காளை ஒரு உயிருள்ள உழவு இயந்திரம் மட்டுமல்ல; இது ஒரு வாழும் இயற்கை உரத் தொழிற்சாலை. நைட்ரஜனை வழங்கும் மற்றும் மேம்படுத்தும் பண்ணை எருவை நிலங்களுக்கு வழங்குகிறது. மண்ணின் நுண்ணிய துளைகள் பாதுகாப்பதால் ஈரப்பதத்தை அதிகரிக்க உதவுகிறது. மண் மற்றும் சரியான காற்றோட்டம். இந்த மூன்று காரணிகளும் தாவர வளர்ச்சிக்கு அவசியம். ‘செறிவூட்டப்பட்ட செயற்கை ரசாயன உர அளவு எந்த வகையிலும் உதவாது. மண்ணின் நுண்துளைகள் மற்றும் அதன் விளைவாக மண்ணின் காற்றோட்டம் மேம்படுத்தப்பட இரசாயன உரங்கள் உதவாது. The bullock is not only a living tractor; it is also a living fertilizer factory and gives us farmyard manure which supplies nitrogen and improves the porosity of the soil, thus helping to increase the moisture content of the soil as well as proper aeration. These three factors are essential to plant growth. ‘No amount of concentrated manure would help to the porosity of the soil and consequent aeration of the soil are not improved'
திரு நம்மாழ்வார் ஐயா அவர்கள் பேசியதற்கு டிஸ்க் லைக் கொடுத்த நண்பர்கள் அனைவரும் உரம் கடை அதாவது யூரியா கடை வைத்திருப்பவர்கள் ஆவார் திரு நம்மாழ்வார் அய்யா அவர்கள் பேசியதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் மனித பிறப்பிற்கு அர்த்தம் மற்றவர்கள் நம்மாழ்வார் ஐயா வாழ்க நாம் இயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம் வரும் தலைமுறையினர் காப்போம்
இவர் தானய்யா விவசாய கடவுள் ங்க.... என்றென்றும் நாங்கள் அனைவரும் மாண்புமிகு ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழியில்.... எங்களை போன்ற விவசாயிகளுக்கு கடவுளாக இருக்கிறார்.... வாருங்கள் இளைய சமுதாயத்தினரே அனைவரும் இயற்கை விவசாயத்தின் மூலம் புதுமை படைத்து வரும் நம் தலைமுறையினருக்கு நல்லாரோக்கியத்தை கொடுத்து செல்வோம்.....
திரு நம்மாழ்வார் ஐய்யாவை அரசியல் நாய்கள் எதுவும் செய்யாமல் விட்டுள்ளார்கள் என்பது எனக்கு ? ஐய்யா இந்த மண்ணிற்க்கும் விவசாயிகளுக்கு கிடைத்த 💞💞💞💞💞வைரம்💞💞💞💞💞 வாழ்க வளமுடன்
நாங்கள் பதிவு போட்டால் கையை கீழே தொங்க விடும் நபர்கள் இருக்கிறார்கள்.. சரி நமக்கு அனுபவம் சற்று குறைவு நாம் நம்மை இன்னும் செமையாக்கி சரியான தகவலை கொடுக்க வேண்டும் என்று தேடலில் ஐயா அவர்களின் பேச்சினை கேட்க எண்ணினால் ஐயாவின் பேச்சுக்கும் கையை கீழே தொங்கவிடும் கூட்டம் ஒன்று உள்ளது போலும்
பால் விற்கும் வியாபாரிகளுக்கு ஓர் இறுதி தீர்ப்பை இப்போது இறைவன் அளித்ததுக் கொண்டிருக்கின்றார். இயற்கையாக கிடைக்கும் அமிர்தமான நாட்டு பசுவின் பாலை தன் குடும்பம் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு குப்பையில் கொட்டும Cream எடுத்த சக்கை பாலை பாக்கெட்டில் அடைத்துக் கொடுத்து பணம் எண்ணுபவர்களுக்கு இறைவன் நல்ல ஞானத்தை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். என்ன ஞானம் என்று உடனே தெரிந்து கொண்டு உடனே விழித்துக்கொள்ளுங்கள்...
