தீவி*வாத பூமியா தமிழ்நாடு? George Soros-ன் கைக்கூலி Rahul Gandhi | ஆவேசமான Salem Manikandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 299

  • @DuraiPalam
    @DuraiPalam 2 วันที่ผ่านมา +78

    உண்மையைச் சொல்லும் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 2 วันที่ผ่านมา +45

    அற்புதமான பேட்டி. நிறைய தகவல்கள் எங்களுக்கு தெரிந்துவிட்டது.

  • @rshreyas1
    @rshreyas1 2 วันที่ผ่านมา +66

    சீமான் பற்றிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை.இதைக் கேட்டு திருந்தினால் அவர்கள் வாழ்க்கை வளம்பெறும்.

  • @a.nesamony3496
    @a.nesamony3496 2 วันที่ผ่านมา +62

    ஒரு BJP காரர்கூட இந்த அளவுக்கு ஸ்டாலினையும் தமிழ்நாட்டின் பிந்திரன்வாலே செபாஸ்டியன் சைமனையும் இந்த கிழி கிழிக்க முடியாது. வாழ்த்துக்கள் மணிகண்டன்.

  • @ganapathy330
    @ganapathy330 2 วันที่ผ่านมา +41

    "திமுக என்ற "
    திராவிட முஸ்லிம் கழகம் "
    "வீட்டுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு!

    • @velusamy254
      @velusamy254 2 วันที่ผ่านมา +8

      உண்மை,உண்மை,உண்மை ஜெய்ஹிந்த்

    • @muthukumarn660
      @muthukumarn660 2 วันที่ผ่านมา +6

      ஆம்... ஆம்... உண்மையை சரியாகச் சொன்னீர்கள். நன்றி நன்றி..!

  • @jaihindtamil1500
    @jaihindtamil1500 2 วันที่ผ่านมา +38

    அருமை ஐயா... உண்மையான கோபம் உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 2 วันที่ผ่านมา +1

      அதே.. அதே... சரியாகச் சொன்னீர்கள்.👌

  • @srinivasann1688
    @srinivasann1688 2 วันที่ผ่านมา +28

    What a change in Mr Salem Manikantan !! Keep up

  • @krishnamoorthy-g6e
    @krishnamoorthy-g6e 2 วันที่ผ่านมา +9

    நல்ல பதிவு வாழ்க மணி கண்டன்

  • @kjeyaramankrishnan8079
    @kjeyaramankrishnan8079 2 วันที่ผ่านมา +21

    வாழ்க பாரத புண்ணிய பூமி,பாரதியார் புகழ் ஓங்குக..

  • @desabhakthi6739
    @desabhakthi6739 2 วันที่ผ่านมา +40

    ஐயா உங்கள் பேச்சு உண்மையில் மெய்சிலிர்க வைக்கிறது🙏👍இந்த நேரு மாமா பய நம் நாட்டை எப்படி எல்லாம் நம் நாட்டை பின் நோக்கி இட்டுசென்றார் என்பதை உந்த தமிழக முட்டா மக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்🇮🇳

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 2 วันที่ผ่านมา +14

    இது ஓரு ஆவேசமாக திரு மணகனடன் அவர்களின் ஆவேசமான பேச்சை மக்கள் நன்றாக புரிந்து செயல்படவேண்டும்.

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 2 วันที่ผ่านมา +62

    மணி கண்டன இப்போது தான் சரியான பார்வைக்கு வந்துள்ளார்.

  • @eswaraniyer552
    @eswaraniyer552 21 ชั่วโมงที่ผ่านมา +2

    பேசுகின்ற நண்பர் பெயர் தெரியவில்லை. அருமையான விளக்கம். தரமான பதில். இன்னும் பல விபரங்கள் அரசியல் சம்மந்தமாக எதிர்பார்க்கபடுகிறது. வாழ்த்துக்கள். ஜெய்ஸ்ரீராம்

  • @shantharogini5262
    @shantharogini5262 2 วันที่ผ่านมา +16

    மணிகண்டன் மிகவும் அருமையாக ஆக்ரோஷமாக விளக்கினார். ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்.

