அருமையான பதிவு ஒரு சொந்த அண்ணனா இருந்தா கூட இந்த அளவுக்கு வந்து ஒரு விளக்கமாக துபாயை பற்றி தெரிவித்து இருக்க வாய்ப்பில்லை அருமையான விளக்கம் அருமையான ஊக்குவிப்பு மேலும் அதிகமான பதிவுகளை பதிவிடுங்கள்
அருமையாக சொன்னீங்க அண்ணா... மிகவும் கஷ்ட படுற குடும்பத்தை சேர்ந்தவன் நான்.. எப்படியாவது நல்ல சம்பத்தில் வேலை செய்ய வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை... ஆனால் எப்படி செய்ய வேண்டும் என்று தான் தெரியவில்லை.. இப்போது உங்களின் பதிவு என்னை மிகவும் ஊக்கபடித்தியுள்ளது... ரொம்ப நன்றி அண்ணா...
அண்ணா வணக்கம்... தங்கள் சேனலில் ஒளிபரப்பாகும் அனைத்து வீடியோக்களையும் காண்பேன் பொதுநலன் கருதி தாங்கள் வெளியிடும் அனைத்து வீடியோவும் மிகவும் அருமை...அவசியம் பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள்.. தங்களின் பணி மென்மேலும் சிறக்க என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.... அதேபோல் உங்கள் மூலம் ஒன்றை அறிய ஆசைப்படுகிறேன் தாங்கள் துபாய் மற்றும் சில நாடுகளுக்கு எந்தெந்த தொழில் சார்ந்த வேலைகள் உள்ளது என ஆராய்ந்து பதிவிடுகிறார்கள்... அது நலமே... ஆனால் நம் தமிழ்நாட்டில் அதிகம் தொழிலாளர்கள் செய்யக்கூடிய தொழில் இரும்பு பட்டறை மற்றும் நூல் மில் (டெக்ஸ்டைல்) போன்ற தொழில்களே அதிக அளவு உள்ளது நீங்கள் இரும்பு பட்டறை தொழில் துபாயில் எந்தெந்த இடத்தில் உள்ளது என ஆராய்ந்து பதிவிட்டது போல் இந்த (டெக்ஸ்டைல்) நூல் மில் போன்ற தொழில்கள் தெரிந்தவர்கள் துபாயில் எந்தப் பகுதியில் வேலை தேட வேண்டும் இல்லையெனில் எந்த நாட்டில் இதற்கு அதிக வரவேற்பு உள்ளது என தாங்கள் பதிவிட்டால் தமிழக மக்களுக்கு சற்று இன்னும் பயனுள்ளதாக இருக்கும் ஆகவே விரைவில் அதைச்சார்ந்த பதிவுகளை இடுமாறு தமிழகத்திலுள்ள நெசவாளர்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி அண்ணா...
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
brother ..ippa na Architectural draftman work pannittu iruken . enakku 6 years desing exp iruku..na currently worklathan iruken... na qatar / dubai polamnnu irukken but i did'nt study architrcture. so can i get the job ?? plz sollungana....
சிங்கப்பூர் ஒப்பிட்டு பார்க்கும் போது மிகவும் குறைந்த சம்பளம் துபாய் கட்டாய ஓவர் டைம் வேளை பார்க்கனும் கடுமையான வெயில் கடும் குளிர் வளைகுடா நாடுகளான பாலைவன நாடுகள் தட்பவெப்பநிலை ரொம்ப மோசமான ஒன்று மிகவும் குறைந்த சம்பளம் தமிழனுக்கு மதிப்பு கிடையாது அரபி முதலாளித்துவம் அராஜகம் அதிகம் சுதந்திரம் கிடையாது கல்ப் கன்றி னா வளைகுடா நாடுகள் இதில் சவூதி குவைத் கத்தார் ஓமன் எல்லாம் அடங்கும் பாலைவன நாடுகள் குறைந்த சம்பளம் மட்டுமே இங்கு தமிழர்கள் போவதை தவிர்க்க வேண்டும் தமிழ் முஸ்லிம்கள் மட்டும் கொஞ்சம் சம்பளம் கொடுப்பார்கள்
Sir I have completed diploma mechanical engineering experienced candidate in automobile parts MANUFACTURING process and Production process as engineer. Kindly guide me to go gulf countries or Singapore in free visa. what should I do?
