ஆளுநர் ஒன்றும் தபால்காரர் அல்ல! - வானதி சீனிவாசன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2022
  • ஆளுநர் ஒன்றும் தபால்காரர் அல்ல! - வானதி சீனிவாசன்
    #RNRavi | #NEETexemption | #VanathiSrinivasan
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 956

  • @rajavel7969
    @rajavel7969 2 ปีที่แล้ว +230

    ஓட்டு இனி மக்கள் கிட்ட கேப்பிங்களா இல்ல கவர்னர் கிட்ட கேப்பிங்களா

    • @sathiyamoorthyk1931
      @sathiyamoorthyk1931 2 ปีที่แล้ว +8

      சூப்பர்

    • @moulanakb1276
      @moulanakb1276 2 ปีที่แล้ว +4

      மெசின்.ல.ஏண்ணுவோம்.!!

    • @trouserboys6752
      @trouserboys6752 2 ปีที่แล้ว +4

      Wow super...

    • @dominicxavier1763
      @dominicxavier1763 2 ปีที่แล้ว +9

      அவர் ஒத்தை ஓட்டு

    • @subramani135
      @subramani135 2 ปีที่แล้ว +8

      நீட் தேர்வால் சீட் வாங்கி மருத்துவ கல்லூரிக்கு படிக்க
      சென்ற மாணவர்களை கேட்டுப் பாருங்கள் இது தேவையா இல்லையா என்று
      சொல்வார்கள் நீட் மட்டும் இல்லை என்றால் 7.5 இல் அவர்களுக்கு இடம் இல்லை

  • @jovialboy2020
    @jovialboy2020 2 ปีที่แล้ว +213

    தமிழ்நாட்டில் 234 தொகுதியில் எங்காவது ஒரே ஒரு இடத்தில் நின்று ஜெயித்து காட்டிட்டு அப்புறம் பேச சொல்லுங்க....

    • @naantamilan428
      @naantamilan428 2 ปีที่แล้ว +11

      sudala mathiri ularakudathu

    • @beniskarsheelan252
      @beniskarsheelan252 2 ปีที่แล้ว +2

      Super

    • @kollywoodztv6690
      @kollywoodztv6690 2 ปีที่แล้ว +5

      Dei 4/234 poda badu

    • @js7238
      @js7238 2 ปีที่แล้ว +10

      @@naantamilan428 குமித்ஷா மாதிரி புரோக்கர் வேலை பார்க்க வேண்டும்

    • @js7238
      @js7238 2 ปีที่แล้ว +4

      @@kollywoodztv6690 அது டயர் நக்கி🤣🤣🤣

  • @kesavanm1692
    @kesavanm1692 2 ปีที่แล้ว +74

    கோவை மக்கள் பெறும் தவறு செய்து விட்டார்கள்.

    • @kstalinraja
      @kstalinraja 2 ปีที่แล้ว +2

      கோவை மாணவர்கள் 😫😩

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 ปีที่แล้ว +1

      Kovai always great.avargalukku ella niyaya,dharmamgalum theriyum.nee yaru samy engale comment pandradhuku

    • @naveenkarthikeyan3722
      @naveenkarthikeyan3722 2 ปีที่แล้ว +2

      கோவை‌‌ மக்கள் சரியாதான்‌‌ செய்வார்கள் ...

    • @murugansbg9782
      @murugansbg9782 2 ปีที่แล้ว

      கோவை மக்கள் தவறு செய்து விட்டார்கள் கவர்னர் தபால் காரர்கள்

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 ปีที่แล้ว

      @@murugansbg9782 கோவை மக்கள் எப்பொழுதும் நேர்மையின் பக்கம் தான் நிற்பார்கள்.உங்களைப்போல் ஊழல்வாதிகள் பக்கம் அல்ல

  • @murumuru9307
    @murumuru9307 2 ปีที่แล้ว +88

    ஏழபேர் விடுதலையை ஏன் நிருத்த வைய்த்து இருக்கிறார் நீதிமன்றம் மே ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று கூறியது இதுக்கு வானதி பதில் சொல்

    • @prasanthegambaram4738
      @prasanthegambaram4738 2 ปีที่แล้ว +3

      Poda dmk

    • @heyparthiba
      @heyparthiba 2 ปีที่แล้ว +3

      Release pana avanga enna Freedom Fighters haa??

    • @mohammedthufailahmed4868
      @mohammedthufailahmed4868 2 ปีที่แล้ว +2

      @@prasanthegambaram4738 poda sangi

    • @manik2216
      @manik2216 2 ปีที่แล้ว +1

      பாஜக இதுவரை வெள்ள நிவாரண நிதியை வழங்கவில்லை. ஜிஎஸ்டி பங்கு வழங்கப்படவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு தமிழக பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    • @manik2216
      @manik2216 2 ปีที่แล้ว +2

      நீட் முன் படித்த தமிழக மருத்துவர்கள் திறமையற்றவர்களா?

