வரும் தேர்தலில் திமுக, திமுக கூட்டணிக் கட்சிகளை டெபாசிட் இழக்குமாறு ஓட்டு அளித்து, அண்ணாமலை அவர்களை தமிழக முதல் அமைச்சராக அமர்த்துங்கள், அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்!
நம்ம மக்களுக்கும் யூனியனுக்கும் பட்டால்தான் புத்தி வருகிறது. நம் நாட்டில் அருமையாக உற்பத்தியாக தாமிரம் குறைந்த விலைக்கு கிடைக்குமாறு செய்ய முயன்ற செயலை வேண்டாம் என்று கண்ணை மூடிக்கொண்டு மூட சொல்லி இதே மக்களும் யூனியனும் போராட்டம்நடத்தின! இப்பொழுது வேலை வாய்ப்பு இல்லாது போனவுடன் திறக்கச் சொல்கிறார்கள்! எப்பொழுதும் அவசரம் காட்டக்கூடாது மக்கள் ! . பட்டால்தானே தெரிகிறதுதொட்டால் சுடுவது நெருப்பென்று !
Already very big copper plant is under construction in Kutch region of Gujarat. Now many pumpset and motor manufacturing units have been started in Gujarat and Coimbatore is suffering for want of cheap copper wires.
@@deshbandhu60 True ; We loose wealth , Technical skills , Jobs , Taxes and Logistical revenues plus ancillary Industries and some social welfare ; Let us import everything from China ; By the way , Sterlite owner belongs to Bihar ;
அன்று யாருக்கு பயந்து அமைதி காத்தார்கள் ஆலை மூடும் வரை கலவரம் செய்தவர்கள் யார் எதுவுமே ஒரு ஆலை உருவாக்குவது போராட்டகாரர்களால் முடியாது பணம் வேண்டும் உழைக்காமல் வாழும் போராட்ட குழு மக்கள் எப்படி போனானும் வருந்தமாட்டார்கள் அவர்கள் கமிஷன் வியாப்பாரிகள் அப்பாவிகள் மக்கள் தான் ❤️
தமிழர் தேசம் கட்சி தலைவர் கே கே எஸ் குரு மணிகண்டன் இருவரும் தூத்துக்குடி திரேஸ்புரம் கூடீடத்தில் ஆலையை திறக்க சொல்லி பேசினார்கள் அய்யா மோடிஜீ வாழ்த்துக்கள்
திராவிட ஆதரவு இந்துக்களே திராவிட கட்சிகளின் இரட்டை வேடத்தை நோக்குங்கள் இழந்தவர்கள் வாழ்க்கை உயிர் நீத்த வர்கள் தெரிந்து கொள்ளுங்கள் மாற்றத்திற்கான வழியில் பயணம் செய்யுங்கள்.
ஒரு வழியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டே விட்டது. இனி திறக்க வாய்ப்பு உள்ளதா என்ன? இதன் விளைவு புரிய ஆரம்பித்துள்ளது. இழப்பை உணர்ந்தும் ஒன்றும் செய்ய முடியாது.
They did it in Kudankulam also. Why pastors are muddying waters in any agitation? Wait missionaries May come in support of opening Sterlite. Any crowd is good enough.
@@subramaniyamshankaran770 simple, they don’t want any development which might enrich the locals through improvement in economy . They want locals to be poor and gullible to make their goal of conversions easier. Cunning people.
😂😂 இதுல கம்யூனிஸ்ட் காரங்க வந்து கிழிக்க போறேன் கிளியே ஊரே கண்டு ரசிக்கும் அவ்வளவுதான் கம்பெனியை மூடிக்கொண்டு முடிவு பண்ணினதே அவனுக்கு எங்க இருக்காங்களோ அந்த இடம் விளங்காது😂😂😂
இதில் மத்திய அரசு என்ன தவறு செய்தது?
ஏதுமில்லையே
வாழ்க பாரதம் 🙏🙏🙏
அன்று நடந்தது நியாயமற்றது. இதற்கு நீதிமன்றமும் துணை போனதுதான் கொடுமை!
உண்மை
வரும் தேர்தலில் திமுக, திமுக கூட்டணிக் கட்சிகளை டெபாசிட் இழக்குமாறு ஓட்டு அளித்து, அண்ணாமலை அவர்களை தமிழக முதல் அமைச்சராக அமர்த்துங்கள், அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்!
அவன் தாண்டா இதை திறக்க வைக்க வேதாந்தாவுடன் காண்ட்ராக்ட் போட்டுட்டு வந்திருக்கான்.