  • @HandcraftJoy
    @HandcraftJoy 2 วันที่ผ่านมา +10

    தங்களின்அறச்சீற்றம்கண்டு ,மானம்உள்ளஒவ்வொருதமிழனுக்கும்வரவேண்டும்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 2 วันที่ผ่านมา +9

    மணிகண்டன் அவர்களின் பேச்சு வெட்டி இல்லை..தமிழக நலனுக்காக மக்கள் இவரது பேச்சை உண்ணிப்பாக கவனிக்க வேண்டும்

  • @poongannarayanasamy383
    @poongannarayanasamy383 2 วันที่ผ่านมา +14

    சேலம் மணிகண்டன் மீது எனக்கு கூட மாறுபட்ட கருத்து இருந்தாலும் இந்த விஷயத்தில் மிகவும் பாராட்டுக்குரியவர் என்று சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள்

  • @gangadharannarayanan5963
    @gangadharannarayanan5963 2 วันที่ผ่านมา +4

    Excellent speech by exposing the reality of truth

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 2 วันที่ผ่านมา +9

    AMAZINGLY ADDRESSED BY SRI. MANIKANDAN 👌👍🏼👏🏼👏🏼👏🏼. PEOPLE LIKE YOU SHOULD ADDRESS FREQUENTLY TO PREPARE THE YOUNG GENERATION WITH THE CLARITY IN POLITICS. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏻. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 2 วันที่ผ่านมา +15

    Super Salem manikandan

  • @oshonirmala7904
    @oshonirmala7904 2 วันที่ผ่านมา +8

    Good explanation. Must viral this speech

  • @Velumani785
    @Velumani785 2 วันที่ผ่านมา +17

    நம்ப முடியவில்லை, இல்லை, இல்லை
    புத்தி வந்திருச்சா இல்ல
    வேற ஏதாவதா.

  • @aksharardixa8009
    @aksharardixa8009 2 วันที่ผ่านมา +5

    Mr. Mani. Super excellant.

  • @radhanandagopal572
    @radhanandagopal572 2 วันที่ผ่านมา +17

    அட, மலைப்பாக இருக்கிறது. திறமையாக செயல் படுகிறார் மஹாபிரபு. தன் வேலையில் வளர்ந்து விட்டார்.

  • @subramaniam7905
    @subramaniam7905 2 วันที่ผ่านมา +9

    திருந்தாத தமிழ் நாட்டு மக்கள்.....

  • @jprabakar9320
    @jprabakar9320 2 วันที่ผ่านมา +6

    Very detailed and true history narrated by Mr.Manikandan.

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 2 วันที่ผ่านมา +3

    யாரிந்த மனிதன்..தெய்வம் தந்த தேசிய பார்வை...இவரின் அடையாளம் இனி தமிழகம் ஒரே நாளில் வெளிச்சம் கண்டு கொண்டது..மரியாதை யுடன் பார்க்கிறேன்..

  • @RRRR-q1w
    @RRRR-q1w 2 วันที่ผ่านมา +2

    Very Excellent Annaa God bless you and your generation for long life with all prosperity and happiness health and wealth Annaa

  • @rajanikrishnamurthy5452
    @rajanikrishnamurthy5452 2 วันที่ผ่านมา +8

    இந்தி, தெரியும் வாடா!
    என் தந்தைக்கு மாற்றலாகும் வேலை.
    எனவே இந்தி கற்றோம்.
    இப்போது 'யாதும் ஊரே, யாவரும் கேளிர் ' உண்மை என்று புரிகிறது, 80 வயதில்! '

  • @ratanrustom
    @ratanrustom วันที่ผ่านมา +4

    சீமானுக்கு போடும் ஓட்டு தமிழ் நாட்டுக்கு வைக்கும் வேட்டு..
    சரியாகச்சொன்னீர்கள்❤
    JAI HIND

