How to Water Tank Over Flow Alarm Tamil Rs 55 மட்டுமே நம் தமிழ் மொழியில்Part 2||444 Bharani TECH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 95

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 5 ปีที่แล้ว +7

    எளிய நடை, அருமையான சொல்லாக்கம்..உங்களின் பதிவுக்கு மிக்க நன்றி. முயற்சி செய்கிறேன்.

  • @karthikeyan4828
    @karthikeyan4828 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு...
    எளிய முறையில் அனைவரும் செயல்படுத்தும்படி உள்ளது.
    மிக்க நன்றி...

  • @arunkumarvsivacholan6664
    @arunkumarvsivacholan6664 4 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி சகோ நான் இதை செய்து பார்த்து விட்டேன் நன்றாக வேலை செய்கிறது....

    • @444BharaniTech
      @444BharaniTech  4 ปีที่แล้ว +2

      welcome bro share your frds

    • @govinthangovinthan8179
      @govinthangovinthan8179 3 ปีที่แล้ว

      நண்பரே இதை செய்து எங்களுக்கு கொரியரில் அனுப்ப முடியுமா.
      நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்

    • @arunkumarvsivacholan6664
      @arunkumarvsivacholan6664 3 ปีที่แล้ว

      @@govinthangovinthan8179 இந்த காணொளியில் அவர் சொன்ன மாதிரி அனைத்தும் செய்தேன்.. வேலை செய்தது ...
      நான் திருச்சியில் உள்ளேன்..
      உங்களுக்கு இதை செய்து முடிக்க என்னால் உதவ முடியும் உங்களை தொடர்பு கொள்ள உங்கள் தொடர்பு எண்ணை பகிருங்கள்..

  • @josephsounder3847
    @josephsounder3847 11 หลายเดือนก่อน +2

    அதிகமாகபேசுர

  • @mariappanrmariappanr7452
    @mariappanrmariappanr7452 3 ปีที่แล้ว +1

    சிறப்பு, calling Bell AC wire உடன் DC wire parallel connection very dangerous, ஆகையால் வாட்டர் டேங்கிற்கு தனியாகவே calling Bell ஐ பயன்படுத்தலாம்

  • @velmuruganmurugan4052
    @velmuruganmurugan4052 3 ปีที่แล้ว +11

    நண்பா இந்த அலாரம் தனியா வச்சு கோகங்க , காலிங் பெல் சுவிச்ல கணக்ட் பண்தங்க வெளியே பெல் சுவிட்ச் Alc 220 vot இருக்கும் வெளிய பெல் சுவிட்ச அமுக்கும் போது வாட்டர் டேங் தண்ணிக்கு கரண்ட் ரிட்டன் போகும், இது நல்ல மேத்ட்தான் ஆனா தனியா வெச்சுகோங்க விட்டு கதவு காலிங் பெல் கூட கணக்ட் பண்ணாதங்க...

    • @techsartamil4529
      @techsartamil4529 3 ปีที่แล้ว

      இது டிசி பெல், இதற்கு ஏசி தேவையில்லை.

    • @somasundaramm4117
      @somasundaramm4117 2 ปีที่แล้ว

      @@techsartamil4529 இது டி சி பெல்லுதான் ,,,ஆனா வீட்டுக் காலிங் பெல் ஏ ,சி யிலல்லவா கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். காலிங் பெல் தனியாக வைப்பதே நல்லது

  • @techsartamil4529
    @techsartamil4529 3 ปีที่แล้ว +5

    தனியாக ஆலாரம் இனணக்க வேண்டும். இல்லையோல் தண்ணீர் தொட்டி ஆலாரம் அடிக்கும்போது யாரோ வந்து இருக்கிறாகள் என்று கதவை திறக்க நேரிடம்.

    • @ramkumarm8904
      @ramkumarm8904 3 ปีที่แล้ว

      Starter வீட்டுக்கு உள்ளேவா வச்சி இருப்பிங்க

  • @v.komathiv.komathi4222
    @v.komathiv.komathi4222 3 ปีที่แล้ว

    Excellent bro Vera level nice

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg 4 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே வணக்கம் நல்வரவு

  • @mahensiva8920
    @mahensiva8920 2 ปีที่แล้ว

    Very good idea

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 ปีที่แล้ว

    Super

  • @gulzarkhan8860
    @gulzarkhan8860 4 ปีที่แล้ว +2

    I am from Sri Lanka brother
    Super idea... very useful
    Thanks

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 4 ปีที่แล้ว +6

    எதற்காக door calling bell ஒயரோடு பேரலலாக இணைக்கவேண்டும்?மேல்தொட்டியில் இருந்து தனியாகவே ஒயர் இணைப்பு செய்யக்கூடாதா?

