வரலக்ஷ்மி பூஜை , கிருஷ்ண ஜெயந்தி , நவராத்திரி , இந்த மாதிரி அனைத்துக்கும் ஒரே கடையில் வாங்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • api.whatsapp.c...
    K.SASIKUMAR
    Murugan Stores
    Shop no 156
    Kunnathur sathiram
    madurai-625001.
    Ph no : 8012882911 , 8754983702 , 8072797293
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    Hope u all enjoy this video
    For promotion
    Gayu Madurai Shopping
    Contact no : 9361729937

ความคิดเห็น • 153

  • @sribathra4251
    @sribathra4251 9 หลายเดือนก่อน +3

    வாழைப்பழம் மாதிரி பேசுவான்...ஏமாற வேண்டாம்...
    சுவாமி நகைகள் வாங்கினோம் மட்டமான குவாலிட்டி... அநியாய விலை...

  • @MeenakshiSundari-q6f
    @MeenakshiSundari-q6f 2 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்கள், பேச்சு ரொம்ப நல்லா இருக்கு, இறைவன் ஆசி பூரணம் நான், மதுரை, வந்தா, கண்டிப்பா, உங்களை, பார்ப்பேன், ஓம், நமசிவாய 🎉🌺👌

  • @King_of_GTA-5
    @King_of_GTA-5 ปีที่แล้ว +10

    ஐயா நீங்க பேசும் போது ரொம்ப கேக்க சந்தோசமா இருக்கு ❤❤

  • @elangeshwaranvadivel305
    @elangeshwaranvadivel305 ปีที่แล้ว +4

    வீணை மரத்தாலானது கிடைக்குமா சரஸ்வதி பூஜைக்கு அம்மன் மடியில் வைப்பதற்கு ஆனது விலைப்பட்டியல் என்ன வரும்

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 ปีที่แล้ว

    Arumaiyaana oru manithar & arumaiyaana kadai❤ Kandippa naan Indiavukku varumbothu, Maduraikku vanthu ivar idam niraiya porul vaangguven, Varalaxmi Nonbukku, Krishnar Jayanthikku mattrum Marapatchi bommai, ithai anaittaiyum ivaridam naan vaanga vendum. Ungalukkum mikka nandri,Sago

  • @NITIEDUCARE
    @NITIEDUCARE ปีที่แล้ว +18

    Naanum krishanan vaanguna last year entha year 3 months pregnant ah eruka .... Thq sir

  • @KalaKala-mj9vj
    @KalaKala-mj9vj ปีที่แล้ว

    அண்ணாச்சி மதுரை அண்ணாச்சி உங்க கடையில எல்லாமே சூப்பர் சூப்பரா இருக்கு மெய்மறந்து போகிறோம் இந்த அம்பாளை என் நாங்கள் கிருஷ்ணகிரியில் இருந்து பேசுகிறேன் மதுரையிலிருந்து எப்படி வாங்குவது எனக்கு இரண்டு கைகள் இரண்டு கால் வரலட்சுமி அம்பாளுக்கு வேண்டும் எல்லாமே அருமையாக இருக்கிறது

  • @arundev8576
    @arundev8576 ปีที่แล้ว +4

    Price ethum sollavilai selva ganabathy store vidio podunga

  • @manjulav8096
    @manjulav8096 ปีที่แล้ว

    Sooo happy to see these,I didn't ur language

  • @vishnumithun7368
    @vishnumithun7368 ปีที่แล้ว

    Sir Thoothukudi la irrinthu vara mudilla eanku kollu vaiga meenchi Amman mogam venuam Keli venuam apram varagi amman mogam venuam order panua nenga courier anpuvangla sir pls

  • @jeyakishor
    @jeyakishor 3 หลายเดือนก่อน

    நாங்களும் இவரிடம் நிறைய பொம்மைகள் வாங்கி இருக்கிறோம்

  • @skgamers11
    @skgamers11 ปีที่แล้ว +1

    Amount enna nu solie iruthal all people Kum useful la irukum

  • @yogeshwariyamuna902
    @yogeshwariyamuna902 ปีที่แล้ว +3

    Online delivery eruka

  • @kumuthavallis8490
    @kumuthavallis8490 ปีที่แล้ว +1

    Mariyamman silai rate please

  • @nandhiniarthanari8507
    @nandhiniarthanari8507 23 วันที่ผ่านมา

    Online shopping available ah sis❤

  • @mahalakshmib5180
    @mahalakshmib5180 4 หลายเดือนก่อน

    Varalakshm amma சின்னது எவ்ளோ அண்ணா

  • @savithirir3952
    @savithirir3952 11 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு சின்ன அம்பாள் கிரீடம் தேவை அனுப்பி வைப்பீர்களா

