இப்பிடி யாருக்கும் வரக்கூடாது | மரண வலி🥹 | கடவுளே | Voice of anushan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 95

  • @sivananthan.nishanthan.1371
    @sivananthan.nishanthan.1371 9 หลายเดือนก่อน +4

    பிள்ளையின் கண்ணீருக்காகவேனும் இறைவன் நிச்சயம் அருள் புரிவார். சகோதரனின் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @vijidoss9937
    @vijidoss9937 10 หลายเดือนก่อน +13

    ❤❤❤❤❤கடவுளின் மணமகனே வாழ்த்துக்கள் சந்தோஷம் இந்த குடும்பத்தை உன் கண்ணில்காண்பித்த கர்த்தருக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் இவர்களுக்கு நீ உதவுவாய் என்று.நாங்கள் நம்புகிறோம்கர்த்தருடைய கிருபையினால் உன் பணி தொடர நாங்கள் வாழ்த்துகிறோம் அனுஷன் சந்தோஷத்தோடு உன் பணியை தொடர்ந்து கொண்டே இரு கர்த்தர் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டார்

  • @winnisathees6699
    @winnisathees6699 10 หลายเดือนก่อน +30

    வணக்கம் அனுஷான் மக்களுக்கு ஆறுதல் சொல்வதில் முன்னிலையில் இருப்பத பார்க்க சந்தோஷம் அவர்களுக்கு நல்ல நம்பிக்கை ஊட்டினீர் வாழ்க தம்பி🙏😊

  • @nithyamohan4566
    @nithyamohan4566 10 หลายเดือนก่อน +15

    தம்பி அனபினால் நீங்கள் செய்யும் உதவி அளப்பரியது. மக்களின் உண்மையான தகவலைப் பெற்று உதவுவது … சாலச்சிறந்தது.❤

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd 10 หลายเดือนก่อน +7

    வணக்கம் அனுசன்.இவர் எந்தவிதமான பிரச்சனைகளுமில்லாமல் மீண்டுவர எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகின்றேன்.மற்றும் இவருக்கு பணவுதவிசெய்த அந்தக் குடுப்பத்துக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி.எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புவோம் ௐம் நமச்சிவாய.

  • @tthayanithy7308
    @tthayanithy7308 10 หลายเดือนก่อน +4

    கடவுள் எப்போதும் துனை உண்டு கவலைபடாதீர்கள் .thank you so much anushan god bless you.

  • @MohamedRifkan-ey1nb
    @MohamedRifkan-ey1nb 10 หลายเดือนก่อน +15

    மரணம் இறைவன் விதித்த நாளில் நடக்கும் சகோதரா கவலைப்படாதே உங்களுக்கு எதுவும் நடக்காது நீண்ட ஆயுளோடு உங்கள் பிள்ளையோடு சந்தோசமாக இருப்பீர்கள்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 10 หลายเดือนก่อน +2

    அனுசன் நீங்களே கடவுள் போல தெரிகிறீர்கள் நம்பிக்கை தான் வாழ்க்கை நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @MalarJaya-i1u
    @MalarJaya-i1u หลายเดือนก่อน

    Vazhthukkal Anushan 🙏ellam nanmaikke

  • @HshsBzbz-p4u
    @HshsBzbz-p4u 10 หลายเดือนก่อน +3

    God bless you makan ❤❤ithath vidal varitha illawarra appan

  • @thanutharsha7661
    @thanutharsha7661 10 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் அனுசன் உங்களுடைய சேவை காலத்தின் கட்டாயம்

  • @thalayasingammohanarajan6237
    @thalayasingammohanarajan6237 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அனுஷன்❤🎉❤

  • @dhasnavam2798
    @dhasnavam2798 10 หลายเดือนก่อน +4

    வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் தம்பி இந்த சகோதரிக்கு ஏதோ ஒரு வகையில் உதவி.செய்யுங்கள்
    நீங்கள் உதவி செய்வீர்கள் என்று நம்புகிறோம்..அனுஷ்சன்
    எனக்கும் உதவி செய்ய
    விருப்பம்.. அனல்.. முடியவில்லை... தம்பி
    உன்மையில்.. மிகவும் கவலையாக.. இருக்கிறது வாழ்த்துங்கள்.. வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன்
    வெற்றி நிச்சயம்..2024
    Vvt..... UK..... தாஸ்

