வழித்தடம் சரியான முறையில் இருக்கா? நிலத்தின் உள்ளே வண்டிகள் போகுமா? கரண்ட் சர்விஸ் இருக்கா? கிணறு மற்றும் போர்வெல் இல்லை என சொல்லி விட்டீர்கள் பக்கத்தில் உள்ள நிலத்தில் இருந்து தான் பைப் வழியாக தண்ணீர் எடுக்கிறார் என கூறினீர்கள் ஆனால் அவர்களுக்கு அதற்கு பணம் செலுத்தவேண்டும் அல்லவா? சரியான முறையில் பதில் தாருங்கள் சகோதரர் அவர்களே...
Bro Sholingur pakkam sollunga

பட்டா மற்றும் பேப்பர் எல்லாம் உண்டா ஒரே உரிமையாளரா வில்லங்கம் ஏதும் உண்டா?
4சென்ட் கிடைக்குமா