Thank you for your valuable comments. Many of you'll commented about grinding vazhaipoo, squeezing the juice and discarding it.I admit my mistake and change the way of cooking without loosing its properties. So kindly either grind it with dhal or chop it and add to the grounded dhall(sometimes I do that). Thank you dears.
சூப்பர்... எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த பண்டம் குறிப்பாக என் கணவருக்கு.... நான் அடிக்கடி செய்வேன்... அரைக்காமல் நறுக்கி... இன்னொன்று பருப்பு உசிலி....
நான் செய்யும் முறை வாழைப் பூவுடன் தேங்காய் மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து பொட்டுகடலை பொடி சேர்த்து வடை பக்குவும் வரை பிசைந்து போடுவேன் அக்கா தங்களின் சுண்டக்காய் இன்று செய்தேன் சூப்பர்
@@revathyshanmugamumkavingar2024 நன்றி அக்கா அடுத்தவர் கூறும் யோசனை கேட்பது தங்கள் மேலான குணம், அரைக்கும் போது சிறிது தேங்காய் விருப்பம் இருந்தால் சேர்க்கலாமா
Namaste mam,I have tried your recipe of vazhaka chips n podimas.,today I have tried your method for aavaka manga oorga,now I am going to try your vazhapoo vadai🙏🏼chips n podimas came out v well hope my pickle n vadai comes out well🙏🏼thank you v much.....long back I used to watch your food program in podhigai TV....now your you tube channel is v useful.....thanks once again🙏🏼
Amma instead of kadalai paruppu u add thooram paruppu and try this vadai it's taste super my amma teach me and add vazhaipoo directly do this recipe it's awesome don't mistake me
Will try Amma...my husband's favourite... but never tried as I thought it's a difficult process..now it looks so simple and easy...Thanks a lot amma.. can we grind the vazhapoo along with the Dhal?
Thanks for this Healthy recipe ma 🙏🙏. Amma valaipoo black color ka irundha use pannalama amma. I am living in America inga valaipoo veliya parka nalla irukku ana ulla clean panna black color la Irukku. Please ma reply pannunga ma. Till now I asked so many people but they don’t know ma🙏
Mam i used to grind valaipu using reverse mode in mixie it will be course in texture then will mix it with ground dhal mixture .will not drain the water.but should not keep it for long time.should start making vadai immediately after mixing valaipu.
அம்மா எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் வாழைப்பூ வடை. வாழைப்பூவை பொடியாக நறுக்கி போடுவேன்.நீங்கள் வடை செய்ததை பார்த்தவுடன் சாப்பிடனும் போல இருந்தது. இன்று மாலையே செய்வதற்கு க.பருப்பு ஊறபோட்டுவிட்டேன்.ஆனால் வாழைப்பூ இல்லை. இன்னொரு நாளைக்கு செய்கிறேன். பெரிய கமண்ட் போட்டு போடுகிறேன் என்று நினைக்கிறீர்களா அம்மா.நன்றி
You have shared a very apt snack for the upcoming rainy season Vadai looks so crispy and delicious You are not only an expert in cooking but also an adorable lady who shares even minute tips of how to keep the flame etc We are very fortunate that you have started a channel in u tube and sharing recipes regularly One doubt madam Can we use pattani paruppu for this instead of kadalai paruppu Please clarify
Thank you for your valuable comments. Many of you'll commented about grinding vazhaipoo, squeezing the juice and discarding it.I admit my mistake and change the way of cooking without loosing its properties. So kindly either grind it with dhal or chop it and add to the grounded dhall(sometimes I do that).
Thank you dears.
Kolurice
Ur great amma....neenga ellarukkum respect pannuringa...andaccept people comment...i feel proud of u🙏🙏🙏🙏 very humble person amma neenga🙂🙂🙂🙂🙂
It's okey ma..will do
Q
@@thilagamthilaga7613 பசங்க என்ற அந்த யங
இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை தங்களின் செய்முறையில் மிகவும் அருமை மேடம்
நன்றி மா.நீண்ட நாட்களாக காணவில்லையே?
மிகவும் கரகரப்பபான சாப்பிட தூண்டும் ஸ்டாக் ஹெல்தியான டிஷ் மிகவும் நன்றி அம்மா
மகிழ்ச்சி மா
வணக்கம் அம்மா அருமையான பயனுள்ள குறிப்புகள் கொடுத்தீர்கள் அம்மா மற்றும் சுவையான வடைக்கும் நன்றி.
மிக்க மகிழ்ச்சி மா
சூப்பர்... எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த பண்டம் குறிப்பாக என் கணவருக்கு.... நான் அடிக்கடி செய்வேன்... அரைக்காமல் நறுக்கி... இன்னொன்று பருப்பு உசிலி....