  • @packipacki163
    @packipacki163 10 หลายเดือนก่อน +10

    அனுசன் உங்கள் வீடியோ எல்லாம் என் மனதை நெகிழ வைக்கின்றன வாழ்த்துகள்

  • @THANUMATHUSAN
    @THANUMATHUSAN 10 หลายเดือนก่อน +1

    அனுஷன் நல்லா ஆறுதல் சொன்னீங்க
    சூப்பர் சூப்பர் சூப்பர்
    கடவுள் இருக்கிறார் ஏழைகளை கைவிட
    மாட்டார்
    ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும் ஒவ்வொரு
    அனுஷன் போல ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் கடவுளையும் பார்க்கலாம்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 10 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 หลายเดือนก่อน +3

    Good information Tanks anushan God bless you all

  • @raskinselasteena6843
    @raskinselasteena6843 9 หลายเดือนก่อน +2

    Very good Anushan

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 9 หลายเดือนก่อน +1

    So sad 😢😢😢god bless you 🙏 🙏 🙏

  • @rajeenaguleswaran4839
    @rajeenaguleswaran4839 10 หลายเดือนก่อน +10

    நல்லதே நடக்கும் கவலை வேண்டாம்.வால்பு மாற்றுவது சின்ன பிரச்சனை பயப்பட தேவையில்லை.

  • @kannathasanarun928
    @kannathasanarun928 10 หลายเดือนก่อน +10

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

  • @suthasiventhiran5989
    @suthasiventhiran5989 10 หลายเดือนก่อน +2

    தம்பிக்கு எல்லாம் குணமாகும் கவலை வேண்டாம் தங்கச்சி பிள்ளைக்கு நல்ல நம்பிக்கை குடுங்கோ ❤

  • @samsanBanu
    @samsanBanu 10 หลายเดือนก่อน +12

    இலக்கிய மனசு கொண்ட அனுசனுக்கு வாழ்த்துக்கள் god bless you this family 😭😭😭

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 10 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் அனுஷன்

  • @RajaRaja-t6q2k
    @RajaRaja-t6q2k 10 หลายเดือนก่อน +3

    வணக்கம் தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @internetsensation63
    @internetsensation63 10 หลายเดือนก่อน +7

    We pray your family. Jesus will protect them. Amen! Thank you Jesus.

  • @elankeethanelankeethan4085
    @elankeethanelankeethan4085 10 หลายเดือนก่อน +13

    நல்ல பதிவு தம்பி😢❤❤❤

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar 10 หลายเดือนก่อน +2

    Great help anushan god bless you guys

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 10 หลายเดือนก่อน +2

    Get well soon loveble sweetheart brother

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 10 หลายเดือนก่อน +6

    ❤❤❤பயப்படவேண்டாம் கிருஷ்ணா வேலனை அல்லை பிட்டி என்ற இடத்தில் ஒருதம்பிக்கு ஓப்பிரேசன் செய்து சுகமாய் இருக்கிறார் கிருஷ்ணாவின் வீடியோவைபாருங்கள்கவலை வேண்டாம் சுகம் வரும் கடவுள் இருக்கிறார்❤❤❤❤

  • @varathinijathu1009
    @varathinijathu1009 10 หลายเดือนก่อน +2

    கொண்டு போக மாட்டாங்க அண்ணா என்னுடைய அம்மா வுக்கும் இதே பிரச்சனைத்தான் நான் கல்முனைத்தான் கொண்டு போக மாட்டா 5 பேர் அப்படி யென்றால் கொண்டு போவாங்க தனி ஒரு ஆழ் கொண்டு போக மாட்டாங்க நாமத்தான் போகனும் ...

