ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Sankarankovil Sultan Biryani - Most awaited review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ต.ค. 2020
  • Address:
    Kalugumalai Rd, Kela Amman Sannathi, Sankarankoil, Tamil Nadu 627756
    contact number of Sankarankovil Sulthan Biriyani: +917947151428
    Google maps:
    goo.gl/maps/uj...
    _______________________________
    Music credits:
    Track: Down The Hill - Vendredi [Audio Library Release]
    Music provided by Audio Library Plus
    Watch: • Down The Hill - Vendre...
    Free Download / Stream: alplus.io/down...
    _________________________________
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling)
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #nonveg

ความคิดเห็น • 416

  • @farzanaharoon9608
    @farzanaharoon9608 3 ปีที่แล้ว +72

    My dad's grandfather is the founder of sulthan briyani hotel.. happy to see our hotel in this review

    • @VickyVignesh-xe8gy
      @VickyVignesh-xe8gy 3 ปีที่แล้ว +9

      Hotel nice but rate tooo much

    • @crzb44
      @crzb44 3 ปีที่แล้ว +4

      Really awesome

    • @srinithisri9909
      @srinithisri9909 2 ปีที่แล้ว +2

      Taste ok super but rate high quantity low

    • @ashoks726
      @ashoks726 2 ปีที่แล้ว +1

      140 Rs for good mutton is correct price only

    • @alagumuthu1191
      @alagumuthu1191 2 ปีที่แล้ว

      siraj ma'am missed😊

  • @Sankar.k2578
    @Sankar.k2578 3 ปีที่แล้ว +35

    எங்க ஊர்க்கு வந்தது க்கு மகிழ்ச்சி
    சங்கரன்கோவில் ல
    சிவகாசி நாடார் மெஸ் மற்றும் ராஜா கடை அல்வா கடை ரிவ்யூ பண்ணுங்க சார்

  • @kannankannan5959
    @kannankannan5959 3 ปีที่แล้ว +31

    மனோஜ் அவர்களே உர் ஊராக போய் உணவு சாப்பிடும் கொடுத்து வைத்த வாழ்க்கை அய்யா உங்கள் வாழ்க்கையை மிகவும் பொறாமை படுகின்ரேன் அன்பு கலந்த பொறாமை

  • @muthurajan2136
    @muthurajan2136 3 ปีที่แล้ว +7

    வணக்கம் சார், உங்களின் வீடியோ அனைத்தையும் தொடர்ந்து நான் பார்த்து வருகிறேன் நீங்கள் பரிந்துரைக்கும் உணவகங்களில் பெரும்பாலும் நான் சென்று விடுவேன். சென்ற முறை வெளியிட்ட மதுரை வீடியோவில் சங்கரன்கோயில் செல்வதாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு காலத்தில் தமிழகத்தில் மட்டன் பிரியாணி என்றாலே சங்கரன்கோவில் தான் நாம் அனைவரும் நினைவுக்கும் வரும். திண்டுக்கல் எல்லாம் இப்பொழுது வந்ததுதான். நீங்கள் சங்கரன்கோவில் செல்வதை அறிந்ததுமே மிகவும் உற்சாகம் ஆகி விட்டேன். நான், இரண்டு மூன்று முறை சங்கரன்கோவில் சென்றிருந்தாலும் ஒரு முறை கூட அந்த மட்டன் பிரியாணியை ருசிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது இல்லை. இன்றைய உங்களின் சங்கரன்கோவில் வீடியோ மிகவும் அருமை உணவகத்தில் நேரடியாக வீடியோ எடுக்க அனுமதிக்கப்பட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். உங்களுக்கு கடின உழைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ரிஷிக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி.

  • @muthukumarasamythiyagaraja6426
    @muthukumarasamythiyagaraja6426 3 ปีที่แล้ว +9

    I regularly used to eat this biriyani. I hadn't ate this much tasty biriyani even in thalapakati or whatever. Really worth for money even it is costly

  • @SenthilKumar-lr4fq
    @SenthilKumar-lr4fq 2 ปีที่แล้ว +2

    உங்கள் உங்கள் பதிவுகளை நம்பி வாங்கி சாப்பிட்டேன் சுல்தான் பிரியாணி மிகப்பெரிய ஏமாற்றம் தயவுசெய்து இதுமாதிரி பதிவுகளைப் பதிவிடுவதை தவிர்ப்பது அனைவருக்கும் நலம்

