நாம் தமிழருக்கு ஆதரவா?..,புஸ்ஸி ஆனந்த் அறிக்கையின் பின்னணி என்ன? | SEEMAN | NTK | MIKE | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #PuthiyaThalaimuraiTV #seeman #vijay #naamtamilarkatchi #tamilagavetrikazhagam #ptnews #ntkseeman #tvkvijay #mike #goat #song #tvk #byelections2024 #ntk
    நாம் தமிழருக்கு ஆதரவா?..,புஸ்ஸி ஆனந்த் அறிக்கையின் பின்னணி என்ன? | SEEMAN | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 499

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 3 หลายเดือนก่อน +103

    எனது அண்ணண் சீமானுக்குதான் எனது வாக்கு .... நாம் தமிழர் 😍

    • @jamesedward4746
      @jamesedward4746 3 หลายเดือนก่อน

      Appadiye mallanthu kidanthu paakanum.ok 😊

    • @tamilwaytraveller9047
      @tamilwaytraveller9047 3 หลายเดือนก่อน +3

      @@jamesedward4746 ஆமாண்டா என்னோட சேர்ந்த 30 பேரோட வாக்கு நாம் தமிழர்க்கு விழுந்துருக்கு தற்குறி 200 ஊம்பிஸ்களா

    • @jamesedward4746
      @jamesedward4746 3 หลายเดือนก่อน

      @@tamilwaytraveller9047 30 muttaa piece irukureengannu sonniye. Romba periya manasudaa unakku tumbler boy

  • @sowmisowmiya2569
    @sowmisowmiya2569 3 หลายเดือนก่อน +71

    நான் இலங்கை விஜய் ஒரு சுயநலவாதி ஆனால் சீமான் அண்ணா ஒரு தமிழின வாதி அண்ணா சீமான் வெல்லட்டும் தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் பிறக்கட்டும்..😊

    • @nr9926
      @nr9926 3 หลายเดือนก่อน

      seeman will put in your mouth

    • @SudharsonNagendran
      @SudharsonNagendran 3 หลายเดือนก่อน

      ipdiye pesiye 🇱🇰la Vaalra Indian Tamil Makkala Tamil Naduke theriyama panitinha neengalum unga annanum.

    • @dineshsabena7022
      @dineshsabena7022 2 หลายเดือนก่อน

      யாரு சுயநல வாதி இந்தியவுக்கு தெரியாமல் நீங்கள் வருவது தான் சுயநலம்

    • @DawnOfIndiaMedia
      @DawnOfIndiaMedia 2 หลายเดือนก่อน

      ​@@dineshsabena7022 iam from dadara nagar haveli cpim state secretary but support ntk in தமிழ்

  • @rameshr936
    @rameshr936 3 หลายเดือนก่อน +283

    சினிமா என்றால் அண்ணன் விஜய்.
    அரசியல் என்றால் அண்ணன் சீமான் தான்.

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +10

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +7

      உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +5

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர்🙏🙏🙏 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

  • @suluvaqua344
    @suluvaqua344 3 หลายเดือนก่อน +58

    புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர்🙏🙏🙏 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

  • @ebeyebey477
    @ebeyebey477 3 หลายเดือนก่อน +32

    நேர்மையாக இருக்கும் எங்கள் யாருடைய ஆதரவும் அவசியம் இல்லை நான் ஒரு கேரளா வாழ் தமிழன் நாம் தமிழர்💪💪💪💪💪

  • @k.gautham246
    @k.gautham246 3 หลายเดือนก่อน +159

    செந்தமிழன் சீமான் அண்ணனின் தம்பி நான்❤ & தளபதி விஜய் அண்ணாவின் ரசிகன் நான்❤

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +2

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +2

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர்🙏🙏🙏 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +4

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @onewisdom
      @onewisdom 3 หลายเดือนก่อน

      appo maraimuga sangi endru sol thambi..

