கோவில்பட்டி பொறிச்ச புரோட்டா, மிளகு கோழி வறுவல், ஸ்பெஷல் சில்லி
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
- PRICES SHOWN AT 2:53 TIMESTAMP!!
Address(A1 Non Veg Hotel)
Opposite to Kovilpatti bus stand
64, Kovilpatti Main Rd, V.O.C. Nagar, Kadershan Koil, Kovilpatti, Tamil Nadu 628501
Google maps(A1 Non Veg Hotel)
goo.gl/maps/zN...
------------------------------------------------------------------------
WhatsApp number to contact Banana Leaf Unlimited TH-cam channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#kovilpattifoodreview #a1mess #parotta
எங்க ஊரு கோவில்பட்டி....
A1 food review panunathuku thanks sir...A1 is always number 1
😊
கோயம்புத்தூர் சென்றல்பஸ்ஸ்டன்டடுக்கு சினிமா பெரிய விளம்பரம் இருந்து நியாபம்இருகா நான் கிராமத்து மக்கள் விளம்பர பார்த்தல் சினிமா பார்தமாதிரி கிராமத்தில் சொல்வேம் . அருமை நண்பரே வாழ்த்துகள்🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே
Medical rep ஆக கோவில்பட்டியில் வேலை பார்த்த போது சாப்பிடும் மிகவும் பிடித்த ஒரு ஏ1மெஸ். சரஸ்வதி சைவம் ஹோட்டல் மிகவும் அருமையான ஒன்று.
கோவில்பட்டியில் எல்லா உணவு வகைகளும் நன்றாக இருக்கும்.
Naanum kovilpatti thaan ❤️
Athukku enna ippo?
@@tootyfooty9497 oru perumai thaan.. 😂😂
@@msdpraveen1964 appadi podu 👍...nee asathu mapilla 👌
@@tootyfooty9497 ❤️👍😂
@@msdpraveen1964 kovilpatti thoothkudi district a anna
Hi sir sattur Nadar mess non veg lunch only home mess in sattur very tasty village home made style. Please try it😀 this located near Mariamman temple sattur.😂🤣 You must taste this place it will get top 10 in BLU 2022
3 years saptruken
Non veg super
Anna kathiresan Malai murugan kovil ku ponga nalla erukkum.
Enga ooru kovilpatti
Nanum Kovilpattila Tha Best Sir
மக்களே இந்த மெஸ் பக்கம் போயிராதீங்க ப்ளீஸ்.
அசுத்தமான இடம். கோழி னு ஏதோ காக்கா கொடுக்கிறான்
சூப்பர் உணவகம் நானும் கோவில்பட்டி தான்
chicken lollipop Semmaya erukum Anna every time miss pannama saputuva
I'm also Kovilpatti
Hi
ஒரு 18 வருசத்துக்கு முன்னாடி என்னோட நைட் சாப்பாடு A1 ல தான்,,
Friends லாம் solluvaanga என்னடா இவன் BAROTTA வ அல்வா மாதிரி saapduraan அப்டின்னு,,, இப்போ நா Erode la இருக்கேன்
Na ippo tha onga chennala visit panra Anna ongalukku entha Ooru Anna 👍👍👍
பரோட்டா பரோட்டா பரோட்டா 😋 👏👍
Chilli parotta semmaya irukkum.
im also kovilpatti you can also try sandhu kadaI and arthi hotel
Sandthu kadai. Enga iruku
Thoothukudi vanga ❤️
@banana leaf unlimited
Thoothukudi vaanga bro
ANANDHA HOTEL TIFFIN AND MEALS SUPER
Nanum kovilpatti than
Kovilpattila thanalaksmi hotel try pannunga
Maranavillas la sapitey aganuma???
Namma kovilpatti la best veg and non veg hotel entha hotel nu sollunga uravugale
MANOJ bro. Old A1 mess kudusai la erunthathu apo la sema taste
Hi sir, pls visit thoothukudi and try some food items in tuty.
Enaku romba pudicha hottel a1
A1 hotel la mutton briyani is my favourite
Bro thoothukudi la video pannunga
Bro நான் kovilpatti தான் நம்ம ஊரு கடலை மிட்டாய் பத்தி vidieo போடுங்க bro pls pls
Crt... But biriyani quantity ila
04:15 thalaivar sattai button poda mattaraa?
Nanum kovilpatti than bro intha hotal non veg bro next lexmi Sanger veg ku famous bro
Hello sir near Trichy innamkolathur is there. There are few shops very famous for briyani especially we can get only on Sunday
anna kovil patti na sebagavalli amman kovil and kadalai mittai thaan enakku
சுயம்பு அண்ணா வணக்கம்.
Try Sri Dhanalakshmi Hotels in Kovilpatti.It's one of the best hotel in Kovilpatti.They have 5 branches in and around Kovilpatti...
Ananda bavan hotel near shembakavalliamman kovil . Try this one of the fablous vegtarian hotel
Hii na en name Manikandan C Nan Kovilpatti than na Nan armyla work pannuren neenga Kovilpatti ku pona hotel RAJA HOTEL poi parunga na enaku remba pudikum small hotel than anal enaku remba pudikum old bus stand opposite side na
Athellam nan chinna vayasu la irunthathu,, athavathu 90,2k la irunthathu... Ipa romba kandraviya aagivittathu
வேஸ்ட் hotel
Kovilpatti original mattrum parambariyam mikka Kalla mittai endha kadaila kidaikumnu konjam sollunga sir
Enga oorula Ella kadaila um kadalai mittai super ah erukkum.
