இனி 1 கோடி வரை செலவு வந்தாலும் கவலை வேண்டாம்👌| வந்தாச்சு புது RULES | Health Insurance Benefits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024
  • In this video talk about new rules enforced by IRDAI from July 31st
    Buy a Health Plan & Get Online Discounts Up to 25%👇
    tinyurl.com/h6...
    #insurance, #Healthinsurance, #lifeinsurance, #Healhtlife, #Healthplan #protection, #secureyourfamily, #futureplan
    Edit: Richard
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    TH-cam Link: / @naattunadappu
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: ...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInTH-cam
    #FamousLawChannelInTH-cam
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

ความคิดเห็น • 94

  • @NaattuNadappu
    @NaattuNadappu  2 หลายเดือนก่อน +6

    Buy a Health Plan & Get Online Discounts Up to 25%👇
    tinyurl.com/h6fs9eb6
    contact +91 883 828 9038

  • @cruelcurse9504
    @cruelcurse9504 2 หลายเดือนก่อน +8

    Policy bazaar la register pannadhum oru 50 call varum. Poruma irundha register panalam. Data va ella insurance provider kum anupiruvanga.

  • @sathish1993
    @sathish1993 2 หลายเดือนก่อน +13

    Don't use the policy bazaar they not even help you to renew ur policy then think about clime process

  • @venkatesanvenki8764
    @venkatesanvenki8764 2 หลายเดือนก่อน +45

    நிறைய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளது.ஆனால் குறிப்பாக """பாலிஸி பசார் """"". மட்டும் குறிப்பிடுவதற்கான காரணத்தையும் பொதுமக்களுக்கு தெளிவு படுத்தவும். பதிலுக்குகாக காத்துயிருக்கிறேன்.நன்றிகளுடன்.

    • @BUGIRISTUDIOSMusicBojaraj
      @BUGIRISTUDIOSMusicBojaraj 2 หลายเดือนก่อน +5

      Promotion

    • @AK-wt7jj
      @AK-wt7jj 2 หลายเดือนก่อน

      ​@@BUGIRISTUDIOSMusicBojarajpaid promotion

    • @imobiles706
      @imobiles706 2 หลายเดือนก่อน +7

      Promotion illa policy bazzar has multiple insurance company

    • @kstv6708
      @kstv6708 2 หลายเดือนก่อน +3

      Easyest way

    • @aravindan07ec04
      @aravindan07ec04 2 หลายเดือนก่อน +6

      Policy bazaar is not an insurance company. It's a platform to compare multiple policy providers schemes.

  • @sureshkumar-gy1ye
    @sureshkumar-gy1ye 2 หลายเดือนก่อน

    Thanks for sharing valuable information for the benefit of all.

  • @jamesdurai1162
    @jamesdurai1162 2 หลายเดือนก่อน +3

    எல்லாம் சரிதான் தம்பி பாலிசி பஜார் Recoment what is the reason

  • @jayanthim7335
    @jayanthim7335 หลายเดือนก่อน

    Normal policy ethana vara clim panalam life insurance accident insurance example lic bank post office 3 layum eduthuruntha clim panalamaa😊

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 2 หลายเดือนก่อน +13

    300 கட்டுனா 1கோடி ரூபாய் கவர் கிடைக்கும் என்றதெல்லாம் சும்மா கட்டுக்கதை

  • @BUDDY_JI
    @BUDDY_JI 2 หลายเดือนก่อน +1

    3:13 agent savura varikum service panuvanga ungalku personal help pannuvanga. 50 rs kamiya iruku nu online la pota yar kitta poi keapenga. Gpay ,Amazon and alla online service has online customer care. amount matikuchu na yar kitta keapenga. Agent irundha oru call panna podhum ellamey arrange panni help pannuvanga......... I'm also a agent claim panna kuda security ku agent sign panna dha kedaikum.... Online la 14 business days wait pannanum. Think and promote...... Think and buy the policy from your local agent. Adha safe.

