Group 2 Exam | குரூப் 2 தேர்வு விடைத்தாள் திருத்த 2 மாதங்களாகும் | Breaking News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 24

  • @KamalakannanG-oi3hc
    @KamalakannanG-oi3hc หลายเดือนก่อน +11

    இவரை போன்று எல்லா துறைகும் தலைமை கிடைக்க வேண்டும்......

  • @Prakash-fh9yb
    @Prakash-fh9yb หลายเดือนก่อน +7

    Grp 4 vacancy increse pannunga,,,,, எததையோ நியூஸ் போடுறீங்க Grp 4 vacancy increase பண்ண சொல்லி ஒரு news போடுங்க பா

  • @megalaranjith8616
    @megalaranjith8616 หลายเดือนก่อน +1

    இதற்கு முன் நடந்த group 4 தேர்வு காலியிடம் 10000.... ஆனால் இந்த வருடம் காலியிடம் மிகவும் குறைவு வனப்பணி சேர்க்காமல் 5000 மட்டுமே உள்ளது. புதிய பணியிடங்கள் சேர்த்தும் 5000 மட்டுமே உள்ளது...group 4 vaccancy அதிகரிக்க உங்கள் சேனல் மூலம் கோரிக்கை வைக்க வேண்டும் 🙏..... நன்றி

  • @arulmozhi-jr8pq
    @arulmozhi-jr8pq หลายเดือนก่อน +1

    Super 👌 sir very nice 👍

  • @Wealth4374
    @Wealth4374 หลายเดือนก่อน +1

    பேருந்து வசதி சூப்பர் சார்

  • @kowsalyakowsalya7261
    @kowsalyakowsalya7261 หลายเดือนก่อน +1

    Group 4 vacancy increase pannunga sir..

  • @Muruga1918
    @Muruga1918 หลายเดือนก่อน +1

    TRB chairman னிடம் Annual planner தொடர்பாக இது போன்று நறுக் என கேள்வி கேட்டு விளக்கம் பெறுங்கள். Annual Planner 2024 ல் இடம்பெற்ற தேர்வு ஒன்று கூட நடக்க வில்லை. தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது

  • @siva4008m
    @siva4008m หลายเดือนก่อน +2

    Grp4 vacancy increase pannunga

  • @peermohammed3231
    @peermohammed3231 หลายเดือนก่อน

    முதலில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்,மாண்புமிகு முதல்வர் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும்,பாராட்டுக்களும்.
    பேருந்து வசதியை சிறப்பாக செய்து கொடுத்தீர்கள்.
    குறித்த நேரத்தில் தேர்வு மையம் சென்றடைந்தோம்.
    எங்கு பார்த்தாலும் TNPSC Exam சிறப்பு பேருந்து என்று காண முடிந்தது.
    இத்தகைய முயற்சியை எடுத்த உயர்திரு.எஸ்.கே.பிரபாகர் இஆப(ஓய்வு) அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியும்,பாராட்டுக்களும்.

  • @devisundaresan5956
    @devisundaresan5956 หลายเดือนก่อน +2

    Thanni kooda tharala

  • @sumithrakarunanidhi9289
    @sumithrakarunanidhi9289 หลายเดือนก่อน +2

    Group 4 vacancy increase pannunga sir 4000

    • @SUNIL_KUMAR_0727
      @SUNIL_KUMAR_0727 หลายเดือนก่อน

      @@sumithrakarunanidhi9289ama ninga pathinga 4000vacancy

    • @SUNIL_KUMAR_0727
      @SUNIL_KUMAR_0727 หลายเดือนก่อน

      @@sumithrakarunanidhi9289 nalla padichu vela vangura vazhiya paruma

  • @jayapalsarasvathi5875
    @jayapalsarasvathi5875 หลายเดือนก่อน +1

    TNPSC ROAD INSPECTOR????????

  • @nevinsingh-s1w
    @nevinsingh-s1w หลายเดือนก่อน

    News 18 thayavu senji police result vitala atha pathi news potunka

  • @Withloveofmylife
    @Withloveofmylife หลายเดือนก่อน

    omr correction pandraku edhuku da rendu masam

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 หลายเดือนก่อน

    Technology where is gone, correction panna,two months...enna sothanai kadavuley😂😂😂😂😂😂

  • @handsofcolors9553
    @handsofcolors9553 หลายเดือนก่อน +3

    9.02 ku gate kita poren. Not Allowed. Waited till 9.50 and came back..I left my 40days New born baby and gone to the center. Govt Buses time ku vandha nanga yen lateah poga porom?daily exams vaikurangala illa varusam varusam vaikurangala? Yearly once or 2years ku once exam nadathuranga. indha madheri stricta 1min 2min late lam vayitherichala kelapudhu.

    • @akacademy8656
      @akacademy8656 หลายเดือนก่อน +16

      1 year 2 year padikrom 1hr munnadi poramari ready agalam daily pogaporathu illa exam munnadiye oru nal poitu varalam puthusana centre ha iruntha

    • @SUNIL_KUMAR_0727
      @SUNIL_KUMAR_0727 หลายเดือนก่อน

      Daily ya exam elutha poringa mathavnaga mela kora soluradha vitutu ninga correct ah irukingalunu first parunga exam munadi idhudhan center ah nu poi pathu irupinga ungaluku unmaya dedicated ah padichi irundingana ninga munadi kelambi irupinga ni ipdi accept panama irundha kadaisi varaikum ungala pass panamudiyadhu

    • @Santhananilavan
      @Santhananilavan หลายเดือนก่อน

      Bus availability problem en centre kum iruthadhu 2 days before avey terinjikiten... Morning 6.45 ku Engine fault la iruntha en bike a eduthukitu cycle otura mathiri almost 10 km ku otitu vanthen... 8 maniku than reach aanen.. Idaila idaila off aagitu vera irunthadhu... Exam mudichitu varappo correctaa police helmet kaha pudika ninnanga... Avanga pakathula pogumpothu off aagiruchu... Nalla vela kandukama vitutanga... Oru vazhiya exam mudichiten

    • @FayazGhani-v1y
      @FayazGhani-v1y หลายเดือนก่อน +1

      ஒரு நாள் ஆட்டோ ல இல்ல ஹஸ்பன்ட் கூட பைக் ல போலாம் ஒன்னும் ஆக போறது இல்லயே.

  • @Kanidecorations2023-xo6zt
    @Kanidecorations2023-xo6zt หลายเดือนก่อน

    😂

  • @esakkiraja9015
    @esakkiraja9015 หลายเดือนก่อน

    Grp 4 vacancy increase pannunga