  • @jayachandran2646
    @jayachandran2646 2 ปีที่แล้ว +1

    என்ன அண்ணா நீங்கள் கோவை என்று நினைத்தேன் கடைசியில் பார்த்தால் நம்ம ஊர் பக்கத்தில் உங்கள் ஊர் அருமை

  • @fazhulrahman4870
    @fazhulrahman4870 3 ปีที่แล้ว +1

    1967-69 காலத்தில் சாப்பிட்டுயிருக்கிறேன்.சிறுவயது சம்பவங்களை நினைவுபடுத்தியதற்கு நன்றி.தற்பொழுது பாண்டிச்சேரியில் உள்ளேன்.

  • @kalaisriram3697
    @kalaisriram3697 3 ปีที่แล้ว +1

    எங்க ஊருக்கு வந்தது மகிழ்ச்சி , ராசா கடை அல்வா .. சிவகாசி நாடார் மெஸ் ... ஆர்த்தி ஒட்டல் இதையும் ருசி பாருங்க ...
    ராஜை டு சங்கை ரோடு இப்போ தான் போட்ருங்காங்க... சுல்தான் ல half saptele vayiru full aagidum ... Soup and paratta vum nala irukum ...

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 3 ปีที่แล้ว +3

    வழிப்பறி கொள்ளையர்கள் ஹோட்டல் என்ற போர்வையில்

  • @thannasirajktr3745
    @thannasirajktr3745 11 หลายเดือนก่อน +1

    அண்ணா எனக்கு இந்த கடைக்கு பக்கத்தில் தான் வீடு இந்த கடை எப்போதும் கூட்டமாகத்தான் இருக்கும்... சுவை அட்டகாசமாக இருக்கும்...

  • @balamtech1
    @balamtech1 3 ปีที่แล้ว +26

    சமீப காலங்களில் தன் தரத்தை தவற விட்டு விட்டார்கள்...தற்போது சிவகாசி நாடார்...மற்றும் பொன்னி hotel நன்றாக உள்ளது

  • @nothingwrong3698
    @nothingwrong3698 3 ปีที่แล้ว +21

    உள்ளூர் காரர்கள் விரும்பாத பிரியாணி. வெளியூர் காரர்கள் விரும்பி உண்ணும் பிரியாணி.

    • @thivanali8523
      @thivanali8523 3 ปีที่แล้ว +2

      True

    • @ryuvi36
      @ryuvi36 3 ปีที่แล้ว +1

      Hahaha😂😂

    • @jarjeesbenasir1455
      @jarjeesbenasir1455 3 ปีที่แล้ว +1

      உள்ளூர்காரனுங்க பொறாமை புடிச்சவனுங்க

    • @nothingwrong3698
      @nothingwrong3698 3 ปีที่แล้ว +1

      @@jarjeesbenasir1455
      எந்த பிராண்டுமே உள்ளூர்ல எடுபடாது கொஞ்ச நாள் தான்...
      திருநெல்வேலி அல்வா வுமே அப்படிதான் ப்ரோ...

  • @user-hg4mt9tm9q
    @user-hg4mt9tm9q 3 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க சொன்ன விதம் இருக்கே அருமை அழகு... எனக்கு இப்பவே சாப்புடனும்போல இருக்குது

  • @pranavsujan67
    @pranavsujan67 3 ปีที่แล้ว +2

    Inga biryani Vera level la irrkum and mutton pieces also Will taste soo delicious.my hometown is sankarankovil and naa Inga pogum bodhu lam I used to eat here at least for 2 times.but sultan Biryani Ku 12-12:30 kulla pola na Kali aidum biryani adhukulla.ellarum 11am Kae sapda vanduruvanga indha kadaiku

  • @MyboyTeju
    @MyboyTeju 3 ปีที่แล้ว +3

    Honest person ever.... Really onga kita oru nalla humanity teriyuthu.... Really rare to see this kind of person now a days, awesome anna really thank u so much for ur videos, making my days much more better with ur videos....

  • @kabha09
    @kabha09 3 ปีที่แล้ว +3

    பிரியாணி சப்புடனும் நினைகிறவங்க இங்க try பண்ணுங்க original பிரியாணி இதுதான்

  • @senthilkumar6876
    @senthilkumar6876 3 ปีที่แล้ว +2

    Back ground music superb.
    Hatsoff to roshan.

