நான் 2005 ஆம் ஆண்டு குவைத்தில் டிரைவராக பணிபுரிந்தேன் என்னுடைய மாத சம்பளம் 5000 ரூபாய் அதாவது 35 தினார் 2010ல் நான் நாடு திரும்பி விட்டேன் கடைசியாக வாங்கிய சம்பளம் 23 ஆயிரம் ரூபாய்
@@kuwaittamildriverassalam alaikum மாதம் இரண்டாயிரத்து ஐநூறு தானா? அல்லது இருபத்து ஐந்து ஆயிரமா? அண்ணா உங்களுக்கு தெரிந்த இடத்தில் எனக்கு டிரைவர் வேலைக்கு அல்லது office assistant வேலைக்கு சிபாரிசு செய்யுங்கள் ... சென்னையில் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கை நடத்துகிறேன்...
Continue ahh video poodunga....
Vetri nitchyam 💯🔥❤️
உங்களுடைய பாராட்டு மிகவும் உற்சாகத்தை கொடுக்கிறது.🌹 நன்றி நண்பரே!🌹
நேர்மையாக உள்ளதை பேசுகிறீர்கள்
உங்கள் அன்பான வார்த்தை மிக்க மகிழ்ச்சியை தருகிறது! 🌹🌹💕
Nice Useful message
Thanks
உண்மை சொன்னதற்கு நன்றி 🎉
மிக்க நன்றி 🥰 👍
Mobile shaking ka kurachikinga... 10 minutes 12 Antha maari poodunga..... Food video poodunga content nalla panni super ahh pannunga.... 💯🔥
உங்கள் அறிவுரையை நான் ஏற்றுக் கொள்கிறேன்..
Super anns👌
ரொம்ப நன்றி bro💕
Super
Thanks💕
நான் 2005 ஆம் ஆண்டு குவைத்தில் டிரைவராக பணிபுரிந்தேன் என்னுடைய மாத சம்பளம் 5000 ரூபாய் அதாவது 35 தினார் 2010ல் நான் நாடு திரும்பி விட்டேன் கடைசியாக வாங்கிய சம்பளம் 23 ஆயிரம் ரூபாய்
இப்போது எங்கு இருந்தால் ஒரு 50 டு 60 ஆயிரம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது பழைய ஞாபகம்🤣 ❤️👍👍
@@kuwaittamildrivermy husbund kuwait ladhan irukanga 140 dinar salary house driver increase Panna matangala
சில இடத்தில் நம் வாய் திறந்து கேட்க வேண்டியது இருக்கும்
Keep going 👍
Thanks bro🌹
Antha idamellam neenga katti kudukkireenga thank u
Welcome 😊
Thank you so much Anna
You're most welcome ❤️
தமிழ்நாட்டில் நானு 8வருசம் ரைவ்வரா வேலை பாக்குறேன் றைவரா இருக்கேன் நா வந்தால் ஒட்ட முடியுமா
🚘 ஓட்ட தெரியாத நானே கார் ஓட்டுறேன் 🚙 நீங்கள் ஓட்ட முடியாதா தைரியமா ஓட்டலாம்...
Daily car maintenance panradhu epdi? endu sollunga anna. Oil check, radiator daily epdi check panradhu? ipdi orilu video poda mudiyuma? Big helpa irukkum
Nalla thahaval kandippaha solhiren bro👍👍👍
@@kuwaittamildriver neenga nalla iruppinga anna,
Nandri bro🌹 ok bro👍
❤
So nice 👍
2400 ரூபாய் வைத்து என்ன செய்வது.... தமிழ்நாடுலய நல்ல சம்பளம் கிடைக்கும்.....
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி ஆனால் அந்த அரிய வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லையே 😍 💕
@@kuwaittamildriverassalam alaikum மாதம் இரண்டாயிரத்து ஐநூறு தானா? அல்லது இருபத்து ஐந்து ஆயிரமா? அண்ணா உங்களுக்கு தெரிந்த இடத்தில் எனக்கு டிரைவர் வேலைக்கு அல்லது office assistant வேலைக்கு சிபாரிசு செய்யுங்கள் ... சென்னையில் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கை நடத்துகிறேன்...
Camary vandiudaya coll and hide parry kuravum
Ok
Super
Thanks🌹👍
Hello annan ulla car setting enna irukku ac appati porra class open
அது எல்லாமே எல்லா கார் போலவே இருக்கும்
Jabar Hospital
Yes
Sueprb brother
Thanks all ப்ரோ 💕❤️
Velakka......😂😂😂😂just fun
😍
Varattum bro oru velai varum nabarukku yogam irunthal athuum namakku periya santhosam than🤗😄😍
சார், ஓனர் அம்மாவிடம் எந்த பாஷையில் பேசுவீர்?
எனக்கு தெரிந்த இங்கிலீஷில் பேசுவேன் சில சமயம் அரபியும் இடையில் வந்து விடும் 🥰
Anna katha 4 sara 5 house 41 housea pakkanam ples 2006 house driver me prabhu jolarpet please bro
அந்த பக்கம் போனால் வீடியோ எடுத்து போடுகிறேன்
ஹவி டிரைவர் சம்பலம் என்ன
கூட 20 140 தினார் கிடைக்கலாம்
Bro me next month kuwait come
சந்தோசமாக வாங்க பிரதர் வாழ்த்துக்கள் ❤️ 👍👍
Pothum rompa peasathingal
🥰
Oru kd evlo anna
1 kd (dinar)
270 ரூபாய்
Hi brother
Hello 🙂
Hai
Hi 🌹
அண்ணா படிப்பு முக்கியமா குவைத்க்கு வருவதுக்கு
வேலையை பொறுத்து, படிப்பு தேவை இருக்காது
Kuwaith bayan ples bro
ஓகே ப்ரோ😊
Hi anna
Hi bro 🌹
80 kd ok vaa anna
21,000 ரூபாய் குறைவான சம்பளம்தான் வெளிவருமானம் வந்தால் super தான்
அண்ணா எனக்கும் ஒரு வேலை சொல்லு நா
வாய்ப்பு வந்தா கண்டிப்பாக சொல்கிறேன்.💕
Unga salary evalo Anna
அது வீடியோவில் சொல்கிறேன்
😂
25k salary ku ethuku anga ponum
ஆமால்லே கரெக்டு தான் 👍👍❤️❤️
Super
Thanks
Hi anna
Hi 🥰
Nice 👍👍👍👍
Thank you🌹