சுடலை ஐயா மயான வேட்டைக்கு போக ஆபரணங்கள் வேண்டி குபேரனை அழைத்தார் | மாதவி வில்லிசை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 193

  • @mkngani4718
    @mkngani4718 4 หลายเดือนก่อน +16

    இந்த மொழியும் இந்திய மொழிகளில் தமிழ்நாட்டு கிராமத்து மொழியாக தமிழ்நாடு முழுவதும் பெருமை பெற்றுக் கொண்டிருக்கிறது

  • @sumathit4922
    @sumathit4922 ปีที่แล้ว +69

    தெய்வக் குழந்தை மாதவி உன் புகழ் பரவட்டும் வாழ்கக வளமுடன்

    • @srimathinathan2421
      @srimathinathan2421 ปีที่แล้ว +3

      அன்பு மகளே தாங்களும் தங்கள் குழுவினரும் வாழ்க வளர்க கலையுடன்

  • @GopalGopal-o6s
    @GopalGopal-o6s ปีที่แล้ว +7

    அந்த மாயாண்டி சுடலை உனக்கு என்றும் துணை நிற்பார் மாதவி

  • @பறவைகாதலன்
    @பறவைகாதலன் ปีที่แล้ว +7

    நான் தர்மபுரி எங்க ஊரு பக்கம் வில்லு பாட்டுனா என்னனு தெரியாது இப்போ பாக்கணும் இந்த பக்கமும் வில்லு பாட்டு கொண்டு வரணும் னு தோணுது நன்றி தங்கை மாதவி

  • @mariappanthirumeni652
    @mariappanthirumeni652 ปีที่แล้ว +40

    இது போல் நம் கலாச்சாரம் அழியாமல் காக்க வேண்டும் என்று மாதவி ஓர் உதாரணம் ஆகும்

  • @muthukala7786
    @muthukala7786 ปีที่แล้ว +5

    அழகான குரல் அக்கா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு பேசனும் போல இருக்கு உங்களை பாத்தா என் அக்கா மாதிரி இருக்கு அக்கா 🥰😘😊🌹💫🙏🙏

  • @msmanimegalai602
    @msmanimegalai602 ปีที่แล้ว +147

    தெய்வீக குழந்தை இவரைப் பெற்றெடுத்த தாய் தந்தைக்கு நன்றி இந்த மாதிரியான ஒரு குரல்யாருக்கும் வராது இந்த இந்தக் காலத்திலும் இப்படி ஒரு சகோதரி வாழ்க வளமுடன் மாதிரியான

    • @murugesanmurugesan-cx5ny
      @murugesanmurugesan-cx5ny ปีที่แล้ว +7

      அருமை

    • @pushpamb716
      @pushpamb716 ปีที่แล้ว +3

      😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂

    • @orey_ff_
      @orey_ff_ ปีที่แล้ว +2

      ​@@pushpamb716 ன்

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 ปีที่แล้ว +2

      ​@@murugesanmurugesan-cx5ny என் அன்பு மகளே வாழ்கவாழ்க

    • @mkraj2716
      @mkraj2716 ปีที่แล้ว

      @@murugesanmurugesan-cx5ny }

  • @velbhavanvijay1648
    @velbhavanvijay1648 ปีที่แล้ว +50

    தெய்வத்தின்.... குழந்தை.😍😍

  • @kanmanikanmani8415
    @kanmanikanmani8415 ปีที่แล้ว +10

    எங்கள் குல தெய்வம்
    மிகவும் அருமை சகோதரி வாழ்க வளமுடன்

  • @babug4377
    @babug4377 ปีที่แล้ว +39

    என் அப்பன் சீவலப்பேரி சுடலை மாடசாமியைப் பற்றிய கதையை பாடுங்கள் தாய்

  • @ezhilr8150
    @ezhilr8150 5 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் சகோதரி அருமை 🙏🙏🙏🙏🙏

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 ปีที่แล้ว +6

    ஏம்மா. நீ. வில்லிசை கலையை தேர்ந்தெடுத்து தமிழ்நாட்டு மக்களை கலக்கிற. உன்‌ ஆசானை வணங்குகிறேன். பக்கவாத்தியம்,பக்கபாடல் அருமை நீ100ஆண்டு வாழ அப்பா திருச்செந்தூர் முருகனை வேண்டுகிறேன்

  • @subramanianp6172
    @subramanianp6172 ปีที่แล้ว +6

    ரொம்ப அருமை அம்மா உன் குரல் கதைகள் மிக்க நன்றி நான் விரும்பிய பாடல் நல்ல மாடன் சுவாமி கதை படிக்க வேண்டும் அம்மா என்றும் அன்புடன் சுப்பிரமணியன் யாதவ் டவுண்

  • @selvignanasekar4420
    @selvignanasekar4420 ปีที่แล้ว +32

    மிகவும் அற்புதமாக யிருக்கிறது மேலும் மேலும் வளர்க நீடுழி வாழ்க

    • @chandrasekar1982
      @chandrasekar1982 ปีที่แล้ว +1

      செல்வி

    • @shakthivels5795
      @shakthivels5795 ปีที่แล้ว

      Villu adi pappa

    • @kirshnank2573
      @kirshnank2573 ปีที่แล้ว

      @@shakthivels5795 வாழ்க வளமுடன் எல்லா புகழும்வந்து சேர வாழ்த்துக்கள் தோழி என்றும் இறைவன் அருள் உனக்கு உண்டு

    • @angusamyangusamy9725
      @angusamyangusamy9725 ปีที่แล้ว

      @@chandrasekar1982 பௐ
      ஶ்ரீல

  • @cerlincerlin559
    @cerlincerlin559 ปีที่แล้ว +28

    மாதவி வேற லெவல் தங்கம்

  • @subasree1310
    @subasree1310 ปีที่แล้ว +11

    மிகவும் அற்புதமாக உள்ளது மென் மேலும் வளர்க்க வளர்க்க வளர்க்க

  • @seethalakshmi9065
    @seethalakshmi9065 ปีที่แล้ว +4

    மிக அருமை தோழி வாழ்க கலை வளர்க உன் புகழ் 👏👏👏

  • @SekarVallimal
    @SekarVallimal 6 หลายเดือนก่อน +3

    Sudalai madasamy.. புகழ். வாழ்க

  • @ganeshpillai9360
    @ganeshpillai9360 6 หลายเดือนก่อน +2

    🌈🌿🚩🌿🚩🌿🚩🌿🚩🌿🌈
    வில் குழு அனைத்து
    உறுப்பினர்களுக்கும்
    நல் வாழ்த்துக்கள்
    🌈🌿🚩🌿🚩🌿🚩🌿🚩🌿🌈

  • @venkadasubramanian4484
    @venkadasubramanian4484 ปีที่แล้ว +39

    பல ஆண்டுகள் இத்தகைய கலைச் சேவை புரிய வேண்டும்...

  • @avijayakumar3722
    @avijayakumar3722 ปีที่แล้ว +4

    இந்து மதத்திற்கு கிடைத்த பொக்கிஷம் சகோதரி வாழ்க வளமுடன்

  • @senthillogu8781
    @senthillogu8781 ปีที่แล้ว +4

    கிராமிய தென்றலே ..நீங்கள் என்றென்றும் ஓயாமல் வீசுக...

  • @paulrajcm7872
    @paulrajcm7872 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @p.muthukumarp.muthukumar7061
    @p.muthukumarp.muthukumar7061 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் பார்வதி சகோதரி. வாழ்க வளமுடன் வாழ்க வையகம். வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்

  • @murugesang8580
    @murugesang8580 ปีที่แล้ว +11

    Really she is great in narrating the story.

  • @muthupetchiammals1821
    @muthupetchiammals1821 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை.. பல்லாண்டுகள் தொடர வாழ்த்துகள்...

  • @karthiksuguna3248
    @karthiksuguna3248 ปีที่แล้ว +7

    வாழ்க நீண்ட ஆயுளோடு பல்லாண்டு

  • @Muruganantham.k-s2b
    @Muruganantham.k-s2b 8 หลายเดือนก่อน +1

    மேலும மேலும் வளாச்சியடைய வாழ்த்துக்கள்

  • @shnmugavel7375
    @shnmugavel7375 ปีที่แล้ว +9

    மிக மிக சிறப்பு மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கயே

    • @mbstrajan8050
      @mbstrajan8050 ปีที่แล้ว +1

      மாதவி வில்லுபாட்டுகேட்க கேடக என்ஒரு இனிமை பக்கபாட்டுபாடுபவர்குரல்இனிமையேஇனிமை மாதவி நல்ல கலைஅழகு மிகுந்த பெண் வாழ்க வளர்க

  • @sakthivelsakthisakthi8256
    @sakthivelsakthisakthi8256 5 หลายเดือนก่อน +3

    சூப்பர் பாப்பா

  • @manikandan6885
    @manikandan6885 ปีที่แล้ว

    என் அப்பன் தாமரைக்குளம் மாயாண்டி மாசாணபோத்தி நான் வணங்கும் அனைத்து தெய்வங்கள் கிட்டையும் வேண்டி கொள்கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் நான் வணங்கும் அனைத்து தெய்வங்கள் ஆசிர்வாதம் உணக்கு எப்போதும் உனக்கு உண்டு சகோதரி மென் மேலும் வளர்க உன் வில்லுப்பாட்டு

  • @abinayapaulraj8751
    @abinayapaulraj8751 ปีที่แล้ว +3

    Valha valamudan pane cerakka valthukkal

  • @sundaravadivelu7695
    @sundaravadivelu7695 7 หลายเดือนก่อน

    ஏறக்குறைய மறைந்துபோன இக்கலை தங்கள் குழுவினரால் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக கருதுகிறேன் இக்கலையும் தங்கள் அணியிரும் நீடூழி வாழ இறைவன் அருள்புரியட்டும்

  • @ashwintravels1710
    @ashwintravels1710 ปีที่แล้ว +3

    Sudalaiye En veettil vanthathu Pol oru silirpu... Mathavi sister pola innum nam Gramiya kalai valara niraiya sisters Vara vendum...Om Sri Mayava potri...

  • @SaiumaSaiuma-e5m
    @SaiumaSaiuma-e5m ปีที่แล้ว +1

    Lifelaa live vaa appadiyavathu unga villuesaiya kekka vendum thangachi atha sudali mada Samy ungalaga apoum bless pannuvaga

  • @srimathinathan2421
    @srimathinathan2421 ปีที่แล้ว +3

    அன்பு தவப்புதல்வியே நீடூழி வாழ்க...

  • @sureshchinnathampy
    @sureshchinnathampy ปีที่แล้ว +2

    அருள்மிகு ஸ்ரீ பாறையடி சுடலைமாட சுவாமி துணை, பத்மனேரி, களக்காடு, திருநெல்வேலி
    டாக்டர் சுரேஷ் சின்னத்தம்பி மாணிக்கம்

  • @sakthikumar7243
    @sakthikumar7243 ปีที่แล้ว +5

    CONGRATULATIONS MADHAVI🎁🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊👍

  • @SelvaRaj-rz2xq
    @SelvaRaj-rz2xq 2 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் மாதவி சூப்பர்

  • @SriRam-ub9yd
    @SriRam-ub9yd ปีที่แล้ว +1

    Super sister yen kulla thaivathay patri padiyathu ku rommba thanks 🥰🌛

  • @thiyagarajana4196
    @thiyagarajana4196 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி தாயி.வாழ்த்துகள்.

  • @ksmoorthi9290
    @ksmoorthi9290 ปีที่แล้ว +9

    அம்மன்.......... உருவத்தில்........மாதவி 🙏🙏🙏🙏💥

  • @jebarajk9787
    @jebarajk9787 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமை அருமை

    • @y2_square_editiography543
      @y2_square_editiography543 ปีที่แล้ว

      வாழ்த்துகள் தங்கை உன்னுடைய புகழ் சிறக்க என்னுடைய வாழ்த்துகள்

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว +1

    சகோதரி மாதவிக்கு இணையாக பக்கபாட்டுபாடும் அன்பரும் அருமையாக ராகம் போட்டு பாடுவது சூப்பரா இருக்கிறது வாழ்த்துக்கள் குழுவினர் அனைவருக்கும்

  • @kavithamari
    @kavithamari ปีที่แล้ว +1

    Ungal udai nerthi arumai sakothari....

  • @v.medicalams2856
    @v.medicalams2856 ปีที่แล้ว +1

    I like your programmes..gods அருளால் வாழ்க வளநலமுடன்,,,,,,,,,,,

  • @muthunadar5879
    @muthunadar5879 ปีที่แล้ว +4

    Dear madhavi Amma
    We would like your villu pattu and kummi pattu and Amman villu pattu and ramar villu pattu and kulasai mutharamman villu pattu and ayya vaikunthar villu pattu it is really very good 👍
    Congratulations

  • @mookkanmuppudathi
    @mookkanmuppudathi 3 หลายเดือนก่อน

    valthukkal.sakothari

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 ปีที่แล้ว +6

    அருமையான குரல் வளம்.
    வாழ்க வளமுடன்

  • @sureshmurugan9414
    @sureshmurugan9414 ปีที่แล้ว +3

    அருமை அருமை பாப்பா தெய்வீகம் வீசுகிறது

  • @m.praveenkumar2842
    @m.praveenkumar2842 3 หลายเดือนก่อน +1

    அருமை மகளே

  • @saraswathis6370
    @saraswathis6370 ปีที่แล้ว +1

    Super ma valzha valamudan 🎉

  • @GopalGopal-jb4cc
    @GopalGopal-jb4cc ปีที่แล้ว +6

    தேனி சைதென்றலே நீங்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @srimathinathan2421
      @srimathinathan2421 ปีที่แล้ว +1

      அன்பு மகளே வாழ்க வளர்க கலையுடன்.....

  • @tamilselvan1731
    @tamilselvan1731 ปีที่แล้ว +2

    God gifted, vazhthukkal ma

  • @ramjay3622
    @ramjay3622 8 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் மாதவி

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri ปีที่แล้ว +6

    மனசுக்கு நல்ல மருந்து மத விவாழ்த்துக்கள்

  • @mahalakshmi9043
    @mahalakshmi9043 ปีที่แล้ว +5

    பல்லாண்டு வளமுடன் வாழ்க இறைவன் புகழ் பாடுவதற்கு

  • @senthilkumar.t.s8873
    @senthilkumar.t.s8873 ปีที่แล้ว +5

    அருமையான குரல் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @kumarkumar-up1fx
    @kumarkumar-up1fx 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மாதவி

  • @paramanthangam6755
    @paramanthangam6755 ปีที่แล้ว +4

    Super super sister... 🙏🙏🙏

  • @SaravananCherai
    @SaravananCherai 7 หลายเดือนก่อน +2

    Valga valamudan

  • @AbdulGani-js7tg
    @AbdulGani-js7tg 6 หลายเดือนก่อน

    Super thangachi madavi

  • @ramamutha3349
    @ramamutha3349 ปีที่แล้ว +6

    சூப்பர்

  • @rajendernadarrjendernadar3951
    @rajendernadarrjendernadar3951 ปีที่แล้ว +2

    Sudalai kadai super 👌👍🇮🇳

  • @citiwomenstitches1873
    @citiwomenstitches1873 ปีที่แล้ว

    மாதவி கச்சேரி பார்க்க பார்க்க ரசிக்க அருமையாக உள்ளது. ஏனோ வில்லிசை பாட்டுனது வில்லை தொடர தே இல்லையே. ஏன்?

