என்னை தெரிந்தவர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 45

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 11 หลายเดือนก่อน +18

    இந்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு உதவிய இலண்டன் "வாழையடி வாழை "அமைப்பினருக்கு மிக்க நன்றிகள்.

  • @EMJEEPI
    @EMJEEPI 11 หลายเดือนก่อน +12

    வாழ்த்துக்கள் கார்த்திக். பணி தொடர வாழ்த்துக்கள்.....

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 11 หลายเดือนก่อน +8

    எதிரிகளைப்பற்றி யோசிக்காமல் தங்கள் பணிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி கார்த்திக்.🇳🇱🙏🇱🇰

  • @Ciloon03
    @Ciloon03 11 หลายเดือนก่อน +9

    இன்னும் உங்கள் வளர்ச்சி மேன்மேலும் உருவாக வாழ்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @abiabinath4203
    @abiabinath4203 11 หลายเดือนก่อน +4

    வணக்கம் தம்பி கார்த்திக் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் உங்கள்மூலம் எல்லோருக்கும் உதவிசெய்ய புலம்பெயர் உறவுகள் விரும்புகின்றோம் எந்தவொரு அரசியல்வாதிகளையும் நாங்கள் நம்பமாட்டோம் உதவிய நல்உள்ளங்களுக்கு கோடிநன்றிகள்

  • @dhasnavam2798
    @dhasnavam2798 11 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் கார்த்திக் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் மேலும் இந்த குடும்பத்துக்கு.உதவி
    செய்த.. லண்டனில்
    இருக்கும் அன்பின்
    நல்லா உள்ளங்களுக்கும்
    வாழ்த்துக்கள் மேலும்
    இந்த குடும்பத்துக்கு
    உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன்
    😂😂😂😂😂😂😂😂
    Vvt.... UK...... தாஸ்

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் கார்த்திக் இவ்வாறான முன்னாள் போராளி களுக்கு தான் இப்பொழுது கட்டாயமாக உதவிகள் தேவை ஏனென்றால் உழைத்து தமக்கென்று சேமிக்க வேண்டிய காலத்தில் எமக்காக உழைத்தவர்கள் தன்னலமற்றவர்கள் பார்க்கும் போது மிகவும் மனம் கலங்குகிறது .இவர்களுக்கு தாராள மனதோடு உதவி செய்ய வேண்டுமென்பதே என்னுடைய ஆசை என்னால் இப்பொழுது முடியவில்லை ஆனால் கட்டாயம் உதவிகளோடு உங்களை தொடர்பு கொள்வேன். கார்த்திக் இது ஒரு உன்னதமான ஒரு சமூகப்பணி என்ன தடைகள் வந்தாலும் இந்த பணியை மட்டும் கைவிட வேண்டாம்

  • @Thavarajah-vg5pl
    @Thavarajah-vg5pl 11 หลายเดือนก่อน +1

    UK இல் இருந்து உதவி செய்த. அண்ணன்மார் அனைவருக்கும் மிக்க நன்றிகள் வாழ்த்துக்கள். கார்த்திக் அண்ணா உங்களுக்கும் நன்றிகள் என் வாழ்த்துக்கள்." வேர்வைக்கும். ஓர் நாள் வெற்றி வேர் வைக்கும் ,, என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள். பிரித்தானியாவில் இருந்து ஜி.

  • @sumantharmalingam6848
    @sumantharmalingam6848 11 หลายเดือนก่อน +1

    கார்த்திக் உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்.காய்க்கின்ற மரம் தான் கல்லடி படும்.வாழ்த்துக்கள்

  • @Tamilan.tamilannnnn
    @Tamilan.tamilannnnn 11 หลายเดือนก่อน

    இந்த காவல் தெய்வத்தை காப்பது எம் கடமை உதவுவோம்
    கார்திக் உங்களோடு நாங்கள் நிற்போம் எந்த தடை வரினும் கலங்க வேண்டாம்
    நிற்பது வீழும் நகர்வது வாழும்

