டீ,காபி போடும் நேரத்தில் சட்டுனு மொறுமொறு வெங்காய போண்டா செய்யலாம்|TeatimeSnacks|EveningSnacks|Bonda

แชร์
ฝัง

ความคิดเห็น • 37

  • @naliniganesh1806
    @naliniganesh1806 18 วันที่ผ่านมา +2

    அருமையான சுவையான போண்டா. 👌👍👏😋🙏

  • @s.parvathi6655
    @s.parvathi6655 18 วันที่ผ่านมา

    சூப்பர் சகோதரி ❤❤❤

  • @ramanaashwinahswin6331
    @ramanaashwinahswin6331 18 วันที่ผ่านมา

    அருமை
    சகோதரி

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 18 วันที่ผ่านมา +1

    போண்டா சூப்பர் 👍

  • @Begamzaheen
    @Begamzaheen 18 วันที่ผ่านมา

    Sayangala theeni super🎉🎉❤

  • @sandy_8637
    @sandy_8637 17 วันที่ผ่านมา +3

    👌Sis. Can you please upload chocolate ragi cream cake recipe without wiping cream please.....

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  17 วันที่ผ่านมา +2

      Will try sis , while reading comment my kid also wants it

  • @balavimala5833
    @balavimala5833 18 วันที่ผ่านมา

    👌🏻👌🏻 sister

  • @ramanaashwinahswin6331
    @ramanaashwinahswin6331 18 วันที่ผ่านมา +2

    2019 ல் இருந்து உங்கள் சமையல் வீடியோ அனைத்தும் பார்த்து வருகிறோம் நீங்கள் போடும் சமையல் வீடியோ அனைத்தும் அருமை இனிப்புசீடை கார் சீடை அளவுகள் மற்றும் சீடை செய்முறை கண்டிப்பாக போடவும் நான் சீடை செய்து பார்த்தேன் கடகடவென உள்ளது ஆகையால்கட்டாயமாக செய்து காட்டவும் சகோதரி‌ நன்றி உங்களிடம் முதல்முறையாக இந்த ரெசிப்பி கேட்டுஉள்லேன் தயவுசெய்து வீடியோ போடவும் நன்றி

    • @gnanavelankrishnana5959
      @gnanavelankrishnana5959 17 วันที่ผ่านมา

      Arumai sagothari

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  17 วันที่ผ่านมา

      சரி mam , கண்டிப்பா post பன்றேன். மிக்க நன்றி சகோதரி

  • @mullaisanjai4607
    @mullaisanjai4607 17 วันที่ผ่านมา +1

    அருமை அருமை சகோ 🎉🎉

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 17 วันที่ผ่านมา +2

    Super bonda

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 17 วันที่ผ่านมา

    Arumai sagothari

  • @nandagopal4645
    @nandagopal4645 16 วันที่ผ่านมา

    சூப்பர் சகோதரி❤❤🎉🎉🎉

  • @kavyavarshini4541
    @kavyavarshini4541 18 วันที่ผ่านมา +1

    நேற்று தான் உங்கள் வீடியோவை பார்த்து கோதுமை மாவு போண்டா செய்தேன் சூப்பரா இருந்தது சிஸ்டர்.

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  17 วันที่ผ่านมา

      நன்றி சிஸ்டர்

  • @arunaaruna5696
    @arunaaruna5696 17 วันที่ผ่านมา

    Super sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @srilatharamani3061
    @srilatharamani3061 11 วันที่ผ่านมา

    Hello sister
    Ithe mavula kara appam seiya lama.I am a regular subscriber. Ur videos r very useful.
    God bless you
    Om Sairam
    Srilatha Ramani
    Bangalore

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  9 วันที่ผ่านมา

      Seyyalaam sister , kuli paniyara kal la podalam
      Thank you so much for your support sis

  • @sarojarajam8799
    @sarojarajam8799 17 วันที่ผ่านมา

    Good night sister

  • @shenbagamms3214
    @shenbagamms3214 16 วันที่ผ่านมา

    சூப்பர் மா போண்டா நீங்க அழகா பேசுதேங்க மா நீங்க என் பொன்னு மா

  • @angaianbu5033
    @angaianbu5033 16 วันที่ผ่านมา

    Nalaiku eve snacks ka

  • @swamysa5696
    @swamysa5696 18 วันที่ผ่านมา +2

    வெங்காய போண்டா அருமை சகோதரி 👌😋

  • @angaianbu5033
    @angaianbu5033 16 วันที่ผ่านมา

    Akka ஆப்ப சோடா must ka

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  15 วันที่ผ่านมา

      சிட்டிகை சேர்க்கலாம், இல்லைனா மாவு 2 or 3 நேரம் ஊற வைக்கணும்

    • @angaianbu5033
      @angaianbu5033 15 วันที่ผ่านมา

      @@ragaskitchen1701 ok ka

  • @ramanaashwinahswin6331
    @ramanaashwinahswin6331 18 วันที่ผ่านมา

    அன்பு சகோதரி கிருஷ்ண ஜெயந்தி பலகாரம் சீடை செய்து காண்பிக்கவும் 9/7/2024