  • @gopalanv7788
    @gopalanv7788 2 วันที่ผ่านมา +4

    You are cent percent correct
    A bad person is always a bad

  • @eswaranarunachalam101
    @eswaranarunachalam101 2 วันที่ผ่านมา +8

    True nationalists 🎉

  • @SankarAvathuvadi
    @SankarAvathuvadi 2 วันที่ผ่านมา +7

    Great Manigandan sir

  • @VeniVeni-d8i
    @VeniVeni-d8i 2 วันที่ผ่านมา +7

    அது ராகுல் ரவுடி போட்ட அப்பாயின்மென்ட்"ராகுல்ரவுடிக்கு ரவுடிகளை தான் புடிக்கும்"

  • @neelam5398
    @neelam5398 2 วันที่ผ่านมา +3

    We need more DARING & DIGNIFIED Salem Manikandans in India more particularly in Tamil Nadu.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 2 วันที่ผ่านมา +6

    ஜெய் பாரத் 🚩🚩🚩🚩🚩🚩

  • @Sudomonas
    @Sudomonas 2 วันที่ผ่านมา +13

    Rowdy Congress 🏴🏴‍☠️🏴💯💯✅

  • @sasikumararumugam3120
    @sasikumararumugam3120 2 วันที่ผ่านมา +2

    Supero super your narration is simply true to the core, only people like you can be candid n powerful pronouncers,million kudos to you Long Live bai.

  • @MrSmartsai
    @MrSmartsai 2 วันที่ผ่านมา +4

    Sir , Your words are very true .❤

  • @raju3g
    @raju3g 2 วันที่ผ่านมา +5

    Good interview,mahaprabhu. Keep it up.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 วันที่ผ่านมา +5

    Super super super sir super sir it's TRUE sir 🙏🙏🙏

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv 2 วันที่ผ่านมา +4

    உண்மையில் இது சேலம் மணிகண்டன் தானா நம்ப முடியவில்லை இன்று தான் நீங்கள் எல்லோருக்கும் புரியும்படியும்
    ஏற்றுக்கொள்ளும் வகையிலும் பேசி உள்ளார் வாழ்த்துக்கள்.👌👍❤️💐🚩

  • @JeyaSankar-mf4vx
    @JeyaSankar-mf4vx 2 วันที่ผ่านมา +2

    சூப்பர் சார் தேவை திருமாவுக்கு இரண்டு சீட் பதவிதான் முக்கியம் குடிநீரில் பீயை கலந்த அன்றே திருமா குட்டணியை விட்டு தன் மக்களுக்காக தியாகம் பண்ணிருக்க வேண்டும் நாம் மன்னர் ஆட்சியில் வாழ்கிறோமா என்ற சந்தேகமாக இருக்கு பயம் வருகிறது
    நன்றி

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy 2 วันที่ผ่านมา +3

    Central govt should take severe action against seeman, Thiruma, Vanni arasu and Thani Arasu immediately

  • @akilesh2810
    @akilesh2810 2 วันที่ผ่านมา +2

    சூப்பர் சார் அருமையான பதிவு

  • @muthuramalingamsankar9735
    @muthuramalingamsankar9735 2 วันที่ผ่านมา +3

    Superb speech

  • @MaheshSays
    @MaheshSays 2 วันที่ผ่านมา +3

    SuperMass Interview.

  • @oshonirmala7904
    @oshonirmala7904 2 วันที่ผ่านมา +6

    Edapadi and vijay not going to bring development to TamilNadu because they are wanted power.
    Annamalai is the only hope for TamilNadu.
    Annamalai cm of TamilNadu 2026

  • @mohanrms3919
    @mohanrms3919 2 วันที่ผ่านมา +1

    இந்த வீடியோ ஸ்கிப் செய்யாமல் பார்த்தேன் மிகவும் அருமையானபதிவு கண்டிப்பாக திரு எடப்பாடி அவர்கள் தலைமையில் நல்லாட்சி வரவேண்டும் நன்றி🙏

  • @agswamyphone9219
    @agswamyphone9219 2 วันที่ผ่านมา +14

    manikhanda is nationalist . One dayhe will join with bjp. I wish him take a wise decision .