Anna En name ilaiyabharathi c. Nan B. E civil engg mudichirukan rendu varusham site experience vechirukan. Nan visit visa apply panni vandhu job thedalama? 3months food and staying evlo selavu aagum na konjam sollunga
அருமையான பதிவு ஒரு சொந்த அண்ணனா இருந்தா கூட இந்த அளவுக்கு வந்து ஒரு விளக்கமாக துபாயை பற்றி தெரிவித்து இருக்க வாய்ப்பில்லை அருமையான விளக்கம் அருமையான ஊக்குவிப்பு மேலும் அதிகமான பதிவுகளை பதிவிடுங்கள்
நன்றி நண்பரே..
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
இந்த பதிவிற்க்கு என்ன சொல்லனும்னு தெறியல..எனக்கு தெரிந்த வரியில் சொல்கிறேன் ....I love you அண்ணா...❤️
அருமையாக சொன்னீங்க அண்ணா... மிகவும் கஷ்ட படுற குடும்பத்தை சேர்ந்தவன் நான்.. எப்படியாவது நல்ல சம்பத்தில் வேலை செய்ய வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை... ஆனால் எப்படி செய்ய வேண்டும் என்று தான் தெரியவில்லை.. இப்போது உங்களின் பதிவு என்னை மிகவும் ஊக்கபடித்தியுள்ளது... ரொம்ப நன்றி அண்ணா...
Oru dhagapan dhan pillaingaluku arivurai sollre ,maathiri sollringa, thanks anaa,
Really true fact...and emotional and humanities.. hats off bro...
மிகச்சிறந்த தன்னம்பிக்கை பேச்சு. 👌சகோதரே, இறைவன் அருளால் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.
நன்றி நண்பரே
சூப்பர், மிகவும் பயனுள்ளதாக இருந்தது... நன்றி. நிறைய விஷயங்களை பற்றி அறிய முடிந்தது.
நன்றி நண்பரே
Dubai vanthu 4 days aachu bro..... Inga vantha piraha unga video pakkuren super motivation speech bro...👍👍🙏🙏
Number sir
Work kidacha tha ungaluku
அண்ணா வணக்கம்... தங்கள் சேனலில் ஒளிபரப்பாகும் அனைத்து வீடியோக்களையும் காண்பேன் பொதுநலன் கருதி தாங்கள் வெளியிடும் அனைத்து வீடியோவும் மிகவும் அருமை...அவசியம் பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள்.. தங்களின் பணி மென்மேலும் சிறக்க என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.... அதேபோல் உங்கள் மூலம் ஒன்றை அறிய ஆசைப்படுகிறேன் தாங்கள் துபாய் மற்றும் சில நாடுகளுக்கு எந்தெந்த தொழில் சார்ந்த வேலைகள் உள்ளது என ஆராய்ந்து பதிவிடுகிறார்கள்... அது நலமே... ஆனால் நம் தமிழ்நாட்டில் அதிகம் தொழிலாளர்கள் செய்யக்கூடிய தொழில் இரும்பு பட்டறை மற்றும் நூல் மில் (டெக்ஸ்டைல்) போன்ற தொழில்களே அதிக அளவு உள்ளது நீங்கள் இரும்பு பட்டறை தொழில் துபாயில் எந்தெந்த இடத்தில் உள்ளது என ஆராய்ந்து பதிவிட்டது போல் இந்த (டெக்ஸ்டைல்) நூல் மில் போன்ற தொழில்கள் தெரிந்தவர்கள் துபாயில் எந்தப் பகுதியில் வேலை தேட வேண்டும் இல்லையெனில் எந்த நாட்டில் இதற்கு அதிக வரவேற்பு உள்ளது என தாங்கள் பதிவிட்டால் தமிழக மக்களுக்கு சற்று இன்னும் பயனுள்ளதாக இருக்கும் ஆகவே விரைவில் அதைச்சார்ந்த பதிவுகளை இடுமாறு தமிழகத்திலுள்ள நெசவாளர்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி அண்ணா...
