விளிம்பு நிலையில் பனையும் | பனைத்தொழிலும்.. | (பனையேறி) | ஆவணப்படம் | Documentary film | Dhuruvam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2020
  • பனையை நம்பி தொழில் செய்து வாழும் பனையேறிகளை, அரசாங்கமும்-மக்களும் கண்டுகொள்ளாததால் பனை என்ற கற்பகவிருட்சம் அழிவை நோக்கி சென்றுகொண்டுருக்கிறது,
    இன்னும் நாம் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்றால் பனை மரம் என்பது ஆய்வு கூடத்தில் காட்சி பொருளாக தான் காணவேண்டியதாக அமையும்....
    பனையின் பயன்கள்
    1. பனை ஓலை
    குருத்து ஓலையில் இருந்தே அதிகமான பயன் தரும் பொருட்கள் செய்யப்படுகிறன்.
    கைவினைப்பொருட்களான: பூக்கள், பூச்சாடிகள், போன்றவை
    நாளாந்த பாவனைப்பொருட்களான: பெட்டி, சுளகு, பாய், கடகம், திருகணை, நித்துபெட்டி, இடியப்ப தட்டு என பல பொருட்கள் செய்ய உதவுகிறது.
    முற்றிய ஓலை மாட்டுக்கு உணவாக பயன்படுத்த படுவதுடன், வீடு வெய, வெலிகள் அடைக்க, தோட்ட நிலத்துக்கு, தென்னைக்கு பசளையாக பயன்படுத்தப்படுகிறது.
    2. நார்
    பனம் ஓலை/ இலை யில் இருக்கும் தண்டு/ மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நார் நீண்ட நாள் பாவனைக்குரிய தூரிகைகள் (Brush), துடைப்பங்கள் செய்யவும், கயிறு திரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
    3. மரம்/ தண்டு
    கட்டுமான பணிகளுக்கு குறிப்பாக வீட்டு கூரைகளுக்கு சிலாகை, தீரந்தி, வளை, என்பவை தயாரிக்க பயன்படுத்த படுகிறது.
    #Panaimaram #Documentary

ความคิดเห็น • 59

  • @muthuselvamparamanantham4114
    @muthuselvamparamanantham4114 3 ปีที่แล้ว +3

    இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் மிக மிக அருமை..
    பனை மர தொழிலாளர்களின் வாழ்க்கையை படம்பிடித்து காண்பித்த இயக்குனர் அவர்களுக்கு நன்றி...

    • @Makemytripfoodtravel2024
      @Makemytripfoodtravel2024  3 ปีที่แล้ว +1

      நன்றி எங்களை ஊக்கப்படுத்தி கருத்துக்கள் கூறியமைக்கு...

  • @rajagopalamsuresh5380
    @rajagopalamsuresh5380 5 หลายเดือนก่อน

    Super I am panaiyeri Family

  • @gunalsekaran745
    @gunalsekaran745 11 หลายเดือนก่อน

    Hard workers, very good persons, i tasted பதநீர் daily when i was young in my native village nagai dt G.S. Naidu.

  • @vanijeevi216
    @vanijeevi216 3 ปีที่แล้ว +1

    அவங்க அந்த பாத்திரத்தில இருந்து கருப்பட்டிய எடுக்கும் போது ப்ரெஷ் கருப்பட்டில ஒரு காபி போட்டு குடிக்கலாம்னு தோணின அதே வேளையில் அந்த குடிசையின் வறுமையும் சுடுகிறது..அரசாங்கம் கண்டிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டும்..Congrats to the team..especially the cameraman.. And proud of u my friend Murugesh for your great effort..

    • @Makemytripfoodtravel2024
      @Makemytripfoodtravel2024  3 ปีที่แล้ว +1

      நன்றி டாக்டர்....உங்களின் அன்பிற்க்கு,
      சுத்தமான கருப்பட்டி,சுத்தமான மனசு ஆனால் காய்ந்த ஓலையாக
      கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் தினம்..தினம்...போராட்டமானது அவர்களின் வாழ்க்கை காட்சிகளை எடுத்த போது மனது சுட்டெரித்தது ....

  • @vedhagirin3188
    @vedhagirin3188 3 ปีที่แล้ว +1

    நன்றாக அ௫ மையாக இருக்கிற து
    பனை மர உச்சி வரை கேமரா பதிவுகளை பதம் பார்த்தி௫க்கிற து. ஒளிப்பதிவாளர் கேமரா மேன்
    உழைப்பு உச்சி வெயிலின்
    உக்கிரம் வெல்லம் காய்ச் சுகின்ற
    பணியில் பனை யேறிகளின்
    வாழ்க்கையின் பிண்ணனியின்
    சோகம். வெல்லம் பா கு போல்
    பதம்பார்க்க வைக்கிற து மன தை
    நல்ல சமூக சிந்தனை யுள்ள
    படத்திற்கு இதைவிட வே று
    எதை சொல்வ து.
    தொடரட் டும் உங்கள் திரை பயணம்.

    • @Makemytripfoodtravel2024
      @Makemytripfoodtravel2024  3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா...உங்களின் அருமையான கருத்தை பதிவு செய்து வாழ்த்திய அன்பு உள்ளத்திற்க்கு நன்றி....

  • @santhamohan614
    @santhamohan614 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.பனைமரத்தொழிலாளர்களின் வாழ்க்கை இனியாவது இனிக்கட்டும்.இந்தப்பதிவு உறுதுணையாகட்டும்.

    • @Makemytripfoodtravel2024
      @Makemytripfoodtravel2024  3 ปีที่แล้ว

      பனையேறிகளின் வாழ்க்கை இனியாவது அரசு கண்டுகொள்ளவேண்டும்.,.நன்றிக்கா...