  • @Nirtha222
    @Nirtha222 11 หลายเดือนก่อน +4

    One of the positive out come in Srilanka Tamil you tubers are pulled out Tamil serials drama viewers from.
    Rightly mentioned by DK Yes, they have only entitled entity have the AUTHORITY to seek investment resources

  • @Keetha555
    @Keetha555 11 หลายเดือนก่อน +4

    த‌மிழ‌ன் குணமே தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் 😢😢

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar 11 หลายเดือนก่อน

    Great help karthik god bless you and sponsor god bless you 🙏

  • @silverglen5632
    @silverglen5632 11 หลายเดือนก่อน

    முயற்சியுடையவர் நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிப்பார் . வாழ்க வளமுடன்.💌💌💌

  • @virushikavirushi9869
    @virushikavirushi9869 11 หลายเดือนก่อน

    Congratulations

  • @Keetha555
    @Keetha555 11 หลายเดือนก่อน +2

    தமிழ் வைத்தியம் பார்த்தால் நல்லம் ❤❤

  • @ingstonemmanuel1275
    @ingstonemmanuel1275 10 หลายเดือนก่อน

    ***Mr.Karthik Don"t Worry Be Happy****

  • @mohanrajk3468
    @mohanrajk3468 11 หลายเดือนก่อน

    இவர்கள் எங்கள் காவல் தெவங்கள்

  • @rajahs500
    @rajahs500 11 หลายเดือนก่อน

    Karthik thampy valthukal

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤😢😢😢🎉🎉🎉🎉🎉🎉

  • @tharmarajahthambirajah9740
    @tharmarajahthambirajah9740 11 หลายเดือนก่อน

    மனிதக் கடவுள் 🙏🙏🙏

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 11 หลายเดือนก่อน +1

    Well job bro

  • @vadijega1720
    @vadijega1720 11 หลายเดือนก่อน

    Whatever you do Enemies always there. But don’t give up pls.

  • @jenittajeni7679
    @jenittajeni7679 11 หลายเดือนก่อน

    Super

  • @Keetha555
    @Keetha555 11 หลายเดือนก่อน

    Uk friends god bless you 🙏 ❤

  • @vanashakiruba3386
    @vanashakiruba3386 11 หลายเดือนก่อน

    Pavam anna 😊thanks karthik brother ❤

  • @jacobmary1327
    @jacobmary1327 11 หลายเดือนก่อน

    ❤🙏🙏

  • @mariyasuganthyanuraj8450
    @mariyasuganthyanuraj8450 11 หลายเดือนก่อน

    Ethiri illati life interest aa irukkathu namma valaranum endaa athukku ethiri irukkanum .ethiriya ketta nokkathoda parkka kooda namakku avanga oru helpers aa thaan parkkanum but alert aa irukkanum .

  • @jacobanthonipillai5189
    @jacobanthonipillai5189 11 หลายเดือนก่อน

    ❤❤

  • @Sivalingam-ps3fy
    @Sivalingam-ps3fy 11 หลายเดือนก่อน

    ❤💪🏿🙏👌👌

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 11 หลายเดือนก่อน

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @uchikajan7657
    @uchikajan7657 11 หลายเดือนก่อน

    Intha kudumpaththa uravukale uthavugnkal❤😂

  • @Keetha555
    @Keetha555 11 หลายเดือนก่อน

    காணியை வளமாக்க உதவியை செயுங்கள் ❤❤

  • @varatharajahratnam4454
    @varatharajahratnam4454 11 หลายเดือนก่อน +4

    தயவுசெய்து அவர்களுடைய டெலிபோன் Number நேரடியாக போட்டால் நாங்கள் உதவி செய்வது சுகமா இருக்கும்

    • @Dkvanni
      @Dkvanni  11 หลายเดือนก่อน +3

      எனக்கும் அப்படித்தான் விருப்பம் அப்படி போட்டால் ஒருவரே எல்லோரிடமும் பெரிய அளவிலான உதவியை பெற்று விடுவார்கள் அதனால் மற்றவர்களுக்கு உதவி கிடைக்காமல் போகலாம்