  • @சண்முகானந்தம்
    @சண்முகானந்தம் 2 หลายเดือนก่อน

    🙏

  • @nithyasreescooking700
    @nithyasreescooking700 ปีที่แล้ว

    Pacha ammanga cost plz reply

  • @guhanmathan2599
    @guhanmathan2599 ปีที่แล้ว

    Very nice 👍👍👍

  • @azhagumadurai2123
    @azhagumadurai2123 11 หลายเดือนก่อน

    Online availsble sis

  • @SuryaIb-14
    @SuryaIb-14 หลายเดือนก่อน

    இந்த கடைல ரொம்ப ரொம்ப அதிகமா விக்கிரக

  • @buvana8939
    @buvana8939 ปีที่แล้ว

    Kannan price ena sir

  • @kumudhan4640
    @kumudhan4640 ปีที่แล้ว +1

    All verties super super ❤❤

  • @umas3111
    @umas3111 ปีที่แล้ว

    Krishnara. Parthathum pullarichu pochu...om muruga....

  • @ramnathpandiaraj2933
    @ramnathpandiaraj2933 ปีที่แล้ว +1

    Kids electric toy cars madurai la wholesale shop iruka?

  • @deviteluguchannel5158
    @deviteluguchannel5158 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @saranyakathirvelk1140
    @saranyakathirvelk1140 11 หลายเดือนก่อน

    No response

  • @sangeethaselvakumar2554
    @sangeethaselvakumar2554 ปีที่แล้ว +47

    நல்ல மனிதர் இவர் கடைல வாங்கும் பொருள் அனைத்தும் நன்றாக இருக்கும் மனசு நிறைவாக இருக்கும் 🙏

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 ปีที่แล้ว +33

    உங்க கடையை பார்க்கும் போது ரொம்ப அழகா தெய்வங்கள் எல்லாம் பேசுவது போல் இருக்கிறது அருமை அண்ணா 🙏🙏நன்றி 🙏🙏

  • @raghavirr7584
    @raghavirr7584 ปีที่แล้ว +14

    விலை சொல்லி விளக்கினால் வாங்க வசதியாக இருக்கும்

  • @umamageshwari2330
    @umamageshwari2330 ปีที่แล้ว +6

    அண்ணா. என் மகளுக்கு குழந்தை பாக்கியம்தர வேண்டும் அகையால் நிங்கள் கன்னன் பொம்மை வேண்டும் சிறிய. பொம்மை விலை ஆன்லைன் கிடைக்குமா

  • @getharagowrirekha2164
    @getharagowrirekha2164 ปีที่แล้ว +15

    மீனாட்சி அம்மன் அருளால் அவர் கடையில் வாங்கிய கண்ணனை என் பெண் சீமந்ததில் வைத்தேன், அவர் கூறியபடியே எங்கள் இல்லத்தில் கண்ணன் பிறந்தான். நன்றி அய்யா

  • @shakthiyvelanvl2249
    @shakthiyvelanvl2249 ปีที่แล้ว +70

    நானும் கிருஷ்ணர் பொம்மையை வாங்கினேன் அவர்கிட்ட இருந்து எங்களுக்கு குழந்தை பிறந்தது

    • @GEETHA272
      @GEETHA272 ปีที่แล้ว +1

      Sister pooja room la vachi daily pooja panigala

    • @dhanaranjith3463
      @dhanaranjith3463 7 หลายเดือนก่อน

      Kannan Price yevalo sis

    • @SuryaIb-14
      @SuryaIb-14 หลายเดือนก่อน

      😂

    • @Miniminitips
      @Miniminitips หลายเดือนก่อน

      Price?

  • @vijimuthu6066
    @vijimuthu6066 ปีที่แล้ว +6

    நே‌ற்று தான் கிருஷ்ணன் ஆர்டர் கொடுத்தேன் .இன்று வந்து விட்டார். ரொம்ப நன்றி .மிகவும் அழகாக உள்ளது.

