa pa di ooooo super

  • @naveenwilfred7581
    @naveenwilfred7581 2 ปีที่แล้ว +1

    Antha verna fluidic 1.6crdi review podunga na

  • @prakashmanickam2949
    @prakashmanickam2949 2 ปีที่แล้ว +1

    Anna 2013 model Omni single owner petrol + lpg endorse yenna rate la vangalam ??? Party 2 lacs final uh solraru

  • @middleclassgalata
    @middleclassgalata 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க workshops தாராபுரத்தில் எங்கு உள்ளது

  • @giridharanramachandran9014
    @giridharanramachandran9014 2 ปีที่แล้ว +1

    nalla irukku sir ,spares enga kidaikum

  • @naveenkumar.j5222
    @naveenkumar.j5222 9 หลายเดือนก่อน +1

    Mpi engine maruti full painting evalu varum anna

  • @ManojKumar-bh2uv
    @ManojKumar-bh2uv 2 ปีที่แล้ว +3

    super anna vara leavel

  • @venkatesans7796
    @venkatesans7796 2 ปีที่แล้ว +2

    Very nice bro👍

  • @ROHITM26
    @ROHITM26 ปีที่แล้ว

    Anna oru kindly request na Final ah work mudichitu evlo Price achinu sonningana ennum use fulla erukum….😍

  • @vishnuvikraman9289
    @vishnuvikraman9289 ปีที่แล้ว +1

    Uncle I want to see your fluidic verna review

  • @duketime14
    @duketime14 2 ปีที่แล้ว +1

    Anna pls unga lancer review podunga

  • @SrinathJoshwa
    @SrinathJoshwa ปีที่แล้ว +1

    Lancer low budget available iruntha sollunga anna

  • @motoxpert0466
    @motoxpert0466 9 หลายเดือนก่อน +1

    Super ra iruku❤

  • @idris41090
    @idris41090 2 ปีที่แล้ว +1

    Vera level colour red

  • @farveshmusrafs6500
    @farveshmusrafs6500 2 ปีที่แล้ว +1

    Alloy wheel paint pannirukkalaam

  • @S_Traveller
    @S_Traveller 2 ปีที่แล้ว +1

    Mistubushi cedia review podunga ⚡️⚡️⚡️⚡️⚡️⚡️

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 2 ปีที่แล้ว +1

    Super Sir 👌👌👌🔥

  • @vinothiniraja6877
    @vinothiniraja6877 2 ปีที่แล้ว +3

    New Tata safari Unga style la oru review

  • @sathishkumar9275
    @sathishkumar9275 2 ปีที่แล้ว +1

    Thaga thaga thaganu miniuthe bro. Ethu soleed painta illa metalika na

  • @sairam5215
    @sairam5215 2 ปีที่แล้ว +1

    Anna honda city 2012 review podunga anna romba naala kekaren

  • @kumaresankumar3352
    @kumaresankumar3352 2 ปีที่แล้ว +1

    Maruthi suzuki alto ......car review ....pls anna

  • @sathishkumarsathishkumar8353
    @sathishkumarsathishkumar8353 2 ปีที่แล้ว +1

    அண்ணா இந்த மாடல் கார் இப்போ வாங்களாமா அண்ணா கார் நல்லா இருக்குமா அண்ணா

  • @mdbasith1
    @mdbasith1 2 ปีที่แล้ว +1

    2009 to 2011 bolero review pannuga na,,, DI turbo model

  • @murugesan7965
    @murugesan7965 2 ปีที่แล้ว +1

    Travel video poduga sir

  • @kadhalin_kavingan
    @kadhalin_kavingan 2 ปีที่แล้ว +1

    Chevrolet cruze pathi sollunga

  • @anandans5977
    @anandans5977 2 ปีที่แล้ว +1

    Corola altis 2009-2012 model review podunga from TMF & CO😀

  • @sanjays9447
    @sanjays9447 2 ปีที่แล้ว +1

    Old civic and cruze review podunga

  • @gowthamkarthikeyan25
    @gowthamkarthikeyan25 2 ปีที่แล้ว +2

    Super ❤️✨

  • @m.r.chandrakumar3242
    @m.r.chandrakumar3242 2 ปีที่แล้ว +1

    super அண்ணா 💖💖💖

  • @mutharasurenganathan2180
    @mutharasurenganathan2180 2 ปีที่แล้ว +1

    லான்சர் பாதுகாப்பு எப்படி ?

  • @vigneshviki2390
    @vigneshviki2390 2 ปีที่แล้ว +1

    ninga than accent vachu irukingalae oru review panna enna mohan sir evalo nalla soldren

  • @farveshmusrafs6500
    @farveshmusrafs6500 2 ปีที่แล้ว

    Arial antenna close pannathu finishing illai anna

  • @aravindd5877
    @aravindd5877 2 ปีที่แล้ว +1

    Love from palladam 💖

  • @sarusaru8278
    @sarusaru8278 2 ปีที่แล้ว +2

    anna indica review

  • @RowdyPolice3433
    @RowdyPolice3433 9 หลายเดือนก่อน

    Anna enda oru lancer iruku atha read pannitharingala

  • @ஜல்லிக்கட்டுகாப்போம்-வ9ழ

    Red baby😍🥰😘

  • @Masthan231
    @Masthan231 2 ปีที่แล้ว +1

    Super bro👌👌👌

  • @rohitgaikwadgm112
    @rohitgaikwadgm112 2 ปีที่แล้ว +2

    Super Anna🔥🔥🔥

  • @satish-zu5yi
    @satish-zu5yi 2 ปีที่แล้ว +1

    Bolero review bro ♥️

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 2 ปีที่แล้ว +2

    Hai don na how are u

  • @Balaji-hc1cm
    @Balaji-hc1cm 2 ปีที่แล้ว +1

    Xylo 2019 model review panunga anna 😊

  • @dharnishms6842
    @dharnishms6842 2 ปีที่แล้ว +1

    Nanum anna

  • @maheshkumarc2541
    @maheshkumarc2541 2 ปีที่แล้ว

    டான் ஓல்ட் மாடல் zen வீடியோ போடுங்க

  • @Kavin0579
    @Kavin0579 2 ปีที่แล้ว +1

    அண்ணா Fiat Uno review

  • @aravindd5877
    @aravindd5877 2 ปีที่แล้ว +1

    Hyundai accent crdi review

  • @sangmosangmo975
    @sangmosangmo975 2 ปีที่แล้ว

    Unga garage la oru shell white Ambassador irukku antha ambassador review podunga 🙏

  • @ezhilaudios7372
    @ezhilaudios7372 2 ปีที่แล้ว +1

    Super Don ☺️

  • @PK-of2ol
    @PK-of2ol 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா