MGR | பிரபலங்கள் பாராட்டும் புரட்சி தலைவர் | CTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #mgr#ctt#svsegar#saithaidhraisamy#liyagathalikhan#varatharajan#mgrvideo#mgrmovie#cttmgr#mgrctt#mgrjayalalitha

ความคิดเห็น • 96

  • @hemavathyak7346
    @hemavathyak7346 8 หลายเดือนก่อน +9

    இந்தநிகழ்சிநடத்தினவர்க்கு
    உரையார்னவர்க்கு
    இதர்க்காக உழைத்தவர்
    எவனல்லோருக்கும்
    மனமார்ந்தநன்றி❤🙏🙏🙏🌱

  • @sakthival3891
    @sakthival3891 9 หลายเดือนก่อน +15

    அண்ணன் சைதை துரைசாமி அவர்கள் எம்ஜிஆர் புகழை உலகெங்கும் பரப்பி வருகிறார்,
    அவர் இன்னும் உண்மையான பொது நலத் தொண்டராக எத்தனை யோ உதவி செய்து வரும் அவர் பல்லாண்டு வாழ்க! எம்ஜிஆர் அவர்கள் மறைவுக்கு பின் இன்றும் பல நன்மைகளை செய்து வரும் அவர் இன்று போல் என்றும் வாழ்க!! என இறைவனை வேண்டுகிறோம்.

  • @venkatesanvenkatesan8147
    @venkatesanvenkatesan8147 9 หลายเดือนก่อน +20

    என்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 ปีที่แล้ว +8

    Mgr pola nalla manidhar kidaika minimum fifty years innum ambadunvarusham wait seyyanum.

  • @sikandarsikandar-zy3qq
    @sikandarsikandar-zy3qq ปีที่แล้ว +7

    Super message all
    sir.very.very.thanks.❤entrum.MGR❤ world.potrum..potrum.oretalavar.❤ mgr.only❤

  • @shanmugampalani1923
    @shanmugampalani1923 ปีที่แล้ว +27

    மனித தெய்வம் புரட்சிதலைவர்

  • @navrozebabu5255
    @navrozebabu5255 ปีที่แล้ว +18

    S ve sekar SIr you are great and thanks for revealing the truth about thalaivar

  • @moorthyl5204
    @moorthyl5204 7 หลายเดือนก่อน +12

    எங்கள் எம்ஜி ஆரை போல ஒருவர் வர இனிமேல் தான் பிறக்க வேன்டும்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 ปีที่แล้ว +7

    Thaliver manida daivam vazga valarga davithen pogaz 🌹💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍🌹❤❤❤❤❤❤🌹

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 ปีที่แล้ว

      M g R. Oru malayali J ammaa oru kannadam evargal eppadi thamizhar allathavargal nattai aandaar gal endru kelvi kekirar oruthther edappadiaar nattai aalalaam allavaa

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz ปีที่แล้ว +17

    Congratulations all teams 👏mgr sir endrum star

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 ปีที่แล้ว +14

    Varadha Rajan sir fantastic speech this should reach younger generation

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 10 หลายเดือนก่อน +9

    அருமையாக உள்ளது

  • @Kannan.A-hc3ub
    @Kannan.A-hc3ub 7 หลายเดือนก่อน +8

    மண்ணை விட்டு மறைந்தாலுமக்களின் யாதவர் மனதைவிட்டு

  • @nagarajg5200
    @nagarajg5200 8 หลายเดือนก่อน +5

    Super Dr MGR only any actor No in Tamil Big Gold Man I like only MGR filam

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 10 หลายเดือนก่อน +13

    என் தலைவர் பற்றி பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமை

  • @govindarajanegovindarajane5889
    @govindarajanegovindarajane5889 ปีที่แล้ว +8