  • @s.psekar8572
    @s.psekar8572 3 ปีที่แล้ว +1

    ஒரு காலத்தில் திரு. வைகோ அவர்கள், இந்த கடையில் பிரியாணி வாங்கி திரு கலைஜர் மு. கருணாநிதி அவர்களுக்கு ரெகுலராக வாங்கி அனுப்புவார்.
    மேலும் ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் போன்லெஸ் மட்டன் தான் கிடைக்கும்.

  • @-tamiltharavugal7713
    @-tamiltharavugal7713 2 ปีที่แล้ว +3

    சுல்தான் என்றால் நினைவுக்கு
    வருவது ஒரு கால கட்டத்தில் கொடிகட்டி பறந்த பிரியாணி-சங்கரன்கோவில் மறக்க முடியுமா

  • @kareemyas4929
    @kareemyas4929 2 ปีที่แล้ว +1

    சங்கரன்கோவில் சுல்தான் பாய் பிரியாணி நெல்லை வட்டாரங்களின் உணவு அடையாளங்களில் இதுவும் ஒன்று

  • @muthukrishnant7292
    @muthukrishnant7292 3 ปีที่แล้ว +1

    Iam from sankarankovil I will weekly eat sultan briyani

  • @sudalaimadan3129
    @sudalaimadan3129 3 ปีที่แล้ว +2

    Really awesome shop not many reviews on this shop . Happy to see your channel video on this shop . Love from Chennai

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 3 ปีที่แล้ว +3

    Sankaran koil famous briyani hotel I heard.💥💥

  • @venkatt0081
    @venkatt0081 3 ปีที่แล้ว +28

    வழியில் தளவாய்புரம் கண்ணாடி கடை ரிவ்யூ போடுங்க மனோஜ்...

    • @ajilahamed
      @ajilahamed 3 ปีที่แล้ว +6

      Irfan views la irfan inaiku antha hotel review tha potrukaru

    • @muthuselvamg3847
      @muthuselvamg3847 3 ปีที่แล้ว +4

      @@ajilahamed Naanum pathaen bro

  • @hellofrpremove5715
    @hellofrpremove5715 3 ปีที่แล้ว +21

    Love from sankarankovil

  • @dhilludurai
    @dhilludurai 3 ปีที่แล้ว +4

    ஏமாத்தாதீங்க. வீடியோவுக்குன்னு சொல்லி வாங்கினீங்களா? நீங்க காட்டினதுல பாதி அளவுதான் இருக்கும் 160 ரூபாய். சுமாரா தான் இருக்கும்.

  • @DevNarayan3637
    @DevNarayan3637 ปีที่แล้ว +1

    Sultan briyani brings my childhood memories 😊

  • @gokulbigilgaming407
    @gokulbigilgaming407 3 ปีที่แล้ว +7

    APPA I am your biggest fan

  • @johnsonrichard7595
    @johnsonrichard7595 3 ปีที่แล้ว +2

    Awesome, I've been to this shop Everytime when I go to my native which is snkl.. a village nearby Snkl.. wow reminds me of my childhood 😍😍😍..

  • @ramkumars2995
    @ramkumars2995 3 ปีที่แล้ว +1

    Most awaiting video from last one week. As you said on Madurai video, I am going to Sankarankoil.

  • @balamuruganvaradharaj2324
    @balamuruganvaradharaj2324 3 ปีที่แล้ว +2

    Finnally you satisfied my wish; very tasty mutton Biryani, amasavali briyani vida 100% osthi brother

  • @baluayyappan8344
    @baluayyappan8344 3 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி அம்சவல்லிக்கு.......
    இது சூப்பர் அல்லவா

  • @jacobjohnson3714
    @jacobjohnson3714 3 ปีที่แล้ว +2

    What a life bro we sit in front of the computer from morning to night to fill our Stomach you travel for food to make your living

  • @Rajkumarigst
    @Rajkumarigst 3 ปีที่แล้ว

    Super video ji. Naanga eppavum sankarankovil cross pannina 2pm ulla cross pannanumnu nenaipom because for this sultan briyani. Saturday and Sunday pona sema kootama irukkum. Ippodhan box. Lockdown ku munnadi pottalam katti tharuvanga. Quantity romba kanmiyairukkum. Neenga lucky ungaluku 6 piece irukku. Naanga vaanginapo oru pottalam la soru mattum dhan peruku 2 piece. Anga ukkandhu saapida mudiyaathu ji. Naangaluum ungala mathiri sankarankovil railway gate pakkam marathadila nippaattidhan saapiduvom.

