குடும்பத்தின் தலைமை அப்பா. தான் என்பதை வெகு அழகாக அற்புதமாக மிக எளிமையாக யாரோ நமக்கு தெரிந்த பெண் உரையாடுவதுப் போல் தொகுத்து வழங்கிய சகோதரிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
சிலர் அவங்க பார்க்கும் தொழிலில் பெரிய ஆளாகிட்டா, பெற்ற அப்பா அம்மா கூட பிறந்தவங்க கூட அவர் இவர் னுதான் பேசுவாங்க😂 அதை கேட்கும்போது சிரிப்பா வரும் ஏன்டா பணத்தை சம்பாரிச்சா அதுக்குனு இப்படியானு சிரிப்பு வரும் , ஆனா இந்த பெண் தன் அண்ணனை அவன் இவன் இப்படி உரிமையோட பேசும்போது இவங்களோட பாசம் அன்பு எதார்த்தம் 👏👏
அப்படி எல்லாம் இல்ல அவங்க உண்மையா தான் சொல்றாங்க எங்க வீட்டுல நாங்க 5 பேரு அதுல care ah இருக்கிறது எங்க சின்ன அண்ணா மட்டும் தான் இவ்வளவுக்கும் எங்க அண்ணா அக்கா யாருமே எனக்கு என்னோட கல்யாணத்துல கூட ஒன்னும் செய்யல அதுக்காக உண்மையை மறைச்சி பொய் சொல்ல முடியுமா அவங்க சூழ்நிலை செய்ய முடியல ஒரு நாள் அவங்களும் டெவலப் ஆவாங்க அப்போ செய்யாம இருப்பாங்களா என்ன😢😢😢😢
She’s brilliant and an entrepreneur.. as a woman entrepreneur there’s lot to Be asked and only questions they ask is about her brother 🙂.. next time avangala endha adayalamum illama entrepreneur ah interview edunga..
Engha veetu pappavuku mudhal pattupavada Vijai Sethupathi sister shop la than vanghinom. 18 nal pappa mudhal veli visit evangha kada than. iraivi Sami perukkaka ponom.
குடும்பத்தின் தலைமை
அப்பா. தான்
என்பதை
வெகு அழகாக அற்புதமாக
மிக எளிமையாக
யாரோ நமக்கு தெரிந்த பெண் உரையாடுவதுப்
போல் தொகுத்து வழங்கிய சகோதரிக்கு
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
மிகவும் எதார்த்தமான சொற்கள் சகோதரியிடம் இருந்து.... எந்த பந்தாவும் இல்லாத பெண்மணி
சில மகிழ்வுகள் கொண்டாட பட முடியாத சமயங்களிலேயே நிகழ்கிறது.
"தேசிய விருது"
சூப்பராக பேசிருக்கிற ஜெயஸ்ரீ.ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.அருமை.வாழ்க வளமுடன்❤❤❤
சிலர் அவங்க பார்க்கும் தொழிலில் பெரிய ஆளாகிட்டா,
பெற்ற அப்பா அம்மா கூட பிறந்தவங்க கூட அவர் இவர் னுதான் பேசுவாங்க😂 அதை கேட்கும்போது சிரிப்பா வரும் ஏன்டா பணத்தை சம்பாரிச்சா அதுக்குனு இப்படியானு சிரிப்பு வரும் ,
ஆனா இந்த பெண் தன் அண்ணனை அவன் இவன் இப்படி உரிமையோட பேசும்போது இவங்களோட பாசம் அன்பு எதார்த்தம் 👏👏
Respect is a very good thing one day u will feel 🎉
இலங்கையில் சின்ன குழந்தையையும் மரியாதையாக தான் அழைப்பார்கள்
Looks very simple and innocent speech too
Real man vijay sethupathi
Sister very simple jaishree 🎉🎉🎉🎉🎉
எதார்த்தமான பேச்சு
அண்ணன் விஜய் சேதுபதி மனிதநேயம் உள்ளவர் 🎉
இயல்பாக பேசும் மகளே நீ வாழ்க வளமுடன்
She is highly matured as sethu❤❤❤
Jayashree I love your bro-sis bond❤
Superb sister
அப்டியே பக்கத்துல உக்காந்து பழக்கம் உட்ட மாதிரி யதார்த்தமான பேட்டி.