    • @rajeshteam9838
      @rajeshteam9838 3 หลายเดือนก่อน +1

      செந்மலையாளி😂😂😂

  • @Weknowth
    @Weknowth 3 หลายเดือนก่อน +339

    நியூஸ் ல பாடலாம் செய்றாங்க பா😅😅😅😅😅

    • @nijama7656
      @nijama7656 3 หลายเดือนก่อน +10

      😂😂 enakkum pudhu sa irukku

    • @Weknowth
      @Weknowth 3 หลายเดือนก่อน +6

      @@nijama7656 எல்லாருக்குமே😁

    • @manipanneerselvam6740
      @manipanneerselvam6740 3 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @vishalsarah5002
      @vishalsarah5002 2 หลายเดือนก่อน

      😂😂😂

  • @suluvaqua344
    @suluvaqua344 3 หลายเดือนก่อน +51

    சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @radhajeeva3008
      @radhajeeva3008 3 หลายเดือนก่อน +3

      அந்த பிரிவினை வாதிக்கு நல்லவன் எவனும் போட மாட்டான்.

  • @Explore-world-
    @Explore-world- 3 หลายเดือนก่อน +155

    விஜய் ரசிகன் நான்!
    என் ஓட்டு சீமான் அவர்கள்க்கே🔥

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +2

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +1

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர்🙏🙏🙏 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +3

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @Vijayvijay-ng5nb
      @Vijayvijay-ng5nb 3 หลายเดือนก่อน +3

      Nanum

  • @suluvaqua344
    @suluvaqua344 3 หลายเดือนก่อน +40

    தமிழ் தேசிய உலக தலைவர் மேதகு வே பிரபாகரன்...
    தமிழ் தேசிய தமிழக தலைவர் அண்ணன் சீமான்...

    • @prakashy620
      @prakashy620 3 หลายเดือนก่อน +1

      டேய் யார நீங்களாம் 😂😂

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 3 หลายเดือนก่อน +1

      @@prakashy620 neenka yaaru

  • @onewords4103
    @onewords4103 3 หลายเดือนก่อน +32

    Commants பாத்த அப்ரம் தான் சந்தோசமா இருக்கு
    நாம் தமிழர்

  • @arulpunitha6404
    @arulpunitha6404 3 หลายเดือนก่อน +312

    எனக்கு சினிமாவில் விஜய்...
    அரசியலில் சீமான்...

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 3 หลายเดือนก่อน +8

      விஜய் சீமான் சேர்ந்தால் ஆட்சி உறுதி

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +6

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +4

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர்🙏🙏🙏 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +5

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @skentertainment1727
      @skentertainment1727 3 หลายเดือนก่อน +3

  • @antonygraton601
    @antonygraton601 3 หลายเดือนก่อน +13

    சினிமா என்றால் விஜய்... அரசியல் என்றால் என்றும் அண்ணன் சீமான்

  • @suluvaqua344
    @suluvaqua344 3 หลายเดือนก่อน +26

    நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @baskarvasantha5324
    @baskarvasantha5324 3 หลายเดือนก่อน +8

    சினிமா வேறு...அரசியல் வேறு..நான் விஜய் ரசிகன்..
    ஆனால் அரசியலில் என்றும் புரட்சி போராளி ...சீமான் அவர்கள் வழிகளில் ..சீமானுக்கு தான் என் ஓட்டு..🎉🎉❤😍

  • @jothipasjothi7400
    @jothipasjothi7400 3 หลายเดือนก่อน +18

    முதல் முறையாக பாட்டு பாடிய புதியதலைமுறை தொகுப்பாளினி😂

  • @Joybinzz
    @Joybinzz 3 หลายเดือนก่อน +9

    என்னாடா இது நியூஸ் சேனல்ல பாட்டு எல்லா பாடறிங்க😂😂😂
    நல்லா தான் இருக்கு

  • @suluvaqua344
    @suluvaqua344 3 หลายเดือนก่อน +8

    தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @onewords4103
    @onewords4103 3 หลายเดือนก่อน +11

    விஜய் ன் ரசிகன் தான் ஆன அரசியல் வேற சினிமா வேற
    நாம் தமிழர்

  • @k.gautham246
    @k.gautham246 3 หลายเดือนก่อน +34

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்🎙️❤️🔥

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +2

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +2

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர்🙏🙏🙏 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @jebasing6006
    @jebasing6006 3 หลายเดือนก่อน +31

    இதுவரை மக்களுக்காக என்ன பிடுங்கினார்? வேஸ்ட் கழகம் சினிமாவில் முதல்வர் ஆகலாம் தாராழம் வாய்பு
    ஆனால் அரசியலில் வாய்பில்லை ராஜா

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 3 หลายเดือนก่อน

      அரசியல் சூப்பர் ஸ்டார் விஜய். அவரை பார்த்து எல்லா கட்சி களும் பயபடுகிகின்றன

    • @ManiSubbulakshmi-hd3dq
      @ManiSubbulakshmi-hd3dq 3 หลายเดือนก่อน

      Nenga enna senjenga sir

    • @Manogaranramasamy-ot6nn
      @Manogaranramasamy-ot6nn 3 หลายเดือนก่อน

      Vijay makkal iyyakam ippa illea starting irrindthu evolo help pannirkingea unku theryilleanu check pannikea politcal yaar vena varalam people decide vote podurthu avanga isteam vanamatha kakka kudthu

  • @suluvaqua344
    @suluvaqua344 3 หลายเดือนก่อน +137

    தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @Dgu-star
      @Dgu-star 3 หลายเดือนก่อน +2

      Ean aamakunju unaku aadharavu kudukalaya 😂😂😂😂

    • @shinuafhna5800
      @shinuafhna5800 3 หลายเดือนก่อน +2

      Seeman athuku saripattu varamattan 😂😂😂😂😂😂😂😂😂Avan thalivan illa tharikuri

    • @AshokKumar-my4du
      @AshokKumar-my4du 3 หลายเดือนก่อน +1

      அட கோமலா

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 3 หลายเดือนก่อน +1

      @@AshokKumar-my4du Dei தே வேடியா பையா Ashok Kumar என்னடா? ஒங்கம்மாள ஓஓ க்க என்னடா?

  • @CJCHELLAM
    @CJCHELLAM 3 หลายเดือนก่อน +11

    முதல் முறையா நான் நியூஸ் கேட்டுட்டு பயங்கரமா சிரிச்சேன் யாரெல்லாம் சிரிசிங்களோ என்னோட கமாண்டர் லைக் பண்ணுங்க😂😂😂😂😂😂😂😂😂

  • @suluvaqua344
    @suluvaqua344 3 หลายเดือนก่อน +7

    உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏

  • @anbarasanm6319
    @anbarasanm6319 3 หลายเดือนก่อน +42

    அரசியல் ஜீரோ விஜ இவ்வளவு முக்கியத்துவம் எதுக்கு. என்ன கேவலம் இது. ஏண்டா நீங்க திருந்தவே மாட்டீங்களாடா

    • @PradeepKumar-lw1hv
      @PradeepKumar-lw1hv 3 หลายเดือนก่อน +4

      Avar zero na nee yen un polappa vittutu Inga vandhu khadhareetu iruka🤡

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 3 หลายเดือนก่อน +1

      அரசியல் சூப்பர் ஸ்டார் விஜய்

    • @SridharSridhar-lt9bt
      @SridharSridhar-lt9bt 3 หลายเดือนก่อน

      Eallarum 50 varusm padichu paass pannitta varraanga........... Eallorum arasiyalil muvandhaal aalungatchiyin thavarugal makkalukku veguvaaga theriyappadutthappadum.......

  • @kptroll9668
    @kptroll9668 3 หลายเดือนก่อน +50

    nice singing 😍

    • @rohithrohith9655
      @rohithrohith9655 3 หลายเดือนก่อน +3

      200 ஊப்பி நீ எங்க இருக்க

    • @sarathsarath6850
      @sarathsarath6850 3 หลายเดือนก่อน +3

      Dei 200 rooba ingaium vantiya ne😂😂

    • @logapradeep18
      @logapradeep18 3 หลายเดือนก่อน +3

      ​@@rohithrohith9655bro seeman troll nerya podunga bro Avaru mathi mathi pesuraru adayum indha thambingaa epdi namburanga ney therlaa mutta pasanga😂😂😂

    • @Naan...
      @Naan... 3 หลายเดือนก่อน +1

      தலைவா என்ன இந்த பக்கம்😂😂

    • @rohithrohith9655
      @rohithrohith9655 3 หลายเดือนก่อน

      @@logapradeep18 உண்மை மாதிரி தற்க்குறிகளை திருத்தவே முடியாது டா

  • @mathivanand9356
    @mathivanand9356 3 หลายเดือนก่อน +37

    என்னடா பாட்டு எல்லாம் பாடுறீங்க ஒரு காமெடியா சிரிப்பாவும் இருக்குது ஆனா நல்லா இருக்கு உங்க வாய்ஸ்....🤣🤣🤣