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 2 หลายเดือนก่อน +1

    எந்த தனியார் மருத்தவமனையில் பார்த்தாலும் அரசே அந்த தொகையை செலுத்த வேண்டும் .அதற்கான இன்சூரன்ஸ் கம்பெனியை தமிழ்நாடு அரசு தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் பாலிசி எடுத்து மக்களை காக்க வேண்டும்

  • @animeedits08262
    @animeedits08262 2 หลายเดือนก่อน +1

    Anna ella youtuber apply pannu appaditha solluranga but live va apply pannuratha sollurathu ella.please live va apply pannu video podonga.
    Policy bazaar tamil la customer care erukka?

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 หลายเดือนก่อน

    எடுப்பது பயனுள்ளதாக இருக்க வேண்டும் எல்லோருக்கும் ஒரு பயனுள்ள பதிவு காளி அண்ணா❤😊

    • @rut8327
      @rut8327 2 หลายเดือนก่อน +1

      Fake promotion

  • @sarathi-te5rq
    @sarathi-te5rq 2 หลายเดือนก่อน +14

    Time Waste !
    Money waste!!
    Everything waste!!

  • @madankumar-om6qp
    @madankumar-om6qp หลายเดือนก่อน

    Bro bro pls chk proper policy bazaar.... They do have tamil representatives

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 2 หลายเดือนก่อน +1

    Super

  • @thaslyma-zh7qt
    @thaslyma-zh7qt 2 หลายเดือนก่อน +1

    Call panni help pannala na yenna panrathu yara contact panrathu yenga complain panrathu....

  • @vigneshasva6584
    @vigneshasva6584 หลายเดือนก่อน

    Bro Blue 👚 Nee pesurathu Feeling Konjam kuda Illa PA annava Pathu innum kaththukko PA nee ippothan vanthurukke nalla Unmaiyile Pesura Mathiri pesu Pannu Bro

  • @mohamedfasil4932
    @mohamedfasil4932 2 หลายเดือนก่อน +6

    Only half truth.. you need to check with your insurance provider to check whether your hospital is claimed umder cashless network, aprm there are limits to how much you can spend on room, you may have 1 cr claim but that doesn’t mean you can get 20k room/ day. Read the prints - they will mention how much amount can be spent on room. Some insurance company offers post and pre medical compensation…( check with that)… and most importantly some may say your health habits caused this issue (like liver failure or heart disease) and so we can’t provide you a claim… so make sure you have a track record for being fit - regular scans or reports may help… there ate lot of loophole insurance companies tries to scam customers of thier money, so be careful and aware - - health insurance (include accident insurance) is a must. But please know what you’re getting yourself into.. know what can be claimed and what can’t be

  • @Love_failure_Paiyan
    @Love_failure_Paiyan 2 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @raothuleja1542
    @raothuleja1542 2 หลายเดือนก่อน +2

    I love this youtube channel but ....they are killing our poor local insurance agents ..
    And advertising for vadanadu insurance companies....pls there are some good agents around you guys ...do take good policies from them and they will help you our for sure .....pls dont believe its a paid promotion

  • @devcreations8976
    @devcreations8976 2 หลายเดือนก่อน +7

    ஏன் சார் உங்களோட ப்ரமோஷனுக்காக எதுக்காக தப்பா கைட் பண்றீங்க பாலிசி பாய்ஸ் சார் மட்டும்தான் கரெக்டானது அப்படின்னா மத்த இதெல்லாம் தப்பானதா ஏஜென்ட் மூலமா எடுக்காதீங்கன்னு சொல்றீங்களே நாளைக்கு ஏதாவது ஒரு ப்ராப்ளம் சொன்னா அதே ஏஜென்ட் வந்து தான் உங்களுக்கு கிளியர் பண்ணி தரணும் அதை விட்டுட்டு என்ன ஏதுன்னு தெரியாம ஆன்லைன்ல பாதி தமிழும் பாதி ஹிந்தியும் கலந்து பேசி சொல்றவங்க உண்மைனு நம்பி பாலிசி போட்டுட்டு கடைசில எனக்கு இது கிடைக்கல எனக்கு இந்த இது க்ளைம் ஆகல அப்படின்னு சொல்லி புலம்பிக்கிட்டு இருக்கறதுல எந்த பிரயோஜனமும் இல்லை சூப்பர் மார்க்கெட் கிட்ட ப்ரோமோஷன் பண்ணி சின்ன சின்ன வியாபாரிகள் அளித்தீர்கள், இப்ப ஆன்லைன் ஆப்புக்கு ப்ரமோஷன் பண்ணி ஏஜெண்டுகளை அளிக்க பாக்குறீங்க இது என்னதான் சார் நியாயம்