  • @vishnumithun7368
    @vishnumithun7368 ปีที่แล้ว +2

    Sir eanga oru Thoothukudi la irrinthu pona year vanthu pommai vangittu ponam avallvu alga irrku nenga sonthu crt than Krishna pomai vanguna baby kandappa varuam sonanga atha matheri eanga vettku Krishna vanthudanga romba nandri sit

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 ปีที่แล้ว +43

    வருடாவருடம் இவரிடம் தான் நாங்கள் வாங்குவது வழக்கம் பொருட்கள் நன்றாக யிருக்கும் மற்ற கடையை விட விலை கம்மியாக யிருக்கும்.

    • @somuseenu
      @somuseenu ปีที่แล้ว +2

      Indha kadai enga irkku

    • @somuseenu
      @somuseenu ปีที่แล้ว

      Pls rply sis

    • @kasisethusethu9040
      @kasisethusethu9040 ปีที่แล้ว

      @@somuseenu புது மண்டபம்

    • @brosbd5319
      @brosbd5319 ปีที่แล้ว

      😊

  • @umamageshwari2330
    @umamageshwari2330 ปีที่แล้ว +7

    அண்ணா நிங்கள் 100வருடம் இருக்க வோண்டும்👌👌👌💐💐

  • @VSri-ky6qj
    @VSri-ky6qj ปีที่แล้ว +15

    Last year, evargetta kannan vangetu vanthem eppam 10 year kaliche , Eppam 9n month pregnan eruggan , it's TRUE world Tq anna .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @priyaravi4694
      @priyaravi4694 ปีที่แล้ว

      Nenga online la vanguningala illa direct ah shop la vanguningala

    • @VSri-ky6qj
      @VSri-ky6qj ปีที่แล้ว +1

      Nanga madurai than last year tarecta vagunam akka .

    • @VSri-ky6qj
      @VSri-ky6qj ปีที่แล้ว

      Nenga Potta video va parthu than vangenum Tq akka 🙏

  • @saranyam2885
    @saranyam2885 ปีที่แล้ว +14

    I purchased Amman face...safely they packed ...delivered fast...super genuine shop...tq from chennai

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx ปีที่แล้ว +2

    Ellam ஆழகு உங்க ஷாப் பற்கும் போதே லக்ஷ்மி கடாட்சம் பெருக

  • @ganeshgan7624
    @ganeshgan7624 ปีที่แล้ว +4

    Vayulla chettiyar pilachukuvanga

  • @vidhyajashi4660
    @vidhyajashi4660 ปีที่แล้ว +1

    நாளைக்கு எங்களுக்கு முதல் பரிசு கிடைக்கும் நீங்கள் காட்டிய பொம்மைகள் பரிசு மற்றும் பல வேண்டியவை நிறைவேற்றும்

  • @SuryaIb-14
    @SuryaIb-14 หลายเดือนก่อน

    மத்த கடைல கம்மியா இருக்கு குவாலிட்டி யாவும் இருக்கு

  • @arputhavalli1492
    @arputhavalli1492 ปีที่แล้ว +5

    சாதாரண மக்கள் வாங்க முடியாது ஆயிரக்கணக்கான
    விலை

    • @subhadharani394
      @subhadharani394 ปีที่แล้ว

      New shop marunathula iruthu rate alamay athikoma aduchu na 6yrs enga poi vakettu iruken but epola rate athikama iruku quality Super irukum

    • @srisudharsun.s6577
      @srisudharsun.s6577 ปีที่แล้ว

      Quality and size waise price is different aka

  • @kasturimaheshvishwakarma776
    @kasturimaheshvishwakarma776 ปีที่แล้ว +11

    I buy Krishna on this shop I am blessed with boy baby 🙏

    • @priyaravi4694
      @priyaravi4694 ปีที่แล้ว +4

      Nenga online la vanguningala illa direct ah shop ah visit panni vanguningala?

    • @usharaghuvir6825
      @usharaghuvir6825 ปีที่แล้ว

      Number to order online?