@@karthikeyandevadasu5871 Actually I went to his Farm in Auroville Pondicherry....The food cost was more than Five Star rate... How can poor people have food ,,,at this abhorant high price..??? How can Govt promote this model...? In this Video,,,Nammalvar is talking about Labour Intensive Farming using Bulls... ploughing using Bulls etc....How can Farmer earn any profit using this method??? In Cattle rearing How many Farmers have enough money to keep Bull calf and Cows that can't produce milk... Mutton is too costly,,.Why criticise poor men from eating Beef?? ? His model is suitable for Rich People who are intrested in Hobby Farming... it is not suitable for feeding people...
காளை ஒரு உயிருள்ள உழவு இயந்திரம் மட்டுமல்ல; இது ஒரு வாழும் இயற்கை உரத் தொழிற்சாலை.
நைட்ரஜனை வழங்கும் மற்றும் மேம்படுத்தும் பண்ணை எருவை நிலங்களுக்கு வழங்குகிறது.
மண்ணின் நுண்ணிய துளைகள் பாதுகாப்பதால் ஈரப்பதத்தை அதிகரிக்க உதவுகிறது.
மண் மற்றும் சரியான காற்றோட்டம்.
இந்த மூன்று காரணிகளும்
தாவர வளர்ச்சிக்கு அவசியம்.
‘செறிவூட்டப்பட்ட செயற்கை ரசாயன உர அளவு எந்த வகையிலும் உதவாது.
மண்ணின் நுண்துளைகள் மற்றும் அதன் விளைவாக மண்ணின் காற்றோட்டம் மேம்படுத்தப்பட இரசாயன உரங்கள் உதவாது.
The bullock is not only a living tractor;
it is also a living fertilizer factory
and gives us farmyard manure which supplies nitrogen and improves
the porosity of the soil, thus helping to increase the moisture content of
the soil as well as proper aeration.
These three factors are essential to
plant growth.
‘No amount of concentrated manure would help to the
porosity of the soil and consequent aeration of the soil are not improved'
Super doctor sir
Zzzz FCC
Iyaaa . Nee deivammm🙏
திரு நம்மாழ்வார் ஐயா அவர்கள் பேசியதற்கு டிஸ்க் லைக் கொடுத்த நண்பர்கள் அனைவரும் உரம் கடை அதாவது யூரியா கடை வைத்திருப்பவர்கள் ஆவார் திரு நம்மாழ்வார் அய்யா அவர்கள் பேசியதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் மனித பிறப்பிற்கு அர்த்தம் மற்றவர்கள் நம்மாழ்வார் ஐயா வாழ்க நாம் இயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம் வரும் தலைமுறையினர் காப்போம்
மகிழ்ச்சி
இப்படியும் சில கும்பல் இருக்கத்தான் செய்கிறது.
Ka ka ka po.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கல், மூடர்கல்
son's of m s swaminathan
அய்யாவின் இறப்பு மிக பெரிய இழப்பு
அய்யாவை நேரில் பார்க்க கொடுத்து வைக்கவில்லை. தன்னலமற்ற உங்கள் சேவையால் எங்கள் உள்ளங்களில் வாழும் தெய்வமானீர்கள்.
நம்முடைய மக்களின் நலனுக்காக- முக்கிய தலைவர்
நம்மாழ்வார்🙏🙏🙏
உலகம் உள்ள வரை உங்கள் புகழ் இருக்கும்
நம்மாழ்வார் விவசாய துறை அமைச்சர் என்றால் எப்படி இருந்து இருக்கும்
வேற லெவல் இருக்கும் இருக்கிற அப்போ அதன் மதிப்பு தெரியாது
நாம எங்கேயோ போய் இருப்போம் 👍👍👍👍
நற்சிந்தனை
அவரையும் அரசியல்வாதியாக மாற்றி இருப்பார்கள்
@@அ.ச.பிரபு அவர் மாற மாறமாட்டர்
தமிழக முதல்வர் இந்த பதிவை கட்டாயம் பார்க்க வேண்டும் இது சரி என்று நினைப்பவர்கள் லைக் பன்ணவும்
இவர் தானய்யா விவசாய கடவுள் ங்க.... என்றென்றும் நாங்கள் அனைவரும் மாண்புமிகு ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழியில்.... எங்களை போன்ற விவசாயிகளுக்கு கடவுளாக இருக்கிறார்.... வாருங்கள் இளைய சமுதாயத்தினரே அனைவரும் இயற்கை விவசாயத்தின் மூலம் புதுமை படைத்து வரும் நம் தலைமுறையினருக்கு நல்லாரோக்கியத்தை கொடுத்து செல்வோம்.....