    • @shivashiva3254
      @shivashiva3254 2 หลายเดือนก่อน +3

      Bro ninga policy agent ha roomba adi vangirupinga pola 😂😂😂😂😂

    • @devcreations8976
      @devcreations8976 2 หลายเดือนก่อน

      @@shivashiva3254 சரி நியாயம் இல்லாம பேச கூடாது எல்ஐசி ஏஜெண்டா இருந்தா மட்டும்தான் நீங்க இந்த மாதிரி பதிலை எதிர்பார்க்கணும்னு அவசியம் இல்ல ஏன் சார் இப்படி ஒரு கமெண்ட் போடறீங்க உங்களோட வேலைக்கு பிராப்ளம் வர்றப்ப மட்டும் தான் உங்களுக்கு அதோட வலி தெரியும் இன்னும் உன்ன நல்லா தெரிஞ்சுக்கோங்க வரவர எல்லாமே ஆன்லைன்ல முகம் தெரியாத நபர்கள் மூலமாக தான் எல்லா சந்தையும் நடக்கிறது சிறு குறு வியாபாரிகள் மிகவும் குறைந்து கொண்டே போகிறார்கள் பெரிய ஷாப்பிங் மால்கள் மட்டுமே வளர்ந்து கொண்டு வருகிறது அந்த நோக்கத்தில் மட்டுமே இந்த மாதிரி ஆன்லைன் வியாபாரத்திற்கு சப்போர்ட் செய்ய வேண்டாம் என்று கூறினேனே தவிர தவறான நோக்கத்தில் இல்லை அது மட்டும் இல்லாமல் முகம் பார்த்து பேசும் மனிதர்களிடம் நாம் கேட்பதற்கு ஆயிரம் சந்தேகங்கள் கிடைக்கும் ஆனால் முகம் தெரியாத நபர்களிடம் நம் சந்தேகத்திற்கு உரிய பதில் கூட கிடைப்பதில்லை அதை புரிந்து கொண்டு பேசவும் எத்தனை பேர் தவித்து இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? சமீபத்தில் நானும் அந்த வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறேன் யாரோ ஒரு முகம் தெரியாத நபர் சொல்லும் அரைகுறை தமிழும் ஆங்கிலமும் கலந்த ஒரு உரையாடலில் நாம் பாலிசியை எடுத்துவிட்டு அதை யாரிடம் கொண்டு போய் சரி பார்ப்பது என்பது தெரியாமல் எத்தனை பேர் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா எதுவும் தெரியாமல் வாய்க்கு வந்தபடி கமெண்ட் போடாதீர்கள்

    • @senthilkumar803
      @senthilkumar803 2 หลายเดือนก่อน

      எத்தனை ஏஜெண்ட்டுகள் நேர்மையாக உள்ளனர்?

    • @devcreations8976
      @devcreations8976 2 หลายเดือนก่อน

      சில நிறுவனங்கள் மக்கள் கிட்ட அதிகமா உண்மையை கொண்டு போய் சேர்க்கறது கிடையாது அது நேரடி ஏஜெண்டுகளிடம் குறைவாக நடக்கிறது ஆன்லைனில் அதிகமாக நடக்கிறது நான் எல்லோரும் சரியானவர்கள் என்று சொல்லவில்லை ஆனால் நம் சந்தேகத்திற்கு பதில் உடனே கிடைக்கும் என்று மட்டுமே சொல்கிறேன் அல்லது அதற்கான நடவடிக்கை சுலபமாக நாம் மேற்கொள்ள முடியும் நிறுவனங்கள் தரும் அழுத்தத்தால் மட்டுமே ஏஜென்டர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று தோன்றுகிறது ஆனால் ஆன்லைனில் மொழி பிரச்சனை அதிகமாக இருக்கிறது தெளிவான தீர்மானம் நம்மளுக்கு கிடைப்பதில்லை அதை மட்டுமே இங்கு கூறுகிறேன்

