If you take a kitchen theme they will send bathroom highlighter & many of the boxes are damaged. They say that return damaged item & take new one, for that you have to wait for 2 or 3 days to get.
@@joyceramics8998 We are giving stock lot wall tiles @ 10 rupees. If we have 20 ~ 50 box 📦 we are selling For 10 rupees. That also will clear in 2~3 days. But many customers came after 1 week means, want to wait some days for 10 rupees price. We have selling wholesale price. We are supplying to nearest showroom in low margin rate.
ஹலோ வணக்கம் இந்த வால்பேப்பர் டைல்ஸ் அவிநாசியில் எந்த இடத்திலும் உள்ளது எனக்கு எனக்கு 40க்கு 20 அடி சுவர் மற்றும் தரைக்கு ஒட்ட வேண்டும் எவ்வளவு ரூபாய் செலவில் ஓட்டலாம் இந்த வாட்ஸ்அப் மூலமாக அனுப்பவும்
ஒரு இடத்துக்கு போறீங்கன்னு அது எந்த இடம் என்ன ஏரியா அப்படின்னு சொல்லிட்டு வீடியோ போடுங்க நாங்க எந்த ஊர் எங்களுக்கு தெரியுமா டிஸ்கஷன் போட மாட்டீங்க ஊர் நேம் வாட் மீனிங்
அண்ணா பத்துரூபாய் டைல்ஸ் கடைசி வரைக்கும் காட்டவே இல்லை அண்ணா வருத்தம் மாக இருக்கிறது அதையும் காட்டியிருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும் வீடியோ சூப்பர் அண்ணா
Good morning g, review is good but while reviewing about tiles the important thing need to see is mm pls ask abt mm and price range it will be more useful. Thanks
சொல்லுவதுதான் ஸ்டாக் கிளியர் இது வியாபார யுக்தி, ஆனால் விலை மிக மிக அதிகம் இந்த கடையில் தான், மற்ற கடையை விட மிகவும் விலை அதிகம், அந்தளவுக்கு தரமும் இல்லை. வாடிக்கையாளர்களை நம்புவது இல்லை. மற்ற கடைகளை ஒப்பிட்டுபாருங்கள் உங்களுக்கு புரியும். வருடம் முழுதும் ஸ்டாக் கிளியார்னா எதுவும் விக்கமுடியவில்லை அர்த்தம்.
Anna நீங்க போடுர video எல்லாம் useful
Tq bro...bcz ipo dhan nanga veedu katrom.....congrete work processing...thn nxt tiles...work dhan ga...tqqqq so much bro...vry useful msg..
நல்ல தகவல் டைல் உடையாது என்பது சூப்பர்
வாழ்த்துக்கள்... ஜி...
மிக சிறப்பான தகவல் மற்றும் சேவை
If you take a kitchen theme they will send bathroom highlighter & many of the boxes are damaged. They say that return damaged item & take new one, for that you have to wait for 2 or 3 days to get.
This girl stole the show 👍👌
Superb price discount admirable wow , appreciate vinayaga tiles
No Tiles for Rs:10, Just For Add..
Yes sir nanum tiles dealer dhan sir Rs.10 ku Gujarat layae tiles illa , chumma adkaga ipdi soldranga
@@joyceramics8998 We are giving stock lot wall tiles @ 10 rupees.
If we have 20 ~ 50 box 📦 we are selling For 10 rupees. That also will clear in 2~3 days.
But many customers came after 1 week means, want to wait some days for 10 rupees price. We have selling wholesale price. We are supplying to nearest showroom in low margin rate.
@@Solarsuresh 😤😤
@@joyceramics8998 hai
@@joyceramics8998 stock clearance panna tharuvange Gujarat le 10rs ku tails illenu yaru sonna unakku 😂😂😂
Supper tails. Good .Thankyou
Unga video romba use full ungal seivai thodara valthukkal
Very nice👍👏. I. Like very much.