  • @kalabeshariffh20
    @kalabeshariffh20 2 ปีที่แล้ว +37

    எங்களுக்கு எந்த மாநில தபால்கார சங்கியும் தேவையில்லை

  • @cadetlogesh.r3354
    @cadetlogesh.r3354 2 ปีที่แล้ว +108

    வானதி அவர்களே தமிழ்நாடு ஒன்றும் ஏமாளிகள் வாழும் பகுதி என்று நினைத்து விட வேண்டாம் நோட்டாவை மனதில் வைத்து வார்த்தைகளை பயன்படுத்துங்கள்

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 2 ปีที่แล้ว +3

      நோட்டாவுடன் போட்டிபோடும்போதே இப்படினா, தனியா நின்று 10 MLAக்கள் வெற்றிபெற்றுவிட்டால் தமிழ்நாடே எங்கள் அடிமை என்பார்கள்

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 ปีที่แล้ว +1

      Kandippaga tn makkal yemandhavargal dhan.dmk appadeengara yematrubavagalukku vote podum varai tn.makkal yemaligaldhan

    • @cadetlogesh.r3354
      @cadetlogesh.r3354 2 ปีที่แล้ว +4

      @@shanthi.s7155 திமுக என்று ஒரு இயக்கம் இல்லை என்றால் தமிழ்நாட்டில் நீங்கள் நான் மற்றும் நம் மக்கள் இன்று வடக்கு நோக்கி பிழைப்பு தேடி சென்று இருக்க வேண்டும் என்பது நீங்கள் அறியாதது வருத்தம்

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 ปีที่แล้ว +1

      @@cadetlogesh.r3354 இன்னும் எத்தனை காலம் தான் இதைச்சொல்லியே நீங்கள் ஏமாந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்.முதலில் இந்த திராவிட மாயையிலிருந்து வெளியே வாருங்கள்.

    • @cadetlogesh.r3354
      @cadetlogesh.r3354 2 ปีที่แล้ว +4

      @@shanthi.s7155 சகோதரி திராவிடம் என்பது மாயையை அல்ல இன்றைய நம் கல்வி விழிப்புணர்வு வளர்ந்தது திராவிடம்

  • @user-pe5sk9hg5s
    @user-pe5sk9hg5s 2 ปีที่แล้ว +31

    இப்ப தெரியுதா இவர்கள் யாருக்கான அரசியல்வாதிகள் என்று.

  • @sathiyaprabhu8566
    @sathiyaprabhu8566 2 ปีที่แล้ว +42

    மக்களுக்காக தான் ஆளுநர், இதை முதலாவது புரிந்து கொள்ளுங்கள். ஏலைகள் படிக்க கூடாது.இது தான் உங்கள் எண்ணம்.

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 ปีที่แล้ว +2

      Indha varusham neet clear panni evlo yezai manavargal maruthuva kanavu niraveri irukkiradhu.arivali nu nenachutu comment pannadheenga

    • @gocoolwhencut4153
      @gocoolwhencut4153 2 ปีที่แล้ว

      @@shanthi.s7155 yes bro...it's correct . Orey school la five students kellam kidaichuruku ,bro.. board exam marks apadina velammal , ceoa , TVs , green park Ella schoolum lakhs fees ethiduvaanga ...middle class family thaan bro ... kastapadurom...

  • @a.c.anandan3430
    @a.c.anandan3430 2 ปีที่แล้ว +51

    தமிழ்நாட்டில் இருக்க குழந்தைகளுடைய உயிருடன் விளையாடுவது தான் உங்களுடைய வாடிக்கையா ஆளுநர் தபால்காரர் இல்லையா பின்ன???

    • @shaikmaideen3785
      @shaikmaideen3785 2 ปีที่แล้ว +2

      நன்பரா நன்பரே நல்லா சேருப்பாகலட்டி கேட்டீங்கா நன்பரே

  • @valliannachettyramalingam9815
    @valliannachettyramalingam9815 2 ปีที่แล้ว +46

    தமிழ் நாடு எப்போதும் மருத்துவர்கள் அதிகமாக வும் தரமானதாகவும் உள்ளது நீட் வருவதற்கு முன்பே

    • @muthus7594
      @muthus7594 2 ปีที่แล้ว +2

      சரியான ஆணித்தரமான உண்மை சகோ

    • @balasubramanian335
      @balasubramanian335 2 ปีที่แล้ว

      Before induction of NEET DR profession was in the hands of affluent, rich people and a Dr family oriented business charging heavily from patients. Most private medical colleges are profit oriented to harvest money on quota system which is curbed Now resulting hue and cry.

    • @libertyeducare2123
      @libertyeducare2123 ปีที่แล้ว

      மிகச்சரியான பதிவு..

  • @chessmaster7634
    @chessmaster7634 2 ปีที่แล้ว +13

    Post man அவது மக்களுக்கு சேவை செய்கிறார்....இவரு 150 ஏக்கர்ல வீடு...இதை திருப்பி அனுப்ப 4 மாசம்...இதுல advice வேற...கோவை மக்களே அடுத்த வாடியவது சிந்தித்து vote போடுங்க...

