👋 அற்புதம் அற்புதம் தம்பியின் கையில் கலை தாண்டவமாடுகிறது அவ்வளவும் அவரின் அனுபவம் நம்பிக்கை முயற்சி மிக மிக அருமை தம்பியின் முகத்தில் எத்துனை பெருமிதம் கடவுள் அருக்குக்கொடுத்த கொடை என்றுதான் சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி பவன் அருமையான காணொளி உங்களுக்கும் நன்றி 🙏👌☺️
கரங்களில் சரஸ்வதியின் கை வண்ணம்! வாய் வார்த்தைகள் மில்லிமீற்றர் அளவில்! தேடிக்கண்டுபிடித்து எமக்கு அறிமுகம் செய்த பவனுக்கு வாழ்த்துகளும்! பாராட்டுகளும்!!
வணக்கம் தம்பி, உங்கள் கானொளிகளை தொடர்ந்து பார்ப்பவன் மிக அருமையாக இருக்கின்றன. இந்த கானொளி முழுமையானதாக இருப்பதாக தோன்றவில்லை.அந்த தம்பி பற்றிய விபரங்கள் தெரியவில்லை.யாரிடம் பயிற்சி பெற்றார் என்பது போன்ற விடயங்களை தெரிவிக்கவில்லை.அடுத்து வரும் காணொளிகள் மேலும் சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.வாழ்த்துக்கள்....
அழகு அருமை அற்புதமாக இருக்கிறது என்ன ஒரு திறமை பொறுப்பு பொறுமை இப்படியான வர்கள் இறைவன் அருளால் உலக பெற்று இவரின் கையால் செதுக்கிய கலை அழகு நிறைந்த கதவுகள் ஜன்னல்களை உலக மக்கள் எல்லோருக்கும் கொண்டு சேர்த்த பவனுக்கும். நன்றி கையால் செதுக்கிய கலை அழகு நிறைந்த இந்த சகோதரர்களின் வியாபாரம் உள் நாட்டிலும் வெளியேயும் வளர வாழ்த்துக்கள். மிகவும் கவனமாக பார்த்து செதுக்கப்பட்ட வேண்டிய வேலை கொஞ்சம் பிழைத்தால் நஷ்டம் இறைவன் உங்களுடன் 🙏🙏
@@prabakarannagarajah2671 பிரமாதம் பிரமாதம் சினிமாவில் பாடல்கள் எழுதலாம் நீங்கள் வாழ்த்துக்கள்.முயற்சி செய்து பாருங்கள் நல்ல கவிஞர் உங்களுக்குள்ளே இருக்கிறார்
என்ன ஒரு சிறப்பான வேலைப்பாடு, உண்மையிலேயே வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.
வாழ்த்துகள்🤙
👋 அற்புதம் அற்புதம் தம்பியின் கையில் கலை தாண்டவமாடுகிறது அவ்வளவும் அவரின் அனுபவம் நம்பிக்கை முயற்சி மிக மிக அருமை தம்பியின் முகத்தில் எத்துனை பெருமிதம் கடவுள் அருக்குக்கொடுத்த கொடை என்றுதான் சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி பவன் அருமையான காணொளி உங்களுக்கும் நன்றி 🙏👌☺️
கரங்களில் சரஸ்வதியின் கை வண்ணம்!
வாய் வார்த்தைகள் மில்லிமீற்றர் அளவில்!
தேடிக்கண்டுபிடித்து எமக்கு அறிமுகம் செய்த பவனுக்கு வாழ்த்துகளும்! பாராட்டுகளும்!!
வணக்கம் தம்பி,
உங்கள் கானொளிகளை தொடர்ந்து பார்ப்பவன் மிக அருமையாக இருக்கின்றன.
இந்த கானொளி முழுமையானதாக இருப்பதாக தோன்றவில்லை.அந்த தம்பி பற்றிய விபரங்கள் தெரியவில்லை.யாரிடம் பயிற்சி பெற்றார் என்பது போன்ற விடயங்களை தெரிவிக்கவில்லை.அடுத்து வரும் காணொளிகள் மேலும் சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.வாழ்த்துக்கள்....
மிகவும நுட்ப்பமான வேலை மென்மேலும் வளரவாழ்த்துக்கள் 👍👌
தம்பி உங்கள் வேலை திறமைக்கு
தலை வணங்குகிறேன்
தம்பி உங்கள் வேலை திறமைக்கு
தலை வணங்குகிறேன் . நீங்களே தரமான பலகையில் வடிவங்களை
உருவாக்கி வெளிநாட்டிலும் விக்கலாம்.
அழகு அருமை அற்புதமாக இருக்கிறது என்ன ஒரு திறமை பொறுப்பு பொறுமை இப்படியான வர்கள் இறைவன் அருளால் உலக பெற்று இவரின் கையால் செதுக்கிய கலை அழகு நிறைந்த கதவுகள் ஜன்னல்களை உலக மக்கள் எல்லோருக்கும் கொண்டு சேர்த்த பவனுக்கும். நன்றி கையால் செதுக்கிய கலை அழகு நிறைந்த இந்த சகோதரர்களின் வியாபாரம் உள் நாட்டிலும் வெளியேயும் வளர வாழ்த்துக்கள். மிகவும் கவனமாக பார்த்து செதுக்கப்பட்ட வேண்டிய வேலை கொஞ்சம் பிழைத்தால் நஷ்டம் இறைவன் உங்களுடன் 🙏🙏
@@prabakarannagarajah2671 பிரமாதம் பிரமாதம் சினிமாவில் பாடல்கள் எழுதலாம் நீங்கள் வாழ்த்துக்கள்.முயற்சி செய்து பாருங்கள் நல்ல கவிஞர் உங்களுக்குள்ளே இருக்கிறார்
Outstanding work. Congratulations Brother. Thank you for the great video Appuchi.
TKNR.THANKS.TALENTED TAMIL COMMUNITY YOUNGER GENERATION.ALL THE BEST WISHES.
Vaanakkam Appuchi ! Sontha azhkiya kalaiththolil seiyum anpatuckku vaalththu nanry.
I love your videos and great to see tamil talent and very nice craft work.
அருமையான பதிவு சகோதரம்
Very brilliant boy.......congratulations
மிகச்சிறப்பு👍
இவர்களும் என்ஜீனியர்கு சமம் bro
Engineer entraal Yaar entru unkaluku theriyuma 🤔🤔
அருமை
Super Br
அருமை தம்பி 👌👍
Arumai
Supper bro
இவரது கைபேசி இலக்கம் பதிவிடமுடியுமா?நன்றி.
எங்களோடு தொடர்புகொள்ளுங்கள்!!
அப்புச்சி உலகம்
📧 : AppuchiAd@gmail.com
📞 : +94 716 288 960
Nz bro
Nice
❤️❤️❤️❤️❤️
👍👍👍👍👍👏🏿🙏
I’m not
தம்பி உங்கள் நம்பேர் கிடைக்குமா
அப்புச்சி உலகம்
📧 : AppuchiAd@gmail.com
📞 : +94 716 288 960
அருமை