@@akfaisel 1914 பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட்டது 1988 ஆண்டு சாலை போக்குவரத்து பாலம் திறக்கப்பட்டது பாம்பன் பாலம் சங்கர் சிமெண்ட் கட்டப்பட்டது இதில் உருட்டுவதற்கு ஒன்றுமில்லை
5 வருஷமாக ரயில் ஓடவில்லை. வருகின்ற பக்தர்கள் கூட்டம் ஏகப்பட்ட காரிலும் பஸ்ஸிலும் வருகிறார்கள். இதில் ஏகப்பட்ட Heavy load சரக்கு லாரிகள் பாலத்தை உபயோகபடுத்துகின்றன ஒரு நாளைக்கு ஏகப்பட்ட கனரக வாகனங்கள் பாலத்தை கடக்கின்றன. இதில் சென்ற வாரம் பெய்த 43 செமீ மழையால் பாலம் கடுமையான ஈரத்தன்மை யோடு damage ஆகி இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் ரயிலும் பஸ்ஸும் ஓடாது. ராமேஸ்வரத்திற்கு படகிலும் பரிசலிலும் தான் வரவேண்டும்.
Wright காரணமா இப்படி ஆயிருந்தா அவ்ளோதான் அது கூடிய சீக்கிரம் இடிந்து விழுந்துரும், ஆனால் அது தரமில்லைமா இருக்கும் அதுவும் இரும்புகம்பி துரு பிடித்து இருக்கும், இதுக்கும் நீண்ட காலம் ஆகிருக்கும் அந்த லெச்சணத்துல இருந்து இருக்கும் பராமரிப்பு பணிகள் 😡
Don't feel this problem ...salt water na la ipdi patch ha vanthurukku... Repair work la strengthening panniduvanga... Pamban bridge 🌉 is sea water air flow laam considering panni design pannathu athunala no fear safe thaan ... ( முக்கியமா சங்கர் சிமெண்ட் லா கட்டுனதுலா 😅 ).
இந்த நிகழ்வு சீக்கிரம் கவனிக்க பட வேண்டும், கட்டமைப்பு தணிக்கை உடனடியாக நிகழ்த்த பட வேண்டும் என்று தெளிவாகிறது, கால தாமதம் செய்யாமல் உரிய மராமத்து பணிகள் நடை பெற வேண்டும்
சங்கர் சிமெண்ட் பாம்பன் பாலம் கட்டுனது ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்
Sankaraaaaaa...
டைரக்டர் சங்கர் ங்களா 🙌🏻 🤣🤣🤣
Sankar cement estb 1946
Pamban bridge built 1914. That Ad is an uruttu 😂😂
@@akfaisel 1914 பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட்டது 1988 ஆண்டு சாலை போக்குவரத்து பாலம் திறக்கப்பட்டது பாம்பன் பாலம் சங்கர் சிமெண்ட் கட்டப்பட்டது இதில் உருட்டுவதற்கு ஒன்றுமில்லை
@@rkaliens1991 எதோ படிச்சவக சொல்றீக...
5 வருஷமாக ரயில் ஓடவில்லை. வருகின்ற பக்தர்கள் கூட்டம் ஏகப்பட்ட காரிலும் பஸ்ஸிலும் வருகிறார்கள். இதில் ஏகப்பட்ட Heavy load சரக்கு லாரிகள் பாலத்தை உபயோகபடுத்துகின்றன ஒரு நாளைக்கு ஏகப்பட்ட கனரக வாகனங்கள் பாலத்தை கடக்கின்றன. இதில் சென்ற வாரம் பெய்த 43 செமீ மழையால் பாலம் கடுமையான ஈரத்தன்மை யோடு damage ஆகி இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் ரயிலும் பஸ்ஸும் ஓடாது. ராமேஸ்வரத்திற்கு படகிலும் பரிசலிலும் தான் வரவேண்டும்.
Wright காரணமா இப்படி ஆயிருந்தா அவ்ளோதான் அது கூடிய சீக்கிரம் இடிந்து விழுந்துரும், ஆனால் அது தரமில்லைமா இருக்கும் அதுவும் இரும்புகம்பி துரு பிடித்து இருக்கும், இதுக்கும் நீண்ட காலம் ஆகிருக்கும் அந்த லெச்சணத்துல இருந்து இருக்கும் பராமரிப்பு பணிகள் 😡
😂😂😂😅😅
விபத்து நடந்த பிறகு தான் நடவடிக்கை எடுப்பாங்க. கவலை பட்டுக்கிட்டே இருங்க. துட்டு வாங்கிட்டு தானே ஓட்டு போட்டிங்க 😂
நேத்து தான் பாம்பன் பாலம் போயிட்டு வந்தேன் கோவில்க்கு போனோம் 2 டைம் பஸ் ல தான் போனோம் வந்தோம் ஹாப்பி யா இருந்திச்சி 😍😍😍
Patch work
Don't feel this problem ...salt water na la ipdi patch ha vanthurukku... Repair work la strengthening panniduvanga... Pamban bridge 🌉 is sea water air flow laam considering panni design pannathu athunala no fear safe thaan ... ( முக்கியமா சங்கர் சிமெண்ட் லா கட்டுனதுலா 😅 ).
Yes! Nalladhe nadakkum!