  • @user-mq6ue9nj3s
    @user-mq6ue9nj3s 2 ปีที่แล้ว +21

    ரப்பர் ஸ்டாம்ப்பை தபால்காரர் யூஸ் பண்ணுவார். மற்ற நேரங்களில் ரப்பர் ஸ்டாம்ப் வேஸ்ட் தான். ஆளுநரும் ரப்பர் ஸ்டாம்ப் தான்.

  • @padmaparthasarathy1626
    @padmaparthasarathy1626 2 ปีที่แล้ว +160

    ஆளுனர் அவர் தன்னுடைய சனநாயக கடமையை நிறைவேற்றாமல் இருந்தால் postman உத்தியோகமே உயர்ந்தது

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 2 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @arasappansubbaiah8464
      @arasappansubbaiah8464 2 ปีที่แล้ว +15

      போய் சேர வேண்டிய கடிதத்தை உரிய நபரிடம் கொடுக்க தவறினால் போஸ்ட்மேன் பதவிக்கும் தகுதியானவர் அல்ல

    • @arasappansubbaiah8464
      @arasappansubbaiah8464 2 ปีที่แล้ว +10

      அனுப்பாமல் திருப்பி அனுப்பியதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம் ஆனால் அனுப்புவதற்கு ஒரே ஒரு காரணம் போதும் தமிழக நலனுக்கு எதிரானவர்

    • @arasappansubbaiah8464
      @arasappansubbaiah8464 2 ปีที่แล้ว +9

      உங்களுக்கு மாணவர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்

    • @dafycreations2168
      @dafycreations2168 2 ปีที่แล้ว +5

      @@arasappansubbaiah8464 correct

  • @kripas_food9835
    @kripas_food9835 2 ปีที่แล้ว +84

    ஆளுநரின் வேலை தமிழகத்தின் நலனை பொறுத்தே அமையும், தமிழகம் நலம்பெற தபால் வேலை செய்தாலும் தப்பு இல்லை

    • @praba1959
      @praba1959 2 ปีที่แล้ว +1

      மாமா வேலை பார்த்தாலும் பெருமை. Super சுப்பினால் ரொம்ப great.

    • @sureshsuresh1324
      @sureshsuresh1324 2 ปีที่แล้ว +2

      Modi ji edu pude

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 2 ปีที่แล้ว +97

    அம்மா எங்களால் அந்த கோச்சிங் சென்டர் பீஸ் கட்ட முடியாதும்மா. எங்க பிள்ளைங்க 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்கள். அதை வைத்து சீட் கொடுக்கப்பட வேண்டும்.

    • @rahulpandi1785
      @rahulpandi1785 2 ปีที่แล้ว +15

      12 பிறகு medical sheet தருவதற்கு அந்த கல்லூரி எவ்வளவு பணம் புடுங்குவார் என தெரியுமா நீட் நல்லது அறிவு உள்ள மாணவர் எத்தனை தேர்வு வைத்தாலும் வெற்றி பெறுவார்கள்

    • @kollywoodztv6690
      @kollywoodztv6690 2 ปีที่แล้ว +4

      Dei sunni self a padi da book fulla padi

    • @senthilnathansankaranaraya6458
      @senthilnathansankaranaraya6458 2 ปีที่แล้ว +9

      நீட் கோச்சிங் சென்டருக்கு சில ஆயிரம் ரூபாய்கள் கட்ட யோசிப்
      பீர்களேயானால்,மருத்துவ கல்லூரி சேர்க்கையில் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டிவரும். பரவாயில்லையா ?

    • @balachandarm764
      @balachandarm764 2 ปีที่แล้ว +5

      @@rahulpandi1785 அது தனியார் கல்லூரியில் .அரசு கல்லூரி இடத்தில் மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்கள் இடம் பெறுவார்கள்.மத்திய அரசு நினைத்தால் தனியார் கல்லூரி கட்டணம் முறைப்படுத்த முடியுமே??

    • @Kishore75586
      @Kishore75586 2 ปีที่แล้ว +3

      @@senthilnathansankaranaraya6458 neet coaching class ku fees sila aairam yaar sonna.... 75,000 per year ku.... College pona avanga loan apply panni kuda padipanga.... Sangi aiyyaaa....

  • @dovepigeon112
    @dovepigeon112 2 ปีที่แล้ว +9

    வானதி மக்கள் ஓட்டுப்போட்டு MLA ஆகவில்லை .EVM மூலம் தில்லுமுல்லு செய்து MLA ஆனவர். எனவே மக்களின் நன்மை குறித்து பேசமாட்டார். இனிமேல் தமிழக தேர்தலில் எந்த தொகுதியிலும் நோட்டாவை இவர்களால் ஜெயிக்க முடியாது. தேர்தலில் EVM உபயோகப்படுத்தக்கூடது என்று மக்களும் மற்ற அரசியல் கட்சிகளும் போராடவேண்டும்

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 2 ปีที่แล้ว +52

    தன் லாபம் வானதி உங்களை எல்லாம் துடைத்து எறிவார்கள்.

  • @Afrozebujji
    @Afrozebujji 2 ปีที่แล้ว +60

    அப்போ தபால் காரர்னா கேவலமா..?

