உங்கள் ஆக்கம் மிக மிக நன்று உங்கள் குரல் பதிவு கேட்பதற்கு காதுக்கு இனிமையாக இருக்குது சந்தோசம் உங்கள் வீடியோவை நோரம் கொடுத்து பாக்கிறேன் யாழ்பாணம் வரனும் என்ற ஆசை ஏற்பட்டு இருக்கிறது யாழ்பாணம் வந்தால் கண்டிப்பா உங்களை சந்திக்கனும் வழமுடன் வாழ வாழ்துக்கள்.
👋👍☺️ அப்பத்தை சாப்பிடும்போதே ரெிகிறது அப்பத்தின் ருசி எப்படி இருந்ததென அதுவும் இரவு நேரத்தில் சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் அப்பம் என்றால் எனது அம்மாவின் நினைவுதான் வரும் அருமயான பதிவு நண்றி பவன்
ஓடக்கரை ஓரத்திலே ஒனக்காக அப்பத்தோடு காத்திருப்பேன்
உன்னோடு நான் ஒன்னா பேசணும்
அதனாலே என் கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும்,👌👌அருமையா இருக்கு காணொளி ,
Murthi mama Abba kadal velambaram suber valga valarga valamutan
super
Very Nice
Thanks.
சிறப்பு
Super bro 👌💯
சிறப்பான பதிவு 👏❤️
அப்பம் சாப்பிட வேண்டும் போல் தெரிகின்றது. நன்றி.
Super thambi
அண்ணா காச்சட்டை ஓடையும் கலையா இருக்கியள்
Thamby super 👍🏼 wish I was there to enjoy the Appem.
அம்மா சத்தியமா இப்பவே அங்கே வந்து அப்பம் சாப்பிட வேனும் போல் உள்ளது👌
அதுவும் நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால் 😍😜
உங்கள் ஆக்கம் மிக மிக நன்று உங்கள் குரல் பதிவு கேட்பதற்கு காதுக்கு இனிமையாக இருக்குது சந்தோசம் உங்கள் வீடியோவை நோரம் கொடுத்து பாக்கிறேன் யாழ்பாணம் வரனும் என்ற ஆசை ஏற்பட்டு இருக்கிறது யாழ்பாணம் வந்தால் கண்டிப்பா உங்களை சந்திக்கனும் வழமுடன் வாழ வாழ்துக்கள்.
பழமை என்றும் சுவையாக இருக்கும்
👋👍☺️ அப்பத்தை சாப்பிடும்போதே ரெிகிறது அப்பத்தின் ருசி எப்படி இருந்ததென அதுவும் இரவு நேரத்தில் சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் அப்பம் என்றால் எனது அம்மாவின் நினைவுதான் வரும் அருமயான பதிவு நண்றி பவன்
Corona time la ponathu nan sapida ealama pochu 🤦♂️
பால் அப்பத்திற்குள் சம்பலை போட்டு சாப்பிட்டு பார்க்கவில்லையா?
🥞🥚😲👍👍👍👍👌🍵🙏