சில காலத்திற்கு முன் மாடு ஒரு தெய்வப்பிறவி என என்னை உணர வைத்தது இது போன்று ஓர் கேள்வி நன்றி ஐயா நானும் மாடுகளை நேசிப்பவன்
அறிவு பெட்டகம் .. ஐயா அவர்கள் 🙏🙏🙏
இயற்கை அன்னை இயற்கையை காப்பாற்ற நமக்கு தந்த ஒரு தேய்வாம் தான் நம்மாழ்வார் அய்யா
ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏...
இந்த உலகில் மனிதன் மட்டும் இல்லையென்றால் இயற்கை அதுவாகவே இருந்திருக்கும்
அற்புத மனிதன் அய்யா 🙏🙏🙏
நீங்கள்தான் ஐயா! உண்மையான மக்களின் முதல்வர்!🙏🙏🙏🙏
நன்றி ஐயா இது போல் எல்லாரும் சேர்ந்து நினைத்துருந்தால் நம் நாட்டில் நோய் இருந்திருக்காது நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
திரு நம்மாழ்வார் ஐய்யாவை அரசியல் நாய்கள் எதுவும் செய்யாமல் விட்டுள்ளார்கள் என்பது எனக்கு ?
ஐய்யா இந்த மண்ணிற்க்கும் விவசாயிகளுக்கு கிடைத்த
💞💞💞💞💞வைரம்💞💞💞💞💞
வாழ்க வளமுடன்
நன்றி
நம்மாழ்வார் ஐயா.....நாங்கள் பாடத்தில் தான் படிச்சிருக்கோம்.....இவர் எப்போதோ வாழ்ந்தார் என்று நினைத்தேன்.....மகிழ்ச்சி....
இயற்கை அன்னையின் தலைமகன்.
நாங்கள் பதிவு போட்டால் கையை கீழே தொங்க விடும் நபர்கள் இருக்கிறார்கள்.. சரி நமக்கு அனுபவம் சற்று குறைவு நாம் நம்மை இன்னும் செமையாக்கி சரியான தகவலை கொடுக்க வேண்டும் என்று தேடலில் ஐயா அவர்களின் பேச்சினை கேட்க எண்ணினால் ஐயாவின் பேச்சுக்கும் கையை கீழே தொங்கவிடும் கூட்டம் ஒன்று உள்ளது போலும்
வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு
வியாதிக்கு பூட்டு போடு
இந்த வார்த்தையை நான் வீடியே ல உபயோகிக்கலாமா நண்பா?
@@vithaigaliyakkam நாம் என்று சொல்லுங்கள் நண்பரே...எல்லோரும் பயன்படுத்தி பயன் பெற வேண்டும்
நன்றி
அருமை
100 % unmai Iya
ஒரு தடவை கூட அய்யாவை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை
ஒரு ஒரு விவசாயி பார்க்க வேண்டும் நாம் அதற்கு துணை நிற்க வேண்டும்
நிச்சயமாக
அற்புதம் நண்பா 🙏🙏🙏🙏🙏
Ever Best happy with the service
அருமை👌👌👌👌👌...
பால் விற்கும் வியாபாரிகளுக்கு ஓர் இறுதி தீர்ப்பை இப்போது இறைவன் அளித்ததுக் கொண்டிருக்கின்றார். இயற்கையாக கிடைக்கும் அமிர்தமான நாட்டு பசுவின் பாலை தன் குடும்பம் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு குப்பையில் கொட்டும Cream எடுத்த சக்கை பாலை பாக்கெட்டில் அடைத்துக் கொடுத்து பணம் எண்ணுபவர்களுக்கு இறைவன் நல்ல ஞானத்தை புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். என்ன ஞானம் என்று உடனே தெரிந்து கொண்டு உடனே விழித்துக்கொள்ளுங்கள்...
👌💐 naam thamilar 💪 Canada 🇨🇦
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
super nanbaa,its my 1st vid to see nammalvar,such a great leader,thank u thala....
Tq
Please reduce background music
வாழ்க உங்கள் புகழ்🙏
🎉❤❤❤❤namo gurujii
Super bro , keep uploading these kind of videos. Very useful info 👍
Tq
Vanakkam god
அய்யா பேர்ல வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கனும் .
நன்றாக சொன்னீர்கள் ஐயா
அருமை ஐயா
நன்றி
Wonderful iyya
Miga sirappu...
People who gave dislike are not humans and they don't have heart.
Nallavarkall yen seekiram saaagirargall....
Dhaivame..🙏
Arumai
பிறந்த கன்னுக்குட்டிய அன்னைக்கே பஜ்ஜி போடறாங்களே இந்த பாவத்தை என்ன செய்ய போறோம்......
ரொம்ப கஷ்டமாக இருக்கு ஐயா...
Arumai thoozha ...
Manithanaga pirantha anaivarum pakavendiya pathivu....
Tq
Great sir
Tq
Nice content superb video
Tq
Thank you sir
Tq
Background Music is disturbing...
Thanks for your Effort 🙏
Supper
👌🙏🙏🙏🌾💪
❤️
❤️👌👌👌👍
Tq
🙏
Farmers encyclopedia...
பூமி உள்ள வரை உங்கள் புகழ் இருக்குமுங்க ஐயா...!
👍👍👍👍👌👌👌👌👌👌
Nanba bgm yeruchaloottukirathu nalla karuthuku bgm kammiyaa thaan vaingaleen....
👍
Tq
மாட்டை இறைச்சிக்கு விற்க்காத கால்நடை விவசாயம் வேண்டும்...
Muthina maadu Enna ayya pannradhu
BGM unnecessary or at least reduce the sound..
🤐🤐👏👏👍👍🙏
We miss ayya (god) pls follow ayya advice otherwise we will die soon his step son is engles raja pls heard his videos
Pasuva aruthu thinpathu nammudaiya ammavai aruthu thinpatharku samam nan ipa uir vaya karanama iruppathu enga v2la ull pasugathan please pasuva arukathinga
Bro the whattsapp group is full i can't join can you send new one
Telegram vanthudunga bro
@@vithaigaliyakkam okk bro sure
Kankalil kaneer vanthuvittthu.
Dislike pottavan lam Corona vanthu sethuruvingada
Ithela paathu thirunthanum
Background music is too loud.
🙏🙏🙏🙏🙏😟😟
Tq
Boss Ivar solluvathu Nadai Murai sathiyam illai...Chennai,,,Tiruppur,,,Kovai
pondra nagarangalukku ivar sollum Muraiyil paal urpathi seiya mudiyuma???
@@karthikeyandevadasu5871
th-cam.com/video/2O9zamKHB08/w-d-xo.html
Ivarooda Hotel ku sendra pin...Pasumai
vivasayathin meethu iruntha Mariyathai
poochu ....
@@karthikeyandevadasu5871
Actually I went to his Farm in Auroville Pondicherry....The food cost was more than Five Star rate...
How can poor people have food ,,,at this abhorant high price..??? How can Govt
promote this model...?
In this Video,,,Nammalvar is talking about
Labour Intensive Farming using Bulls...
ploughing using Bulls etc....How can Farmer earn any profit using this method??? In Cattle rearing How many Farmers have enough money to keep Bull calf and Cows that can't produce milk...
Mutton is too costly,,.Why criticise poor men from eating Beef?? ?
His model is suitable for Rich People who are intrested in Hobby Farming...
it is not suitable for feeding people...
Mudiyum bro
In this world nothing impossible bro
மாட்டு கறி சாப்பிடுறவங்க எல்லாரும் ஒரு லைக் போடுங்க ,,,
dislike evenda pottathu
Super
🙏🙏🙏
🙏
🙏🙏🙏
🙏