" Porthozhil has won unanimously! " A happy interview with the team ! Ashok Selvan,Sarath Kumar
ฝัง
- เผยแพร่เมื่อ 12 มิ.ย. 2023
- Just a heart felt and open interview with Ashok Selvan , Sarath Kumar and Director Vignesh Raja where they share interesting tidbits about Por Thozhil movie
" Porthozhil has won unanimously! " A happy interview with the team ! Ashok Selvan,Sarath Kumar
#tamilcinemareview #itisprashanth #porthozhilmovie #porthozhil #ashokselvan #sarathkumar #vigneshraja #itisprasanthinterview #jakesbejoy #ashokselvaninterview #nikhilavimal
Call to +917502443434
What’s app +917502443434
website smileytrips.com
Android play.google.com/store/apps/de...
iOS apps.apple.com/in/app/smileyt... - ภาพยนตร์และแอนิเมชัน
Vera level movie....I booked 10 tickets for my family
Weldon
Hats-off Prashant bro, this is called REAL movie success for real, no fake smiles, no press meet, no jaalra, no nothing PURE sucess after PS-1 and Love Today. SarathKumar sir just giving us splendid performances again and again in every movies❤ Ashok Selvan vibrant guy❤
Love today?
Energetic at his late 60s -- Evergreen supreme start Sarath Kumar sir
Never seen Sarath Kumar sir this happy and jovial in a public setting. Really shows the bonding he has with the Por Thozhil crew and special congrats to Panda bro for making them comfortable and have a free flowing interview. Such an enjoyable watch Panda bro. Well done
Seeing the vibe and bond of these 3 is GOLD ❤
No wonder, the movie worked big
ஈரோடு அசோக் செல்வன் தொடர்ந்து பல சிறந்த கதைகளை தேர்வு செய்து வெற்றி பெற்றுள்ளார் ...சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும்...இதில் மறைந்த நடிகர் சரத்பாபு இறுதியாக தனது அற்புத நடிப்பில் நடித்து அனைவர் மணைதையும் நெகிழ வைத்துள்ளார்
Sarath sir impactful performance, climax la that one shot touched genuinely❤
Loved Sarath Sir acting in this film 🤩He is main reason to watch this film 2 times in theatre
Kollywood in safe hands 🔥
day by day prashanth interviews so natural and soulful ...🎉🎉not a bore moment anywhere
We want part2
Sarathkumar Sir❤❤❤❤
Wonderful acting Sarath sir and Ashok selvan
PT team - Hats off🎉I hv already watched twice. Well carved screenplay. Every team's hard work and dedication is reflected in the movie. My request to Mr. Vignesh-Please don't fall prey to commercial offers but believe in your potential, excellence and above all trust the genuine cinema lovers who will always celebrate simple, good & true effort. Good luck.
Very matured words used by director… excellent prompt by Prashanth.. Sharath sir very humble to come for youtuber promotions. Handsome and simple Selvan
In Srilanka all the shows are full. What a movie team ❤
This team has really worked to the fullest of their efforts for the content they have taken....hatsoff team just nailed it❤
Yesterday watched this movie with family... Enjoyed and satisfied....worthable to watch
Screened in Dubai last weekend, 1125pm show full with family audience, semma movie❤🎉
நாளயதிரைஉலகம்நல்லதாவேவிடியும்❤❤❤
Prasanth brother, a big fan of your channel. I take this commenting platform to convey or to request the director to continue with sequels with sarath sir and ashok selvan cracking more cases. This will really rock the industry for another 8years. Congrats to the entire team ❤️ one of the best films in recent times!!!!!!
Super movie. Great response in Kozhikode, Kerala.