    • @parameshwrans5496
      @parameshwrans5496 2 ปีที่แล้ว +1

      Super

    • @jayamjayaseelan4387
      @jayamjayaseelan4387 2 ปีที่แล้ว +1

      அவரை இனி ஆளுநர் என்று சொல்லக்கூடாது ஒன்றிய பிரதிநிதி என்று அழைக்கவேண்டும்

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 2 ปีที่แล้ว

      Athaney😠

  • @duraikesavan4408
    @duraikesavan4408 2 ปีที่แล้ว +9

    ஆளுநர் துரத்தி அடிக்க வேண்டும். அது ஒரு வேஸ்ட் பீஸ்

  • @arokkiyamarokkiyam4725
    @arokkiyamarokkiyam4725 2 ปีที่แล้ว +27

    ஆளுநர் பணியே தபால் பணி தான் தமிழ்நாடு அரசு போடுற தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பப்பட்டனர் என்றும் அவர் மத்திய அரசிடம் அனுப்ப வேண்டும் இதுதான் அவருடைய பணி இல்லையென்றால் திரும்பப் பெறுங்கள்

    • @senthursenthur9770
      @senthursenthur9770 2 ปีที่แล้ว

      அளந்துவிடும் ஆரோக்கியம்

  • @praba1959
    @praba1959 2 ปีที่แล้ว +15

    Yes perfectly right. He is the mama from the union leaders. கூட்டி கொடுக்கவும் காட்டி கொடுக்கவும் அவர் இங்கு அனுப்பப் பட்டு உள்ளார்.

  • @najemudeen1040
    @najemudeen1040 2 ปีที่แล้ว +6

    தபால் காரர்கூட தெறியும் தபாலை எங்கே அனுப்ப வேண்டும் என்று ஆனால் தமிழக ஆளுநர்க்கு தெறியலைய வானதி

  • @truthchannel4836
    @truthchannel4836 2 ปีที่แล้ว +15

    வானதி அம்மா,ஆட்டுகுட்டிக்கு தாடி வேண்டாம் அம்மா

  • @maruthavanan4458
    @maruthavanan4458 2 ปีที่แล้ว +6

    கோவை தெற்கு தொகுதி மக்கள் சீக்கிரம் வட்டியுடன் திருப்பி அனுப்பி வைக்கப்படும் போது அது என்ன என்று தெரியும்!

  • @vadivelv272
    @vadivelv272 2 ปีที่แล้ว +11

    மக்கள் நலன் தெரியாத ஒன்றிய அரசு.

  • @manassehs7866
    @manassehs7866 2 ปีที่แล้ว +9

    வானதி அக்கா ஆளுநர் ஒன்றும் உங்களைப்போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. நீதிபதியும் இல்லை. ஆறுமாதம் வரை எந்த முடிவும் எடுக்காமல் திருப்பி அனுப்புவது ஆணவத்தின் உச்சம்,

  • @ilagnayiru6471
    @ilagnayiru6471 2 ปีที่แล้ว +21

    மாணவர் நலன் முக்கியம் என்றால்... தமிழ் மக்களின் நலனுக்காக கஜா புயலுக்கு நிதி கொடுக்கவில்லை என்பதற்காக .... எப்படி நம்ப இயலும்

  • @chandranperumal5381
    @chandranperumal5381 2 ปีที่แล้ว +11

    ஆளுநருக்கு வானலாவிய அதிகாரம் கொண்டவரா வானதி
    ஒத்த ஓட்டு கட்சியை தமிழ் மக்கள் ஒதுக்குவார்கள்

  • @abdulkaboor5341
    @abdulkaboor5341 2 ปีที่แล้ว +7

    ஆளுனர் தபால்காரர் அல்ல
    தமிழக மக்களின் ஊழியர்
    ஏனெனில் எங்கள் வரிப்பணத்தில் வயிற்றை வளர்ப்பவர்

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 2 ปีที่แล้ว +20

    அம்மா நீட் பரிச்சை எப்படி நடத்துகிறார்கள் வடநாட்டில் என்று தொலைக்காட்சியை பார்த்துத் தெரிந்து கொண்டு தமிழக மாணவர்கள் நலனை யோசித்து பேசுங்கள். நீங்கள் நான்கு பேர் நீட்டை ஆதரித்தால் நீட் வந்தது விடாது. நீங்களும் மோடி மாதிரி முரிக்கி நிக்காதீர்கள். ஏழைகளுக்கு உதவுங்கள் அப்போது தான் உங்களுக்கு ஓட்டு வரும்.

  • @karthickm4819
    @karthickm4819 2 ปีที่แล้ว +53

    அப்புறம் எதற்ககு ஆளுனர் ?

    • @naantamilan428
      @naantamilan428 2 ปีที่แล้ว

      Sudala group ulal seiyama thadukka. ponkal parisu utharanam

    • @js7238
      @js7238 2 ปีที่แล้ว +1

      ஊம்பரததுக்கு தான்😃

    • @kollywoodztv6690
      @kollywoodztv6690 2 ปีที่แล้ว

      Sudalai sutha kilika than

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 2 ปีที่แล้ว +21

    சரியாக சொன்னீர்கள் கவர்னர் தபால்காரர் அல்ல!
    அதே போல் தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல ஓட்டு கேட்டு
    போங்க......