    • @Arun_Vnb
      @Arun_Vnb 2 วันที่ผ่านมา +2

      Bro he is ex RSS😂

  • @TheElam
    @TheElam 2 วันที่ผ่านมา +9

    What 😳 this guy is suddenly speaking very sensibly

  • @ramasamygopalakrishnasamy843
    @ramasamygopalakrishnasamy843 53 นาทีที่ผ่านมา

    திரு மணிகண்டன் அவர்கள் இந்திய,தமிழக அரசியல் பற்றி தெளிவாக பேசியத ற்கு மிக்க நன்றி.

  • @kannankannan3394
    @kannankannan3394 2 วันที่ผ่านมา +10

    ஐயோ நம்ப முடியவில்லை இந்த வீடியோ 😯😯🙏

  • @ramanthansingaram73
    @ramanthansingaram73 2 วันที่ผ่านมา +1

    Weldone Manikandan

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 2 วันที่ผ่านมา +17

    மணிகண்டன் முன் எப்படி இருந்தாரோ,ஆனா‌ல் இந்த பேட்டியில் முழு தேசியவாதியாக பரிணமித்திருப்பதை பாராட்ட வேண்டும். தேசிய மற்றும் இந்து உணர்வுள்ள ஒரு இஸ்லாமிய சகோதரி நாஜியா இலாஹி கான் ராகுலுக்கு ராகுலுத்தீன் என பொருத்தமானபெயர் வைத்துள்ளார்.

  • @saranathantg
    @saranathantg 2 วันที่ผ่านมา +8

    While talking about Seeman, I find Rajni is also culprit! Rajni is solely responsible for PaRanjit popularity. Now he is seen with Seeman and thereby making him popular. Considering these we have to condemn all the three. It is God gift Rajni did not enter politics.

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 2 วันที่ผ่านมา +1

    💯%... உண்மை 🎉

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 วันที่ผ่านมา

    Super Speech sir
    Jayhind

  • @againsttaliban6640
    @againsttaliban6640 2 วันที่ผ่านมา +1

    FIRE SPEECH ...🔥🔥🔥🔥🔥

  • @JaiwanthanDpm
    @JaiwanthanDpm 2 วันที่ผ่านมา +1

    ஏம்ப்பா மணி உண்மையை சொன்ன வாழ்த்துக்கள் 🎉🎉

  • @SSVIKAS905
    @SSVIKAS905 2 วันที่ผ่านมา

    Bold speech manikandan sir, well done

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 วันที่ผ่านมา +17

    மத்திய அரசு எப்போதும் போல வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது தான் நிதர்சனமான உண்மை விஷயம். ஒரு சிகை அளவு கூட நடவடிக்கை எடுக்க துப்பில்லாத மத்திய உள்துறை அமைச்சர்.

    • @balasubramanianr9209
      @balasubramanianr9209 2 วันที่ผ่านมา +3

      உள் துறை அமைச்சர் பாவாடை கட்டி கொள்ள ஆசை. என்ன செய்யறது. அழிவை நோக்கி தமிழ் நாடு 😢😢😢😢😢

    • @vasudevankarunakaran2776
      @vasudevankarunakaran2776 2 วันที่ผ่านมา

      எந்த ஒரு குற்றவாளிக்கும் தண்டனை கொடுப்பதற்கு மத்திய அரசுக்கு கடுகளவும் அதிகாரம் இல்லை நீதித்துறைக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது

    • @vasudevankarunakaran2776
      @vasudevankarunakaran2776 2 วันที่ผ่านมา

      ​@@balasubramanianr9209இந்தப் பிரச்சனை தமிழக சட்டம் ஒழுங்கு ( காவல்துறை க்கு )உள்பட்டது இதற்கு மந்திரியாய் இருந்த முன்னாள் முதல்வரை பாவாடை கட்டிக்கச் சொல்