  • @MrYuvyuvi
    @MrYuvyuvi 3 หลายเดือนก่อน +81

    Paatave paaditingale 🤣🤣

    • @Vilesh360
      @Vilesh360 3 หลายเดือนก่อน +2

      😂

    • @karthikk2074
      @karthikk2074 3 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @simonselvamary7084
    @simonselvamary7084 3 หลายเดือนก่อน +5

    நாம் தமிழரை ஆதரித்து தங்கள் பலத்தை நிறுவி இருக்க வேண்டும் தமிழக வெற்றிக் கழகம் தவறான அரசியல் முடிவு

    • @ksks7256
      @ksks7256 3 หลายเดือนก่อน

      NTk டெப்பாசிட் வாங்காத கட்சி😂

  • @bhuvaneshwaran9970
    @bhuvaneshwaran9970 3 หลายเดือนก่อน +36

    வெறும் திரையுலகத்தின் புகழை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருவது நல்லது அல்ல... மக்களுக்கு எது தேவை என்று பல போரட்டத்தை முன்னேடுங்கள் அப்போது மக்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள்...

    • @jrkarthi
      @jrkarthi 3 หลายเดือนก่อน +3

      விஜய் பொருத்தவரை நிறையவே மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார்... உதவிகளும் செய்து உள்ளார்...

    • @bhuvaneshwaran9970
      @bhuvaneshwaran9970 3 หลายเดือนก่อน +1

      @@jrkarthi ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து உள்ளார் மற்றும் நீட் தேர்வு அனிதா விவாகரத்தில் கலந்துள்ளார் இது மட்டும் போதுமா தமிழக அரசியல் களத்திற்கு...

    • @jrkarthi
      @jrkarthi 3 หลายเดือนก่อน

      @@bhuvaneshwaran9970 அப்படி சொல்லவில்லை... இருந்தாலும் ok

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +1

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +1

      உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏

  • @vijayakumar-pp5dm
    @vijayakumar-pp5dm 3 หลายเดือนก่อน +7

    நீ ஆதரவு இல்லை னு சொன்னா போடாமல் இருப்பானா உன் ரசிகன் எதாவது ஒரு கட்சிக்கு ஓட்டு போடுவான்...

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 3 หลายเดือนก่อน

      நாம் தமிழர் ககு போடுவோம்

    • @Dgu-star
      @Dgu-star 3 หลายเดือนก่อน

      @@cuttingfishworld4222aamaikunju vijay vote kettarunu mic ku apdinu unga annan aamaiyan sonnane result vandhaparam thanks sonnana

    • @selvisubramani-tg1jj
      @selvisubramani-tg1jj 3 หลายเดือนก่อน

      ​@@Dgu-starsakkadai panni kunju neeyen vanthu ularurittu irukke. Athan saguni velaiya senju vijay ntk kva prichu vechachu illa. In um vaitherichal pidichu panni kathal kathuvathu ethuku. Thanks sonna enna, sollatti unakenna. Unnokkam vetri thane.

  • @Naamtamilarvevasayam123
    @Naamtamilarvevasayam123 3 หลายเดือนก่อน +2

    விஜய் ரசிகனாக இருந்தாலும்
    அரசியலில் அண்ணன் சீமான் தான்

  • @தமிழன்.ழ
    @தமிழன்.ழ 3 หลายเดือนก่อน +8

    தளபதி விஜய் அண்ணன் சார்பில் எனதும் என் குடும்ப ஓட்டுகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிகே.

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน

      உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @muralimahendran5939
    @muralimahendran5939 3 หลายเดือนก่อน +2

    அண்ணன் சீமான் என்றும் எங்கள் அரசியல் ஆசான் ஆவார்...என்றும் அண்ணன் சீமான் வழியில்...🤴🔥🙏💪🧎‍♂️

  • @sankarmanikandan549
    @sankarmanikandan549 3 หลายเดือนก่อน +69

    Ennada paatulaam paaduringa😂😂😂😂😂

    • @dineshm3856
      @dineshm3856 3 หลายเดือนก่อน +4

      2:45 😂😂

  • @haridoss.tharidoss.t4161
    @haridoss.tharidoss.t4161 3 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி நீங்கள் ஆதரவு தர வேண்டாம் நாங்கள் நதக உங்களுடைய ஆதரவை எதிர்பார்த்த இத்தனை நாட்களாக உழைத்தோம்

  • @sarasaravanan2320
    @sarasaravanan2320 3 หลายเดือนก่อน +4

    என்றும் சீமான் அண்ணனின் வழியாக விஜய் ரசிகன்✊❤

  • @iitm2011prak
    @iitm2011prak 3 หลายเดือนก่อน +6

    நாம் தமிழர் கட்சி இந்த இடை தேர்தலில் 15% சதவீதம் வாக்குகள் உறுதி....

