The Report | தடுக்கும் இலங்கை அரசுதடையை மீறி நினைவுகூரும் தமிழர்கள்! | Maaveerar Naal | Jaffna News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #Maaveerarnal #Maaveerarthinam #SrilankaMaaveerarnaal #Gotabhayarajapakasa #Mahindarajapakasa #Sajithpremadasa #Maaveerarnaal2020 #TamilNewsSrilanka #samugam #BatticaloaNews #IBCTamilNews #SriLankaTamilLatestNews #BreakingNewsTamil #SrilankaNewsToday #IbcTamilNewsLive #SrilankaNewsTamil #SriLankaNewsTamilToday #SrilankaNewsLive #ColomboNews #CeylonNews #LankaNews #KilinochchiNews #MullaitivuNews #இலங்கை #இலங்கைசெய்திகள் #ஸ்ரீலங்கா #ஸ்ரீலங்காசெய்திகள்
    Stay connected with us:
    Subscribe us : goo.gl/T4LvFu
    TH-cam : / ibctamilnews
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...
    Website : www.ibctamil.com/
    #ibctamilsrilanka #ibcsrilanka #ibcsrilankatamilnews #SriLankaNews #SriLankaBreakingNews #SriLankaLatestNews

ความคิดเห็น • 29

  • @nadarajahbalakumar3588
    @nadarajahbalakumar3588 3 ปีที่แล้ว +21

    எம் தலைவன் வேலுபிரபாகரன். இவ்வையம் உள்ளவரை அவர் புகழ் ஓங்கி ஒலித்துகொண்டேயிருக்கும்.

  • @g0bi.03
    @g0bi.03 3 ปีที่แล้ว

    வெல்வது உறுதி💯🐅

  • @thalapathyfansures9133
    @thalapathyfansures9133 3 ปีที่แล้ว +5

    வீர வணக்கம் எம் மாவீரர்களுக்கு 🙏🙏🙏எங்கள் மூச்சு இருக்கும் வரை நீங்கள் எங்களுள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பீர்கள் 🇰🇬🐅🙏💪

  • @logeswaranvelupillai7913
    @logeswaranvelupillai7913 3 ปีที่แล้ว +21

    இறந்த தமிழர் இறந்த தினத்தை தமிழர் கொண்டாட சிங்களவனுக்கு என்ன பிரச்சனை மாவீரர் தமிழருக்கு உரித்தானது தமிழருக்கு தமிழ் ஈழம் வேண்டும்

    • @vimalasuntharamkandasamy4140
      @vimalasuntharamkandasamy4140 3 ปีที่แล้ว

      து து து செர்ந்தவர்களை வைத்து பிழைப்பு தேடி அலையும் மிருகங்கள் உங்களுக்கு கெட்ட கேட்டுக்கு மாவீரர் நாள் பிறந்த நாள் தெவையா
      இப்படிக்கு
      சிறிலங்கா பள்ளன்

    • @naliguru
      @naliguru 3 ปีที่แล้ว

      @@vimalasuntharamkandasamy4140 YOU ARE A REAL SRILANKA SINHALA PALLAN. YOU ARE SHOWING YOUR JATHI MIND. WHO IS FREDDM FIGHTERS?? THEY ARE THAMIL MOTHER'S CHILDREN DIDN'T WORK FOR PAY CHECK LIKE ARAJAHA ILLMANNERED SINHALA ARMIES. THAMILAN CULTURE UNTIL DEATH DO MEMORIAL TRIBUTE. WE DON'T WANT TO SEE EDAPAN LIKE U AROUND US.😡😡😡😡😡😡😡😡

  • @sathandheeran1568
    @sathandheeran1568 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் அண்ணன்

  • @ganeshneyveli
    @ganeshneyveli 3 ปีที่แล้ว +12

    தடை அதை உடை!!...

  • @சூரியன்S
    @சூரியன்S 3 ปีที่แล้ว +1

    மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
    வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
    விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
    இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
    இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
    உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
    அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
    அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
    எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே
    வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
    வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
    உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
    உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
    வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
    சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
    சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
    எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
    எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
    எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
    உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
    அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
    அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
    உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
    தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
    தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
    எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
    எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
    எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

  • @s.r.vadivels.r.vadivel857
    @s.r.vadivels.r.vadivel857 3 ปีที่แล้ว +8

    Srilanka.two.country.tamil.eelam.srilanka.

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 ปีที่แล้ว +1

    Yehntha nattoda military kkum kooda ippadi oru valamaiyum kanniyamum kidaiyathu

  • @pvtpvt8739
    @pvtpvt8739 3 ปีที่แล้ว

    தமிழர்கள் மிகவிரைவில் ஈழத்தை மட்டும் அல்ல இலங்கை தமிழர்கள் வசம் வரும் முடிந்தால் தடுத்து பார்

  • @slaveofallah2141
    @slaveofallah2141 3 ปีที่แล้ว +3

    As Muslim this your rights .we with you

  • @suriyasilvensilven4513
    @suriyasilvensilven4513 3 ปีที่แล้ว +1

    Dont worry my people's i will be soon .

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 3 ปีที่แล้ว +1

    மாவீரர் நாள் கொண்டாடும் தமிழர்கள் ஏன் சிங்கள பெளத்த அரசின் இலவச சாப்பாட்டு பெருக்கல் இலவச உணவு இலவச கல்வி இலவச வைத்தியம் இலவச வீடுகள் வேலை வாய்ப்பு கடன் உதவி தமிழ் மொழிக்கு சம உரிமை அளிக்க படுகிறது இவைகள் அனைத்தும் அயல் நாடு இந்தியாவில் இல்லை எட்டு கோடி தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் இல்லையே பிறந்தது. வாழும் வரை போரடவா நீங்கள் மனிதனாக பிறந்து மற்றவர்களுக்கு உவதிரம் கொடுப்பதும் நாட்டை அழிப்பதும் தான்டா தமிழன் பிறவி குணம்.
    இப்படிக்கு
    சிறிலங்கா பள்ளன்

    • @naliguru
      @naliguru 3 ปีที่แล้ว +1

      SINHALA ARAJAHA GOVERNMENT ONLY GENOCIDE THAMIL PEOPLE. IT SEEMS YOU DON'T KNOW NORTH AND EAST PROVINCE'S PEOPLE STILL STRUGGLING FOR DAILY LIFE. OUR PEOPLE STILL IN REFUGEE CAMPS. SINHALA GOVERNMENT NOT FEEDING FREE TO THAMIL PEOPLE. THEY ARE LOOTED THAMIL LAND'S AND THE BELONGINGS. YOU ARE REAL MENTAL AND SHOWING UR INHUMANITY .!! YOU ARE BLOODY RACIST TOWARDS THAMIL PEOPLE. ALL OF UR CURSED BELONGS TO YOU. KARMA WON'T LET YOU SLEEP.

  • @தமிழ்வாழ்க-ஞ6ஞ
    @தமிழ்வாழ்க-ஞ6ஞ 3 ปีที่แล้ว +1

    எப்போதுதான் விடிவு கிடைக்குமோ????

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 ปีที่แล้ว

    Rip for all killed

  • @thirupuram6086
    @thirupuram6086 3 ปีที่แล้ว

    Ď