Movie is FANTASTIC FANTASTIC FANTASTIC FANTASTIC. SARATH SIR VERY SMART ACTING...ASHOK SELVAN SUPERB
அற்புதமான படம். வாழ்த்துகள்❤ நன்றி பிரசாந்த் 🙏
Ashok and sarath combination ❤❤❤❤ waiting for multiple movies good if that can be a series like kanchana
Always very happy to see you
Why No one Talked About Sarath Babu sir and his performance???
It's a spoiler
Spoiler
Because it's a spoiler and basic common sense not to talk about it
Inspiring interview 👍 Congrats Por thozhil team 👏
Good Prashant, usually intellectual interviews ppl look up to BR, you are getting there👍 I like the way you get into process
Omg both actors performance literally nailed it😮
1st Comment
Por Thozhil 💥💥💥💥
Thanks To Vignesh Raja For This Movie
சரத் சார் 🔥👌❤️
Director sir one question pls, ஒரு வேளை சரத்குமார் sir இந்த charactor செய்ய ஒத்து கொள்ள வில்லை என்றால் அடுத்து எந்த நடிகரை approach செய்யலாம் என்று முடிவு எடுத்து வைத்து இருந்தீர்கள்?
Very good interview bro, watched it completely 🔥🔥
Sarath sir always best performer
Pls continue this good work....expecting good content films from the director❤
44:18 to 44:21 reaction between director and Ashok Selvan is like trolling Sarath bro stating it as mokka or cringe 😂
When I saw Sarath ji in Kan simittum neram, Pulankal visaranai..n correlated to my dreamt to direct Rajni ji coat outfits like annamalai as Hollywoods next James bond before brosnan n sarath ji as a stylish villain
This is how interview should be held instead of asking favourite color, favourite food,favourite destination they asked details about movie
Mass sarath anna
Congrats 🎉🎉
நான் உங்கள் ரசிகன் ❤ உங்களுடைய தமிழ் சினிமா ரிவ்யூ பார்த்துவிட்டு தான் நான் அந்த சினிமாவுக்கு செல்வேன் உங்களுடைய ரிவ்யூ என்றுமே உண்மையாக, சரியானதாக இருக்கும் "போர் தொழில்" சினிமாவும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கேரளாவில் பார்த்து ரசித்தேன் கேரளா மக்களும் நிறைய பேர் க்யூவில் டிக்கெட் எடுத்து வந்து பார்த்தார்கள்."போர் தொழில்"இந்த வருடத்தின் மிகச்சிறந்த படமாக அமைந்தது.
See his mr.local review
So happy.. panda 🎉😊
இந்தப் படம் அருமையாக இருக்கிறது பாகம் இரண்டு எடுத்தால் மிகவும் நன்றாக பாகம் இரண்டிற்கும் எதிர்பார்க்கிறேன் நன்றி
Very happy Tamil film industry has given another awesome movie 👏👏👏👏👏👏👏👏
Superb team work were pore tozhil. Super successful movie.
Good thriller movie ❤.... i appreciated to the director effort❤
Sema movie sarathkumar, Ashok selvan, chemistry superb
Sir super movie...🎉🎉
Yesterday nyt i watched this movie on screen.really nice.
Prashanth bro regardless of all the negativity he continues give content which is so engaging and warmful💚,and bold reviewer,kudos brother👌hope u will reach heights much more🤩.
Good movie.. Good team..
Congratulations Nattamai... and WONDERFUL Avinashi DON.. WHere is the CAKE???
Please this pair collaboration with porthozhil part -2
Maanadu is one of such movie in which VP would have done a lot of hardwork for the excellent interesting script
Good initiative Prashant 🎉
Por thozhil part 2 waiting
கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
www.iskcon.com
இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
நன்றிகள் !
ஹரே கிருஷ்ண!