நல்லாருக்கு
மத்த ரெண்டு அண்ணனையும் பத்தி பேசியிருக்கலாம்..ஸ்டார் all ways star..
Moneyyy😂 so
அப்படி எல்லாம் இல்ல அவங்க உண்மையா தான் சொல்றாங்க எங்க வீட்டுல நாங்க 5 பேரு அதுல care ah இருக்கிறது எங்க சின்ன அண்ணா மட்டும் தான் இவ்வளவுக்கும் எங்க அண்ணா அக்கா யாருமே எனக்கு என்னோட கல்யாணத்துல கூட ஒன்னும் செய்யல அதுக்காக உண்மையை மறைச்சி பொய் சொல்ல முடியுமா அவங்க சூழ்நிலை செய்ய முடியல ஒரு நாள் அவங்களும் டெவலப் ஆவாங்க அப்போ செய்யாம இருப்பாங்களா என்ன😢😢😢😢
Hi ma. Vijay sister is very good person ❤
Very realistic interview of Vijay Sethupathi's sister. CHRIST bless
Aendaa Eppadi. . Few Christians are saying that Jesus himself wasn't NOT a Christian. Is it true?
@@maduraisamys1908 ask JESUS CHRIST himself through prayer
வாழ்த்துக்கள் ❤
Ungal kural arumai
She’s brilliant and an entrepreneur.. as a woman entrepreneur there’s lot to
Be asked and only questions they ask is about her brother 🙂.. next time avangala endha adayalamum illama entrepreneur ah interview edunga..
Yes I too thought like that.
❤God bless all❤
Vijay Sethupathi 's sis. very simple and genuine talk.
Vjs ❤❤❤❤❤
சூப்பர் 🎄🎄🎄🎄🎄👍👍👍👍
Namma rajapalayam..
Wow!
After bigg boss❤ vjs
Very casual interview..good job
Good actor proud to be fans of vjs
இயல்பான வாழ்க்கை
இவங்க முகம் ஶ்ரீஜா சேதுபதி மாதிரியே இருக்கு
Enga appa ithey mathirithan. Elavisathulayum so enagkau vsp pidikum.
Lady sethupathi pesuramathre iruku
My senior
Enaku anna ella unkala partha❤
விஜய் என்கிற பெயர் இருக்கிற அண்ணன் தம்பி யாருமே அக்கா தங்கச்சிக்கு பொறுவர அப்புறமா வரேன் டயர்டா இருக்கு நீயே வந்துரும் சொல்லவே மாட்டாங்க
இந்த காலத்தில் தட்டி கழிக்கும் சகோதரர்கள் அதிகம்.
பேசுவதும் கை அசைப்பதும் அப்படியே
VJS
Engha veetu pappavuku mudhal pattupavada Vijai Sethupathi sister shop la than vanghinom. 18 nal pappa mudhal veli visit evangha kada than. iraivi Sami perukkaka ponom.
💕💕💕💕
அவன் இவன் அன்று சொல்லாதீர்கள் தங்கையே.... அவர் என்றுமே உனக்குத் தலைவ🎉🎉🎉
அவர் மீது உள்ள அதீத அன்பு அப்படி தான் பேசுவார்கள்..நாங்களும் எங்க அண்ணனை அப்படி தான் பேசுவோம்❤❤
Avanga annan avangalukku urimai irukku
இவங்க தம்பிக்கு தெய்வ,தேச பக்தி பற்றி யய் கொச்சை படுத்துகிறார்
Is she running a shop. Address pls
Yes she's running it
Shop name : Iraivi
Location : Sembakkam, Chennai
Google map la name potale varum
OK thanks..
அண்ணிய அவ இவ னு சொல்றது கொஞ்சம் உறுத்தலா இருக்கே மா ...
அப்படியே சேது மாதிரியே...பேச்சு.இழத்து பேசுவது😅😅😅
நீங்கள் எல்லாம் அல்லேலூயா தானே
Adanala enna nalikku avanga kulanthinga pudicha muslima aavanga . Unakku yennna pirachaina.😂
It's none of your business 😡
அல்லேலூயா வாஹ இருந்தால் என்ன பிராப்ளம்
Sowat@@PoppushaB
ஜெயஸ்ரீ சிம்ம வாகினி இவரது பெயர் அப்புறம்எப்படி