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj 3 หลายเดือนก่อน +79

    Nanum vijay rasigan tha... Intha timemum annan seeman nukuthan enoda oottu

    • @teatime487
      @teatime487 3 หลายเดือนก่อน +2

      No let him stand...alone❤...

    • @joylife428
      @joylife428 3 หลายเดือนก่อน +1

      Annana. Yaarukku. Vijayalatchumikka .😂😂

    • @THN_news
      @THN_news 3 หลายเดือนก่อน +2

      nalla ooti vidu😂

    • @EMPIREKING-aj
      @EMPIREKING-aj 3 หลายเดือนก่อน

      Rittu

    • @ManiKp-pm5yw
      @ManiKp-pm5yw 3 หลายเดือนก่อน

      Loosu punda😂

  • @Tamilar334
    @Tamilar334 3 หลายเดือนก่อน +6

    விஜய் ரசிகன் . சீமான் அரசியல்.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 หลายเดือนก่อน

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉

  • @muruganmech2037
    @muruganmech2037 3 หลายเดือนก่อน +2

    Seeman ❤❤❤❤❤❤❤❤❤

  • @ariven124
    @ariven124 3 หลายเดือนก่อน +6

    மேடம் பாட்டு பாடி மாஸ் பண்றீங்க❤

  • @muthaiahjegadeesan7725
    @muthaiahjegadeesan7725 3 หลายเดือนก่อน +1

    விஜய் படங்கள் பிடிக்கும் ஆனால் அரசியலில் என் வாக்கு சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சிக்கே தமிழர் நலன் சார்ந்த விடயங்களுக்கு போராடும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே.

  • @rajeshrajesh9750
    @rajeshrajesh9750 3 หลายเดือนก่อน +3

    நேரடியாக CM கற்பனை யில் இருக்கிறார் அதர்க்கு வாய்ப்பே இல்லை ....இவரது படத்துக்கு 1000 சினிமா டிக்கெட் விற்பனை செய்கின்றனர் ....

  • @GobiSubburaj
    @GobiSubburaj 3 หลายเดือนก่อน +1

    தமிழக வெற்றி கழகம் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt 3 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர்

  • @wisdom-jesus
    @wisdom-jesus 3 หลายเดือนก่อน +3

    சீமான் நீடூழி வாழ்க

  • @தமிழ்வன்னியர்
    @தமிழ்வன்னியர் 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் 💛❤️ தயவு செய்து திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்

  • @skentertainment1727
    @skentertainment1727 3 หลายเดือนก่อน +4

    Seeman ❤

  • @bencyruban
    @bencyruban 3 หลายเดือนก่อน

    நான் விஜய் ரசிகன். சினிமாவில் விஜய். அரசியலில் அண்ணன் சீமான் தான் எப்போதும்.

  • @balusbalu6425
    @balusbalu6425 3 หลายเดือนก่อน +2

    விஜய் ஆதரவு நாம் தமிழருக்கு தேவை இல்லை என்றே கருதுகிறேன்.ஏனென்றால் விஜய்க்கு பெரிய ஓட்டு சதவீதம் கிடையாது

  • @tamilanphotographysalem
    @tamilanphotographysalem 3 หลายเดือนก่อน

    விஜய் பாடிய பாடல் மிகவும் அழகாக உள்ளது அதேபோல் நீங்கள் பாடிய பாடலும் மிகவும் அழகாக உள்ளது நீங்கள் ஒரு reporter ஆக இருந்தாலும் பாடல் சிறப்பாக பாடுகிறீர்கள்

  • @TansavelAcademy
    @TansavelAcademy 3 หลายเดือนก่อน +10

    02:45 News Reader Signing very NICE! 🤣🤣🤣🤣🤣

  • @Krishna-f7
    @Krishna-f7 3 หลายเดือนก่อน

    வறவேற்படவேண்டிய ஒன்றாக இருந்தாலும் மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்