  • @vanithasuresh123
    @vanithasuresh123 3 ปีที่แล้ว +2

    True story. Hope govt looks into such skills which are vanishing. Superb video.

  • @guruprakashrengaraj3943
    @guruprakashrengaraj3943 3 ปีที่แล้ว +2

    Awesome documentary and worth watching

  • @thangaperumal9235
    @thangaperumal9235 3 ปีที่แล้ว +2

    Super

    • @Makemytripfoodtravel2024
      @Makemytripfoodtravel2024  3 ปีที่แล้ว

      நன்றி தொடர்ந்து பாருங்கள் உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்....

  • @a.venkadasamy7375
    @a.venkadasamy7375 2 ปีที่แล้ว

    Super,Ithu yentha village anna

  • @priyadharsini8572
    @priyadharsini8572 8 หลายเดือนก่อน

    ஐயா உங்களின் தொடர்பு தாருங்கள்

  • @vallaa906
    @vallaa906 3 ปีที่แล้ว +1

    Super super g 👏👏👏👏👍👍good

  • @vivekprithivirajan8431
    @vivekprithivirajan8431 3 ปีที่แล้ว +1

    Vera level valthukkal nanba

    • @Makemytripfoodtravel2024
      @Makemytripfoodtravel2024  3 ปีที่แล้ว

      உங்களின் விமர்சனத்திற்க்கு நன்றி நண்பா தொடர்ந்து துருவம் சேனலுக்கு ஆதரவு கொடுங்கள் சப்ஸ்க்ரைவ் பண்ணுங்கள் ...நன்றி

  • @kesavann6770
    @kesavann6770 3 ปีที่แล้ว +1

    Very useful video hats off Dhuruvam team

  • @Bala-kv1in
    @Bala-kv1in 3 ปีที่แล้ว

    Ennakkum intha thozhil seya asai annal ekapata pirachanaigal

  • @sandeepshyam
    @sandeepshyam 3 ปีที่แล้ว +1

    Excellent initiative. Great work.. happy to see these meaningful contents. Awesome production. Congratulations

    • @Makemytripfoodtravel2024
      @Makemytripfoodtravel2024  3 ปีที่แล้ว +1

      நன்றி சந்தீப் எப்போது எங்கள் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கும் உங்கள் பண்பு மிகவும் நெகிழ்வானது ...நீண்ட நேரம் போனிலும் சிறப்பாக விமர்சித்த உங்கள் அன்பிற்க்கு நன்றி நண்பா...

  • @hema9956
    @hema9956 3 ปีที่แล้ว +1

    Beautiful narration and reminiscence of childhood days in villages..good work keep it up

  • @Raadhana_world
    @Raadhana_world 3 ปีที่แล้ว +1

    Nice

  • @stylish6954
    @stylish6954 3 ปีที่แล้ว +1

    Keep uploading contents related nature and about struggling people thank you

  • @naveenb9627
    @naveenb9627 3 ปีที่แล้ว +1

    Nice Documentry 🙌👍👐

  • @saravanamurugesan6539
    @saravanamurugesan6539 3 ปีที่แล้ว +1

    Very nice 👌

    • @Makemytripfoodtravel2024
      @Makemytripfoodtravel2024  3 ปีที่แล้ว

      நன்றி,
      துருவம் சேனலை subscribe பண்ணுங்கள் தொடர்ந்து பார்த்து உங்களின் மேலான கருத்தை பதிவிடுங்கள் நன்றி சகோ...

  • @pkarthikn
    @pkarthikn 3 ปีที่แล้ว +1

    Nice Documentary

  • @shrnsam
    @shrnsam 3 ปีที่แล้ว +1

    Nicely shot 👍

  • @riyasahmad1353
    @riyasahmad1353 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு தோழர்..

    • @Makemytripfoodtravel2024
      @Makemytripfoodtravel2024  3 ปีที่แล้ว

      நன்றி தோழரே உங்கள் அன்பிற்க்கு...

  • @LEESamrat
    @LEESamrat 3 ปีที่แล้ว +1

    Great documentary content, kudos to the director. Camera work, music very good.

    • @Makemytripfoodtravel2024
      @Makemytripfoodtravel2024  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா...உங்க குரலும் சிறப்பு சேர்த்தது ...நன்றி

  • @KeetusDiary
    @KeetusDiary 3 ปีที่แล้ว +1

    Beautiful 👌

  • @dubaidirectorybala
    @dubaidirectorybala 3 ปีที่แล้ว +1

    Reminds me My Village in Tanjavur. Immediately I subscribed your Chanel. Thanks

    • @Makemytripfoodtravel2024
      @Makemytripfoodtravel2024  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரா..துருவம் சேனலிற்க்கு தொடர்ந்து உங்களின் ஆதரவை கொடுங்கள் ....

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala 3 ปีที่แล้ว

      @@Makemytripfoodtravel2024 My support will always be there. Thanks

  • @chandramohanramasamy8806
    @chandramohanramasamy8806 3 ปีที่แล้ว

    Content,camera,shots angle, nice 👍💐💐

    • @Makemytripfoodtravel2024
      @Makemytripfoodtravel2024  3 ปีที่แล้ว

      நன்றி தொடர்ந்து துருவம் சேனலை பார்த்து ஆதரவு கொடுங்கள் ....நன்றி.

  • @salimkhana8515
    @salimkhana8515 3 ปีที่แล้ว

    Most needed thing

  • @agricultureandtechnologyfu6271
    @agricultureandtechnologyfu6271 2 ปีที่แล้ว +1

    Entha orru ethuu bro sollu ga