  • @prakash.e3915
    @prakash.e3915 9 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி

  • @moorthyarumugam6040
    @moorthyarumugam6040 6 หลายเดือนก่อน +1

    Nice sister🎉🎉🎉🎉🎉

  • @vasakan9281
    @vasakan9281 ปีที่แล้ว +2

    Next. Begining. Of Hindu culture

  • @VenkateshA-s8q
    @VenkateshA-s8q ปีที่แล้ว

    Super negalchi vallthukal

  • @shivanyasri6313
    @shivanyasri6313 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 ปีที่แล้ว +2

    குழந்தை பாட்டைக்கேட்டால் குலதெய்வத்தை மறந்தவனும் நினைக்க அாரம்பித்து விடுவான்

  • @sakthivelsakthisakthi8256
    @sakthivelsakthisakthi8256 ปีที่แล้ว +9

    சுப்பர் பாப்பா

  • @KanasanKanasan-fs6ju
    @KanasanKanasan-fs6ju ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்.

  • @kalaiselvi2555
    @kalaiselvi2555 ปีที่แล้ว +5

    சூப்பர் தங்கம்

  • @AswinTamilgaming77
    @AswinTamilgaming77 ปีที่แล้ว +3

    👌👌👌mehavum nailla iruku

  • @PavithraParaman
    @PavithraParaman 4 หลายเดือนก่อน +1

    Super sister

  • @ts.mathivel3529
    @ts.mathivel3529 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @samsonadaikalam2105
    @samsonadaikalam2105 ปีที่แล้ว +3

    Yen magal nee 😃👧👩👧👩✋✋✋✋✋

  • @jegana1764
    @jegana1764 ปีที่แล้ว +6

    Ungal paattu kaniyan paattupol ullathu....

  • @JkJk-ul9nk
    @JkJk-ul9nk ปีที่แล้ว +2

    Arumai

  • @velthagamvel8587
    @velthagamvel8587 ปีที่แล้ว +3

    Super akka

  • @selvamm787
    @selvamm787 ปีที่แล้ว +5

    Super 💯

  • @SooriaPraba
    @SooriaPraba ปีที่แล้ว +1

    ❤ வாழ்த்துக்கள்

  • @AbdulGani-js7tg
    @AbdulGani-js7tg 6 หลายเดือนก่อน

    Super thangacho

  • @Jothi-k8q
    @Jothi-k8q 11 หลายเดือนก่อน +1

    Super. Ma.

  • @Hail500-v6k
    @Hail500-v6k ปีที่แล้ว +2

    Super NkrshnakumarFramsavtiArbiaFramTrnalvali

  • @nallathambiramasamy793
    @nallathambiramasamy793 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள்

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 ปีที่แล้ว +3

    🙏 வாழ்த்துக்கள்

  • @GeethaMari-cc6rb
    @GeethaMari-cc6rb 2 หลายเดือนก่อน

    ❤Super akka ❤

  • @kathir5099
    @kathir5099 ปีที่แล้ว

    I like you and your villisal pattu

  • @moorthyarumugam6040
    @moorthyarumugam6040 6 หลายเดือนก่อน +1

    Nice nice good 🎉🎉🎉🎉🎉

  • @amarnathm5660
    @amarnathm5660 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @arunajimaarun5606
    @arunajimaarun5606 ปีที่แล้ว +3

    மிக அருமையான தருணம் தங்கயை

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 ปีที่แล้ว +3

    Super village music

  • @Vkselvan
    @Vkselvan ปีที่แล้ว

    Suuuupper sister God bless u

  • @aravinthara8887
    @aravinthara8887 4 หลายเดือนก่อน

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MeenaS-w7g
    @MeenaS-w7g ปีที่แล้ว +1

    Vaalthukkal 💐💐💐

  • @indhumanjula7667
    @indhumanjula7667 ปีที่แล้ว +3

    Super Akka🥰😘

  • @rohithtpm702
    @rohithtpm702 8 หลายเดือนก่อน

    Super madhavi

  • @EthlrajuluVijayaethirajulu
    @EthlrajuluVijayaethirajulu ปีที่แล้ว +2

    தெய்வீக கு ரல்