    • @maduraipillai1917
      @maduraipillai1917 2 ปีที่แล้ว

      உங்கள் பதவியை காப்பாற்ற நீங்கள் இப்படி பேசுவதும் நியாயமா .

  • @r.m.9702
    @r.m.9702 2 ปีที่แล้ว +10

    இதுக்கு ஆளுநருக்கு ஆறுமாதமா? ஆளுநர்செய்தது சட்டபடி தவறு என்று சொல்கிறது.

  • @ariviyalumarasiyalum8602
    @ariviyalumarasiyalum8602 2 ปีที่แล้ว +4

    அப்படி பட்ட தபால்காரரே வேண்டாம் என்பது தான் மக்களுக்கு இருக்கும் கேள்வி

  • @baalisrirengamdirector2967
    @baalisrirengamdirector2967 2 ปีที่แล้ว +21

    மக்களை மதிக்காத. ஆளூநர் தேவையா
    நீதி வீதியில் மக்கள் கொடுப்பார்கள் Bjb
    வேகாத சோறு Bjb

  • @selvarajalexsander5838
    @selvarajalexsander5838 2 ปีที่แล้ว +8

    அருமையான முடிவு ஏழைகளின் ஏழைகளின் கனவு கொலைகாரக் கும்பல் இருந்து விடுதலை நன்றி

  • @stalinpy2091
    @stalinpy2091 2 ปีที่แล้ว +7

    தெளிவில்லாத வானதி

  • @velusamyrangasamy7026
    @velusamyrangasamy7026 2 ปีที่แล้ว +6

    அதிமுக தயவில் வந்ததை மறக்கவேண்டாம் அடுத்த தேர்தல் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்

  • @k.p.r.rajaji2655
    @k.p.r.rajaji2655 2 ปีที่แล้ว +53

    கையால் ஆகாதவர்கள் கையில் பதவியை கொடுத்தால் நாட்டின் நிலமையும் நாட்டு மக்கள் நிலைமையும் எப்படி இருக்கும் என்பதுக்கு இந்தியா ஒரு உதாரணம்

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 ปีที่แล้ว +2

      India illenga ayya tamilnadu sirandha udharanam

    • @balasubramaniyan6
      @balasubramaniyan6 2 ปีที่แล้ว +2

      தமிழ்நாடு

    • @manik2216
      @manik2216 2 ปีที่แล้ว

      India developed in various fields slowly from independence. Now bjp is selling it to the poor people like Ambani and Adhani as fast as possible.

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 ปีที่แล้ว

      @@manik2216 vera maththi sollungappa idhaye eththane naal dhan uruttuveenga neengellam

  • @nagarajanr2811
    @nagarajanr2811 2 ปีที่แล้ว +25

    நாலுபேருக்கு நன்றி அந்த நாலுபேருக்கு நன்றி !! MGR சினிமாவில் பாடிய பாடல்

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 2 ปีที่แล้ว +6

    வாங்குற சம்பளம், சொகுசு வாழ்க்கை மக்களின் பணம்தானே?

  • @charleskumar8626
    @charleskumar8626 2 ปีที่แล้ว +18

    He is 100 % postman

    • @kodeeswaranks6947
      @kodeeswaranks6947 2 ปีที่แล้ว

      சட்டம் பயின்ற வழக்கறிஞர்
      சட்டமன்ற பெண்
      உறுப்பினர்.
      மேதகு ஆளுநர் பணி
      நீட் மசோதா உரிய விளக்கம் தர திருப்பி
      அனுப்பி யதற்கு தந்த
      சொல் நயம் மிக்க து...
      அரசுப் பணியில் முப்பத்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்து உள்ளேன்.
      ஓய்வூதியர். உயர் அலுவலர் சில query அதாவது வினா எழுப்பினால் உரியவர் உரிய பதில் சொல்ல வேண்டும் என்று வரையறை உள்ளது.
      இந்திய நாட்டின் மிக. உயர்ந்த நீதிமன்றம்
      உச்சநீதிமன்றம்.
      அதன் தீர்ப்பு என்ன....
      உட்கருத்து என்ன
      தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிர்வாகம் முறையாக
      உள்ளதா
      இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.எனக்கு
      தென்காசி மாவட்ட ஆட்சியர் தென்காசி கோட்டாட்சியர் தென்காசி மின்வாரிய அதிகாரிகள்
      முறையான/சரியான
      பதில் சொல்ல முன்வந்து உள்ளார்களா++++
      இல்லை...
      பதில் சொல்ல முடியவில்லை என்றால் பதில்சொல்ல தகுதி படைத்த வர்கள் அப்பதவியில் நியமிக்கப்படலாமா==மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் குறைதீர் பிரிவில் இருந்து கிடைக்கப் பெற்ற கடிதத்திற்கும் பதில்கிட்டியபாடில்லை=
      ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்தீதும்உண்டோமன்னும்உயிர்க்கு.
      கோடீஸ்வரன்
      உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு
      4*2*2022

  • @tamilmani7774
    @tamilmani7774 2 ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டு மக்கள் விருப்பம்,நீட் வேண்டாம் என்பதுதான்

  • @veeramani7675
    @veeramani7675 2 ปีที่แล้ว +18

    Postman தான். இல்லையென்றால்...rubberstamp ஆ? ஓன்றிய அரசின் broker ஆ..?

