Marimuthu's Last Interview! | A Tribute | Marimuthu | Ethirneechal| Sun TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • It's a tough day for all of us as we say goodbye to one of our most favourite actor, Mr.Marimuthu. He was the heart and soul of Ethirneechal and he's given us some of the most unforgettable onscreen moments as Adhi Gunasekaran. We all loved him and will continue to have a special place for him in our hearts. Rest In Peace, Marimuthu sir.
    #SunTV #Marimuthu #RIPMarimuthu #AdhiGunasekaran

ความคิดเห็น • 158

  • @farveesff9933
    @farveesff9933 11 หลายเดือนก่อน +29

    இவர் நினைவில் இருந்து சிறுது ஓய்வெடுக்கலாம் என நினைத்தாலும் கூட இந்த ஊடகங்கள் விடுவதாக இல்லை😢😢😢😢😢😢

  • @christydhiva6670
    @christydhiva6670 11 หลายเดือนก่อน +24

    என் மனது இந்த அளவிற்கு மன அழுத்தம் ஆனதில்லை இவரின் இறப்பிற்கு முன்💔💔💔

  • @kalai7753
    @kalai7753 11 หลายเดือนก่อน +15

    இதைப் பார்க்க பார்க்க நமக்கு நெஞ்சு வலி வரும் போல் இருக்கிறது

  • @Printha353
    @Printha353 11 หลายเดือนก่อน +39

    எதிர்நீச்சல் பார்த்தோம். இனி உங்களை பார்க்க மாட்டோமே. தாங்க முடியாத வேதனையாக இருக்கிறது. ஒரு நடிகரின் இறப்புக்கு கண்ணீர் விட்டு கதறி அழ வைத்தவர் நீங்கள் மட்டும் தான். உங்களை வாழ்வில் ஒரு முறையாவது சந்திக்கும் ஆசை நிராசையாக போய்விட்டது. உங்கள் முகமும், சிரிப்பும் என் கண் முன்னே நிற்கின்றது. Miss you sir 💔😥

  • @BPositivechannel
    @BPositivechannel 11 หลายเดือนก่อน +20

    நடக்கற நடையில் ஒரு திமிரு அழகு perfect actor 👍👍👍

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 11 หลายเดือนก่อน +53

    "நடிப்பு நாயகன்" ❤😢🙏
    பட்டி தொட்டி யெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டார்....
    மறைவு மிகப்பெரிய துயரம்...
    ஈடு செய்ய முடியாது.

  • @sabarigiri1473
    @sabarigiri1473 11 หลายเดือนก่อน +31

    கடவுளே இனிமேல் அந்த கம்பீரமான குரலையும் பேராற்றல் மிக்க நடிப்பையும் பார்க்க முடியாமல் பண்ணிட்டியே உனக்கு இரக்கமே இல்லையா இது கனவா இருந்துற கூடாதா 😭😭😭😭😭😭

  • @prabhug8480
    @prabhug8480 11 หลายเดือนก่อน +269

    யாருக்கெல்லாம் கண்கலங்கிவிட்டது😭

    • @vasanthalakshmib2559
      @vasanthalakshmib2559 11 หลายเดือนก่อน

    • @parthyvlog8955
      @parthyvlog8955 11 หลายเดือนก่อน +1

      ​@@vasanthalakshmib2559unaku kannu kalangucha illa vaiyuru kalangucha 😂

    • @ManiMegalai-zw7tk
      @ManiMegalai-zw7tk 11 หลายเดือนก่อน

      ​@@vasanthalakshmib2559G😂im

  • @Aarthi0506
    @Aarthi0506 11 หลายเดือนก่อน +59

    இது ஒரு கனவா இருக்க கூடாத🙏😭Missed You AGS Aiyya🙏😭

  • @DhuresView
    @DhuresView 11 หลายเดือนก่อน +105

    கண்ணீரோடு
    ஆதி குணசேகரன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்😭Rest in peace Marimuthu Sir🙏

  • @anumurali8246
    @anumurali8246 11 หลายเดือนก่อน +11

    மடைதிறந்த‌ வெள்ளம் போல்‌ பேசுகிறார்.குறுகிய காலத்திற்குள் எல்லோர்‌ மனதிலும்‌ இடம்‌ பிடித்துவிட்டார்.ஆழ்ந்த‌ வருத்தம்😢......