    மிக அருமை. 🙏

  • @applea2487
    @applea2487 9 หลายเดือนก่อน +13

    அருமை.போலீஸ்அதிகாரி

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 8 หลายเดือนก่อน +4

    வரதராஜன் அடுத்த
    தமிழருவி மணியன்

  • @sekarvara6094
    @sekarvara6094 9 หลายเดือนก่อน +7

    Arumai

  • @ponnuduraisubramaniam976
    @ponnuduraisubramaniam976 8 หลายเดือนก่อน +2

    Arumai Arumai sir valgha PURATHI TALAIVARIN PUGHAL VALGHA

  • @saravananpm7772
    @saravananpm7772 7 หลายเดือนก่อน +2

    எங்கள் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் புரட்சி நடிகர் புரட்சிதலைவர் எம் ஜி ஆரை ப் பற்றி புகழ்ச்சி உலகம் முழுதும் பரவ இத்தகைய அதிகாரிகள் ஆற்றும் உரைகள் துணைபுரிகிறது தலைவருக்கு புகழுரை வழங்கிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @ramalingamvadivel8980
      @ramalingamvadivel8980 3 หลายเดือนก่อน

      இன்று நடிகன் நடிகனாக. இருக்கான்.மனித னா இல்லை.

  • @trend8789
    @trend8789 8 หลายเดือนก่อน +3

    Sir, Vanakkam puratchi Thalivar oru maperum Thalivar
    Thamilga makkalin poovirppu sakthi , makkalin kadavul Oli Vilakku

  • @ravichandran1653
    @ravichandran1653 9 หลายเดือนก่อน +5

    Super sir❤❤❤❤❤❤

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 3 หลายเดือนก่อน

    என் ஒரே தலைவர். வாழட்டும் புகழ்.

  • @elangovan6906
    @elangovan6906 6 หลายเดือนก่อน

    ayya M. G. R super excited fine Great power full Thanksgiving Elangovan Duraisamy kuduveli village Kattumannar Kovil Tk caddalure Dt

  • @baasubramaniyan4208
    @baasubramaniyan4208 ปีที่แล้ว +7

    Valgapuratchithalaiverpugal

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 ปีที่แล้ว +5

    Very nice kcpsir

  • @rajkumara3309
    @rajkumara3309 7 หลายเดือนก่อน

    மக்கள் திலகத்தின் சுவாசக் காற்றை நீங்கள் நீடோடி வாழ வேண்டும்

  • @saravananpm7772
    @saravananpm7772 7 หลายเดือนก่อน +1

    Vaazhga Doctor MGR pughazh

  • @TeluguCongress-bh1nv
    @TeluguCongress-bh1nv ปีที่แล้ว +10

    🙏🏼👍❤️🙏🏼👍❤️🙏🏼👍❤️

  • @user-mr9tt2qq5t
    @user-mr9tt2qq5t ปีที่แล้ว +6

    MGR IS MY HEART in this function all participants and chief guests speech is wonderful ❤

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 หลายเดือนก่อน +1

    தங்கத் தலைவா ❤

  • @sthangamani8950
    @sthangamani8950 7 หลายเดือนก่อน

    Really very very good speaking, thanks

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd 9 หลายเดือนก่อน +6

    Mgr is god

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +20

    Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection hero is mgr 🙏🙏🙏

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 4 หลายเดือนก่อน

    Ulagathalaivan mgr mgr na mass vetrina mgr mgr sinnam vellum vetri thavra veru eadhumillay

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 ปีที่แล้ว +7

    Thanks for All good Hearted Gentlemen’s.

  • @user-lm8le2kt1m
    @user-lm8le2kt1m 4 หลายเดือนก่อน

    Brother thank you

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 ปีที่แล้ว +47

    அருமையான நிகழ்ச்சி. அருமையான பகிர்வு வாழ்த்துக்கள். புரட்சி தலைவர் பற்றி அருமையான பதிவு.

    • @mrblackys1882
      @mrblackys1882 9 หลายเดือนก่อน +2

      0

    • @muthamilselvan6041
      @muthamilselvan6041 8 หลายเดือนก่อน

      ​0O lord your I have been in touch in your country have been working in your I will get you in touch and P6 and I have to check out my other email in the evening poo and the winter months of experience g😊 hu hu hu hu hu ki ko hu ki ko hu hu ko hu ki by byy hu6 hi f

    • @user-sz9wf3sc8y
      @user-sz9wf3sc8y 8 หลายเดือนก่อน

      ​@@mrblackys1882❤❤ .😊

    • @MageshLokesh-qf2fp
      @MageshLokesh-qf2fp 7 หลายเดือนก่อน

      ​@@mrblackys1882verygoodspea ch

    • @ShanthiN-qb4co
      @ShanthiN-qb4co 7 หลายเดือนก่อน

      ழ0
      ‌​@@mrblackys1882

  • @sikandarsikandar-bo4kl
    @sikandarsikandar-bo4kl 2 หลายเดือนก่อน

    Great 👍👍 sir.bhai.shap.