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 ปีที่แล้ว

    மிகச்சிறந்த பேச்சாளி. யாரையும் பேசியே கவிழ்த்துவிடுவார். பேச்சுத்தான் இவரது சொத்து. இவருக்கு வியாபாரத்துக்கு முதலீடும், மூலதனமும் அதுதான்.
    விலை இவர் கடையில் மிகவும் அதிகம்.
    இது எல்லாமே வியாபார தந்திரம். யுக்தி. Trap..
    இவர் சொல்வதை மக்கள் ரொம்பவும் நம்பி ஏமாந்துவிடவேண்டாம்.

  • @shardarv6160
    @shardarv6160 11 หลายเดือนก่อน +1

    All varieties are beautiful, let us have your prices along with the items. Mr.Sasikumar is very very good and happy to listen, wishing him all success

  • @malasenthil2756
    @malasenthil2756 4 หลายเดือนก่อน +1

    எல்லாமே ரொம்ப அழகா இருக்கு அண்ணா

  • @meghagauda7465
    @meghagauda7465 ปีที่แล้ว +5

    When u upload video please do tell the price in English too

  • @sridevitiruvarangam9769
    @sridevitiruvarangam9769 3 หลายเดือนก่อน

    Namaste
    I want “ Varahi” & “ Rajashyamala devi”
    6’ inches idols
    Pls tell me how much rate🎉

  • @ushabalamurugan6847
    @ushabalamurugan6847 3 หลายเดือนก่อน

    அருமை அருமை பாக்க பாக்க ஆசையா இருக்கு இந்த முறை நான் மதுரைக்கு வரும் போது கண்டிப்பா உங்க கடையில தான் வாங்க வருவேன் என் மனசுக்கு பிடித்த அத்துனை பொருள்களும் உங்க கடையில் உள்ளது ஐயா. அருமை அருமை.

  • @vijaykannan3181
    @vijaykannan3181 ปีที่แล้ว +1

    Pasarthu nalla iruku. But online customer response 0 %

  • @rajeshs8910
    @rajeshs8910 ปีที่แล้ว +1

    Nice video all items are good ❤from padur Palakkad kerala

  • @shankarsiva9449
    @shankarsiva9449 ปีที่แล้ว

    Krishna baby vangiullom intha year boy or girl kadaika meenshi ambalai veandiuloam.

  • @vaniselvam3316
    @vaniselvam3316 ปีที่แล้ว +2

    Golu stand & bommai videos podunga.

  • @sakthiangamuthu2575
    @sakthiangamuthu2575 ปีที่แล้ว

    Sir sir please reply me school competition ku Saraswati getup ku kireedam venum sir pls kireedam venum sir price pls

  • @sankarkaruppasamy8032
    @sankarkaruppasamy8032 6 หลายเดือนก่อน

    Yellam things solluraiga konjam solli sonna nalla irukum

  • @sarveswaran6888
    @sarveswaran6888 9 หลายเดือนก่อน

    Anna pathu savran thali rs price enna sollunga anna

  • @dhivyakirupa7197
    @dhivyakirupa7197 ปีที่แล้ว +3

    Graceful collection, 🤍✨🍃🪔

  • @balamuruganbalamurugan9585
    @balamuruganbalamurugan9585 ปีที่แล้ว +1

    Varalakshmi சிலை price pls

  • @mkamal517
    @mkamal517 6 หลายเดือนก่อน

    அய்யா பத்ரகாளி அம்மன் கிரிடம் இருக்கா

  • @shyamguhasankar
    @shyamguhasankar ปีที่แล้ว +1

    Beautiful idols 👌 romba nalla irukku, super narration 👏👏👏

  • @gayatriram5402
    @gayatriram5402 ปีที่แล้ว

    I approached them through whatsup. Not replied properly. Poor service

  • @priyankaabinaya5492
    @priyankaabinaya5492 ปีที่แล้ว +8

    Its true 8years I m waiting for little krishna my aunty buy it for me. I got krishna frm him.really god grace I gt concieve little radha is born to me.after concieve my hubby bought unjal for tat krishna. Very happy

  • @rachuishanss951
    @rachuishanss951 ปีที่แล้ว +1

    Online shopping ilaya

  • @jayanthig3347
    @jayanthig3347 ปีที่แล้ว

    Hello anna. Can u please tell me the price of Meenakshi amman.