  • @ifaanailyas6841
    @ifaanailyas6841 11 หลายเดือนก่อน +3

    Enna pechi Pa.miss you sir

  • @AkshyaLakshmi
    @AkshyaLakshmi 11 หลายเดือนก่อน +7

    Miss you anna😭😭😭😭😭😭😭😭 எங்கள் வீட்டில் ஒருவரை இழந்தது போன்ற ஒருவலி கமலேஷ் அண்ணா கிட்டஉதவிகேட்டிருக்கலாம்

  • @yogesvaridharuman2829
    @yogesvaridharuman2829 11 หลายเดือนก่อน +4

    Ante siripu... He talked frm his mind... Very straight forward.... RIP sir

  • @jasminesangaran
    @jasminesangaran 11 หลายเดือนก่อน +31

    I actually cried. So much sadness when I heard about his passing. Brilliant actor who brought AGS to life. Too young too soon.

    • @muthulakshmikr
      @muthulakshmikr 11 หลายเดือนก่อน +1

      ரொம்ப நன்றாக பேசுகின்றார் இன்டர்வியூ வெகு சூப்பர்

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 11 หลายเดือนก่อน +9

    A Great Loss to all of us , especially " Ethir neechal " team .. 🙏🙇‍♂️ Anyone Can't Beat his Amazing Excellence / Performance .. 🌈💯

  • @referencebooks9776
    @referencebooks9776 11 หลายเดือนก่อน +50

    The only villain for which the whole Tamil society is literally in tears.This shows how great his performance was.

  • @ammapaiyan406
    @ammapaiyan406 11 หลายเดือนก่อน +51

    இந்த உலகத்துல நம்ம யாரு மேல பாசமா இருக்கமோ மக்கள் யார நெனச்சி சந்தோச படுறாங்களோ அவங்க நம்மள விட்டு இந்த மண்ணில் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்க மாட்டக்காங்க 😢

    • @anuradha3539
      @anuradha3539 11 หลายเดือนก่อน

      Unmai

    • @ammapaiyan406
      @ammapaiyan406 11 หลายเดือนก่อน

      @@anuradha3539 Mmm...

  • @rameshs1128
    @rameshs1128 11 หลายเดือนก่อน +13

    நம் வீட்டில், நம் ஊரில் நாம் மிகவும் நேசித்த ஒருவர் மறைந்தாள் ஏற்படுகின்ற துன்பத்தை ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படுத்தி விட்டார்.

  • @tamilbusriders
    @tamilbusriders 11 หลายเดือนก่อน +57

    யாருக்கெல்லாம் கண்கலங்கி விட்டது 😭😭😭😭😭

  • @keerthibalan3044
    @keerthibalan3044 11 หลายเดือนก่อน +22

    எங்கள் வீட்டில் ஒரு இழப்பு ஏற்பட்டால் போல உள்ளது...🥲🥲

  • @jaga20
    @jaga20 11 หลายเดือนก่อน +9

    Enakku eruntha orey stress buster ivar serial thhaaa😭😭😭😭

  • @tamilbusriders
    @tamilbusriders 11 หลายเดือนก่อน +65

    யாருக்கெல்லாம் மாரிமுத்து அவர்களைப் பிடிக்கும் ❤❤❤

  • @aarthisrik5159
    @aarthisrik5159 11 หลายเดือนก่อน +47

    😢 really 🥺 we miss you AGS...no one can replace Your charector sir 😢😢😢

  • @liththishtharun254
    @liththishtharun254 11 หลายเดือนก่อน +24

    Enaku Ivar irantha news ketu heart pain vanthuchi enga family ellarum total upset blood relation irantha feel Miss you Anna 😢😢😢

  • @suriyakala7852
    @suriyakala7852 11 หลายเดือนก่อน +4

    Marimuthu sir RIP 😢
    Nalla manusan
    Ethirnichal seriyal la ungala marakkave mudiyathu 😥

  • @sumathisumathi1134
    @sumathisumathi1134 11 หลายเดือนก่อน +2

    Aiyo sir... please neenga marupadium varanum. ....nu asaiya iruku but athu nadakkathu....romba kastama iruku😭😭😭😭😭

  • @Sathyasstudio
    @Sathyasstudio 11 หลายเดือนก่อน +18

    இன்றைய எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் குரல் மாறிவிட்டது😢 குரலே செட் ஆகல இவருடைய கேரக்டர் வேறு யார் வந்தால் செட் ஆகுமோ தெரியவில்லை 😢

  • @manjunathnaidu3070
    @manjunathnaidu3070 11 หลายเดือนก่อน +5

    Am from Bangalore great fan to this person..now i can't see serial with out him..😢😢

  • @deepika2986
    @deepika2986 11 หลายเดือนก่อน +19

    Today episode la avaro dialogue romba emotionala irunthuthu may be ithuve kaaranama irukalam heart attack vanthathuku.daily sir oda character emotional aaguramariye irunthuthu so much of stress.miss u sir

    • @geethab4330
      @geethab4330 11 หลายเดือนก่อน +4

      முதல் பத்து நிமிடம் தான் மாரிமுத்து சாரின் குரல் அதுக்கப்புறம் எல்லாமே வேற ஒருத்தர் குரல் மாதிரிதான் தெரியுது இன்னிக்கு எம்மா ஏய் என்று சொல்வார் ஆனால் அதை அவர் சொன்ன மாதிரி கிடையாது

    • @jaga20
      @jaga20 11 หลายเดือนก่อน +4

      ​@@geethab4330 correct avar innaiku morning tha antha dialogue pesierukaru first 10 mints athuku apro pesinathu vera dubbing artist😢😢😢😢😢❤❤❤😭😭😭😭😭😭missss youuuu entha maaa yeeiii kunasekaran voice today close 😭😭😭😭😭😭😭

    • @geethab4330
      @geethab4330 11 หลายเดือนก่อน +1

      @@jaga20 yes

    • @rajipriya5138
      @rajipriya5138 11 หลายเดือนก่อน

      Aama... Na kuda apdi thaa nenacha😭🙏

    • @anuradha3539
      @anuradha3539 11 หลายเดือนก่อน

      @@geethab4330 last la Vera oruthar dubbing koduthu Irunthanga

  • @AshokKumar-dy1qk
    @AshokKumar-dy1qk 11 หลายเดือนก่อน +2

    RIP sir.. really ❤❤ed your dialogue delivery in AGS character.. amazing realistic artist.. miss you sir..

  • @GVeeee
    @GVeeee 11 หลายเดือนก่อน +22

    RIP sir .. In todays serial second part some one dubbed his voice ..miss you sir 🥲

    • @swarna1948
      @swarna1948 11 หลายเดือนก่อน +1

      Yes😢

  • @suvathitharma5759
    @suvathitharma5759 11 หลายเดือนก่อน +15

    நல்லா போய்க் கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல் பெரும்பாலும் திருச்செல்வம் சேர்சீரியல முடிச்சிடுவார் என்று நினைக்கிறன்

  • @gokulkrishnan2878
    @gokulkrishnan2878 11 หลายเดือนก่อน +4

    We are all miss you sir.😢😢

  • @Payasam
    @Payasam 11 หลายเดือนก่อน +13

    Rip…..GS Sir

  • @AkshyaLakshmi
    @AkshyaLakshmi 11 หลายเดือนก่อน +2

    1மாதமாக ரொம்ப எமோஷனலான நடிப்பு

  • @sankarithangavelu63
    @sankarithangavelu63 11 หลายเดือนก่อน +8

    No one can replace his place in serial. இ‌னி சீரியல் eanna aagumoo teriyala.

  • @umamaheshwari955
    @umamaheshwari955 11 หลายเดือนก่อน +1

    Naa serial la paathu aluthathe illa.... But enna la mudila.... Last 3 week ah tha unga serial paatha only for ypu sir AGS..... ITHA PAAKA PAAKA AZHUHA VARUTHU

  • @tamilbusriders
    @tamilbusriders 11 หลายเดือนก่อน +15

    நேற்று இருந்தவர் ஆனால் இன்று இல்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Thalapathy-995
    @Thalapathy-995 11 หลายเดือนก่อน +10

    Rip marimuthu sir..😢😢😢😢

  • @priyaramkumar6675
    @priyaramkumar6675 11 หลายเดือนก่อน +18

    How many of you noticed his voice change in today's 2nd part his last dialogue is kondru ma...sethren

  • @kavithagopalakrishnan3355
    @kavithagopalakrishnan3355 11 หลายเดือนก่อน +8

    Some body dubbed for him...really felt bad to see and listen him without his powerful voice ...rip marimuthu sir....😢evn the serial also his face was totally tired...

  • @madhumithaprasanna4941
    @madhumithaprasanna4941 11 หลายเดือนก่อน +4

    Marimuthu sir ,really miss you nd your acting😢

  • @chinnarasuchinna4215
    @chinnarasuchinna4215 11 หลายเดือนก่อน +8

    RIP inthamey aiiii😢😢😢😢

  • @sreerenjini3837
    @sreerenjini3837 11 หลายเดือนก่อน +6

    Rest in peace.....🌹🌹🌹🌹🌹

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 11 หลายเดือนก่อน +2

    My ambition is to be Aadhi Gunasekaran

  • @user-hi2ym1sr6p
    @user-hi2ym1sr6p 11 หลายเดือนก่อน +3

    Appa please come back 😭😭😭😭😭🕊️

  • @maruthisundar7625
    @maruthisundar7625 11 หลายเดือนก่อน +4

    ஆழ்ந்த இறங்கல் சார்.

  • @mydeenfathima3618
    @mydeenfathima3618 11 หลายเดือนก่อน +1

    Miss you sir😢😢😢

  • @ayyavoomanikandan1509
    @ayyavoomanikandan1509 11 หลายเดือนก่อน +5

    ஆழ்ந்த இரங்கல்கள் சார்😢😢😢

  • @roopeshb3492
    @roopeshb3492 11 หลายเดือนก่อน +2

    Still idhelam oru dream aaga irukka koodadha🥺🥺🥺🥺

  • @balajip2866
    @balajip2866 11 หลายเดือนก่อน +1

    Sir ungaloda shorts videos la paakumpodhu enaku romba pain ah eruku sir ......namba mudila sir

  • @uma-wf3zc
    @uma-wf3zc 11 หลายเดือนก่อน +1

    rombo miss panrom sirrrrr😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MuthamizhanKanagaraj
    @MuthamizhanKanagaraj หลายเดือนก่อน

    Really i was missed actor marimuthu sir. Just he was pickup his career and suddenly died 😢

  • @divyaprabha1621
    @divyaprabha1621 11 หลายเดือนก่อน +3

    Someone else dubbed for him 😢😢😢 miss u ags

  • @lovelysaro7801
    @lovelysaro7801 11 หลายเดือนก่อน +4

    திரும்பி வாங்க ஐயா நீங்கள் இல்லாத நிலையா என்னல பாக்க முடியில்ல ஐயா

  • @pogomathan2732
    @pogomathan2732 11 หลายเดือนก่อน +2

    Unexpected ana oru RIP ethu🥺😭

  • @ROLEX-fd9mc
    @ROLEX-fd9mc 11 หลายเดือนก่อน +5

    I miss you sir 💖 i unxpected moment this i very shocke i cant believe that you are not in the world 🌎 🌍 i miss 💖 you sir my favourite serial and serial dialogue . Indhama aiii i very very miss you sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinothmurali7424
    @vinothmurali7424 11 หลายเดือนก่อน +2

    It wasn't until the 1920s when it was confirmed that many of these nebulous stars were in fact completely different galaxies, whole other sets of billions of stars like the Milky Way, far beyond our own. We now know the Milky Way is but one of the billions of galaxies in the universe.

  • @nivedha5
    @nivedha5 11 หลายเดือนก่อน +1

    Romba kastama iruku😢

  • @Muruga1892
    @Muruga1892 11 หลายเดือนก่อน +6

    How many of you noticed the change of voice in today's episode ?

  • @JaswanthTds-sl8ey
    @JaswanthTds-sl8ey 2 หลายเดือนก่อน +2

    Story ivlo alaga iruku but neenga illama now days nalla illa story close pandraga

  • @user-uj5fo3qu2u
    @user-uj5fo3qu2u 10 หลายเดือนก่อน

    Miss you sir..

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 11 หลายเดือนก่อน +1

    கொடுமையையும் எதிர்த்தூகிட்டு அந்த கொடுமையும் புடிச்சுபோயி ரசிச்சு பார்க்க ஆரம்பிச்சாச்சு. இப்ப 😢😢😢

    • @santhikanakaraj6268
      @santhikanakaraj6268 11 หลายเดือนก่อน +1

      இந்த கொடுமை படுத்தினாரு சாகட்டும் வேணும்முனு யாருமே நினைக்கலையே உ லகமே அழகுது.😢

  • @user-ux7kc1qm6n
    @user-ux7kc1qm6n 11 หลายเดือนก่อน

    ஆழ்ந்த இரங்கல்

  • @newsreader9412
    @newsreader9412 10 หลายเดือนก่อน

    Nice man

  • @rayasmohamed5808
    @rayasmohamed5808 11 หลายเดือนก่อน +3

    Aluthu viden 😭😭😭

  • @SIDXCR7
    @SIDXCR7 11 หลายเดือนก่อน +4

    death is unexpected 💔💔

  • @sarathaarunasalam8849
    @sarathaarunasalam8849 11 หลายเดือนก่อน

    God , it is not a fair.
    What a loss 😢

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 11 หลายเดือนก่อน +2

    Rest in peace

  • @manojkumarreddygouru4368
    @manojkumarreddygouru4368 11 หลายเดือนก่อน +2

    R.I.P sir

  • @murugaiyang5673
    @murugaiyang5673 11 หลายเดือนก่อน

    Ayyo thagga mudiyala😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 หลายเดือนก่อน

    Rip sir 😞🙏

  • @rameejashathik1016
    @rameejashathik1016 11 หลายเดือนก่อน +2

    Ethirneechal serial uyirottame maarimuthu sir mattum ippo ivar illama eppadi irukkunnu theriyala

  • @user-fl2dj2dv6p
    @user-fl2dj2dv6p 11 หลายเดือนก่อน +2

    I miss you AGS

  • @vijayalakshmi3357
    @vijayalakshmi3357 11 หลายเดือนก่อน +2

    உலகம் உயிர் வாழ்க்கை ரகசியம் தெரியல 😢

  • @aruls5643
    @aruls5643 11 หลายเดือนก่อน

    Miss you sir

  • @kandyamaran139
    @kandyamaran139 11 หลายเดือนก่อน

    We are all miss you sir

  • @GeethaMuthusamy-iq9fi
    @GeethaMuthusamy-iq9fi 11 หลายเดือนก่อน +6

    Gusasekaran erathutaangla 😭😭

  • @alamualamu6634
    @alamualamu6634 11 หลายเดือนก่อน +1

    Eh mah eh... 😭😭😭

  • @vijayakumarivijayakumari6094
    @vijayakumarivijayakumari6094 11 หลายเดือนก่อน

    Director sir seriala mudichidunga pls. Vera yaarum AGS role panna mudiyaadhu.

  • @vijaykumarsubramani3395
    @vijaykumarsubramani3395 11 หลายเดือนก่อน

    Good person

  • @swiswi8509
    @swiswi8509 11 หลายเดือนก่อน +2

    I can't believe sir nenga illanu

  • @muralikv8616
    @muralikv8616 11 หลายเดือนก่อน

    Rip ayya..

  • @gdeepa8709
    @gdeepa8709 11 หลายเดือนก่อน

    Heart broken

  • @mkandan240manikandan5
    @mkandan240manikandan5 9 หลายเดือนก่อน

  • @manirajgs8983
    @manirajgs8983 11 หลายเดือนก่อน

    we miss you sir

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 11 หลายเดือนก่อน +1

    17:20👌💐👍

  • @dhanabal1887
    @dhanabal1887 11 หลายเดือนก่อน +1

    Either neechal serial super

  • @Karlog06
    @Karlog06 11 หลายเดือนก่อน +2

    Naama afterall third person 😢😢.
    Avanga Family ku eedu katta mudiyaadha oru izhappu😢😢
    Hope that his family lives through this rough phase of life. 💔💔

  • @sreerenjini3837
    @sreerenjini3837 11 หลายเดือนก่อน

    So sad.

  • @tamilarasimanickam
    @tamilarasimanickam 11 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @gaithiryrama601
    @gaithiryrama601 11 หลายเดือนก่อน

    I feel really bad...y this happen 😢

  • @viratstatus1019
    @viratstatus1019 11 หลายเดือนก่อน +2

    Ehh ma ehh 😢

  • @pragatheeskumarv361
    @pragatheeskumarv361 11 หลายเดือนก่อน

    Rip Sir

  • @SKINCAREINDIA
    @SKINCAREINDIA 11 หลายเดือนก่อน

    Adhi gunesekaran replacement aha yarum kedayadhu 😢Ana we have to accept it azhagam perumal annitu oru actor errukaru pudhupettai la act pannierrukaru rendu padam direct pannierrukaru udhaya and dum dum vena avara replacement aha podalam😭 even you can try vela ramamoorthy also ,they both are good villans in tamil cinema🥺

  • @muhsin46-mw1pp
    @muhsin46-mw1pp 11 หลายเดือนก่อน

    Enakku innum nenju vali pohala. Ivarai marakka mudiyala.

  • @usharaniperumal6236
    @usharaniperumal6236 11 หลายเดือนก่อน

    Rip

  • @balrajk5672
    @balrajk5672 8 หลายเดือนก่อน

    😭😭

  • @peeranzari7567
    @peeranzari7567 11 หลายเดือนก่อน +3

    Hi