    • @Srinivasanl.r
      @Srinivasanl.r 2 วันที่ผ่านมา +1

      முஸ்லிம் தீவிரவாதிகள் கோயம்புத்தூரில் இந்து மக்களை வெடிகுண்டு வைத்து கொன்ற அந்த இடத்தில் திருமாவளவனும் சீமானும் இருந்திருந்தால் நாடு நன்றாக இருந்திருக்கும்.
      எல்ஆர் சீனிவாசன்

  • @ramaninagarajan3518
    @ramaninagarajan3518 2 วันที่ผ่านมา

    அருமையான பதிவு 🙏

  • @DSundar-o6h
    @DSundar-o6h 2 วันที่ผ่านมา +2

    உண்மையான தமிழ் தேசியம் என்பது திருமிகு நெடுமாறன் கூறக்கூடியதாக

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 5 ชั่วโมงที่ผ่านมา

    சீமான் அவர்களின் பேச்சு அவர்களின் தம்பிகளின் தான் ரசிக்க வேண்டும் 😢😢😢என்று

  • @ambigasridhar1927
    @ambigasridhar1927 2 วันที่ผ่านมา

    Super speech sir👍👍🔥🙏🙏🙏

  • @chinnasamycsm9823
    @chinnasamycsm9823 2 วันที่ผ่านมา

    சரியான பதிவு வாழ்த்துக்கள்

  • @dhilibantraders9474
    @dhilibantraders9474 2 วันที่ผ่านมา +12

    மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம் இன்று அண்ணா சொன்னார் ஆனால் நிச்சயம் ஒரு படி என்ற அரிசி அவர் கொடுக்கவில்லை இதுவும் வரலாற்று

    • @balanbalan2680
      @balanbalan2680 2 วันที่ผ่านมา

      அஞ்சு ஏக்கர் நிலம் இலவசமாக கொடுகிறோம் என்று
      சொல்லி தான்
      கருணாநிதி அவர்கள் ஒருதடவை ஆட்சி யே பிடித்தார்கள்

  • @kpselvam1451
    @kpselvam1451 2 วันที่ผ่านมา +6

    👍👍

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 วันที่ผ่านมา

    Well said Mr Manikandan.

  • @ganesaperumal7589
    @ganesaperumal7589 2 วันที่ผ่านมา

    Manikandan anna intha speech ARUMAI VARA LAVEL INTERVIEW

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan1286 2 วันที่ผ่านมา +2

    Superb anna👏👏👏👏

  • @savithrikesavan7083
    @savithrikesavan7083 2 วันที่ผ่านมา

    மிக அருமை சார்

  • @sgkumar2895
    @sgkumar2895 วันที่ผ่านมา

    Good information Manikandan sir 🙏👌👌😹👌

  • @rajagopalanbrg3036
    @rajagopalanbrg3036 2 วันที่ผ่านมา +2

    Supper sir

  • @jayathiagu801
    @jayathiagu801 2 วันที่ผ่านมา +2

    Mr.rajavel ungaludaya selection and training Mr. Maha prabu super interview sirapaga seidhirukirar

  • @rajakumarm5995
    @rajakumarm5995 19 ชั่วโมงที่ผ่านมา

    Super sir hat's off to you 🙏🙏

  • @ambikanighties6567
    @ambikanighties6567 วันที่ผ่านมา

    🎉🎉🎉 Manikandan sir

  • @harikrishnang451
    @harikrishnang451 2 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @balamuralikrishna9029
    @balamuralikrishna9029 2 วันที่ผ่านมา

    Excellent, Sir.

