கா .லியாகத் அலிகான் சார் வணக்கம் புரட்சித்தலைவர் அவர்களின் புகழை பரப்புவதில் நீங்கள் சளைத்தவரல்ல என்பதை நிருபித்து விட்டிர்கள் புரட்சித்தலைவர் நாமம் வாழ்க
வணக்கம் ஐயா, 1977 முதல் A. D. M. K.... ல் (எனக்கு திருமணம் ஆனது முதல் ) நான் உறுப்பினர். என் கணவர் கோவை " இதய தெய்வ மாளிகைக்கு " சென்று வரும் போதெல்லாம் உங்கள் சிறப்புரை பற்றி சொல்வார். இன்று தான் உங்கள் ஆற்றல் மிகுந்த பேச்சை கேட்டேன். M. G. R. மீது கொண்ட அன்புக்கு தலை வணங்குகிறேன். 🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍🙏
Udumalai Liyagath Alikhan is very good orator ; He served as Tamionadu Text book committee chairman for 9 years ; but his undecive political decision ; He frequently shifted his political stand He will successful if he stick on to AIADMK
அய்யா மெய்சிலிர்க்கும் பேச்சு தலை வனங்குகிறேன் அவரை பற்றி பேசும்போது ரத்தம் சிலிர்த்தது
Aahaa ..👌 Puratchi Thalaivar MGR oru Vatraatha Jeeva Nathi...Entha Naalilum
Engal Mannavan Kolgaiyallavo Vaazhum.
புரட்சித்தலைவர் MGR அவர்களின் இரத்தத்தின் ரத்தமான சகோதரர் லியாகத் அலிகான் அவர்களின் அன்பையும் பாசத்தையும் நினைத்து
மகிழ்ச்சியாக உள்ளது
கா .லியாகத் அலிகான்
சார் வணக்கம்
புரட்சித்தலைவர் அவர்களின் புகழை
பரப்புவதில் நீங்கள்
சளைத்தவரல்ல
என்பதை நிருபித்து விட்டிர்கள்
புரட்சித்தலைவர் நாமம்
வாழ்க
வணக்கம் ஐயா,
1977 முதல் A. D. M. K.... ல் (எனக்கு திருமணம் ஆனது முதல் ) நான் உறுப்பினர். என் கணவர் கோவை " இதய தெய்வ மாளிகைக்கு " சென்று வரும் போதெல்லாம் உங்கள் சிறப்புரை பற்றி சொல்வார். இன்று தான் உங்கள் ஆற்றல் மிகுந்த பேச்சை கேட்டேன். M. G. R. மீது கொண்ட அன்புக்கு தலை வணங்குகிறேன். 🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍🙏
Super mam
மிகச்சிறந்த அருமையான சொற்பொழிவு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்
உண்மைத் தொண்டர் லியாகத்அலியே உம்போல்நம் நம் தலைவர்மீது எல்லோரும் அன்புடன் இருக்கிறோம்
Congrats, you are one of the great orator and a great devotee of MGR, the great.
உலகத்தில் ஒப்பற்ற ஒரே தலைவன் புரட்சி தலைவர் தான்
🙏🙏🙏 சூப்பர் வாழ்த்துக்கள்
Super bro mgr great
Udumalai Liyagath Alikhan is very good orator ; He served as Tamionadu Text book committee chairman for 9 years ; but his undecive political decision ; He frequently shifted his political stand He will successful if he stick on to AIADMK
உங்களது உரைக்கும் உணர்வுக்கும் எனது இதயம் கனிந்த நன்றி.
Best speech
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Super mgr great
Excellent sir
வணங்குகிறேன்!
நன்றி
SUPER NICE SPEK AN NA
MANNADHIMANNAN MAKKALTHILAGAM PURATCHITHALIVER
😎 MGR 🙏
super
மகா. கடவுள். மனிதகுலத்தின். பகவான். தெய்வம்சம் பொருந்திய. இறைவன். எம்ஜிஆர். அவர்களை. பற்றி பேசினால். அது. ஒரு. சொர்க்கம். லியாகத். அலிகான். அவருக்கு. இறை பகவான். எம்ஜிஆர். அவர்களின். அழியா ஆசிகள் என்றைக்கும். உண்டு. அவர். நலமுடன். வாழ சர்வ. வல்லமை. படைத்த. கடவுள். எம்ஜிஆர். அவர்களை. வேண்டிக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்
Mgr. பக்தர்கள்
🙏🙏🙏
Very nice speech about MGR
SUPER...SUPER...SUPER
Super ! Super speaks .......
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
MGR IS GREAT
Excellent sir