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 2 ปีที่แล้ว +34

    Post man job is not an ridiculous job in our country. An governor is a person appointed to be an media, or bridge between both government. He should act for the benefits of the state he is appointed for.

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 ปีที่แล้ว +1

      Governor state ku nalladhudhane senju irukkar

    • @manik2216
      @manik2216 2 ปีที่แล้ว +2

      @@shanthi.s7155 which is correct. He has acted against the welfare of Tamilnadu people.

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 ปีที่แล้ว +1

      @@manik2216 neenga studenta?naanga students .we want neet.

  • @abidhinasofi74
    @abidhinasofi74 2 ปีที่แล้ว +4

    தனியா நின்று வெற்றி பெற்று விட்டு பேசுமா வாந்தி 1சீட் போதும்

  • @gayathrirajkumar469
    @gayathrirajkumar469 2 ปีที่แล้ว +19

    Then states are not post boxes too.......

  • @amalrajarockiam465
    @amalrajarockiam465 2 ปีที่แล้ว +17

    Exactly Mr.Ravi is post man only. He is just a messenger between state and union Govts

  • @abineshsornappan2285
    @abineshsornappan2285 2 ปีที่แล้ว +14

    பல காலமாக அவர் அந்த வேலைதான் எல்லாமாநிலத்திலும் பார்க்கிறார்.

  • @jayamjayaseelan4387
    @jayamjayaseelan4387 2 ปีที่แล้ว +20

    ஆளுநர் ஒன்றும் இனி ஆளுநர் இல்லை ஒன்றிய பிரதிநிதி என்று அழைப்போம்

  • @sivabalanmarappa2299
    @sivabalanmarappa2299 2 ปีที่แล้ว +4

    இந்த அம்மா MLA ஆனது தமிழக பெண் குலத்துக்கு இழுக்கு.

    • @danraj9711
      @danraj9711 2 ปีที่แล้ว

      இவர் எம் எல் ஏ ஆவதற்கு முக்கிய காரணம் அங்கு நிறுத்தப்பட்ட வேட்பாளர். கமலஹாசன் மற்றும் காங்கிரசின் இத்துப்போன ஒரு வேட்பாளன்.

  • @radhakrishnandason2265
    @radhakrishnandason2265 2 ปีที่แล้ว +10

    Why we have Governor? What is the use? What's his duty we don't know.

  • @kumarsathish9725
    @kumarsathish9725 2 ปีที่แล้ว +9

    Madam Vanathi, if governor is not a postman... Can the assembly representative handover the bill directly to president?

  • @fahimhossen5286
    @fahimhossen5286 2 ปีที่แล้ว +29

    மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் இருக்கும் வேலைக்கு உள்ளவனை போஸ்ட் மேன் னு தான் சொல்லணும் அது உனக்கு கஷ்டமா இருந்தா உன் வீட்டில் வைத்து அழகு பாத்துக்கோ

  • @shankars9063
    @shankars9063 2 ปีที่แล้ว +3

    Then how the bill becomes law whether it is by majority support or minority opposition please clarify mam

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 2 ปีที่แล้ว

    For jallikattu also played the music, what happened afterwards?

  • @thangarajs1447
    @thangarajs1447 2 ปีที่แล้ว +3

    ஆளுநர்‌ பதவியே ரப்பர் ஸ்டாம்ப் தானே. சாப்பிடுவது, உறங்குவது, சேவல் சண்டை பார்ப்பது இதுதானே ஆளுனர் களின் வேலை.

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว +17

    Madan vandhi srinivasan, Post man does the duty promptly, delivered the post next day itself Postman is better than Governor.

    • @ravig5115
      @ravig5115 2 ปีที่แล้ว +2

      verygood.He is unfit for that too.Everyone in bjp is unfit for anything except rowdysm.

    • @pradeepsagar7933
      @pradeepsagar7933 2 ปีที่แล้ว +1

      😂😂 👌🏻👌🏻

  • @seetharamank8463
    @seetharamank8463 2 ปีที่แล้ว +2

    இவ பேசுனாவே உடம்பே எரியுது இவ வாயும் இவளும்

  • @rajendiranr9388
    @rajendiranr9388 2 ปีที่แล้ว +21

    ஆமாம் ஆளுநர் தபால்காரர் தான். நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை .

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 2 ปีที่แล้ว +5

    either no exam or state syllabus.Admission for TN students only

  • @parameswaranv1344
    @parameswaranv1344 2 ปีที่แล้ว +8

    ஆளுநர் ஒன்றும் மக்களால் தேர்வுசெய்யபட்டவர் கிடையாது
    முதலில் ஆளுநர் இராஜினாமா செய்ய வேண்டும்!