  • @vijayrajkashinathan2043
    @vijayrajkashinathan2043 3 ปีที่แล้ว +1

    One more awesome video from BLU basket.. Review was very genuine and well presented just like your other video.. 150 rs for that quantity of biryani is very fair.. In pune we don't get mutton biryani for not less than 350 rs(full biryani) and with only 3 to 4 pieces.. Landscape in video was lovely and having good biryani on long drive at such a nice location is just another "icing on the cake".. Your excitement and satisfaction can be seen in your expression. I guess you enjoyed evey bite of it.. Good work 👍👍

  • @kugankannabiran3144
    @kugankannabiran3144 3 ปีที่แล้ว +1

    Crunching sound.... Semmmma

  • @thorgaming4983
    @thorgaming4983 3 ปีที่แล้ว +3

    Love from thiruvarur 👍

  • @user-ru1lh1ye6q
    @user-ru1lh1ye6q 3 ปีที่แล้ว +1

    இதுதான் நம்ம பிரியாணி ......

  • @pratheeshlp6185
    @pratheeshlp6185 3 ปีที่แล้ว +1

    Adi poli .....suppppppprrrrrrrrrrrrrr

  • @khanba07
    @khanba07 ปีที่แล้ว

    i read sultan kadai biriyani owners interview in 2008 one of the kumudam weekly magazine and he said in that, the goats are from self farm

  • @ramaprabhaarumugam840
    @ramaprabhaarumugam840 3 ปีที่แล้ว

    Sir vaai orudhu.... Biriyani paarthale super ah iruku.... enjoy

  • @janatravelfoodandbusinessideas
    @janatravelfoodandbusinessideas 3 ปีที่แล้ว +1

    Please make a video for
    Breakfast
    Lunch
    Dinner
    For particular place

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 ปีที่แล้ว

    Super sankankoil briyani. Sukka because of your eating. Thank you

  • @sankarguru8373
    @sankarguru8373 3 ปีที่แล้ว

    Bro iam also kalugumalai bro but ungala yengayo patha mari irunthuchu unga vedios pakrapelam intha vedio LA than ungaluku kalugumalai nu therinjukiten

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 3 ปีที่แล้ว +1

    சுல்தான் பிரியாணி பிரபலம்👍

  • @bharanishree1508
    @bharanishree1508 3 ปีที่แล้ว +6

    Good review brother Sema enjoy...

  • @sanmugam1535
    @sanmugam1535 3 ปีที่แล้ว +1

    My dear sir, your information and speech super.

  • @skasim3
    @skasim3 3 ปีที่แล้ว +11

    Missing my native place 😍

  • @mohansubramaniam682
    @mohansubramaniam682 2 ปีที่แล้ว

    i like the way U njoy these nd your narration is very lively...Though i am a very strict VEG....So i dont know abt these ...Naturally i am averse to even the roadside butcher shops nd never turn my head that side...pls forgive me..otherwise i njoy your vdos...Keep it up..

  • @shanpravin7706
    @shanpravin7706 ปีที่แล้ว

    Wow kalugu Malai Manoj sir last week than Colombo la irunthu unga ooruku poitu vanthen

  • @divyapriya7470
    @divyapriya7470 3 ปีที่แล้ว +1

    Hi Anna recently am saw u r all videos... Amazing Anna... Unga vlog.... Néenga solura review... Super..... Rohan camera editing vera level.... Super Anna.... ✨✨💕💕😊😊

  • @mysoul3513
    @mysoul3513 2 ปีที่แล้ว

    Even im from kalugumalai so happy to hear even ur from tha place

  • @Santhoshkumar-wr4gz
    @Santhoshkumar-wr4gz 3 ปีที่แล้ว +1

    Nice.. It's really affordable for this price.. I also suggest a veg restaurant in coimbatore RS Puram next to annapurna hotel road siva's cafe..corner of ammaniammal school..Authentic bramanas style food from morning to night..