நிச்சயம் துபாய் சென்று முயற்சி செய்து பார்க்கிறேன்.. மீதி கடவுளின் ஆசிர்வாதமும்... உங்களின் ஆசிர்வாதமும்..
நன்றி அணணா...
Hai I am Ramesh nanum dhubay tha poran
Nan covai my no 9629134164
Hi Ramesh bro... Nalla job kedacha details kodunga 8778648774 en number
அருமையான பதிவு ப்ரோ....
கடவுள் நல்லருள் உங்களுக்கு கிடைக்கும்....🙏🙏🙏🙏
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்..
Unga video va pathutu Dubai ku visiting visa la vanthen inga vanthu 1 month la accountant job kedaichu... thanks bro
bro nega enna padichu erukinga ..
Haha..lol
I'm currently Abu Dhabi now job search please any office work tell me whatsapp number 0566958479
@@gamil.com_0SK B.com, MBA
stegin thank you bro for your reply my comment ..I'm also completed MBA ..Now,searching a job ..
Very useful information my friend, keep going!
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. 100% உண்மை. வாழ்த்துக்கள். நன்றி.
நன்றி தோழமையே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்
Brother Dubai el won bisnas saiya adhawadhu vazi solungo
நண்பரே அது தொடர்பாக ஓரு காணொளி பதிவு செய்துள்ளேன் பாருங்கள்
Bro I’ve seeing your videos very long but this video next level of information and its showes love I’m happy of your character
Wow nice good very very very supper speech Really great 👍
Superb bro.. really you are good human being.. hats off
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்
Awesome thalaiva wonderful semma explanation
sir na unga videos ellam pakkure best speech
ரொம்ப நன்றி
bro nanum visit la poi job teduna romba kasta pattan last 20 days la job kidachurchu engineering field la ...neenga solrathu 100 per true
Bro can I get your no
What a positive attitude,great bro 🙏
Very useful information 👍 keep up your good work 👍
உபயோகமான தகவல்...உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்ல இருப்பீங்க...
Great instructions
சூப்பர் தல semma explain 👌💯
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
Very good information brother
Thank you sister
Good job bro 👏👏🏽👏
Super Anna thank you eannaku oru purithallai kondu vanththuku
Bro hatts off you... congratulations bro
Yow, enna manushan'ya nee..!? Aniyaayathukku nallavana irukka🤔 Muslims ellam terrorists, avangala ellam Pakistan'ukku pogachollunga'nu sollittu oru group sutthikittu irukku😯😡🤮 Intha video'va paartha nicchayam manasa maathippanga..🤓 God bless you, bro..🙏
Good job sir superb god bless you
சூப்பர்👌 பயனுள்ள பதிவு👍
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
Thank you for your employment news very usefully thanks
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்.. உதவி செய்ததற்கான ஓரு மன நிறைவு கிடைக்கும்..
Arumai nanbare, Arumai. Ungal ennam mihavum Arumai
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
அருமையா சொன்னிங்க அண்ணா ,,,
Sir super Sir ningka what a man
நீங்க சொல்றது உண்மை bro
Supar anna
நன்றி நண்பரே
Super bro tq
Bro super godblessyou
Nice Gud information..
Super &Tq for the information sir
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்.. ! போதுமான அளவு தகவல் எல்லோருக்கும் போய் சேரட்டும்.. நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி.. !
Thanks, anna 👍
அருமையான பதிவு
Ji you are great. Nice MSG
Thanks friend
Thank you
Bro vera lvl...
Super Anna👌
Super cute 💓
Bro dubai 2years limited contract 1yr la resignation paththi sollunga problem agguma
Good person sir
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
Very useful video thanks.... I like it.... And subscribe....
Thanks bro
I am working in saudi Arabia ln riyath.... Chennai ku Vanthuttu ungala Pakkunumna yanga vantha pakkalam....
Sir unga nalla manasuku neenga nalla irupinga sir ...