  • @chinnarajap4209
    @chinnarajap4209 2 ปีที่แล้ว +1

    நீட் பரிட்சை கண்டிப்பாக இருக்கட்டும். இப் பரிட்சை மூலம் தனியார் மருத்துவகல்லூரி அடிக்கும் ஊழல் இல்லை.

  • @josephandrews5467
    @josephandrews5467 2 ปีที่แล้ว +2

    நோட்டா கூட இனிமேல் தொட முடியாது .

  • @supreme4075
    @supreme4075 2 ปีที่แล้ว +22

    ஏன் இவர்களிடமெல்லாம் பேட்டி எடுக்குறீங்க??

  • @maheswaranl9434
    @maheswaranl9434 2 ปีที่แล้ว +5

    He should be as post man because he didn’t elected by people ..
    Ada vanathi amma, can challenge one to one to discuss about NEET

  • @selvam8061
    @selvam8061 2 ปีที่แล้ว

    தபால் கார் இல்லை நன்றி சகோதரி உண்மை. பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு எடுக்க வேண்டும்

  • @pandiankm4878
    @pandiankm4878 2 ปีที่แล้ว +1

    ஆளூனர்அரசியல்வாதிஅல்ல அம்மாவானதிஅவர்களே.

  • @dhavamanimani4673
    @dhavamanimani4673 2 ปีที่แล้ว +3

    வானதி அவர்களுக்கு ஓட்டு போட்டதே தவறு

  • @gm961
    @gm961 2 ปีที่แล้ว +11

    அக்கா 7.5 நீங்க கொடுக்கல கேக்குற நாங்க கொஞ்ச அசந்தா எதவேன பேசுவிய🤨😡

  • @boopathiboopathi2578
    @boopathiboopathi2578 2 ปีที่แล้ว +3

    பாஜகவின் எண்ணம் தமிழக மாணவர்கள் எவரும் டாக்டராக கூடாது 👌👌👌👌👌 அருமை அக்கா வாழ்த்துக்கள் 😡😡😡😡😡😡😡

    • @srinivasankasinathan8770
      @srinivasankasinathan8770 2 ปีที่แล้ว

      நீயெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது

  • @micheal9051
    @micheal9051 2 ปีที่แล้ว +9

    அவர் தபால் காரர்தான் எங்க வேலைகாரங்கதான் நிங்கள்ளாம்

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 2 ปีที่แล้ว +18

    When you have got the right to support the actions of an governor. We have the same right to oppose his action.

  • @subramaniank9476
    @subramaniank9476 2 ปีที่แล้ว +5

    Governor can 1 ) Pass on to President(already previous govt has been passed to President) 2) Reject (done now) 3) Keep it in pending (like Rajiber Gandhi case).
    He might have chosen 2nd choice 1st choice already proved no use.
    Next time he may use 1 and 3 as per guidelines as he can not use 2 🤣

    • @balajid4430
      @balajid4430 2 ปีที่แล้ว +1

      எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி உளறாதேடா பாடு பரதேசி.
      Article 3ல அனுப்பும் மசோதாவை ஜனாதிபதி மட்டுமே பரிசீலனை செய்ய முடியும்...
      மாட்டு மூத்திரக் குடிக்கி களா...

  • @chandrus7875
    @chandrus7875 2 ปีที่แล้ว

    திருமதி வானதி அவர்களே நீங்கள் தமிழ் நாட்டை விட்டு வெளியேறுங்கள் இது போது நீங்கள் செய்த நன்மை

  • @chandrus7875
    @chandrus7875 2 ปีที่แล้ว

    திருமதி வானதி அவர்களே என் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

  • @g.vinodhkumar7224
    @g.vinodhkumar7224 2 ปีที่แล้ว +6

    Thank you Governor sir

  • @SunilKumar-rp2sl
    @SunilKumar-rp2sl 2 ปีที่แล้ว +6

    அப்பம் ஆளுநர் யாருமாம

  • @B.Genuiness
    @B.Genuiness 2 ปีที่แล้ว +2

    Aalunar ஆவதற்கான தகுதி தேர்வு உள்ளதா.. அப்றம் எப்படி அவருக்கு ஞானம் இருக்கும். ஆறு மாதம் ஊற வைத்து அனுப்புறவர் தபால் காரரும் இல்லை.. 😂😂

  • @rdesikan4898
    @rdesikan4898 2 ปีที่แล้ว

    Truth will prevail! Numbers don't count.

  • @nethaji961
    @nethaji961 2 ปีที่แล้ว +7

    Manavarkaloda nalana yen ithuku munnadi doctor aanavanga NEET exam eluthala

  • @gopinathm2547
    @gopinathm2547 2 ปีที่แล้ว +17

    14 பேரோட உயிர் போச்சே அதுக்கு என்ன சொல்ல போற...