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 3 ปีที่แล้ว +1

    Oldest briyani hotel 💥👍💪♥️

  • @subramanianarumugam6848
    @subramanianarumugam6848 2 ปีที่แล้ว

    The way you explain about the taste is very nice. All the best

  • @kabha09
    @kabha09 3 ปีที่แล้ว +1

    கண்னு முன்னாடி பிரியாணி செஞ்சி பிரியாணி வாழை இலைக்கு வர கடை இது ஒன்று மட்டும்தான்

  • @sridharanpalanisamy4783
    @sridharanpalanisamy4783 3 ปีที่แล้ว +6

    Sir neenga than life a jolly a enjoy panringa... learn how to live from you...all the best...

    • @rvk2136
      @rvk2136 3 ปีที่แล้ว

      correct ah sonninga

  • @nellai150
    @nellai150 ปีที่แล้ว +1

    கழுகுமலையில் video pannunga bro

  • @radhakrishnan328
    @radhakrishnan328 2 วันที่ผ่านมา

    எனக்கு அந்த ஊர்தான் அங்கு
    நல்ல இருந்தது ஒரு காலம் அந்த பெயரை வைத்து கடை வியாபாரம் நடக்கிறது நீங்கள் நல்ல ருசியான பிரியாணி சாப்பிட்டது இல்லையா இங்கு நல்லா இருக்கு என்று சொல்லுகீர்களே

  • @drdeepanc
    @drdeepanc 3 ปีที่แล้ว +3

    Today I just entered into skovil, for getting a biriiyani parcel from another restaurant... I asked a guy for the route to that particular restaurant, he asked me to buy from sultan biriyani.... Now I understood why he asked me to get from sulthan.... Definitely I will travel again to skkovil for this biriyani.
    Anyway the biriyani review was superb... To be frank it was mouth watering

  • @padmanabanarumugam2407
    @padmanabanarumugam2407 3 ปีที่แล้ว +1

    Manoj sir please review Tirunelveli Kasi Vilas Restaurant. Vera level la irukum

  • @amala8176
    @amala8176 3 ปีที่แล้ว +1

    அட நீங்க பிறந்தது கழுகுமலையா? சங்கரன்கோவில் சுல்தான் கடை பிரியாணி தனி சுவை. அவர்கள் தக்காளி போடமாட்டார்கள் பிரியாணியில். நீங்க ஒரு முறை சிவகாசி நாடார் மெஸ் சங்கரன்கோவிலில் உள்ளது அதையும் சாப்பிட்டு சொல்லுங்க.

  • @venuvenu8219
    @venuvenu8219 3 ปีที่แล้ว

    Hi manoj anna. This is my area. nan pure vegetarian. but unga review full ah parpen. Kalugumalai than enda dad native. Sri Ambal typewriting school in kalagumalai athu enga thatha than vechurunthanga. But he is no more. happy to see u in our area anna. By Rohini aakash

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 3 ปีที่แล้ว

    உங்க வாய்ஸ் சூப்பரா இருக்குண்ணா....

  • @rajamannargudinaithruvakas4085
    @rajamannargudinaithruvakas4085 3 ปีที่แล้ว +1

    நான் வெஜ்னா உடனே டிஸ்லைக் பண்ணிடுவேன்

  • @prakathim6394
    @prakathim6394 3 ปีที่แล้ว

    Neega enga orruku vanthathuku roomba thanks manoj

  • @senthil_89
    @senthil_89 3 ปีที่แล้ว +1

    சேலம் வேம்படிதாளம்
    உஷாராணி உணவகம் ஒருமுறை போடுங்க ஜி...

  • @shanjaya502
    @shanjaya502 3 ปีที่แล้ว +2

    பழைய டேஸ்ட் தற்போது கிடையாது

  • @niveditharajasekaran5645
    @niveditharajasekaran5645 3 ปีที่แล้ว

    Enoda favorite biryani from my childhood

  • @dhanraj5882
    @dhanraj5882 3 ปีที่แล้ว +1

    Nice Video Sir 👍 Keep rocking!!!

  • @maheskitchen9878
    @maheskitchen9878 3 ปีที่แล้ว

    Anna try mutton biryani recipe with maharaja biryani paste .. it is our Coimbatore brand anna.. it tastes good..