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார்🙏
அன்புள்ள நாத்திகவாதிகளே நமஸ்காரம் 🙏
இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களின் ஜனத்தொகை 800 கோடி பேர்கள். இந்த 800 கோடி பேர்களில் ஒரு மனிதன் கடவுளை உணர்ந்தார் என்றால், கடவுளைப் பார்த்தார் என்றால், கடவுளிடம் பேசினார் அல்லது கடவுளை கட்டி தழுவினார் என்றால் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம். அது போலவே, பல லட்சம் வருடத்திற்கு முன்பு இந்த உலகம் தொன்றியதிலிருந்து இப்பொழுது வரை பல கோடி மனிதர்கள் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள், கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள், கடவுளிடம் பேசி இருக்கிறார்கள், கடவுளை கட்டித் தழுவி இருக்கிறார்கள்.
கடவுள் இல்லை என்று கோஷம் போடும் முட்டாள்களே, முதலில் கடவுள் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள். கடவுளை உணர, கடவுளை பார்க்க, பேச மற்றும் கடவுளை கட்டிதழுவ, ஒரு உண்மையான ஆன்மீக குருவிடம் சரணடைய வேண்டும், பணிவோடு கடவுளை பற்றி கேள்விகள் கேட்டு, தீட்சை பெற்று, குருவின் துனையோடு சாஸ்திரதங்களை படித்து பின்பற்றி வாழ்ந்தால் கடவுளை உணர முடியும், பார்க்க முடியும், பேச முடியும்.
33 கோடி தேவர்கள், 63 நாயன்மார்கள், திருமூலர், திருவள்ளூர், 18 சித்தர்கள், 12 ஆழ்வார்கள், ராமானுஜர், பக்த பிரகலாதன், துருவ மகாராஜ், அஹணுமான், சங்கரர், முருகன், விநாயகர், சிவபெருமான், பிரம்மா, துர்க்கை, சரஸ்வதி, மகாலக்ஷ்மி, கடவுளை உணர்ந்து உள்ளார்கள், பார்த்துள்ளார்கள், பேசியுள்ளார்கள்.
நாத்திக வாதியாக இருந்த கண்ணதாசன், அண்ணாதுரை, எம் ஜி ஆர், சிவாஜி, நரேந்திர மோடி, கயிலையில், இமயமலையில், காசி, இராமேஸ்வரம், மதுராவில், விருந்தாவனத்தில் வாழும் யோகிகள், சாதுக்கள், சந்நியாசிகள்,
கடவுளை உணர்ந்து, பார்த்து உள்ளார்கள்.
அடியேன் முழு முதற் கடவுளை உணர்ந்ததால் தான். மற்றவர்கள் கடவுளை உணர்ந்த பக்தர்களை உங்களுக்கு எடுத்துக் காட்டாக கூறமுடிந்தது.
கடவுளை பற்றி தெரிந்து கொள்ள படியுங்கள் 18 - புராணங்கள்,
2 - இதிகாசங்கள், 4000 திவ்ய பிரபந்தம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வழங்கிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில், ஸ்ரீ சைத்தன்ய சரித்தாம்ருதம் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் கடவுள் மீது நம்பிக்கை வளர பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். பக்தர் பிரகலாதரின் வாழ்க்கை வரலாறு, பக்தர் துருவ மகராஜரின் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஆச்சாரியார் ஆசா பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்.
கடவுள் இல்லை என்று சொல்லும் அன்பான நாத்திகவாதிகளே, கடவுளை உணர்ந்தவர்கள், பார்த்தவர்கள் புத்திசாலிகள். கடவுளை உணராதவர்கள், பார்க்காதவர்கள் முட்டாள்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் முட்டாளாக இருக்க போகிறீர்களா??? அல்லது புத்திசாலிகளாக மாற போகிறீர்களா???
கடவுளை உணர, கடவுளை பார்க்க, கடவுளிடம் பேச கடவுளைக், மற்றும் கட்டித் தழுவ உண்மையான ஏக்கத்தோடு முயற்சி செய்யுங்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
www.iskcon.com
Iskcon Chennai you tube channel
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்
நன்றிகள்!