நறுக்கியும் செய்யலாம் மா
I just harvested Vazhaipoo from my garden and cooked the varai. Wish I had seen this before. Thank you
Most welcome ma
Ena parupu use pananum sis vadai parupa Ila thalikraku podra parupa
@@priyadharshinim1424 vadai paruppu or kadalai paruppu
நான் செய்யும் முறை வாழைப் பூவுடன் தேங்காய் மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து பொட்டுகடலை பொடி சேர்த்து வடை பக்குவும் வரை பிசைந்து போடுவேன் அக்கா தங்களின் சுண்டக்காய் இன்று செய்தேன் சூப்பர்
கடலை பருப்பு சேர்க்க மாட்டீர்களா?
@@elizabethcarrefour2510 சேர்க்க மாட்டேன்
அட நானும் இதுபோல் செய்து பாக்கிறேன்.
@@revathyshanmugamumkavingar2024 நன்றி அக்கா அடுத்தவர் கூறும் யோசனை கேட்பது தங்கள் மேலான குணம், அரைக்கும் போது சிறிது தேங்காய் விருப்பம் இருந்தால் சேர்க்கலாமா
Nalla panrenga 👌 nanum try pannuven neenga sollura vitham nalla puriyuthu amma
Nandri ma
Yentha oru dish um neenga seiumpothu suvaiyum alaghum koodhukirathu amma... I like ur way of polite speech...
Thank you ma
U r leaving all the healthy part of plantain flower by discarding the water. U can add the flower directly instead
நீங்கள் கூறியபடி செய்தேன் நன்றாக வந்தது நன்றி அம்மா by ஜெயஸ்ரீமுரளி,
Amma.... My amma saw this recipe of yours in tv and she taught me and am still preparing it.... My family loves this recipe
Thank you so much ma
🙏🙏🙏அம்மா, பார்க்கும் போதே செய்ய ஆசையாக இருக்கிறது. மிகவும் அருமை 👌👌👌
நன்றி மா
Vanakkam mams
Arumaiyana vaazhapoo vadai!!!!!!!!!!
3:55, English versionla. "stigma, Periyanth" took me to my XI, XII Bio classes!!!!!!!!!!!
5:27, adadaaa,
5:33, aama mam, indha robotkku CLEARa, step by step instructions kudukanum, andha madhiri! kaekave kashtama irundhadhu mam.
6:43 aama mam, 8:03 thankyou mam,
9:12 azhaga irukeeee!!!!!!! super!
Pranaams
Meenakshi
Thank you so much Meenakshi
வாழைப்பூ அரைச்சு சேர்க்கறது நல்ல ஐடியா அம்மா, இப்பவே சாப்பிடணும் போல இருக்கு 😋
நன்றி மா
Namaste mam,I have tried your recipe of vazhaka chips n podimas.,today I have tried your method for aavaka manga oorga,now I am going to try your vazhapoo vadai🙏🏼chips n podimas came out v well hope my pickle n vadai comes out well🙏🏼thank you v much.....long back I used to watch your food program in podhigai TV....now your you tube channel is v useful.....thanks once again🙏🏼
I’m blessed ma. Thank you
சூப்பர் வாழைப்பூ வடை நான் அரைக்காமல் செய்வேன் இது போலவும் செய்து பார்க்கிறேன் நன்றி
நன்றி மா
Neenga explain panrapppave vadai Rusi partha trupthi erpadugirathu 😃😋😋
Have tried your teekadai masal vadai 👌👌👌
Will try this too
Vanakkam amma
Our family favorite snack, but we don't grind it ( cut in to small pieces and add )
Adding garlic its new tip thank you ma
Welcome ma
HI GOOD MORNING SISTER nan Ithu warikkum pottathilai aana rompa pudikkum pova edokka sompal try bannapporaan THANK you so much 🙏😋
Welcome ma
அருமையான ஹெல்தியான ரெசிபி மிக்க நன்றி அம்மா
மகிழ்ச்சி மா
அம்மாச்சி, அழகா செய்து காண்பிக்கிறீங்க👌
நன்றி.💐
மிக்க நன்றி மா
வணக்கம் அம்மா.. வாழைப்பூ வடை மிகவும் அருமையா இருக்கு மா👍👌💐
நன்றி மா
I always cut it and added.....very good taste....same way use the palak ...that also very tasty.....