உபயோகமான தகவல்
Bro, உங்க Videos எல்லாம் Super, Use ful. thanks
Wow 🤩 various collection with offer bathroom display and sanitarywares are amazing , budget kula Construction panalam useful video
plastic nu clear ah solunga aunty, athu enna flexible tile... summa istathuku peru vechukurathu
பத்து ரூபா டைல்ஸ் கடைசி வரை காட்டவே இல்லை?😭😭😭
Addu assorted nu ketta local tiles kadailayae kudupanga
😁😁😁😁😁😁😍😏😏😏😏😏😏
😂
Athu katramari irukathu pola
Oru vela clay roof tila irukum
Super bro very useful videofor small and middle people
அண்ணா தையல் மிசின் பற்றி வீடியோ போடவும்
Super..but video edukkum pothu each design tiles rate pls sollunga..then only it will be useful.
All of your videos are very useful to common people / viewers. Super ji..
Thanks ji
Thambi
Asathittenga
Ponga
Valthukkal
Super .sri vinayaga vetri vinayaga arumai
Your business video is excellent
Awesome outstanding good
Tell profit sharing plan to public
நல்ல தகவல் ரொம்ப பிரமாண்டமாக இருந்தது
Sir your வீடியோ ஆல் சூப்பர் but area and adress telme cleared pls
அருமை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நன்றி bro
டைல்ஸ் வாங்கும் விலைக்கும் அதன் தரையில் ஓட்டூம் கூலியும் சரியா வரும். கூலிய நினைச்சாதான் பயமே
🤺🤺🤺🤺
Very useful video ji. Thank u..
Nalla yosichu video poduriga you top la nalla Richy aitga bro all the best 👍🙏🙏🙏🙏👍👍👍
அருமை நண்பா
சூப்பர்,,பதிவு,,,ப,திருப்பூர்,,
Neenga potura ovvaru video'vum very useful video bro. So thanks for you.
சூப்பர் பிரதர்ஸ் 👍👍👍
ஹலோ வணக்கம் இந்த வால்பேப்பர் டைல்ஸ் அவிநாசியில் எந்த இடத்திலும் உள்ளது எனக்கு எனக்கு 40க்கு 20 அடி சுவர் மற்றும் தரைக்கு ஒட்ட வேண்டும் எவ்வளவு ரூபாய் செலவில் ஓட்டலாம் இந்த வாட்ஸ்அப் மூலமாக அனுப்பவும்
Thambi 10 tiles enga paaa
Naa nethu tha aaga pone .. neraiya varieties iruthuchu but aana price Ella double , triple matagu aathigam
Super bro, thank you
ஒரு இடத்துக்கு போறீங்கன்னு அது எந்த இடம் என்ன ஏரியா அப்படின்னு சொல்லிட்டு வீடியோ போடுங்க நாங்க எந்த ஊர் எங்களுக்கு தெரியுமா டிஸ்கஷன் போட மாட்டீங்க ஊர் நேம் வாட் மீனிங்
Discretion box iill ulladhu(near tirupur)
நல்லா.முழுவதும்,பாக்காம.குறைசொல்லாதீர்கள்
அண்ணா பத்துரூபாய் டைல்ஸ் கடைசி வரைக்கும் காட்டவே இல்லை அண்ணா வருத்தம் மாக இருக்கிறது அதையும் காட்டியிருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும் வீடியோ சூப்பர் அண்ணா
10/12 size all tiles 10 rupees only. Stock lot so we are giving at 10 rupees
மனிதனுக்கு ஆசை நிறையாபோல 10டையில்ஸ் சுமாரதான் இருக்கும்
Bro next time ask them whether they could import to other countries or not
All video is very very useful
Very useful video. Is there any branch in Chennai. 👌
கடையின் முகவரி.மற்றும் போண் நம்பர் கிடைக்குமா ?