    • @naantamilan428
      @naantamilan428 2 ปีที่แล้ว

      1,5 laks tamilarkal uyir poche

    • @fahimhossen5286
      @fahimhossen5286 2 ปีที่แล้ว +2

      மதக்கலவரம் செய்து ஆயிரக்ககான மக்களை கொன்றவர்களுக்கு பதினைந்து மாணவர்கள் உயிர் அவர்களுக்கு பெரிதாக தெரியாது பிரதர்

    • @prabhakaran5614
      @prabhakaran5614 2 ปีที่แล้ว +1

      @@fahimhossen5286 கோவை குண்டு வெடிப்ப விடவாடா 🐷🐷🐷🐷🐷

    • @kollywoodztv6690
      @kollywoodztv6690 2 ปีที่แล้ว +1

      @@fahimhossen5286 sri Lanka 🇱🇰 issue theriyama koovatha

    • @naantamilan428
      @naantamilan428 2 ปีที่แล้ว

      @@fahimhossen5286 muslim payankaravathil mathakalavaratha patri pesa thakuthi illa. Thallipan varattam anke poda muslim naaiye

  • @sathiyamoorthy8462
    @sathiyamoorthy8462 2 ปีที่แล้ว

    He is not post man but he is the best peon of central government.

  • @arulraj4932
    @arulraj4932 2 ปีที่แล้ว

    Talented student's always welcome NEET

  • @dillibabu64reshma54
    @dillibabu64reshma54 2 ปีที่แล้ว +3

    Neet withdraw masotha is the voice of Tamilnadu pupil so governer is not a suprempower than public governer also servent for public never forget

  • @rubyramesh5546
    @rubyramesh5546 2 ปีที่แล้ว +8

    நீட் தேர்வின் மூலமாக 536 இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் இடம் கிடைத்துள்ளது.நீட் இல்லாமல் ‌இருந்திருந்தா‌ கூட இத்தனை ‌அரசு பள்ளி மாணவர்களுக்கு ‌இடம் கிடைத்திருக்காது.

  • @samsinclair1216
    @samsinclair1216 2 ปีที่แล้ว +2

    தபால்காரர் அல்ல..அதற்கு திறமை வேண்டும் ஆளுநர்..பாஜகவின் ரப்பர் ஸ்டாம்ப் அவ்வளவே..வேறென்ன?

  • @shanmaggie2927
    @shanmaggie2927 2 ปีที่แล้ว +1

    Governor is like a mediator to the state to central government... Just a postman... Thank you vanathi you have accepted.

  • @chellappapitchandi8671
    @chellappapitchandi8671 2 ปีที่แล้ว +4

    We support governor his action is correct

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 2 ปีที่แล้ว +5

    ....ஆளுநர் தபால்காரர் இல்லை உண்மைதான்...ஆனால் ஆளுநர் மத்திய அரசின் அடிமையும் அல்ல....மத்திய பாஜக வின் கொத்தடிமையாக இருக்கும் ஆளுநர் நாட்டுக்கு தேவை இல்லை.,அண்ணா நாமம் வாழ்க.....

  • @tamiletamiltamilan4316
    @tamiletamiltamilan4316 2 ปีที่แล้ว +2

    இவர்களுக்கு மத அரசியல் தவிர எதுவுமே கண்ணுக்கு தெரியாது!

  • @satheeshpremanand2972
    @satheeshpremanand2972 2 ปีที่แล้ว +1

    governor is not a supreme court Juge.....He should do his work.....He should not decide in his own.....Let the president of India decide....And why Mrs.Vaanathi is doing post officer Job for the Governor....

  • @jeyarah96
    @jeyarah96 2 ปีที่แล้ว +7

    அக்கா உங்களுக்கு நாவடக்கம் தேவை

  • @yellestn8831
    @yellestn8831 2 ปีที่แล้ว +6

    நீட்டால் டாக்டர் ஆன 536 (2022) அரசுபள்ளி மாணவர்கள், நீட்டிக்கு நன்றி

    • @suku-jz8vt
      @suku-jz8vt 2 ปีที่แล้ว +1

      அப்படி எதும் கேள்வி பட வில்லை

    • @rahulpandi1785
      @rahulpandi1785 2 ปีที่แล้ว

      உண்மை bro நீட் ஏழைகளுக்கு வரபிரசாதம்

  • @guruviews1724
    @guruviews1724 2 ปีที่แล้ว +1

    வானதியின் வாந்திகள்....
    ஆளுனர் போஸ்ட் மேன் தான் ...
    அவ்வளவு சீன் லாம் இல்லை ஆளுநருக்கு...

  • @aburiyazars
    @aburiyazars 2 ปีที่แล้ว

    இப்படித்தான் வேளாண் சட்ட மசோதா விஷயத்திலும் மக்கள் விரோத சக்திகள் பேசின.

  • @kumar..g
    @kumar..g 2 ปีที่แล้ว +6

    தபால்காரர் வேலைதான்

  • @user-ux9kh1yo6t
    @user-ux9kh1yo6t 2 ปีที่แล้ว +5

    Go back NR...

  • @RajaKumar-nb5pi
    @RajaKumar-nb5pi 2 ปีที่แล้ว

    Super answer

  • @sankarasekars861
    @sankarasekars861 2 ปีที่แล้ว

    Miss VANATHI MLA YOU HAVE STAY LONGER IN TAMILNADU THINK AND DO YOUR DUTY