    • @manikandannj5890
      @manikandannj5890 2 หลายเดือนก่อน

      agent 100% fraud

  • @shivashiva3254
    @shivashiva3254 2 หลายเดือนก่อน

    Bro na intha policy potu na adha use pannalana panam return tharuvangala first adhe sollunga 🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @TamilSelviR-c9c
      @TamilSelviR-c9c 2 หลายเดือนก่อน

      No

    • @shivashiva3254
      @shivashiva3254 2 หลายเดือนก่อน

      @@TamilSelviR-c9c who is this Tamil selvi madam?

    • @Ungalthozhitamilselvi
      @Ungalthozhitamilselvi 2 หลายเดือนก่อน

      What sir​@@shivashiva3254

    • @christobermichael3550
      @christobermichael3550 2 หลายเดือนก่อน

      ​​@@shivashiva3254no man... they won't give...bcz this is not an investment....

    • @shri2947
      @shri2947 หลายเดือนก่อน

      Health insurance is a back up tool bro. Should not see it as investment tool
      Ipo car bike insurance podrom. Kasu return varuma? Instead they pay to car/bike company right.
      Athu mathiri thaan

  • @shri2947
    @shri2947 หลายเดือนก่อน

    I took health insurance from Hdfc ergo via Policy bazaar .. Call pani savadipanga. But customer care immediate ah attend panuvanga

  • @colors1849
    @colors1849 หลายเดือนก่อน

    Policy bazaar online insurance not properly claim why?

  • @plantcare6366
    @plantcare6366 2 หลายเดือนก่อน +18

    Star health insurance dont take anyone. Worst frode company..

    • @nagalakshmir3727
      @nagalakshmir3727 2 หลายเดือนก่อน

      Why

    • @makeit7716
      @makeit7716 2 หลายเดือนก่อน

      Why sir ?

    • @arunprasath4401
      @arunprasath4401 2 หลายเดือนก่อน +1

      What problem star health insurance tell me details

    • @kishorebarath
      @kishorebarath 2 หลายเดือนก่อน

      ​@@arunprasath4401I had started star health 5 years while mechanical work I injured on eye bro kovai kmch not accepted star health insurance I payed 15 thousand and discharged

    • @TamilSelviR-c9c
      @TamilSelviR-c9c 2 หลายเดือนก่อน

      Insurance ellame Best than and atha nama than sariya use panikanum...

  • @rut8327
    @rut8327 2 หลายเดือนก่อน +3

    Avoid taking policy in policy bazaar

    • @nandakumarj5677
      @nandakumarj5677 2 หลายเดือนก่อน

      Y

    • @rut8327
      @rut8327 2 หลายเดือนก่อน

      @@nandakumarj5677 there is sales support available in Tamil also claim support is in english or Hindi and also you cannot get proper details thru phone call
      Once your contact number registered in policy bazaar you will receive more than 10 calls per day and many issue of you want to try then your wish
      Best to take policy thru agent with proper guidance and also
      Note: you also need some knowledge about insurance policy and agent too

  • @brittojohn1844
    @brittojohn1844 2 หลายเดือนก่อน +1

    No insurance co will give u complete cost 50 percent or less

  • @JawaharD369
    @JawaharD369 2 หลายเดือนก่อน

    5 லட்சம் பாலிசி அது மக்கள் தொகையே அவ்வளவு தான் அந்த அளவு வருமாறு கொன்னு குவிக்கப்போறானுக.கட்டமைச்சிட்டானுக...