  • @Tvkkovaieast2026
    @Tvkkovaieast2026 3 หลายเดือนก่อน

    தமிழக வெற்றிக் கழகம் ❤

  • @vetrivel7493
    @vetrivel7493 3 หลายเดือนก่อน +10

    Yaruda antha news reader😂😂👌 Ennada paatulam paadringa😂😂

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj 3 หลายเดือนก่อน +18

    Nalaiku akka tha trend

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +2

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @nambiaadhan1110
    @nambiaadhan1110 3 หลายเดือนก่อน +2

    Nalla paduringa next super 🎤singer

  • @Dina-gb3pb
    @Dina-gb3pb 3 หลายเดือนก่อน +2

    NTK ❤

  • @mjpkumar4060
    @mjpkumar4060 3 หลายเดือนก่อน +4

    Seemanisam ❤

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @elbin7958
    @elbin7958 3 หลายเดือนก่อน

    My Political support only seeman

  • @rajajafar3246
    @rajajafar3246 3 หลายเดือนก่อน +4

    Oh pattave padittiya...👌

  • @stevesaravana9562
    @stevesaravana9562 3 หลายเดือนก่อน

    ஆதரவு இல்லை சரி யாருக்கு வேணா தொண்டர்கள் வாக்கு செலுத்தட்டும்னு சொல்லிருக்கலாமே..

  • @marimuthu4464
    @marimuthu4464 3 หลายเดือนก่อน

    நியூஸ் வாசிப்பதை விட நல்ல பாடுறீங்க ❤

  • @NishanthSelvam-kx6kg
    @NishanthSelvam-kx6kg 3 หลายเดือนก่อน

    அண்ணன் சீமான் ❤🔥

  • @MrJokerTamilan
    @MrJokerTamilan 3 หลายเดือนก่อน +2

    Akka paatu vera level❤

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 หลายเดือนก่อน

    ரெண்டும் சேர்ந்து உருப்படாமல் போக போகிறது 😅😅😅😅😅😅😅

  • @Deva-h9x
    @Deva-h9x 3 หลายเดือนก่อน +4

    எனக்கு சீமான்‌ மேடை‌ பேச்சி‌ புடிக்கும்‌ ஆனால்‌ பல நல்ல உதவிகளை‌ செயலில் காட்டும்‌ விஜய்க்கு தான்‌ என் ஓட்டு

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน +1

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @ajithkanna2802
    @ajithkanna2802 3 หลายเดือนก่อน +3

    NTK 🎉

  • @chandramohan-po9yd
    @chandramohan-po9yd 3 หลายเดือนก่อน +8

    Ntk❤❤

    • @suluvaqua344
      @suluvaqua344 3 หลายเดือนก่อน

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @செந்தூர்அந்தோணி
    @செந்தூர்அந்தோணி 3 หลายเดือนก่อน +3

    வெறும் அறிக்கை மட்டும் தா விஜய் கிட்ட இருந்து வரும்.
    அரசியலில் ஒரு 0.

  • @kulasaiArasi-gt7ot
    @kulasaiArasi-gt7ot 3 หลายเดือนก่อน +2

    Akka innoru song padunga😅

  • @onedayone75
    @onedayone75 3 หลายเดือนก่อน +1

    தளபதி ஒரு முறை என்றாலும் வெளியில் வந்து மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கலாமே? வரவேமாட் டேன் என்று அடம்பிடிக்கிறாரே!

  • @கிராமத்தில்நான்-ள5ண
    @கிராமத்தில்நான்-ள5ண 3 หลายเดือนก่อน

    எந்த ஒரு தேர்தலில் போட்டியில்லை ஆனால் 26ல் மட்டும் cm .....

  • @mahalakshmimm9997
    @mahalakshmimm9997 3 หลายเดือนก่อน

    Ntk.seemanmass.leader🎉🎉🎉

  • @Adhishivam
    @Adhishivam 3 หลายเดือนก่อน

    நன்றி

  • @girishs7759
    @girishs7759 3 หลายเดือนก่อน

    We Support Annan Seeman 🎙 🔥... We Support Vijay as only actor ....

