தக்காளி சீசன்ல இப்படி செஞ்சு வச்சுக்கணும் # தக்காளி தொக்கு l Tomato thokku

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024

ความคิดเห็น • 57

  • @tamizh11
    @tamizh11 6 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமை அம்மா கொள்ளு பேரனின் மகனுக்கும் ஊட்டி விட இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமும் தந்து அருள் புரிவானாக... என்று இறைவனிடம் வேண்டுதல் செய்கிறேன் அம்மா...

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சிங்க.. ..... வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @xyz1401
    @xyz1401 6 หลายเดือนก่อน +4

    இந்த அம்மா செய்யும் வேலையை சிறு வயது பெண்கள் கூட செய்ய மாட்டார்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 หลายเดือนก่อน

      உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க.... வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mykitchenfoods4851
    @mykitchenfoods4851 6 หลายเดือนก่อน +1

    பாட்டி உங்க சமையல் முறை பாரம்பரிய ம் நிறைந்து காணப்படுகிறது.வாழ்த்துகள்❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 หลายเดือนก่อน

      ரொம்ப ரொம்ப சந்தோசங்க.....
      🙏🤝🌹🌹🌹🌹

  • @sudhaashok819
    @sudhaashok819 7 หลายเดือนก่อน +5

    இந்த தக்காளி நிறம் பார்த்தலே சாப்பிடணும் போல தோணுது நாங்க கடைல வாங்கும் போதே damage ஆகிடும் அதையும் நாங்க fridge ஒரு வாரம் வச்சு சாப்பிடும் போதும் சுவை சத்து எல்லாமே போய்டும் பாட்டி செடில பறித்து உடனே சமைத்து சாப்பிடுவது அருமை ஆரோகியம்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 หลายเดือนก่อน +1

      உண்மைதாங்க மிக்க மகிழ்ச்சி.....
      Fridge வெச்சு use பண்ணாதீங்க.....
      பழம் வேஸ்ட்டா போனாலும் பரவாயில்லை..... உடம்பு ஆரோக்கியமா இருக்கணும்னா fridge use பண்ணாதீங்க...
      அப்படியே பயன்படுத்தினாலும் காய்கறிகளை வைக்காதீங்க....
      Thankyou 🌹🤝🥰🥰🥰🥰🥰

    • @sudhaashok819
      @sudhaashok819 6 หลายเดือนก่อน +1

      @@Village-samayal_1000
      நன்றிங்க சகோதரி fridge use பண்றத தவிர்க்க பாக்கிறேங்க

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 หลายเดือนก่อน

      @@sudhaashok819 thankyou 🤝🙏🙏🙏🙏🙏

  • @bhuvanaS-gw8yj
    @bhuvanaS-gw8yj 7 หลายเดือนก่อน +1

    hiii paatima..❤❤❤❤❤...intha recipe today try panna.....super ahh vanthuthu.....thank you paatima❤❤❤❤❤keep rocking 😊😊😊😊😊

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 หลายเดือนก่อน

      Thankyou soo much🤝🌹🌹🌹🌹🌹🌹
      Soo happy 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @MariappanG-vs3mz
    @MariappanG-vs3mz 7 หลายเดือนก่อน +3

    🤤 நாக்கில் எச்சி ஊறுது இட்லி,தோசை 👌🏼👌🏼👌🏼 பாட்டி

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 หลายเดือนก่อน +1

      வாங்க sappidalam🤝🥰🥰🥰🥰

    • @MariappanG-vs3mz
      @MariappanG-vs3mz 7 หลายเดือนก่อน +1

      சாப்பிடலாமே 😄😄😄

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 หลายเดือนก่อน +1

      @@MariappanG-vs3mz 🤝🥰

  • @surya5094
    @surya5094 6 หลายเดือนก่อน +1

    5:51 lovely

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 หลายเดือนก่อน

      Thankyou ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @honeybunny5268
    @honeybunny5268 5 หลายเดือนก่อน +1

    Mouth watering

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 หลายเดือนก่อน

      Let's come us eat.... 🌹🙏🙏🙏🙏
      Thankyou

  • @balam9057
    @balam9057 7 หลายเดือนก่อน +1

    VERY TALENTED AND ENERGETIC WOMAN😊

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 หลายเดือนก่อน

      Thankyou soo very happy 🥰🥰🥰🥰🌹🌹🌹🙏

  • @malarmalar8124
    @malarmalar8124 6 หลายเดือนก่อน +1

    Amma thakkali thokku super Amma❤❤❤

  • @kasturiswami784
    @kasturiswami784 6 หลายเดือนก่อน +1

    I love her!