Will surely try thank you ma
After 3 days lockdown we got to know crispy,healthy vaazhaippu vadai we will also try thankyou ma
Most welcome
உங்கள எங்க அம்மம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்.... 🙏😍
நன்றி மா
வாழை பூ வடை அருமை மா
தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள் மா
மகிழ்ச்சி மா
Good morning . Yummy vada... my favourite too amma.. thanks for the recipe
Most welcome ma
Amma dish super ahh irukku ma,🤤🤤🤤 pakkum pothe sapdanum pola irukku ma🤗🤗
Nandri ma
என்னுடைய அம்மா வும் இப்படி தான் செய்வாங்க👌👌. ஒரு அம்மா குழந்தைக்கு சொல்லி கொடுப்பதை போல சொல்லி கொடுக்கிறீங்க அம்மா.. வாழ்க நலமுடன், வளமுடன் அம்மா.. 🙏🙏
மனமார்ந்த நன்றி மா
உங்க சமையலை போல உங்க சிரிப்பும் அழகு .நன்றி அம்மா
Amma instead of kadalai paruppu u add thooram paruppu and try this vadai it's taste super my amma teach me and add vazhaipoo directly do this recipe it's awesome don't mistake me
இனிய காலை வணக்கம் அம்மா .வாழைப் பூ வடை சூப்பர் மா
நன்றி மா
அக்கா வணக்கம்.நாங்கள் ஆவி காட்டி வடை செய்வோம்.இந்த மாதிரி செய்து பார்க்கின்றேன்.சூப்பர்.
நன்றி மா
Thank you Ma'am. Now we know the right ingredients. To see a tasty dish, is to enjoy it....🙏🙏🙏
Thank you ma
Namaskaram Mam arumaiyana receipe and tasty thank u Mam
Welcome ma
Super method. Amma na dry pannuren. Tnk u
Welcome ma
Good morning Mam. Superb.My favorite vadai. I will try this method. Thank you so much Mam for the recipe.
Most welcome ma
Good morning amma superb recipe tq amma
மிக அருமை அம்மா நன்றி
Clear defination .beetroot la vadai kandippa try pannren ma.thanks for a delicious recipe.🙂
Welcome ma
Good Morning amma healthy and tasty respi super amma thank you so very tasty food 😋😋😋😋😋😋
Thank you ma
Good morning mam.Tasty vazhaipoo vadai super ma.
Nandri ma
Superrr receipe Amma so healthy and tasty
Thank you ma
Amma nethu vazhkai peper fry senja ma... Nice and diff... Thanks to you....
Welcome ma
Good morning aunty. Wow . My favourite 🤩 receipe
Thank you ma
வாழ்க வளமுடன் நன்றி சகோதரி.
Wow super excellent Mam thanks for sharing Mam 👍👍
Welcome ma
Nice recipe and please share plantain flower poriyal. Thank u amma.
Very very nice Amma. Thank u
அம்மா அருமைங்க மா பின்னால் விநாயகர் ஸ்டிக்கர் அழகு 😍😍
நன்றி மா
வணக்கம் அம்மா, சுவையான ஆரோக்கியமான வாழை பூ வடை, இஞ்சி சேர்க்கலாமா அம்மா, மிக்க நன்றி அம்மா 👌👏👏🙏
நன்றி மா,இஞ்சி அவசியமில்லை மா.
@@revathyshanmugamumkavingar2024 மிக்க நன்றி அம்மா 🙏
Wow super my favorite vada thank you amma
Welcome ma
Will try Amma...my husband's favourite... but never tried as I thought it's a difficult process..now it looks so simple and easy...Thanks a lot amma.. can we grind the vazhapoo along with the Dhal?
Yes if you like the slight bitter taste
Ungal kai maname super😋😋
Nandri ma
Hi mam
Nice recipe! asusual useful tips thank you
Welcome ma
Amma vazhzappuva vega vaithu pizhithuvitu serkalam
Thanks for this Healthy recipe ma 🙏🙏.
Amma valaipoo black color ka irundha use pannalama amma. I am living in America inga valaipoo veliya parka nalla irukku ana ulla clean panna black color la
Irukku. Please ma reply pannunga ma. Till now I asked so many people but they don’t know ma🙏
If its slightly brown then ok but if it has totally turned into black then it shows its old and can't use it.
Namaskaram mami
vaza poo vadai Healthy Receipe
Try Panaren
Thank you ma
Amma mixil crush panni podalam nan appadithan poduven iam your fan amma
அம்மா வணக்கம்.. இன்னைக்கு வாழைப்பூ வடை மாலை நேரத்தில் சாப்பிட செமயா இருக்கும் இல்லம்மா
சூப்பராக இருக்கும் நஸ்ஸரீன்
Super amma please upload murungai cutlet and vazhaipoo cutlet please amma
I like your receipe amma
Ouha samayal eppojum nalla irukom
Really good 👏👏👏👏🎻🎻🎻🎻
Very nice 👍👌. Mam please tell the difference between the various types of AVAL which is used for upma and which is used for mixtures etc.
Getty aval used for upma and mixture dosai,iddly papper aval for mixture.