உண்மை சகோ. But இங்க உள்ளவனுங்க திருந்துவானுங்க னு நீங்க நம்புரிங்களா
தேசத்திற்கு எதிரான திராவிட மாடல்...
திறவியதிர்க்கு துணை போகும் மக்களுக்கு வேண்டும் இன்னமும் வேண்டும்
அன்றைக்கு போராட்டத்தை தூண்டிவிட்டவர்களை கேளுங்கள் .போனது போனதுதான்.
அந்தைக்கு வானத்துக்கும் பூமிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி குதித்த போது அறிவு இல்லையா
இவனே மூட சொல்வானாம் அப்பறம் சோத்துக்கு வழியில்லைன்னு திறக்க சொல்வானாம்...
இதுவும் ஒருவகையில் சுயநலம் தானே
Akka fruit language thalaya thalaya aati aati pesuvaanga.. ippo??!?
நம்ம மக்களுக்கும் யூனியனுக்கும் பட்டால்தான் புத்தி வருகிறது. நம் நாட்டில் அருமையாக உற்பத்தியாக தாமிரம் குறைந்த விலைக்கு கிடைக்குமாறு செய்ய முயன்ற செயலை வேண்டாம் என்று கண்ணை மூடிக்கொண்டு மூட சொல்லி இதே மக்களும் யூனியனும் போராட்டம்நடத்தின! இப்பொழுது வேலை வாய்ப்பு இல்லாது போனவுடன் திறக்கச் சொல்கிறார்கள்! எப்பொழுதும் அவசரம் காட்டக்கூடாது மக்கள் ! . பட்டால்தானே தெரிகிறதுதொட்டால் சுடுவது நெருப்பென்று !
சைமன், சைகோ, ஒடய குமார், இன்னும் சில foreign agents என்ன சொல்லுவாங்க
கிறித்தவ மதமாற்றம் சதிகாரர்கள் தலைவிரித்து ஆடுரான்கள் செபஸ்தியார் சைமன் உதை..யாகுமார்😅
Copper plant opened in Gujarat after closure of Sterlite.Loss is for the people of Tuticorin only.
இப்படித்தான் கப்பல் துறைமுகத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் மூடினார்கள் கேரளாக்காரன் அந்த துறைமுகத்தை கட்டி இருக்கான்
மிகவும் அருமையான செயல். மனமார்ந்த பாராட்டுக்கள்
இஷ்டப்பட்டால் வேண்டும் பிறகு வேண்டாம் இது என்ன தெருவோரக் கடையா
Let Sterlite get shifted to Gujarat / Rajasthan ; We have Tasmac , Cinema , Biryani and 250 ml ;
T V entertainment.
Actor and actress
We also have Useless “ Vivatha Medai “ and Biased Media ;
Already very big copper plant is under construction in Kutch region of Gujarat. Now many pumpset and motor manufacturing units have been started in Gujarat and Coimbatore is suffering for want of cheap copper wires.
@@deshbandhu60 True ; We loose wealth , Technical skills , Jobs , Taxes and Logistical revenues plus ancillary Industries and some social welfare ; Let us import everything from China ; By the way , Sterlite owner belongs to Bihar ;
திமுக: நாங்க சொன்னா போராடணும்; மூடணும்...நாங்க சொன்னா திறக்கணும்.... தந்திரம்
இதை வெய்த்து அரசியல் செய்து தான் திமுக ஆட்சிக்கு வந்தது 💁♀️💁♀️💁♀️
இதெல்லாம் ஒரு பொழப்பு
மக்கள் புத்திசாலிகள்
இப்ப adani கம்பெனி குஜராத்தில் உற்பத்தி ஆரம்பித்து விட்டது.
அன்று யாருக்கு பயந்து அமைதி காத்தார்கள் ஆலை மூடும் வரை கலவரம் செய்தவர்கள் யார் எதுவுமே ஒரு ஆலை உருவாக்குவது போராட்டகாரர்களால் முடியாது பணம் வேண்டும் உழைக்காமல் வாழும் போராட்ட குழு மக்கள் எப்படி போனானும் வருந்தமாட்டார்கள் அவர்கள் கமிஷன் வியாப்பாரிகள் அப்பாவிகள் மக்கள் தான் ❤️
தேவையில்லாத போராட்டத்தால் 16 உயிர்களை இழந்தது தான் மிச்சம்.
காலதாமதமானாலும் நல்ல முடிவு எடுத்த உழைக்கும் வர்க்கத்தின் செயல் பாராட்டத்தக்கது. வாழ்க🇮🇳 பாரதம்.