இயற்கையை யாராலும் வெல்ல முடியாது
ஏய் ருக்கோ ருக்கோ பேட்ச் ஒர்க் 😂😂😂
முடியாது இது திராவிட மாடல் ஆட்சி... குறை சொல்ல கூடாது 😅😅😅😅😅😅😅😅😅😅
Athu national highway da tharikuri
@@RathishRatnasekar
மும்பையில் கடல் மீது கட்டப்பட்ட பாலம் சில மாதங்களில் விரிசல் விழுந்தது அதை யாரை குறை சொல்ல போகிறார்கள்
நம்பிக்கையோடு பயணிக்கலாம் ஏனென்றால் இப்போது கட்டவில்லை
அப்படியா சரிங்க கொத்தடிமை
@shreenath6890 நாங்கள் கொத்தடிமையாக இருக்கலாம் ,
மும்பையில் கட்டப்பட்ட பாலம் சில மாதங்களில் விரிசல் அதும் கடல் மீது கட்டப்பட்ட பாலம் தான் ,
@@Mahil_Entertainment இயற்கை சீற்றம் வந்தா அப்படிதான் இருக்கும் கொத்தடிமையே
@@Mahil_Entertainment அப்போ இது என்னாது விரிசல் இல்லாம எதோ இப்பதான் இந்த பாலத்துல விரிசல் ஏற்பட்டிருக்குரமாதிரி நீ சொல்ற
Patch work...
அப்போ தண்ணீர்க்குள்ளேவும் இப்படி தான் இருக்கும்
துரு பிடித்து சிமெண்ட் பெயர்ந்துள்ள துரு ஏறும் போது கம்பி விரிவடையும் அதனால் ஏற்படும் விளைவு இது
இதுவரை கம்பிரமாக தான் இருக்கிறது பயபடவேண்டியதில்லை. இது ஒரு சதிவேலையாக கூட இருக்கலாம்.!!??
அவ்வளவு தானா Sankar Cement ன் பலம்
எது தான் சரியாக செய்கிறார்கள்
ஊழல் நில கட்டணம் அப்படித்தான் இருக்கும்
இந்த நிகழ்வு சீக்கிரம் கவனிக்க பட வேண்டும், கட்டமைப்பு தணிக்கை உடனடியாக நிகழ்த்த பட வேண்டும் என்று தெளிவாகிறது, கால தாமதம் செய்யாமல் உரிய மராமத்து பணிகள் நடை பெற வேண்டும்
பாம்பன் பாலத்தை கட்டுனது உங்க தோப்பனாராமே கேள்விப்பட்டடோம் ஓ சொல்லிட்டாரா😟😟😟
இது தானாக விழுந்த மாதிரி தெரியவில்லை யார் செய்த சதி வேலையாக இருக்கும்
சந்தேகத்தின் பெயரில் ஆய்வுகள் நடக்கவேண்டும்
Eppa government en enga uyir roda eppavome vilayaduriga engala patha pavama ellaya
Pamban bridge built by congress party. So Tamilnadu media never highlights this news. 😂😂😂
❤❤❤ வாழ்வாதாரத்திற்க்கு நூருநால். வேலை மற்றும் மாதம் ஆயிரம் போதாதா
அண்ணாச்சி விஜய்க்கு ஓட்டு போடுங்க வேறு ஒரு புதிய பாலத்தை ஸ்ட்ராங்கா கட்டிவிடலாம் அப்புறம் நிம்மதியா இருப்பீங்க
Indian engineers real face is exposed. Britishers layed down the best 👍💯
Well said 👏
பா.ஜ.க ஊழல் அரசு மோடி திறந்த பாலம்
🤣🤣🤣🤣ithu Indra Gandhi perla Rajiv Gandhi Thorantha palam
Selloor: Thermocol vechu fix pannidalamaa🤔🤔🤔
Venam venam athumela apadiye paint adicha sariyadum😂
கப்பல் போக்குவரத்து விடுவாங்க உங்க வாழ்வாதாரம் ஒன்னும் பாதிக்காது
புது பாலமா இது
Boat theriyama edichi irruppainga adha reason nu nanaikkeran.......?
Oh yeah 😂shankar cement uh ela kathan adhu. Very very strong India cement s uhh
2.5 km paamban paallam
Sanker cement
Yevano boat la poitu idichitan pola...ippadi damage aaga chance ilai.
.
Sangi
கடல் அடியில் ரயில் ஓட்டும் ஐரோப்பியன் எங்கே நாம் எங்கே, BUILDING STRONG BASEMENT WEAK ENJOI
Onaku valvatharam mathavangaluku uyir pirachana pa
வெள்ளைக்காரன் காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் பாலம் பல ஆண்டுகள் நிலைத்திருந்தது
பேட்ச் வ்ர்க் 😂
TMT steel😂
Unaku marketing aana pothum evanuku enna aana ennanu solra. Aptithana 😅
New bridge kattidal strong irukkum four way bridge kattanum
Ithu thaan thi mu ka
Thanks to jalja BJP patty construction failed in Gujarat, Bihar etc
தரங்கெட்டவர்ளிடம் ஆட்ச்சி இருந்தால் இத்தகைய தரமற்ற செயல்தான் நடக்கும்
Modi😂 sir
🙈🙈🙉🙉🙉
Ooo
Udancha thn papangala
This is what the result of dravidian model...thuuu. ...That's why I never vote Dmk.....NTK VAALGA
😂😂😂
New bridge soon..
சரி ok நான் பாத்துக்கிரேன்
Model varum
Idhu pudi palama
Ulal
இப்ப கட்டுன housing board கட்டிடம் ஷிரிய கிழிச்சு விழுதே 😂😂😂😂
இது தான் திராவிட மாடல் 😂
Flim only
Patch work