    • @yarav6798
      @yarav6798 11 หลายเดือนก่อน

      தம்பி உதவி அவரவர் விருப்பம்தான் .அவர்களுக்கு விரும்பிய அளவுக்கு செய்யட்டுமே .அதுவும் இப்படியானெவருக்கு செய்வது தவறு இல்லையே .ஆனால் நேரடி உதவியினால் வரும் பாதிப்புகளுக்கு நீங்கள் பொறுப்பு அல்ல என்ற தெளிவை சொல்ல வேண்டும் .ஆனால் உதவி எவ்வளவு என்பதை நீங்கள் என் வரை அறுக்க வேண்டும் .அவர்களுக்கானது அவர்களுக்குத்தான…அதை ஏன் இன்னுமொருவருக்கு கொடுப்பான்.நீங்கள்தான் சொல்கிறீர்களே உங்களுக்கு கிடைக்கும் உதவி எல்லாத்தயும் நீங்கள் அவர்களுக்கு கொடுப்பதாக .ஆகவே நேரடியாக கொடுப்பதில் என்ன தவற…அவர்களின் உதவிய நீங்கள் ஏன் மற்றவருக்கு பங்கு கொடுக்கிறீர்கள் தவறு ஆனால் மன்னிக்கவும் .என்னுடைய அனுபவதில் ஒரு உதவிக்கு பணம் அனுப்ப அவர் கேட்க்கிறார் அதை இன்னுமொருவருக்கு கொடுக்கட்டிட என்று .இதென்ன நியாயம் ?ஆனால் அந்த உதவி கெடடவருக்கு சொல்கிறார் உங்களுக்கு கிடைக்கும் உதவி எதுவானாலும் நான் கொண்டு வந்து சேர்ப்பேன் என்று .கடவுள் ஓம் என்று சொன்னாலும் பூசாரி விடான் என்று சொல்வார்கள் .அந்த கதைதான…

    • @yarav6798
      @yarav6798 11 หลายเดือนก่อน +2

      அந்த நபர் இந்த சகோதரனுக்கு உதவி செய்ய வேண்டிய கடமை இருக்கு என்று நினைக்கிறார் .மற்றவர்களைப்பற்றி அவருக்கு இப்போது முக்கியம் இல்லாமல் இருக்கலாம் தவருமில்லைதானே .அதனால் அவர் எவ்வளவுன்கொடுத்தால் என்ன இவருக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது அவரது விருப்பம்தான் .அதனால் நேரடி தொடர்பு கொடுப்பது நல்லதுதானே .யாருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை கொடையாளிகள்தானே தீர்மானிக்க வேண்டும் தம்பி .

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 11 หลายเดือนก่อน +1

    Hallo zusammen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kavithaikal123
    @kavithaikal123 11 หลายเดือนก่อน

    கண்டிப்பாக நீங்கள் உதவி செய்து கொடுக்க வேண்டிய குடும்பம். இவர்கள் கதையை கேட்க கஷ்டமாக உள்ளது. நிச்சமாக கார்த்திக் அவர்களுக்கு கேட்க உரிமை உண்டு…தடைகளை தாண்டி தொடருங்கள் உங்கள் பணியை. எதிரிகள் காணாமல் போய்விடுவார்கள். கடவுள் உங்களுடன் இருப்பார்.

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 11 หลายเดือนก่อน

    உண்மை உழைக்கவேண்டிய நேரத்தில் நாம உழைக்காமல் விட்ட்து இப்போ யோசிக்கவேண்டி இருக்கு தம்பி

    • @Rani-v5o1u
      @Rani-v5o1u 11 หลายเดือนก่อน

      மனம் இருப்பவனிடம் பணம் இல்லை பணம் இருப்பவனிடம் குணம் இல்லை

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 11 หลายเดือนก่อน +1

    💪💪💪💪👍👍👍💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @varmivarmi9633
    @varmivarmi9633 11 หลายเดือนก่อน

    உங்கள்பணிமேலும்வளரவாழ்த்துக்கள்கார்த்திக்

  • @Vannitamil
    @Vannitamil 11 หลายเดือนก่อน

    கார்திக் நீங்கள் போண் ஆண்சர் இல்ல