  • @santhanakrishnansanthanakr7220
    @santhanakrishnansanthanakr7220 9 หลายเดือนก่อน +4

    Veryhappy

  • @user-ns1gi6fm8p
    @user-ns1gi6fm8p 8 หลายเดือนก่อน +2

    வனவில்லில்ஜெர தலிக்குதுஏமுநிறங்கள்,தங்கநிறத்தில்ஜெரலிக்கும்தலைவனிடம்மட்டுமேஇருக்குதுகெரடுத்துசிவந்தகரங்கள்

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 9 หลายเดือนก่อน +4

    17.08 ....10 லட்சம் சூட் கோட்...😃

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 ปีที่แล้ว +7

    Great MGR's Pugazhu vazhuga 🌹

  • @brahmagnaniaiyyanarappan8883
    @brahmagnaniaiyyanarappan8883 6 หลายเดือนก่อน +1

    MGR GREAT ❤

  • @makkalthiligamfanmsr4274
    @makkalthiligamfanmsr4274 7 หลายเดือนก่อน

    You are great varadharaj sir

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 ปีที่แล้ว +5

    👍⭐️⭐️⭐️⭐️⭐️👍👍❤️

  • @arthanariswarankandasamy5385
    @arthanariswarankandasamy5385 ปีที่แล้ว +7

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kuppusamykups5485
    @kuppusamykups5485 7 หลายเดือนก่อน +2

    🙏🙏💐💐

  • @mohan-xm4ip
    @mohan-xm4ip 7 หลายเดือนก่อน

    MGR is always great

  • @user-ns1gi6fm8p
    @user-ns1gi6fm8p 13 วันที่ผ่านมา

    வான வில்லில் இருக்குது 7 நிறங்கள் தங்க நிறத்தில் இருக்கும் தலைவனிடம் மட்டுமே இருக்குது கொடுத்து சிவந்த கரங்கள்

  • @venkateshv3719
    @venkateshv3719 ปีที่แล้ว +13

    உங்கள் அனைவருக்கும் உள்ளம் கனிந்த நன்றி

  • @len3561
    @len3561 7 หลายเดือนก่อน

    MGR kadavul❤❤❤

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 9 หลายเดือนก่อน +5

    SvS.....எப்புட்றா😃

  • @elangovan6906
    @elangovan6906 6 หลายเดือนก่อน

    ayya MGR kuata erunthavar m u that moor help paniyadu good matter Thanksgiving Elangovan Duraisamy kuduveli village Kattumannar Kovil area Caddalure Dt

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 4 หลายเดือนก่อน

    Mgr sinnam vetry perum

  • @elangovan6906
    @elangovan6906 6 หลายเดือนก่อน

    ayya Varatharajan Ex Cbl&MGR vesuvasam ayya Thanksgiving Elangovan Duraisamy kuduveli village Kattumannar Kovil Tk caddalure Dt

  • @kuppusamykups5485
    @kuppusamykups5485 7 หลายเดือนก่อน +2

    🎉

  • @elangovan6906
    @elangovan6906 6 หลายเดือนก่อน

    ayya. MGR kuata eruntha Thalivar age 25 to 27 varai MGR kuta erunthavar thirumanam Natathiyavar palanisamy ayya karudu fine s. V.sekar ayya very fine super excited good Thanksgiving Elangovan Duraisamy kuduveli village Kattumannar Kovil Tk caddalure Dt

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 7 หลายเดือนก่อน +2

    Varadharaj Ayya Wonderful

  • @gscbose8146
    @gscbose8146 4 หลายเดือนก่อน

    ❤👌🇮🇳🙏💐

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 9 วันที่ผ่านมา

    That is vijai Thiri

  • @elangovan6906
    @elangovan6906 6 หลายเดือนก่อน

    ayya. Saithai Duraisamy MGR vesuvasam Thanksgiving Elangovan Duraisamy kuduveli village Kattumannar Kovil Tk caddalure Dt 3.2.24 at 9.00 p. M

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 6 หลายเดือนก่อน

    அதுதான் எம் ஜி ஆர்

  • @muthiahsamynavaneethakrish9577
    @muthiahsamynavaneethakrish9577 ปีที่แล้ว +6