Puriudhu, but oldest shop na edhu
Vvr kadalai mittai
Sir vadavalli la Salkara restaurant iruku sir anga oru video pannuga sir
Annamalai Hottel vig Sankarankovi
I am kovilpatti sir
Hi sir ☺️
நானும் Kovilpatti தான் தலைவா
கோவில்பட்டி எங்க ஏரியா
Mundasu baniyan famous. Anga iruka elarukum atha costume.
அருமை
Jagina vig hottel Karaikudi near new bus st
Enga uru kovilpatti
விலை தான் பாஸ் அதிகம்🤑😖🥵
Wow ......A1
Night டிபன் கடை ஒன்னு இருக்கு brother சத்யபாமா தியேட்டர் எதிரே
பிரியாணி கூடுதலாக தந்தால் நன்றாக வயிறு நிறையும்.முத்து விலாஸ்,பசுவந்தணை ரோட்டில் கிருஸ்ணவிலாஸ்சில் பிரியாணி அதிகமாகத் தருவர்.சுவையும் அதிகம்.ஹார்ட் பேசண்ட்டும் கோவில்பட்டியில் அதிகம்.A1 பிரியாணி கூடுதலாக தருவது சிறப்புதரும்.
Please mention the town in Caption. Your video always miss the name of place.
Kovilpatti
Bro nanum kovilpatti tha
Motton varuval, Kudal fry, coconut oil chicken fry, poricha parotta. Once upon mutton biriyani was very famous
Madurai residency ya
Super
Thoothukudi vlog
Thala masss naaaa
I'm also in kovilpatti🔥🔥🔥🔥
Sir IAM kovilpatti now I live in coimbatore
Enna bro rate pathi onnume sollala 🤔
விலை எல்லாம் கம்மியாதான் அண்ணா இருக்கும் இங்க. நான் கோவில்பட்டி தான். நான் புரோட்டாதான் அதிகம் வாங்குவேன்.
Vig anantha hottel
Looks yummy
Pls poi parunga na
Happy Sunday folks🔥
Ganesh bhavan new bus stand
na kovilpatti bro
Chicken 65 Vera leavel la irukum
Kovilpatti famous...Thoothukudi porata kadai in kovilpatti near railway station
Pls visit
Parotta is better but biriyani is not so taste
Konjam thalli vantha kalingapatti
Rishi enga appa
Mani vig hottel author Tutcorin destk Tutcorin to author 20 km
As I saw you. You are not satisfied with the food
Mokka hotel don't go I had bad experience dont goo plzzzzz
Enga porn less vera level erukum
மனோஜ் அண்ணா வணக்கம், நான் கோவில்பட்டி தான், A1 மெஸ் எப்போவும் சூப்பரா இருக்கும்.
Enga ooru kovilpatti
சுத்தம், சுவை, சேவை நன்றாக இருக்கும். விலை சராசரியாக இருக்கும். ஓனர் நல்ல பண்பாளர். செண்பகவல்லி அம்பாளின் தீவிர பக்தன், அம்பாளின் அருளால் சிறப்பாக செயல்படுகிறது
A1 biriyani super ra irukum
1991 ல் கோவில்பட்டிக்கு வந்து தளபதி படம் பாத்திட்டு ஒரு சின்ன கடையில பரோட்டா சாப்பிட்டுவிட்டு வந்தேன்,இப்போதான் கோவில்பட்டிய உங்க வீடியோல பாக்கிறேன் யப்பா என்னமா மாறிபோச்சி,இப்போ போயிட்டு வரனும்னு ஆசையாயிருக்கு 😔
Bro Reality ah Sollanumna Kovilpatti laye A1 Romba Worst Hotel 👎 Customers ah treat pandra vithame Haurse ah irukkum
Ellam favorite sir super ra irukum I am also kovilpatti
இளம்புவனம் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊
I am also from Kovilpatti
Lakshmi Shankar just opposite to A1 veg hotel is also very famous
old Al மெஸ் கூரை கடையில் சாப்பிட்டது பிரமாதம்
Tamilnadu la first time coconut oil La chicken na cook pannarudhu paakuran....
Good
Super
எப்பவுமே அங்க நல்லா இருக்கும் ப்ரோ மோஸ்லி மட்டன் சுக்கா எனக்கு நேட்டிவ் பிளேஸ் கழுகுமலை பக்கத்தில் குருவிகளும்
நானும் குருவி குளம் தான் ப்ரோ...
bro
சாத்தூர் தனலெக்ஷ்மி ஹோட்டல் பட்டிணம் பக்கோடா ரெம்ப பேமஸ்.அப்போது வியாழக்கிழமை மட்டும்தான் போடுவார்கள்.சற்று நேரத்திலேயே தீர்ந்துவிடும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
The taste has gone. It is not same as how it was 15,20 years ago. This mess was initially on opp side to where it is now with koorai setup. Those were the golden days. Tomato gravy serving now is not same as what it was served before .
Intha video va nambi anga pona avlothan..saalna, parotta, tomato gravy ethuvum sarila ipo..
200%true
கோவில்பட்டிக்காரன் 😍😍✌
Pakathula Saputara elaikum ethavathu pieces vachu irrutha nalla irrukum.
சாப்பாடு குறைந்த விலையில் மீன் குழம்பு மட்டன் குழம்பு கோழி குழம்போடு சாப்பிடலாம்... சைட் டிஷ் எதுவுமே வாங்காமல்.....
Lassumi Sankar Hottel Kovilpatti
Oil porata famous na viruthunagar and Thoothukudi and now famous in kovilpatti Thoothukudi porata kadai... Near railway station... Kovilpatti
Taste illa bro anga
Anna neenga kalugumalaiya.nanum kalugumalai than