Ezhai Manu Uruvai Edutha - ஏழை மனு உருவை எடுத்த - AEC CHURCH. *WE PREACH CHRIST*
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
- Ezhai Manu Uruvai Edutha - ஏழை மனு உருவை எடுத்த - ASIAN EVANGELICAL CHURCH.
WE PREACH CHRIST THE KING OF GLORY * AMEN.
we want to Proclaim the name of the Lord Jesus Christ as much as we can till our last breath.
All songs that is used in this video are sole property of their respective owners. Worship song rights belong to the creators and Asian Evangelical Church claims no ownership to the songs used during service and in this video nor do we have any affiliation with the owners.
BY :
Rev. DR. D. DHINAKARAN, WITH
CONGREGATION
Asian Evangelical Church
Bangalore - 560033-BANGALORE.
ஏழை மனு உருவை எடுத்த
Ezhai Manu Uruvai Edutha
இயேசுராஜன் உன்னண்டை நிற்கிறார்
Yesuraajan Unnandai Nirkiraar
ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே
Etrukol Avarai Thallaadhe
1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
Kaigalil Kaalagalil aanigal Kadavaa
கடும் முள்முடி பொன் சிரசில் சூடிட
Kadum Mulmudi Pon Sirasil Soodida
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
Kandhaiyum Nindhaiyum Vadhanaiyum Sagithaar
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
Sondhamaana Ratham Sindhinaar Unakkaai
கனிவுடன் உன்னை அழைக்கிறாரே.
Kanivudan Unnai Azhaikkiraare
2. அவர் தலையையும் சாய்க்கவோ இடமுமில்லை
Avar Thalaiyaiyum Saaikkavo Idamummillai
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
Andru Thaagathai Theerkkavo Paanamumillai
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
Aarudhal Sollavo Ange Oruvarillai
அருமை ரட்சகர் தொங்குகிறார் தனியே
Arumai Ratchagar Thongugiraar Thaniye
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே.
Andha Paadugal Unnai Meetkave
3. அவர் மரணத்தால் சாத்தானின் தலைநசுங்க
Avar Maranathaal Saathanin Thalainasunga
அவர் ரத்தத்தால் பாவக்கறைகள் நீங்க
Avar Rathathaal Paavakaraigal Neenga
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
Undhan Vyaadhiyin Vedhanaiyum Ozhiya
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
Neeyum Saabathinindru Vidudhalai Adaiya
சிலுவையில் ஜெயித்தார் யாவையும்
Ailuvaiyil Jeyithaar Yaavaiyum
4. மாயை உலகம் அதையும் நம்பாதே
Maayai Ulagam Adhaiyum Nambaadhe
மனுமக்கள் மனமும் மாறிப்போகுமே
Manumakkal Manamum Maaripogume
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
Nithiya Devanai Nesithaal Ippodhe
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
Nichayam Santhosham Petru Nee Magizha
நம்பிக்கையோடே வந்திடுவாய்.
Nambikkaiyode Vandhiduvaai