  • @GOD-OO7
    @GOD-OO7 2 หลายเดือนก่อน

    Bro I have doubt if i working in a company with insurance and then I quit the job means what happen to that money will they return

    • @rbaccount4878
      @rbaccount4878 2 หลายเดือนก่อน +2

      If it's health insurance, they will not return anything. Best to take a policy health insurance from outside of your company for you and your family. If your policy has break, then you will need to wait for 3-4 years for pre-existing diseases treatment with new health insurance. Sometimes, new insurance company will not give you policy if they find your health condition risky. I understand you need to pay for new insurance, but there is no other option. Note that medical treatment has become very expensive to pay from your own pocket

    • @GOD-OO7
      @GOD-OO7 2 หลายเดือนก่อน

      @@rbaccount4878 🤍

    • @GOD-OO7
      @GOD-OO7 2 หลายเดือนก่อน

      @@rbaccount4878 thanks for the valuable response

    • @AbdulAziz-fw9hm
      @AbdulAziz-fw9hm 2 หลายเดือนก่อน

      Can you pleass suggest some company bro​@@rbaccount4878

    • @rut8327
      @rut8327 2 หลายเดือนก่อน

      ​@@rbaccount4878whatever you said is 100% correct

  • @pitchumanisivasankaran
    @pitchumanisivasankaran 2 หลายเดือนก่อน +1

    Never take online

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 2 หลายเดือนก่อน +1

    👌🏽

  • @samkaran6351
    @samkaran6351 2 หลายเดือนก่อน

    Title kum video kum yenna sambatham

  • @saxoprem1
    @saxoprem1 2 หลายเดือนก่อน

    அரை மணி நேரத்தில் பிளைட் புடிச்சு வந்து ஹெல்ப் பண்ணுவாங்க ... ஏணுங்க பாஸ் அடிச்சு உடுறீங்க😢😂😂

  • @satheeshkumars5415
    @satheeshkumars5415 หลายเดือนก่อน

    Pls don't take online policy , take directly from branch or agent, it's best ,
    Online policy at the time of claim more issues

  • @malleestpr80
    @malleestpr80 2 หลายเดือนก่อน

    Polcybazaar vilambaram

  • @sangeethadhananjayan1457
    @sangeethadhananjayan1457 2 หลายเดือนก่อน

    But 🤔🤔

  • @Noname-m1o9o
    @Noname-m1o9o 2 หลายเดือนก่อน

    Vanthuttaraiya vanthuttaru thallividumpothu kaappaatra kali thambi

  • @பேரன்பு-ன4ந
    @பேரன்பு-ன4ந 2 หลายเดือนก่อน

    Dental coverage

    • @rut8327
      @rut8327 2 หลายเดือนก่อน

      No insurance company will provide for dental until you met accident

  • @mathewparamasivam9412
    @mathewparamasivam9412 2 หลายเดือนก่อน +5

    மாதம் 390 அதை விளக்கமாக சொல்லவில்லை அதுதான் டிரிக் 390₹ கட்டினால் ஒரு கோடி வரை கிளைம் எப்படி தருவார்கள் உள்ளடிப்பு வேலை இருக்கும்

  • @shivashiva3254
    @shivashiva3254 2 หลายเดือนก่อน

    Guys ithu varikum reply ve varala appo ithu dubakur insurance ivanga kasukage indha add potu ellaraum forjery pandranga na intha channel old subscriber dha ana avanga ivlo kevalama maruvanganu nenaikala cheeeee 😡😡😡😡😡😡😡

  • @jawadeepak
    @jawadeepak 2 หลายเดือนก่อน

    💥👌🏾💥👌🏾💥👌🏾💥👌🏾💥👌🏾💥👌🏾💥

  • @makeit7716
    @makeit7716 2 หลายเดือนก่อน +2

    நான் மருத்துவ காப்பீடு முகவராக உள்ளேன். எந்த மருத்துவ காப்பீட்டில் எது கவர்றாகும் ஆகாது என்பது தெளிவான விளக்கம் மக்களுக்கு கிடையாது அதை தெளிவுபடுத்துவதற்காகவே முகவர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என்பது என்னுடைய ஒரு கருத்தாக உள்ளது.
    நிறைய பாலிசிகளில் நிறைய கண்டிஷன் இருக்கிறது நிறைய கவரேஜ்கள் வித்தியாசம் இருக்கிறது
    Exa.ஒரு சில பாலிசிகளின் டெலிவரிக்கு கவர் இருக்காது மற்ற பாலிசிகளின் டெலிவரிக்கு கவர் இருக்கும்.
    Room limit.Ped. waiting period, delivery etc.....