Good Morning Amma I love vadai's😋😋😋😋😋😋😋
Thank you ma
சூப்பர் மா...டிரை பண்றேன்
Sure ma
அப்படியே மீன் மேக்கர் வரையும் செஞ்சு காட்டணுமா
Thank you mam
I tried this by cutting
Next time I will try this
Sure ma
Nice recipe shown tempted to prepare. Madam the vazhaipoo juice need not be discarded, can be consumed by sugar patients.
Yes ma.Thank you
Wow superb aunty☺. We use to do little bit in different way..
Thank you ma
Super ma it's a good n easy method ma thank you so much ma
Welcome ma
வணக்கம் அம்மா, நான் அரைத்து செய்தாது இல்லை. அடுத்த முறை செய்து பார்க்கிறேன். நன்றி.
மகிழ்ச்சி மா
Excellent மா
Thank you ma
Super amma 🙏
Mam i used to grind valaipu using reverse mode in mixie it will be course in texture then will mix it with ground dhal mixture .will not drain the water.but should not keep it for long time.should start making vadai immediately after mixing valaipu.
Yes ma I tried this but becomes soggy ma.
Mam i will not put valaipu in water
Most awaited video....vepampoo rasam podunga
Spr, like it verymuch
Thank you ma
Today I make nice tks
அம்மா எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் வாழைப்பூ வடை. வாழைப்பூவை பொடியாக நறுக்கி போடுவேன்.நீங்கள் வடை செய்ததை பார்த்தவுடன் சாப்பிடனும் போல இருந்தது. இன்று மாலையே செய்வதற்கு க.பருப்பு ஊறபோட்டுவிட்டேன்.ஆனால் வாழைப்பூ இல்லை. இன்னொரு நாளைக்கு செய்கிறேன். பெரிய கமண்ட் போட்டு போடுகிறேன் என்று நினைக்கிறீர்களா அம்மா.நன்றி
விளக்கமான கமென்டுக்கு நன்றி மா.இன்னொரு நாள் செய்து பாருங்க
Excellent amma 👌👍
Thank you ma
Good morning Amma rompa nallarukku ma nan cut panni poduven ma
Thats correct ma
Healthy n tasty recipe mam. Thank you very much mam
Welcome ma
Loved it ma. Mouth watering.😋 Thank you for sharing dear
Most welcome ma
Good morning ma, thank you for your receipe
Welcome ma
@@revathyshanmugamumkavingar2024
We w see no
We do it the same way ma.comes out so well.
Lovely
Wow nice ma vadai I Am singpore ma
மீன் மேக்கரில் வா நூடுல்ஸ் காட்டுங்க ப்ளீஸ்மா
will try for sure! thank you for sharing it ammachi❤️
Most welcome dear
You are telling this madam as ammachi. I like this. In our family also, we wl call grand mothers as" ammachi," only.
Mam you are Cooking legend
No ma,there are many others.
Super madam as usual.
Ideal evening snack with hot coffee especially in a rainy day s unbeatable
Yes true ma
Tomorrow amavasai. I would like to make vadai. Can I make without onion/garlic pls reply
அம்மாவிற்கு அன்புடன் இனிய காலை வணக்கங்கள்..🙂🙏
காலை இனிய விடியலே
கவிஞர் வீட்டுச் சமையலே
கலக்கல் வாழைப்பூ வடை
கமழ்ந்த திந்த பொழுதிலே..🙂🙏
😀😀👌👌🙏
@@revathyshanmugamumkavingar2024 🙂🙏
Excellent Amma 👌👌
You have shared a very apt snack for the upcoming rainy season
Vadai looks so crispy and delicious
You are not only an expert in cooking but also an adorable lady who shares even minute tips of how to keep the flame etc
We are very fortunate that you have started a channel in u tube and sharing recipes regularly
One doubt madam
Can we use pattani paruppu for this instead of kadalai paruppu
Please clarify
Thank you ma.can use pattani paruppu but isn't it banned?
@@revathyshanmugamumkavingar2024 Iam from kerala and here it is widely used for paruppu vadai madam
I don't know it is banned madam
Tq for responding
@@renus7726 actually its v.tasty but when I asked for it from Coimbatore (we get good quality there)I was told its banned.Thats why I asked you ma
The tastiest vada ever... a favorite of my family 👍
Thank you ma
அம்மா நான் காரைக்குடி வாழைப்பூவை ஒன்று இரண்டுமாக மிக்ஸியில் அரைத்து போடுவோம் அதுவும் நன்றாக இருக்கும்
Pattani parupu podalama......ma
My mom makes this vada in a different way. We cook the flower and make. So the water doesn't go waste. Please do try this also Amma.
In our house v boil the banana flower n follow the same procedure
Nice recipe
Sure thank you ma