  • @PalanisamyPalani-c2z
    @PalanisamyPalani-c2z 22 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள்நன்பரே

  • @ambigasridhar1927
    @ambigasridhar1927 2 วันที่ผ่านมา

    Super sir🙏🙏🔥🔥

  • @vedantadesikan1456
    @vedantadesikan1456 2 วันที่ผ่านมา +1

    You are damn good Mr Manikandan saheb

  • @palaniandymuthusamy8943
    @palaniandymuthusamy8943 2 วันที่ผ่านมา +3

    ஸ்டாலின் பாலாவுக்கு பிறந்தவன். அதனால்தான் கருணாநிதி தெலுங்கு பெயர் வைக்காமல் ஸ்டாலின் என்று பெயர் வைத்தார். கேட்டதற்கு எனக்கு பிடித்த ரஷ்யா அதிபர் பெயர் என்றார். கருணாநிதி ஸ்டாலினை ஒதுக்கி வைத்திருந்தார்

  • @rameshr8031
    @rameshr8031 2 วันที่ผ่านมา +2

    24: 48 arumai

  • @santhakumar3704
    @santhakumar3704 2 วันที่ผ่านมา +1

    2026 இல் நிச்சியம் பிஜேபி வெற்றிபெறும். ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம் பாரதத்தின் புகழ் 🎉

  • @truthvshype1351
    @truthvshype1351 วันที่ผ่านมา

    great ❤❤

  • @sivasubramanians4080
    @sivasubramanians4080 2 วันที่ผ่านมา +3

    Super Manikandan

  • @MuthuMeena-f1w
    @MuthuMeena-f1w 2 วันที่ผ่านมา

    Valthukkal

  • @mayilsamy8560
    @mayilsamy8560 2 วันที่ผ่านมา +4

    ❤❤🎉

  • @gurunathanr2346
    @gurunathanr2346 2 วันที่ผ่านมา

    Great speech.

  • @prakashkv9158
    @prakashkv9158 2 วันที่ผ่านมา +1

    Well said

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 2 วันที่ผ่านมา +3

    உங்களது ஆதங்கம் கண்டிப்பாக சரி.

  • @ganeshkrishnan3998
    @ganeshkrishnan3998 2 วันที่ผ่านมา +3

    மணிகண்டன் சார், உங்கள் பேச்சு அற்புதம், நீங்கள் நேர்மையானவர் எனக்கு தெரியும். உங்களுக்கு ஒரு கேள்வி, நீங்கள் சீமானை விமர்சனம் செய்யும் அளவுக்கு ஏன் சார் வசிகவை விமர்சனம் செய்ய மாட்டேன் என்கிறீர்கள். அவர்களும் தானே அந்த இறுதி ஒருவலத்தில் பங்கேரர்கள். உஉங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த கமெட்டை நீங்கள் படிப்பேர்களா என்று எனக்கு தெரியாது, படித்தால் எனக்கு bathதாருங்கள் il

  • @jeevikak1257
    @jeevikak1257 2 วันที่ผ่านมา +1

    Manikandan anna neenga superp anna thamilaka makkal saarpaka ungalukku nandri

  • @Hia-p1u
    @Hia-p1u 2 วันที่ผ่านมา +4

    🎉🎉🎉

  • @balaneeru9050
    @balaneeru9050 2 วันที่ผ่านมา +1

    100 Percent true

  • @tamilvasudevantamilvasudev5154
    @tamilvasudevantamilvasudev5154 2 วันที่ผ่านมา +3

    Supper

  • @KathirvelS-eg3pv
    @KathirvelS-eg3pv 2 วันที่ผ่านมา +6

    பேட்டியின் இறுதியில் எடப்பாடி தான் தமிழகத்தை காப்பாற்றுவார் இன்று சொல்வதே காமெடியாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும் மற்றபடி பேட்டி சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்

    • @nkumarasamy249
      @nkumarasamy249 2 วันที่ผ่านมา +1

      மிகச்சிறந்த நிர்வாகி எடப்பாடியார் தங்கள் கருத்து வன்மமானது

  • @DSundar-o6h
    @DSundar-o6h 2 วันที่ผ่านมา

    இந்திய பெருங்கடல் பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக என்பதை திருமிகு நெடுமாறன் அவர்கள் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அவர்களுக்கு சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார் அதற்கான ஒரு உத்தேசிக்கப்பட்ட அறிக்கையும் அளித்துள்ளார்