    • @nandakumarj5677
      @nandakumarj5677 2 หลายเดือนก่อน +1

      நான் ஏஜென்ட் மூலமாக பெற்றேன். ஆனால் அதனால் எந்த பயனும் support ம் இல்லை

    • @christobermichael3550
      @christobermichael3550 2 หลายเดือนก่อน

      ​@@nandakumarj5677வாடிக்கையாளர் சேவை சார்ந்த உதவியை நாடியிருக்கலாமே...

    • @soldierking6859
      @soldierking6859 หลายเดือนก่อน

      ​@@nandakumarj5677 அப்போ எது best?

  • @manojkumar-sl4wv
    @manojkumar-sl4wv 2 หลายเดือนก่อน +3

    Avoid police bazar

    • @balang5291
      @balang5291 2 หลายเดือนก่อน

      Yen

    • @rut8327
      @rut8327 2 หลายเดือนก่อน

      ​@@balang5291first policy panni paaruga customer care support Hindi thaan varum avanuk puriya vaikanum and lots of issue are there
      Face to face communication between you and agent is best also you should have some knowledge in insurance before buy
      But sure avoid policy bazaar

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 2 หลายเดือนก่อน +2

    ஏஜென்ட் இடம் பாலிசி எடுங்கள் உங்களுக்கு பயன் உள்ளது.அந்த ஏஜன்ட் நல்ல மனிதராக,நல்ல காப்பீடு சம்பந்தமான அனுபவம் இவைகளையும் மனதில் கொள்ள வேண்டும்.ஆன் லைன் எடுக்கும் போது discount கிடைக்கும்.ஆனால் sevice சிரமம்.

    • @mahalingammagaj8769
      @mahalingammagaj8769 2 หลายเดือนก่อน

      உண்மை
      கிளைம் சம்பந்தமாக
      எந்த நேரத்திலும் போண் செய்யலாம்
      நடு இரவில் கூட
      அவர் மாவட்ட இன்சூரன்ஸ் தலமை அலுவலகத்தில் பேசி உங்களுக்கு உதவுவார்கள்
      முடிந்த அளவுக்கு
      ஏஜெண்டுகள் மூலமாக எடுங்கள் கொஞ்சம் பிரீமியம் அதிகம் ஆனாலும் பிரச்சினை இல்லை எமர்ஜென்சிக்கு உதவும்

  • @mohanchandk3889
    @mohanchandk3889 2 หลายเดือนก่อน

    இதுபோல promotion video வேண்டாமே

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 2 หลายเดือนก่อน

    Speng money for yoga, meditation not for policy.

    • @rut8327
      @rut8327 2 หลายเดือนก่อน +1

      If any one met accident does yoga will help or hospital treatment will help??

    • @balagnanaskandhan9508
      @balagnanaskandhan9508 2 หลายเดือนก่อน

      @@rut8327
      You can invest in RD, Mutual funds which is easy for liquidity. A person who does meditation, yoga, his mind could be at the present moment and he could take spontaneous decision at the emergency situations

    • @dinesh6489
      @dinesh6489 2 หลายเดือนก่อน +3

      Boomeraari paesathinga. Cancer ku enna yoga eruku ?? 😡🤦

  • @jamesdurai1162
    @jamesdurai1162 2 หลายเดือนก่อน

    On line la எடுப்பதை விட ageent மூலம் eddupathu தான் பாதுகாப்பு entue நிதி அமைச்சரை sholliirukirarkal 🎉