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 หลายเดือนก่อน

      Thankyou 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰

  • @GoKarthi-ri8fx
    @GoKarthi-ri8fx 6 หลายเดือนก่อน +1

    Super pattima❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 หลายเดือนก่อน

      Thankyou soo much.... ♥️🙏🤝🤝🌹🌹🌹🌹

  • @Skv9814
    @Skv9814 6 หลายเดือนก่อน +1

    😋

  • @Dreemitspositive
    @Dreemitspositive 7 หลายเดือนก่อน +1

    பாட்டி இதுபோல தொக்கு செய்தால் ஒரு மசாமெல்லாம் வைக்க மாட்டேன் 2 நாளில் காலி பண்ணிடுவேன் அவளவு டேஸ்ட் 👌🏻👌🏻

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 หลายเดือนก่อน +1

      எங்க வீட்டிலும் அப்படித்தான் ஆகும்....
      ஒரே நாளிலேயே காலி ஆயிடுதுங்க 🤝🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes 7 หลายเดือนก่อน +1

    Hi அம்மா தக்காளி தொக்கு சூப்பர் மா 😊❤good morning to all your family 😊❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏💐💐💐💐

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 หลายเดือนก่อน

      Thankyou good morning have a nice day.... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤝

  • @xyz1401
    @xyz1401 6 หลายเดือนก่อน +1

    நகரத்தில் இருப்பவர்களால் கீழே உட்காரவே முடியாது அவர்கள் வீட்டிற்கு சென்று ஒரு வாரம் இருக்க ஆசை யாக இருக்கிறது

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 หลายเดือนก่อน

      வாருங்கள் எப்போது வேணும்னாலும் வாருங்கள்.....
      மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🌹🌹

  • @Dhuvarakafamilyvolg-le8hm
    @Dhuvarakafamilyvolg-le8hm 7 หลายเดือนก่อน +1

    Ithu kodi thakkali thana na enga veedula 2 sadi vachu irukken ithu mathire kayi irukku.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 หลายเดือนก่อน

      M supper... Good luck🤝🌹🌹🌹🌹🌹
      Thankyou 🤝

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 6 หลายเดือนก่อน +1

  • @priyajesudason3968
    @priyajesudason3968 2 หลายเดือนก่อน

    Jesus bless you with good health and a long life.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 หลายเดือนก่อน

      Good moorning🌹🌹🌹🌹🌹
      God bless you......🌹🌹🌹🌹

  • @mgharimghari3749
    @mgharimghari3749 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @earthwormlover
    @earthwormlover 6 หลายเดือนก่อน +1

    Idhu entha oor nga

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 หลายเดือนก่อน

      Erode bhavaninga 🥰🥰🥰🥰🌹🤝

    • @earthwormlover
      @earthwormlover 6 หลายเดือนก่อน

      How to message you personally?
      We r doing organic farming. So that. Plz send ur mail id or watsapp no as soon as possible.

  • @sekarpavithra9178
    @sekarpavithra9178 7 หลายเดือนก่อน +2

    பாட்டி சாம் பால் வீடியோ போடுங்கள்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 หลายเดือนก่อน

      சாம் பால் னா என்னங்க?... புரியல? 🤝

  • @vasur669
    @vasur669 6 หลายเดือนก่อน +1

    Entha village paati

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 หลายเดือนก่อน

      ஈரோடு பவானிங்க.... மிக்க மகிழ்ச்சிங்க 🙏🌹🥰🥰🥰

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 7 หลายเดือนก่อน +1

    Puli vendama patti

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  7 หลายเดือนก่อน

      Na patti kitte keattenga puli poda koodathinu tha sonnanga....
      Thakkali pulippu koda pulium serthal athigam pulippa irukkumnu sonnanga...🤝

  • @priyajesudason3968
    @priyajesudason3968 2 หลายเดือนก่อน

    Where are you living in India please?

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 หลายเดือนก่อน

      Thankyou soo haaaaaappy.... Erode dt, bhavani.....
      And your living place???

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 4 หลายเดือนก่อน +1

    வாயில் எச்சில் ஊறுது 😂