  • @arundev8576
    @arundev8576 ปีที่แล้ว +3

    Siriya alavil ulla Varalakhmi silaihal video podunga unga video parthu vittu than naan maduraikku vanthu silai vaanga vendum

  • @AnuRadha-fz9bz
    @AnuRadha-fz9bz ปีที่แล้ว +1

    Vailaye vada sudarar castly

  • @komathiprakash4211
    @komathiprakash4211 ปีที่แล้ว

    Ennaku cinna varalaxmi Amman bommai venunga anupa mudingala

  • @mahalakshmib5180
    @mahalakshmib5180 4 หลายเดือนก่อน

    Price sollunga anna

  • @BanurajkumarBanurajkumar-qr4bz
    @BanurajkumarBanurajkumar-qr4bz ปีที่แล้ว

    Anna kall Kai um kedaikuma koriyar vunda

  • @muthuletchmi7952
    @muthuletchmi7952 ปีที่แล้ว

    Sir Sri Lanka or Qatar ku delivery pannuvengala?

  • @sss1_266
    @sss1_266 ปีที่แล้ว +2

    ஐயா நீங்க எவ்வளவு விலை சொன்னாலும் பரவாயில்லை.
    உங்கள் பேச்சுக்காக மற்றும் உங்கள் அலங்காரம் பொருள் தரம்.
    இதை மட்டும் குறைந்து விடாதீர்கள்

  • @shanthak579
    @shanthak579 11 หลายเดือนก่อน

    Unjal kanna rate sollongo

  • @subramanimani1954
    @subramanimani1954 ปีที่แล้ว

    Krishna Adai children Iruka

  • @mangalasairam274
    @mangalasairam274 ปีที่แล้ว

    Baba story set Navaratri kku irukka sir

  • @tribhuvannani332
    @tribhuvannani332 ปีที่แล้ว

    Cost display in screen I am andhra. Please

  • @karthikapk6412
    @karthikapk6412 ปีที่แล้ว +1

    Online shop iruka

  • @vigumasri1906
    @vigumasri1906 ปีที่แล้ว

    marapach bommai cost pls with alankaram

  • @rajamuthu5552
    @rajamuthu5552 ปีที่แล้ว

    Chinna krishnan rate evlo

  • @Mydreamhome45
    @Mydreamhome45 ปีที่แล้ว +3

    Ayya neenga pesurathu manasu niranju ruku

  • @mukundanmohan3110
    @mukundanmohan3110 ปีที่แล้ว

    Panchakaviya villaku kedaikum

  • @chitrasanjaychitrasanjay199
    @chitrasanjaychitrasanjay199 ปีที่แล้ว +1

    Courier service iruka sister

  • @SujathaSujatha-rl9yg
    @SujathaSujatha-rl9yg 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @Niranjani-x6u
    @Niranjani-x6u 10 หลายเดือนก่อน

    Super

  • @Durga2847-i6b
    @Durga2847-i6b ปีที่แล้ว

    Were it is place

  • @rameshwaris895
    @rameshwaris895 11 หลายเดือนก่อน

    Super anna🙏🙏

  • @balamuruganbalamurugan9585
    @balamuruganbalamurugan9585 ปีที่แล้ว

    Hi sr.varalakshmi face rate pls

  • @surendransurendran7441
    @surendransurendran7441 ปีที่แล้ว

    Ellam rompa alaka eruku

  • @priyankapriyanka2968
    @priyankapriyanka2968 ปีที่แล้ว +1

    அருமை

  • @dhivyabalasubramaniyan4708
    @dhivyabalasubramaniyan4708 ปีที่แล้ว

    Hi sir nagga call panna no response y

  • @rajeshwaria3205
    @rajeshwaria3205 ปีที่แล้ว +1

    Sir please tell marapachi cost

  • @lola1128
    @lola1128 ปีที่แล้ว

    Good man …

  • @karthikapk6412
    @karthikapk6412 ปีที่แล้ว

    Amman chilai how much

  • @vigneshayesha3475
    @vigneshayesha3475 ปีที่แล้ว

    Arumai Arumai

  • @praveenap6374
    @praveenap6374 ปีที่แล้ว +2

    Online shopping 🛍️ is there in this shop

  • @nagajothinagajothi2203
    @nagajothinagajothi2203 ปีที่แล้ว

    Sir online purchase unda

  • @Ajayjaya2007
    @Ajayjaya2007 ปีที่แล้ว

    Super

  • @radhasenivasen8269
    @radhasenivasen8269 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா