8 வருடங்களுக்கு பிறகு சுடலைமாடசாமி வருகை| புது மரத்துடன் ஆவேச ஆட்டம்|வர்த்தகநாடார்குடியிருப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2023
  • 8 வருடங்களுக்கு பிறகு சுடலைமாடசாமி வருகை
    புது மரத்துடன் ஆவேச ஆட்டம்
    வர்த்தகநாடார்குடியிருப்பு முத்தாரம்மன் கோயில் கொடைவிழா
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 60

  • @SaravanaSaro-wo7dq
    @SaravanaSaro-wo7dq ปีที่แล้ว +22

    சுடலை மாடசாமி அப்பா வருவார் அனைவருக்கும் நல்லதை செய்வார்

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +2

      உண்மையான வாக்கு 🙏🙏🙏🙏🙏🙏

    • @SaravanaSaro-wo7dq
      @SaravanaSaro-wo7dq ปีที่แล้ว

      @@Nithish-iw2oc entha ooru bro neenga

  • @user-cn7do7so3v
    @user-cn7do7so3v 5 หลายเดือนก่อน +5

    என் குலதெய்வம் சுடலை ஆண்டவர் வனப் பேச்சியம்மன்

  • @Arsrameshars
    @Arsrameshars ปีที่แล้ว +9

    அனைவரும் நல்லா இருக்கணும் சுடலை ஆண்டவா

  • @chandralingams6615
    @chandralingams6615 ปีที่แล้ว +27

    உண்மையான சக்தியின் வெளிப்பாடு

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +2

      சத்தியமான வாக்கு 🙏🙏

  • @sivakuthalingampillai5182
    @sivakuthalingampillai5182 ปีที่แล้ว +7

    பேச்சி மகன் பேயாண்டி. பேய்களை அடக்கி ஆளுபவன் அய்யா மாயாண்டி ஆட்டம் அருமை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🙏🏻🙏🏻❤🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +2

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @lightingchannel6269
      @lightingchannel6269 19 วันที่ผ่านมา +1

      மாயாண்டி சுடலை ஐயா🎉❤❤🎉🎉🎉🎉🎉

  • @vigneshrajaraja4228
    @vigneshrajaraja4228 11 หลายเดือนก่อน +7

    இங்கு சுடலை ஆண்டவர் பரிபூரணமாக இருக்கிறார்🙏🙏🙏🙏💯

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  11 หลายเดือนก่อน +2

      🕉🕉🙏🙏🙏🙏

  • @kavin1996
    @kavin1996 ปีที่แล้ว +13

    சுடலை ஆண்டவா❤

  • @vickymech5955
    @vickymech5955 ปีที่แล้ว +17

    ஆமாம் எனக்கும் இந்த அனுபவம் உண்டு பார்ப்பவர் அனைவரையும் அதிர வைத்த அனுபவம்!!! அவர் அருளாளே!!!!

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +1

      ஆமாம் அண்ணா

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +1

      @@vickymech5955 உங்களுக்கு எந்த ஊர்

    • @vickymech5955
      @vickymech5955 ปีที่แล้ว +1

      @@Nithish-iw2oc தென்காசி. நீங்க

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +2

      ​@@vickymech5955நாகர்கோவில்

    • @vickymech5955
      @vickymech5955 ปีที่แล้ว +1

      @@Nithish-iw2oc super bro unga area sudalai samy temple different ah erukkumey

  • @galaxy9396
    @galaxy9396 3 หลายเดือนก่อน +4

    சுடலை மாடசாமிக்கு எப்பவும் மேளம் தான்.... செண்ட மேளம் வேண்டாமே....

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  3 หลายเดือนก่อน

      சரிதான் ஆனால் மேளம் நல்லா இருக்கும் என்று வைத்திருந்தார்கள்

  • @BlessyHdAdsTn72
    @BlessyHdAdsTn72 ปีที่แล้ว +8

    Namma nadan sudalai ayyya...

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +1

      🙏🙏Ama🔥🔥🔥

    • @pavispandiyan2196
      @pavispandiyan2196 3 หลายเดือนก่อน

      Don't tell caste it's a god ok ahh

  • @thangarasuraj1191
    @thangarasuraj1191 ปีที่แล้ว +2

    வீரமாகமுனி துணை

  • @velmurugan-mp1yb
    @velmurugan-mp1yb ปีที่แล้ว +8

    ‌அருமை

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 ปีที่แล้ว +4

    Super jihudu sudaili madasami

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +1

      எல்லாம் அவர் அருள்

  • @suyambuiingam1599
    @suyambuiingam1599 ปีที่แล้ว +5

    Iyar shankar patter is a great man

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +1

      எல்லாம் சிவமயம் 🙏🙏🙏🙏

  • @santhanakumar8235
    @santhanakumar8235 ปีที่แล้ว +4

    Ohm Sivasudalai

  • @sreejalyyappansreeja2847
    @sreejalyyappansreeja2847 ปีที่แล้ว +4

    Kakkum kadavul 🙏🙏🙏

  • @TAMIL-Nattu-Koligal
    @TAMIL-Nattu-Koligal ปีที่แล้ว +5

    ஏன் எட்டு வருடம் சாமி வரவில்லை.என்ன காரணம்?

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +2

      சாமி ஆடுபவர் இறந்து விட்டார்.

    • @Suyambu1987
      @Suyambu1987 7 หลายเดือนก่อน

      m

  • @azhwarsamyazhwarsamy4976
    @azhwarsamyazhwarsamy4976 ปีที่แล้ว +4

    Mayadni.mayanaver.oru.second.oru.ku.thaviku.kuduthail.odai.odai.varuvar.anga.ayya.sivan.sudalai.mayanakar.ayya.pasaimuilaver.makkailuka.ayya

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +1

      புரியவில்லை தெளிவாக type செய்யவும்

    • @azhwarsamyazhwarsamy4976
      @azhwarsamyazhwarsamy4976 ปีที่แล้ว +1

      Sudalai.mayamavaruvar.ayya.sivan

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +1

      @@azhwarsamyazhwarsamy4976 ama

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว

      Tamil use panna nalla irekum

  • @BlessyHdAdsTn72
    @BlessyHdAdsTn72 ปีที่แล้ว +5

    Etu enhta yeriya....

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +2

      வர்த்தகநாடார்குடியிருப்பு

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +1

      Nagercoil TN74

    • @parthiparthiban351
      @parthiparthiban351 ปีที่แล้ว +1

      வர்த்தக நாடார் குடிருப்பு

  • @ranjithkumar-qy3to
    @ranjithkumar-qy3to ปีที่แล้ว +4

    😅

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 ปีที่แล้ว +4

    very nice.
    VILLUPATTU MS.SUBHA?

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  ปีที่แล้ว +1

      சுயம்புதங்கம் & லிங்கேஸ்வரி குழுவினர், கண்ணாட்டுவிளை. 9994601963