ஹரே கிருஷ்ண 🙏
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் மற்றும் உங்கள் சேவகன்,
நந்த கிஷோர் குமார் 🙏
Hare Krishna Hare Krishna,
Krishna Krishna Hare Hare,
Hare Rama Hare Rama,
Rama Rama Hare Hare 🙏
Expecting Por Thozilil 2nd part
The movie was good, loved it !! Sarath sir and Ashol Selvan smtg different combor, they could even do next part or season, it was little like sherlock holmes style lol. Also Sarath Babu acting was s reallll
Sherlock and Watson... sarath and ashok
I also after seeing the movie I understand that the director is thrree or four film did but unfortunately the director is new very good screenplay R R and D O P hats off team
Part 2 panradhukku arumayaana scope irukku.
Waiting for part 2 this movie
❤❤family..........
Smoking card pathi question kekaliya prasanth bro , interview super ❤
Supreme star in mega movie
Summa pesama part 2 ponga pa❤
Super super supreme 🌟 star
Nobody talk about Sarath Babu.
Spoiler agidumnu ninaipanga
@@TambutoonTaleshandletamil athaa soliteaya 😂
Sir this could be a spoiler. Can you please remove this comment.
Adhu spoiler da bunda tharkuri
Hatsoff director
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
To Prashant - One suggestion.. in prime there is option to early release a movie with cost. Rent or buy and watch .. why not new Tamil movies can b release like that 👍
But the problem is ... Romba seekurama HD print vandhudhum.
Soo innum theatre poradhu kammi aagidhum
இனிய இரவு 🌃 நண்பர்களே 🙏
❤
Panda did u do cost benefit analysis before shooting this interview
Super
Nice bro ❤🎉
Nice one 👍
Rip sarath babu sir
Weird edit pattern for this, but still great conversation
Ivlo cuts Pannadhinga prashant konjam breath panna vidalam thappila
I might have missed one thing. One person surrenders and gets killed as psycho. Who is he and why did he get caught instead of the real psycho and took the blame?
Might get addressed in part 2
Sarath Kumar is looking like pudhu mapillai in this interview
எல்லாரும் அவரைப் பத்தி யாரும் பேசவில்லைனு கமெண்ட் போடுறாங்க, அவர பத்தி பேசுனா படத்துல முக்கிய திருப்பத்தை வெளிப்படுத்துன மாதிரி ஆகிறும், நான் யாரப்பத்தி பேசுறேனு படம் பாத்தவங்களுக்கு புரியும்
Yes
Even most of the reviews never mentioned the surprise turning point character
Even blue eattai ,didn’t reveal that in his review
Superb interview bro 👍
Apdiye moonu perukum moonu tshirt kuduthu erukalam nalla marketing ah erukum.
@prashanth give t shirts to whom you are interviewing
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 I said many people to watch for the experience and learn.. but Bangalore la neriya theatre la antha adhi purush potu intha nala film replace panitanga..
Sarath Kumar mass
46:42 🤣🤣🤣
Por thozil 2 epo sir..
பிரசாந்த்... ஒலி அமைப்பில் கவனம் தேவை...
06:50 Can someone tell what word Ashok Selvan says at that moment, please?
He says I am so happy if you ask more I'll cry
I don't know why sharatbabus name not mentioned in any interviews😢
Kindly delete it
Already they mentioned in one place
It is spoiler ,
Can’t mention now
After 2 weeks ,when movie almost end , they will speak
In overseas, many places this weekend only movie realising
Then y tey mentioned the serial killer nvr kill for particular years...tat was curiousity
Prasanth bro briyani ye podalampa
முதன் முறையாக சிறந்த படத்திற்கு கேக் வெட்டு கொண்டாடி உள்ளார் நம்ப பாண்டா
Kattaboman. Chanakya. Chatrapathy. Thalaimagan.dosth.
Saratbabu sir patri pesavey matangiringa¿????????
Dai panda