  • @saanthany5026
    @saanthany5026 7 หลายเดือนก่อน

    Vaalththukkal bro ❤❤❤

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 10 หลายเดือนก่อน +3

    Hi Anushan Thampi ....
    God bless you 🙏🙏🙏🙏

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤ வார்த்தை இல்லை ❤❤❤❤❤

  • @lakmelool2976
    @lakmelool2976 10 หลายเดือนก่อน +3

    ❤❤🙏🙏🙏🙏 God bless you

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 10 หลายเดือนก่อน +1

    God bless 🙏🙏🇨🇭

  • @kugansanmugalingam443
    @kugansanmugalingam443 10 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள். தம்பி.

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 9 หลายเดือนก่อน

    கவலைப்பாடாதீங்கள் 😢😢😢

  • @raguragu1468
    @raguragu1468 10 หลายเดือนก่อน

    Orukudumpatha kappatha uthavi seithukkenka ninka seitha uthavi mikapperiya uthavi antha pilaida appava kappatha uthavi seitha Anna thanks kadavul unkalukku thunai

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 3 หลายเดือนก่อน

    அனுசன் வாழ்த்துககள் பிள்ளைளுக்கு புரியாதவயது விளங்காது எதுவும் எல்லாவர்ரையும் கூராதீர்கள் சாவது எமது கையில் இல்லை யாருக்கு எப்பென்பது கடவுள்தான் தீர்மானிப்பது கடவுள் உருவத்தில் அனுசன் வந்துள்ளார் ஒரு பெண் நினைத்தால் வாழ்க்கையில் இந்த உயரத்துக்கும் போகலாம் சிறு தொழில் தொடங்கி முன் வாருங்கள் ந்ன் அப்படி தான் வாழ்க்கையில் முன்வந்தது அதை உங்கு உள்ளவரகள் நினைப்பது இல்லை கோழிகளை வாஙகிகுடுத்து நோய்வந்து அதுகள் மழைக்கு செத்திவிடுகிறது சரிஆன தொழிலை செய்து முன் வாங்கள் இதை பாப்பவர்கள் சரி

  • @marimathasrathanam9338
    @marimathasrathanam9338 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 10 หลายเดือนก่อน +2

    Please support this family 😢ok anusan thanks continue

  • @danudanushija7286
    @danudanushija7286 10 หลายเดือนก่อน +1

    Om sr sai ram appa

  • @selvaraj-vo1kn
    @selvaraj-vo1kn 9 หลายเดือนก่อน

    தம்பி நான் தமிழ்நாடு உங்களுக்கு எப்படி உதவி செய்வது தெரிவிக்கவும்

  • @kavinjankavinjan9412
    @kavinjankavinjan9412 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் அனுசன்
    இந்த அக்காவை எனக்கு நன்றாக தெரியும் ஆரம்பத்தில் இருந்து கஷ்டம் தான் இவங்களுடைய அக்கா முன்னாள் போராளி

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @MohamedMohamed-r9v7v
    @MohamedMohamed-r9v7v 10 หลายเดือนก่อน +4

    Thanks 🙏😂😂😂 anushan

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 10 หลายเดือนก่อน +2

    🙏❤️❤️❤️❤️

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @sasisasi3891
    @sasisasi3891 10 หลายเดือนก่อน +1

    Anna unkalukku sai baba thunaipurivar

  • @jayanthijaya4678
    @jayanthijaya4678 10 หลายเดือนก่อน

    Thambi anushan neenga mattakkalappukku mattumthan udawi seyweengala .parawai illai 🙏🙏🙏🙏

  • @RajaRaja-t6q2k
    @RajaRaja-t6q2k 10 หลายเดือนก่อน

    நான் இவரை கூட்டி கொண்டு போய் கொழும்பில் வேலை செய்து இருக்கன் தம்பி 6வருடத்துக்கு முன் நல்ல போடியேன் இவர் கொஞ்சம் உதவி பண்ணுங்க தம்பி 😭😭😭😭

  • @varnankumaravelu4181
    @varnankumaravelu4181 9 หลายเดือนก่อน

    தம்பி இதயம் சம்பந்தமான நோய்களையும் கிரான்குளம்சத்திய சாய்பாபா வைத்திய சாலைக்கு சென்று கான்பித்து பலன் பெற முடியும் என்று நினைக்கிறேன்.ஒருதரம் சென்று கான்பித்து பலன் பெற முடியும்.