    இவர்களை யார் பிரபலங்கள் என்றது

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 9 วันที่ผ่านมา

    Sir at present kalaiger wife is there Afterwards they take action

  • @chandranchandran5578
    @chandranchandran5578 8 หลายเดือนก่อน +2

    Puratchithàlaivarninaivilentumchandran

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 8 วันที่ผ่านมา

    Because of Jaya servant chinnama and snake edupudi Admk spoiled

  • @rayonar.suriamoorthy.7040
    @rayonar.suriamoorthy.7040 ปีที่แล้ว +8

    திரைப்படம் தொடங்கிய அந்த காலக் கட்டங்கள் பொழுது போக்கு சினிமாக்கள், நாடகங்கள், இசைக் கச்சேரிகள், இலக்கியம், சமூகம், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்த, நடைபெற்ற, நடந்து முடிந்த காலக்கட்டங்கள். அண்ணா மிகப் பெரிய உலக அரசியல் தெரிந்த பெரிய கற்றறிந்த உலக அரசியல், உலக பொருளாதாரம், சிறு, நடுத்தர மக்களின் சமூக பொருளாதார முன்னேற்ற பார்வை கொண்ட இலக்கியம், நாடகம், கதை,திரைக்கதை வசனம், கதாசிரியர்,சினிமா மக்களை வெகுஜன மக்களை விரைவில் ஈர்த்திடும் வகையில் அறிஞர் அண்ணா பேச்சு, செயல்கள் இருக்கும்.
    அறிஞர் அண்ணா தினசரி இரவு 12 மணிக்கு மேலும் தான் கொண்ட கொள்கை அரசியல் மக்களுக்கு எடுத்துச் செல்லப்படும் வகையில் கதை, வசனம்,பாடல்கள், இசை, தமிழ் கலாச்சாரம் பத்திரிக்கைக்கு செய்திகள் தினசரி அனுப்புவது அவரது அன்றாட பணி.
    அறிஞர் அண்ணா காலையில் 10 மணிக்குத் தான் விழித்து எழுவார். அவரை பார்க்க பேச அவர் வீட்டுக்கு எதிரே திண்ணையில் MGR உள்பட பல பிரபலங்கள் பல மணி நேரங்கள் காத்து கிடந்தனர்.
    MGR திமுக வில் இல்லாமல் இருந்திருந்தாலும்
    திமுக 1967 ல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும். MGR ஐ நம்பி திமுக தொடங்கப் படவில்லை
    தமிழ்நாடு
    1950 க்குப் பின் இன்று வரை
    MGR
    படத்தை முதல் நாள் வெறி பிடித்து பார்த்த MGR
    ஐ வெறி பிடித்து நேரடியாக பார்த்த
    MGR
    பேச்சினை நேரடியாக வெறி பிடித்து பார்த்த கேட்டு ரசித்த தீவிரமான ரசிகர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும்
    MGR ன் உண்மையான விசுவாசமிக்க MGR ரசிகர்கள் யாரும் இப்பொழுது ADMK வில் இல்லை
    MGR பெயரை 1950 ல் இருந்து MGR உயிருடன் இருந்த வரை உண்மையான ரசிகர் எவரும் MGR பெயரை பகடக்காயக பயன்படுத்தி சம்பாதித்தது இல்லை.
    MGR ன் அதி தீவிர MGR ரசிகர்கள் தற்பொழுது ADMK வில் இல்லை
    MGR பெயரை பகடக்காயாக பயன்படுத்தி பல லட்சம் கோடிகள் சம்பாதித்த
    ADMK வில் உள்ள அனைவரும்
    ஆணவக்காரி JJ,SASIKALA உள்பட எல்லாம் அழிந்து போனார்கள் இப்பொழுது MGR பெயரை பகடக்காயாக பயன்படித்தி பல லட்சம் கோடி கொள்ளை அடித்தவர்கள் MGR போல் ஒரு முகம் ADMK வுக்கு தேடிக் கொண்டு இருக்கிறார்கள். ADMK வுக்கு முடிவுரை எழுதப் பட்டு பல வருடங்கள் உருண்டோடி விட்டன.
    தற்போதைய ADMK வுக்கு ஒரு பாட்டு உள்ளது
    ஆராவாரப் பேய்கள் எல்லாம் அடங்கி விட்டதடா
    ஆலயமணி ஓசை ஒன்று கேட்டு விட்டதடா