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl หลายเดือนก่อน +1

    இந்த யூடூபர் ஒன்லி பாய் கடை பிரியாணி மட்டும் தான் போடுவார்

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 3 ปีที่แล้ว +2

    150 years shop?

  • @srikanthmudhiraj8955
    @srikanthmudhiraj8955 3 ปีที่แล้ว

    hi sir i like your video so much keep on doing god bless you iam from Hyderabad

  • @sunraj3388
    @sunraj3388 3 ปีที่แล้ว +1

    Pricing is cheap only, I don't understand how they says costly.. per kg is 650 to 750 market price

  • @rajaspj941
    @rajaspj941 3 ปีที่แล้ว

    wow .. sultan biryaniya marakamudiyuma............

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 ปีที่แล้ว

    sir unga videos ellam pathutu iruken. super. nasiyanoor villarasampatti thottathu virunthu try panni parunga please

  • @vigneshc9436
    @vigneshc9436 3 ปีที่แล้ว

    Sir, we are addicted to your road shots

  • @sathamhussain3013
    @sathamhussain3013 3 ปีที่แล้ว

    Hai bro trichy la irunthu 20 km la inam kulathur la sevathakani biriyani kadai iruku .trichy district la ye one off tha best shop. Shop only Sunday mattum try pannunga bro

  • @sureshs9753
    @sureshs9753 2 ปีที่แล้ว

    Naanum kalugumalai than I am so happy

  • @gopalakrishnansomasundaram7929
    @gopalakrishnansomasundaram7929 3 ปีที่แล้ว

    Rajapalayam sankarankoil its not a dry place.. They destroyed all trees while installing the new road..

  • @shrivathsv4674
    @shrivathsv4674 2 ปีที่แล้ว

    Very nice vedio na

  • @venguvengu7951
    @venguvengu7951 3 ปีที่แล้ว +1

    140 ku ஒரு உருண்டை தான் உள்ளது. இதன் பெயர் தான் பகல் கொல்லயா?

  • @jamesm9289
    @jamesm9289 3 ปีที่แล้ว +1

    கழுகுமலையில் தங்கள் வீடு எங்கு உள்ளது.

  • @peermohamed2029
    @peermohamed2029 3 ปีที่แล้ว

    mass romba nalla irunchu nice super video

  • @padmanabanarumugam2407
    @padmanabanarumugam2407 3 ปีที่แล้ว +1

    Mr. Manoj r u from Kalugumalai. This is New news.

  • @krishnavenik372
    @krishnavenik372 3 ปีที่แล้ว

    எங்க ஊரு பிரியாணி சூப்பரா இருக்கா.

  • @manikandank8053
    @manikandank8053 8 หลายเดือนก่อน

    Super biriyani bro .....

    • @manikandank8053
      @manikandank8053 8 หลายเดือนก่อน

      But ipo 2023 la 340rs 1plate

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 3 ปีที่แล้ว

    Nice vdo. I wonder how u eat with out drinking water in between ur food review.

  • @mahesmahi668
    @mahesmahi668 3 ปีที่แล้ว

    Hai sir how are your family sankarankovil video parthen ennakum snkl than thanks for your video I am regular watch very good

  • @panneerselvam7835
    @panneerselvam7835 3 ปีที่แล้ว

    One of the best briyani....

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 ปีที่แล้ว +1

    Biriyani cost is high .but one Merritt is tender peices...

  • @skalirajskraj3646
    @skalirajskraj3646 3 ปีที่แล้ว

    Super sir nan sankarankovil nalla sapdunga sir

  • @karthika7923
    @karthika7923 3 ปีที่แล้ว

    Ithula varra green colour minibus enka ooru bus😍

  • @amanullahabdulali1378
    @amanullahabdulali1378 3 ปีที่แล้ว

    I am living in sankaran kovil my house i will see the video

  • @hellofrpremove5715
    @hellofrpremove5715 3 ปีที่แล้ว +6

    Briyani lovers like here🙋👇

  • @shameerashraf2826
    @shameerashraf2826 3 ปีที่แล้ว

    Nice humble personality

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 3 ปีที่แล้ว +1

    Sorry bro non veg video so i skip it pa.vadai sapettu long drive parkave super. Enjoy the tour. Itha mattum parthutu I escape.....🥳🙏

  • @pvs313
    @pvs313 2 ปีที่แล้ว

    For the past 5 years it’s Beaf in the evenings