Migauvum nenjarnda nandrigal அண்ணா
Super super super Anna
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
🙏🙏🙏💐💐💐👍👍👍❤❤❤ super brother thank you very much 💐💐💐💐🙏🙏🙏👍👍👍❤❤❤
Super I am waiting
Love u anna thanks
Thanks bro.. keep support.. தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிரவும்..
bro ur actor aariya facecut and very useful in vedio thank u
Salute sir you are gread
Thank you sir
unga speech super sir
SUPER BRO
வணக்கம் தம்பி சோம்பேரியையும் வேலை தேடசொல்லும் உங்கள் வார்த்தை நன்றி தம்பி
அருமை
❤❤
Andorra vis video poduinkaa
Bro tell me about pharmaceutical industries job in Dubai
Bro 5star hotel Dubai cleaning work video poduinga
Thanks brother
நல்ல தகவல் நன்றி அண்ணா
நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
Bro saudi visa la ....etho stamping nnu solranga appdinna ennna.....what is stamping process ...atha pathi video podunga ...please....
Stamping pannatha bro foreign job poha mudium
ஹலோ சார் மை நேம் இஸ் காசிமாயன் நீ சொன்ன ஒவ்வொரு வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது பட்ட உங்களுடைய கான்டெக்ட் நம்பர் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்
நண்பரே உங்கள் சந்தேகங்கள் இங்கே பதிவிடவும்
Medical test needed for visiting visa?? kindly share...
Anna na naalu varushan Dubai LA velai pathrukan thirumba corona nala vandhutan thirumba epdi pogaradhu sollunga
Starting lay ai packing helper jon ku 2100 slary dubai la tharuvagla.unmaia ithu sir
Diploma mechanical engineering for fresher irutha solluga sir
Same blood
Yes job ready Call me 9080374702
jasondharmaraj2425@gmail.com
Super bro
Super arigent work sollunga Building
Anna super tamilan
😊👍♥️
Good info
Thank u Anna
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
Anna Dubai Supermarket jop pathi solluga pls Anna
brother ..ippa na Architectural draftman work pannittu iruken .
enakku 6 years desing exp iruku..na currently worklathan iruken...
na qatar / dubai polamnnu irukken but i did'nt study architrcture.
so can i get the job ?? plz sollungana....
Good information sar
Trailer driver sar
தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !
Super sir
Tq u far msg
👍
Can u put video about hotel jop brother.
How to I will contact with you
Travel visa/ job ku age limit eavlo sir
சிங்கப்பூர் ஒப்பிட்டு பார்க்கும் போது மிகவும் குறைந்த சம்பளம் துபாய் கட்டாய ஓவர் டைம் வேளை பார்க்கனும் கடுமையான வெயில் கடும் குளிர் வளைகுடா நாடுகளான பாலைவன நாடுகள் தட்பவெப்பநிலை ரொம்ப மோசமான ஒன்று மிகவும் குறைந்த சம்பளம் தமிழனுக்கு மதிப்பு கிடையாது அரபி முதலாளித்துவம் அராஜகம் அதிகம் சுதந்திரம் கிடையாது கல்ப் கன்றி னா வளைகுடா நாடுகள் இதில் சவூதி குவைத் கத்தார் ஓமன் எல்லாம் அடங்கும் பாலைவன நாடுகள் குறைந்த சம்பளம் மட்டுமே இங்கு தமிழர்கள் போவதை தவிர்க்க வேண்டும் தமிழ் முஸ்லிம்கள் மட்டும் கொஞ்சம் சம்பளம் கொடுப்பார்கள்
Bro இந்தியாவில் இருந்து எப்படி வெளிநாட்டில் வேலை தேடுவது?
அது தொடர்பான நிறைய காணொளி பதிவு செய்து இருக்கிறேன் பாருங்கள் Playlist - வெளிநாட்டு வேலை வாய்ப்பு
Sir I have completed diploma mechanical engineering experienced candidate in automobile parts MANUFACTURING process and Production process as engineer. Kindly guide me to go gulf countries or Singapore in free visa. what should I do?
Sir I am working In banking 4 yrs experience. Enakku yethavathu nalla salary ketaikuma
Anna En name ilaiyabharathi c. Nan B. E civil engg mudichirukan rendu varusham site experience vechirukan. Nan visit visa apply panni vandhu job thedalama?
3months food and staying evlo selavu aagum na konjam sollunga
SUPPARANA IDEA SONNINGA INDHA IDEA YNAKKU TERIYAMA P0CEI SUPPER ANNA