    தர்ம தேவன் கோவிலிலே ஒளி பிறக்குதடா
    தமிழ்நாடு அரசியலுக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம்
    பிரபஞ்சம்
    பஞ்ச பூதம் அனுமதிக்க வேண்டும்
    சுப்பிரமணிய சாமி
    ஒரு மகா பாவி இவனுடன்
    இந்திய பிரதமர் சந்திர சேகர் சேர்ந்து கொண்டு JJ என்ற ஆணவக்காரி பேச்சை கேட்டு கலைஞர் ஆட்சியை கலைத்து
    பிறகு ராஜீவ் காந்தி
    ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து ராஜீவ் காந்தி வீழ்த்தப்பட்டார்
    அடுத்து சுப்ரமணிய சுவாமி
    ஆணவக்காரி JJ வை
    பார்ப்பன அக்ரஹார
    சிறையில் வைக்கப்பட்டார்.
    அடுத்து வாஜ்பாய்
    ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது
    சோவி ன் பாவங்கள்
    ஆணவக்காரி
    JJ கூட்டம் அரசியலில் ஒழிய
    ரஜினி வாய்ஸ் கொடுத்து கொடுத்து சோ ஆலோசனையில் மூப்பனார் கலைஞர்
    கூட்டணி அமைத்து வெற்றி பெற்றனர்
    பிறகு சோவின் ஆலோசனையில்
    அதே மூப்பனார் உடன் ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து மூப்பனார்
    வீழ்த்தப் பட்டார்
    பல திறமைகள்
    பல நல்ல பண்புகள்
    இரக்க குணங்கள் உள்ள மிக மிக
    நல்லவர் விஜயகாந்த் என்ற அரசனை
    சோ என்ற முட்டாள்
    ஆணவக்காரி JJ, சசிகலா
    வுடன் கூட்டணி வைத்து விஜயகாந்த் அரசியலில் வீழ்ச்சி அடைந்தார். உடல் நலன் பாதிக்கப்பட்டது
    பாவம் சோ வை சேர்ந்தது
    தமிழ்நாட்டில்
    MGR க்குப் பிறகு கட்சி ஆரம்பித்தவர்கள் பலர்
    கோவை செழியன்
    T.ராஜேந்தர்
    பாக்யராஜ்
    ஆகவே
    அரசியலில் வெற்றி அடைய
    பிரபஞ்சம் அனுகூலம்
    பஞ்சபூத அனுகிரகம்
    முகத் தோற்றம்
    அரசியல் அனுபவம்
    தமிழ்நாட்டு மக்களை
    ஈர்க்கும் சக்தி ஆகிய பல அனுகிரகங்கள் இருந்தால் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும்
    சோ பல பாவங்களை நேரடியாக சுமந்தவன்
    பிரபஞ்சம்
    பஞ்சபூதம் குறித்து
    தெரியாதவன்
    சோ
    ரஜினியை தூண்டி விட்டு கலைஞர்.மூப்பனார் மூலம் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு
    JJ GROUP பார்ப்பன அக்ரஹார
    சிறையில் வைக்கப்பட்டதற்கு
    ஆணி வேர்
    சோ
    அடுத்து
    தற்பொழுது சோ இடத்திற்கு
    அண்ணாமலை
    கோகுல் தாஸ்
    ராஜகோபால் வந்து
    கர்நாடகாவில் BJP அரசியலில் அடி வாங்கிய மாதிரி தமிழ்நாட்டு அரசியலில் அடி வாங்க காத்து இருக்கின்றனர்

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 9 วันที่ผ่านมา

    No vibuthi sir

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 8 วันที่ผ่านมา

    Sekar don't support bjp and don't joined

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 8 วันที่ผ่านมา

    Sir Jaya not good komalavalli don't praise her not like mgr

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 7 วันที่ผ่านมา

    எங்கள் வாத்தியார் எம்ஜிஆர்

  • @ManoharT.D-hl1fk
    @ManoharT.D-hl1fk ปีที่แล้ว +8

    🙏✌️👍👏💯❤️‍🩹❤💝🙏Mgr.my.god.t.d.manohar.ctr.ap.namaste ctt