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl 10 หลายเดือนก่อน +1

    Thanks anusahunnun❤

  • @anthonygnananthrasadurai1584
    @anthonygnananthrasadurai1584 10 หลายเดือนก่อน +1

    Congraulations ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @visubaskar7042
    @visubaskar7042 10 หลายเดือนก่อน +3

    தம்பி பகிர்தன் தயவுசெய்து யோசிக்கவேண்டாம் நிச்சயம் யாவும் சரிவரும்

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 10 หลายเดือนก่อน +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 10 หลายเดือนก่อน +2

    👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤

  • @nanthinisivarajah7040
    @nanthinisivarajah7040 10 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HamdhiHamdhi-hq9td
    @HamdhiHamdhi-hq9td 10 หลายเดือนก่อน

    naanum enathu pillaya columbu ku kondu porathu. ambulans la kondu poha maattanga.

  • @anxiously269
    @anxiously269 10 หลายเดือนก่อน

    அந்த அம்மா சொல்வது உண்மை ambulance ஒருத்தரை கொண்டு செல்ல மாட்டார்கள்

  • @SivaYoga-e1q
    @SivaYoga-e1q 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmuganathanguganathan2826
    @shanmuganathanguganathan2826 9 หลายเดือนก่อน

    Om m uruga

  • @FatmaFatma-tf3hf
    @FatmaFatma-tf3hf 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @AmerthanathanAmer-cz8tl
    @AmerthanathanAmer-cz8tl 10 หลายเดือนก่อน

    Anu Anna eththannakkaka kadavula venduran

  • @RahuRahu-c2g
    @RahuRahu-c2g 10 หลายเดือนก่อน

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💚💚

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 10 หลายเดือนก่อน +1

    😇🥰

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 10 หลายเดือนก่อน

    இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அனைத்தும் அடங்கும் இல்லை என்றால் அது அன்பில்லாத ????

  • @thanuroopi1499
    @thanuroopi1499 10 หลายเดือนก่อน +1

    3 varissththukku mela kal udaikkavu anusan

  • @gnanamragu5963
    @gnanamragu5963 10 หลายเดือนก่อน +1

    😂😂😂🙏🙏🙏👍♥♥♥

  • @thevarasakrishnapillai1195
    @thevarasakrishnapillai1195 10 หลายเดือนก่อน

    🇱🇰🇱🇰🇱🇰👍

  • @bawaniba1318
    @bawaniba1318 10 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 10 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂😊

  • @amayababy9194
    @amayababy9194 10 หลายเดือนก่อน

    😢😢

  • @KeethaKeetha-e2w
    @KeethaKeetha-e2w 10 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 10 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @varmivarmi9633
    @varmivarmi9633 9 หลายเดือนก่อน +1

    உங்கள்சேவைகள்இன்னும்வளரவாழ்த்துக்கள்அனுசன்

  • @kawinravi9019
    @kawinravi9019 10 หลายเดือนก่อน +1

    😢😢😢😢🙏🙏🙏🙏🙏

  • @kethaj.7545
    @kethaj.7545 10 หลายเดือนก่อน +1

    Hi Anushan 😊

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny 10 หลายเดือนก่อน +1

    Hi anushan ❤❤❤

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 10 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 10 หลายเดือนก่อน

    😭😭🙏🏼🙏🏼🙏🏼

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt 10 หลายเดือนก่อน

    Thaniyah kondu poha maddagkahu

  • @RavikaranGanapathi-ic8zg
    @RavikaranGanapathi-ic8zg 10 หลายเดือนก่อน

    Hiok🎉🎉🎉🎉

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @logithanlogithan602
    @logithanlogithan602 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @ratheepannivin
    @ratheepannivin 10 หลายเดือนก่อน

    😢😢😢

  • @kandagopal7499
    @kandagopal7499 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @thasmeerthasmeer6161
    @thasmeerthasmeer6161 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @U.nithyaKala
    @U.nithyaKala 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @Mahdi-vg6ld
    @Mahdi-vg6ld 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sasisasisasi966
    @sasisasisasi966 10 หลายเดือนก่อน

    ❤❤