திமுக காட்டி கொடுக்கும்.கூட்டியும் கொடுக்கும்
வந்தா போ
போனா வா
தமிழர் தேசம் கட்சி தலைவர் கே கே எஸ் குரு மணிகண்டன் இருவரும் தூத்துக்குடி திரேஸ்புரம் கூடீடத்தில் ஆலையை திறக்க சொல்லி பேசினார்கள் அய்யா மோடிஜீ வாழ்த்துக்கள்
அண்ணன் வை கே ஸ்டெர்லைட் மூட ஒரு முக்கிய காரணம் நன்றாக பெட்டி வாங்கி விட்டு அமைதியாக உள்ள அண்ணன் வைகோ உடனடியாக ஸ்டெர்லைட் திறக்க ஆவண செய்ய வேண்டும்
ஏதோ சதி உள்ளது இதில்
வெட்கம் கெட்ட அரசியல் கட்சிகள்.
வெட்கம் கெட்ட இந்துக்கள்
திறக்காமல் இருப்பது நல்லது இஷ்டத்துக்கு நடந்து கொள்வது சரி இல்லை
நல்ல முடிவு.
திராவிட ஆதரவு இந்துக்களே திராவிட கட்சிகளின் இரட்டை வேடத்தை நோக்குங்கள் இழந்தவர்கள் வாழ்க்கை உயிர் நீத்த வர்கள் தெரிந்து கொள்ளுங்கள் மாற்றத்திற்கான வழியில் பயணம் செய்யுங்கள்.
No chance. Adani copper plant (1MTA capacity) has already begun operations in Mundra. It is the world's largest single-location copper plant.
Where are CPI-M, DMK, MDMK now?
Dmk playing double game only
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் யோசித்திருக்க வேண்டும் ...(தற்போதய ஆளும் கட்சி)இதில் மத்திய அரசு எங்கே வந்தது
சட்ட சபை தேர்தலில் வாக்காளர்களை கவர நாடகம் ஆடுகிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து அகற்றி வேறு ஒரு மாதிலத்தில் நிறுவ்வேண்டும்.!
அரசியல் செய்யணுமா இல்லை அப்பம் சுடுனுமா அரசியல் தான் எங்க தொழில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வியாபாரம் செய்யணும் 😊
ஒரு வழியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டே விட்டது. இனி திறக்க வாய்ப்பு உள்ளதா என்ன? இதன் விளைவு புரிய ஆரம்பித்துள்ளது. இழப்பை உணர்ந்தும் ஒன்றும் செய்ய முடியாது.
Model than kaaranam ellam modal than
Take permission from tuticorin pastors and missionaries. They are calling the shots there.
They did it in Kudankulam also. Why pastors are muddying waters in any agitation?
Wait missionaries May come in support of opening Sterlite. Any crowd is good enough.
@@subramaniyamshankaran770 simple, they don’t want any development which might enrich the locals through improvement in economy . They want locals to be poor and gullible to make their goal of conversions easier. Cunning people.
அவர்கள் இதைத்தான் இனையம் துறைமுகத்திலும் செய்தார்கள். அந்த துறைமுகம் திருவனந்தபுரத்திற்கு சென்றுவிட்டது
அடே எப்படிங்க
Stupid s don't blame the central government 😂
Mp yenna seikirar
Ensure the jobs should go for Tuticorin youths and peoples because they’re going to affect by environment
Dravida Model kitta kelunga 😅😅😅
எவண்டா சொன்னா கேக்கரானுவ...இப்ப சோத்துக்கு ஜிங் ஜாக்..மூட சொல்லி போராடானுவ..இப்ப திறக்க சொல்ரானுவ...தேசம் வளர பாஜகவை ஆதரிப்போம்..
Madhya Pradesh
Suggesting INTUC to reach GOPALAPURAM, CM House, as it was done by DMK n also Supported by their Constituency MP.
😅😅😅 No chance
Why government has only these type of projects ah ..there are more good projects to open and give the employment Opportunities to the land peoples...
Saugada 😂😂😂😂
Ippo thoothukkidiyil yaarukkum cancer varalayaa?
Make Tamil Nadu a country like Somalia. Politicians and intuc want money. That's all.
Still the people elect the Same govt
😂😂
Please report to kani
Because many of them lose they're working
😂
தேவை தேவை ஸாடெர்லைட்
Intuc Karen mallam thembana vara state la kondu poo
முதலில் எங்க போச்சு புத்தி இப்போது தெரிகிறதா (எதையும் தீர்க்கமாக முடிவு எடுக்க வேண்டும்
Kundi kaindhaal kudhirayum pullu thinnum.
No sterlite please
Why? Do u ஹவ் any proof to support ur claim?
No local tutucorin fellows should be recruited