  • @Senthanguru
    @Senthanguru 3 หลายเดือนก่อน

    விஜய் பிடிக்கும் ஆனால் அண்ணன் சீமான் தான் தலைவர்

  • @dineshradhakrishnan8842
    @dineshradhakrishnan8842 3 หลายเดือนก่อน

    Good 💯

  • @pradeepm5479
    @pradeepm5479 3 หลายเดือนก่อน +4

    ஓஹ பாட்டவே படுசிட்டியா, அபிராமி அபிராமி 😂

  • @Faruk_umer
    @Faruk_umer 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் 🇦🇪🇦🇪

  • @k.sakthivel7713
    @k.sakthivel7713 3 หลายเดือนก่อน

    Ntk seeman avarkalukkum atleast oru vaaippu kudukka vendum...❤

  • @revingtonchandru2468
    @revingtonchandru2468 3 หลายเดือนก่อน +1

    அடேங்கப்பா, ஊடகம் சூப்பர்.... உங்க திறமையை ஆளுங்கட்சி கிட்ட போய் காட்டுங்க.... ஐயா விஜயகாந்த் செய்த செயல் மறந்து போச்சா

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 3 หลายเดือนก่อน

    Vijay actor ,Tvk ,Ntk seemaan both were ZERO❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Paruppu Vehave Vehaathu,both party at TN,sure❤

  • @knowledgeofentertainment5143
    @knowledgeofentertainment5143 3 หลายเดือนก่อน

    Sema voice🎉🎉🎉 song..

  • @SenseiSurya
    @SenseiSurya 3 หลายเดือนก่อน

    Song superahh paduringa akka

  • @பிரபா2.0
    @பிரபா2.0 3 หลายเดือนก่อน

    அக்கா பாட்டு சூப்பர்

  • @marimari-cf2ek
    @marimari-cf2ek 3 หลายเดือนก่อน +1

    ஆமா ரெண்டு பேரும் கூட்டணி போட்டால் யார் முதலமைச்சர் 😮
    திரும்ப திரும்ப இந்த ஒரு கேள்வி தான் மண்டிகுள்ள ஒடிகிட்டே இருக்கு😅

  • @uncoveringbox6496
    @uncoveringbox6496 3 หลายเดือนก่อน +2

    Voice super .

  • @SABARIKIRTHIK
    @SABARIKIRTHIK 3 หลายเดือนก่อน +4

    அதுக்கு ஏன்டா நீ பாட்டு பாடுற பயமா இருக்கு

  • @user-oz3sw1
    @user-oz3sw1 3 หลายเดือนก่อน

    விஜய் அண்ணா தயவு செய்து சீமான் கூட எல்லாம் வந்து போட்டி போட்டு கூட்டணி எல்லாம் சேக்காதீங்க நீங்க தனியா நில்லுங்க சத்தியமா நல்லா வருவீங்க அந்த காலத்துல நீங்க தான் முதலமைச்சர்

  • @இதுநம்மஊரு-ட7ய
    @இதுநம்மஊரு-ட7ய 3 หลายเดือนก่อน

    நடிகராக விஜய் அரசியலாக நாம்தமிழர்

  • @muthukumarr9846
    @muthukumarr9846 3 หลายเดือนก่อน

    2:45 வேற லெவல் 😅

  • @paiyakarthik4717
    @paiyakarthik4717 3 หลายเดือนก่อน +6

    Song semma 😂😂😂

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 3 หลายเดือนก่อน +1

    ஆமா அறுபது வருஷ அரசியல்வாதி
    இவர் அறிக்கை விட்டுத்தான் ஓட்டே எண்ணுவார்கள்😂😂😂

  • @kesavanskt3178
    @kesavanskt3178 3 หลายเดือนก่อน

    Akka song spr ✌️

  • @SrikanthSrikanth-i5l
    @SrikanthSrikanth-i5l 3 หลายเดือนก่อน +1

    பணபலம்இருந்தால் விஜய் அரசியலுக்கு வரலாம்
    ரசிகர் மன்றத்தை வைத்து
    அரசியலுக்கு வருவது
    அவ்வளவு சுலபமல்ல
    இந்த அரசியல் சூதாட்டத்தில்
    பணத்தை மக்களுக்கு எவ்வளவு எவன் கொட்டுகிறான்
    அவனே சிறந்த வீர
    தனித்து நின்று சீமானை போல்
    கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு வங்கி வாங்கினாலும்
    அதற்கு வயது முடிந்து விடும் போல் தெரிகிறது

  • @MrSoLO_ak
    @MrSoLO_ak 3 หลายเดือนก่อน

    Singing vera level... 🎉

  • @MSKfromsalem
    @MSKfromsalem 3 หลายเดือนก่อน +1

    அதிமுக போட்டி போடவில்லை 😂திமுகக்கு செலவு கம்மி ஆனா நாம் தமிழர் கட்சிக்கு பயந்து தான் ஆக வேண்டும்