எல்லா.விபரமும்.கொடுத்திருக்காங்கலெ
Oru tiles 10rupees ila square feet 10rupees nala kada vidungada
Very useful super video bro I am like your channel videos thanks bro
Thanks for valuable comments bro
I’m been there yesterday no where I’ve seen 10Rs tiles... but they have varieties...
nalla adichi vidunga.. kadaila direct ah poitu keta 60rs soltranga... 180rs sqft aam discount poga 70rs aam🤣... athu eppadi na arasan soap 100rs but after discount 10rs
Good morning g, review is good but while reviewing about tiles the important thing need to see is mm pls ask abt mm and price range it will be more useful. Thanks
👍👌💐 great information sir
Thanks bro
Thanks videos
சொல்லுவதுதான் ஸ்டாக் கிளியர் இது வியாபார யுக்தி, ஆனால் விலை மிக மிக அதிகம் இந்த கடையில் தான், மற்ற கடையை விட மிகவும் விலை அதிகம், அந்தளவுக்கு தரமும் இல்லை. வாடிக்கையாளர்களை நம்புவது இல்லை. மற்ற கடைகளை ஒப்பிட்டுபாருங்கள் உங்களுக்கு புரியும். வருடம் முழுதும் ஸ்டாக் கிளியார்னா எதுவும் விக்கமுடியவில்லை அர்த்தம்.
எல்லாம் சரி போன் செய்தா எடுக்காதது ஏன் எல்லாம் பப்லிசிட்டிதானா அல்லது ...?
சூப்பர் ப்ரோ 👌👌
Really very useful brother
Thanks bro
ஒரு சுடப்பட்ட களிமண் (Tiles) 😒 எப்படி flexible? 🤔
Possible bro
வளையும் தன்மைக்கொண்டது பிளாஸ்டிக்தான்.
Right. Wall tiles Better than painting very 👌
Anna grass vedio plzz na
Can u deliver to Bangalore.
Super design and interior idea
Thiruvannamalai la irukka bro
Very very useful brother 👌👌💪💪
Brother, intha shpo enga irukku? Address mentioned pannuga
In discription bro
Watts up nember
உங்கள்விடியோ எந்தாபலனுகிடையாதுபோன்நம்பார்கிடையாதுஅட்ராஸ்சும்கடையாதுஉங்கலுக்குடைம்பாசகாஇரூக்லா
Subscription box la iruku check pannunga bro
Bro chennai side la transport panuvigala.and design online la paka mudiyuma
Super nan Kerala delivery kedakkumaa
Enaku oru doubt. Ithu Flooring tiles or polimarble sheets. Pl. Reply
Flooring Tiles
நான் 6+6 சதுரடியில் வீடு கட்டி உள்ளேன் எனக்கு டைல்ஸ் கொட்டேஷன் தேவை தரைடைல்ஸ் மற்றும் சுவர் டைல்ஸ் கொண்டேன் அனுப்புங்கள்
super video ana,retails towels,wallets video podunga
Very useful video Anna
Where this is vailable in Chennai
Supper! Very useful one.
Super
Rajapalayam.delivary.unda??
Sri Lanka ku ungala anupa mudiuma. Elimna reply pannuga.
Good
அண்ணா ,
வேறெங்கும் கிளைகள் உண்டா ?
சூப்பர் அண்னா
parking flower tiles wanted
good delivery cost who paid
Patner ku 25 years experience,! Engayo idukiudha..
Illa velur la irukka
நல்ல பதிவு
Pls MAKE this vidéo in English. Atleast Explain Rates in english
Use ful video bro
என்ன ஒரு பொண்ணு பேசிட்டு இருக்குல்ல அவங்க கூடி என்னன்னு கஷ்டமார கவனிக்கவே மாட்டேங்குறாங்க
Suppar anna
Super brother sema
vera level anna.
10 ரூபாய் டைல்ஸ் கடைசிவரை காமிக்கவே இல்ல
yenna solreenga bro. Unmiyaavaa?😧😧😧, By this TH-camr 🤣😂
Nee thaanama udaiyadhunnu sonna eppo udainthaal maathitharuvom nnu solringa
Ennama eppadi solringale ma
Rate higher than Chennai shops
Bro avanga Branch engala irukku
good job
W app photo anupuvakala
Theni ku kotuthu vetuvakala
Which cement to use to fix this flexible tiles?
Ithu material rubber ah irantha mattum than break aagathu
கடை எங்கு உள்ளது & மாவட்டம்? மதுரையில் உள்ளதா?
Entha place