    • @444BharaniTech
      @444BharaniTech  4 ปีที่แล้ว

      Extra one bell add pannanum bro

    • @Lingesh26
      @Lingesh26 4 ปีที่แล้ว

      @@444BharaniTech purila bro itha matum explain panung

    • @peaceful7083
      @peaceful7083 2 ปีที่แล้ว

      Ss Door calling bell use panum pothu curren pass aagum tanku

  • @kumaransunendran2651
    @kumaransunendran2651 3 ปีที่แล้ว

    Ada ennanke neenke, ramba pudichirikinke ,pramathamana idea, nan end veetu pannapore, thanksinke

  • @Sarvesh411
    @Sarvesh411 2 ปีที่แล้ว

    Bro ethu enaga kedaikum

  • @k.t.suresh3745
    @k.t.suresh3745 ปีที่แล้ว

    நண்பரே, சாதாரண மெயின் பாக்ஸ் இருந்து நியூட்ரல் கட் ஆனால், கண்டிப்பாக உயிரை பறிக்கும் அளவுக்கு தண்ணீர் முழுவதும் கரண்ட் சப்ளை ஆகும்.

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 5 ปีที่แล้ว +4

    மேல் தொட்டியில் ஒயரை அப்படியே விடுவதற்குப் பதிலாக அதனுடன் Two pin male type pin உடன் இணைத்தால் ஒயர் எதேச்சையாக ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தவிர்க்கலாம்.
    அடுத்து ஒரு கேள்வி.
    இதே போன்று கீழ்த்தொட்டியில் தண்ணீர் தீர்ந்துவிட்டால் மோட்டார் dry run ஆகாமல் தடுக்க ஒன்று செய்வீர்களா?

    • @444BharaniTech
      @444BharaniTech  5 ปีที่แล้ว

      Bro already my first video 2pin plug top provide bro
      Then sure bro I will try bro with out Moto dry

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 5 ปีที่แล้ว

      @@444BharaniTech waiting for ur video on dry run protection.

    • @src.chandrasekar6265
      @src.chandrasekar6265 5 ปีที่แล้ว

      எங்கள் apartment 60 அடி மேல் தண்ணி டாங்க் உள்ளது சத்தம் நன்றாக வேலை செய்யும் மா

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 5 ปีที่แล้ว +2

      @@src.chandrasekar6265 டேங்க் எத்தனை அடியில் இருந்தாலும் காலிங் பெல் வைக்கிற இடம்தான் முக்கியம். ஏற்ற இடத்தில் வைத்துக்கொள்ளலாம்.

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 ปีที่แล้ว

      நண்பரே 60அடிக்கு மேல் டேங்க்.இருந்தால் over flow ஆகாமல் இருக்க,மேலும் தண்ணீர் குறைந்தால் on ஆகும் படி செய்யலாம்.விவரம் அறிய 9790091294 இல் தொடர்பு கொள்ளலாம்

  • @gnanamanigopal4858
    @gnanamanigopal4858 4 ปีที่แล้ว

    Simple & super

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 4 ปีที่แล้ว +1

    Calling bell buying link please. Because local shops bell price is high.

  • @gurumoorthi6682
    @gurumoorthi6682 3 ปีที่แล้ว

    Very used work

  • @muthubalasubhramaniyanm6180
    @muthubalasubhramaniyanm6180 3 ปีที่แล้ว

    Super frnd

  • @rasu6060
    @rasu6060 5 ปีที่แล้ว +1

    nice job

  • @ravidasangopalswamyma6117
    @ravidasangopalswamyma6117 7 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு இரண்டு நம்பர் வேண்டும் பணம் எப்படி அனுப்பி வைப்பது என்பதை தெரிவிக்கவும்

    • @444BharaniTech
      @444BharaniTech  7 หลายเดือนก่อน

      bharanisb44@gmail.com

  • @viswanathangopalakrishnan5738
    @viswanathangopalakrishnan5738 3 ปีที่แล้ว +2

    Good.intead of floating the wire
    Inside tank two brass pins can be mounted to tank and the wires
    Can be connected to the brass pins

  • @balamuruganm7405
    @balamuruganm7405 2 ปีที่แล้ว

    Brother motor control work aagum

  • @babuirnirn649
    @babuirnirn649 2 ปีที่แล้ว

    AC. ஓயறுடன் DC ஒயர் இணைப்பது எப்படி சரியானது....

  • @Sarvesh411
    @Sarvesh411 2 ปีที่แล้ว

    Amount evolo

  • @SuperSuresh1966
    @SuperSuresh1966 5 หลายเดือนก่อน

    IOTA water overflow alarm has switch to off the alarm. Available in Amazon

  • @sabibullam4690
    @sabibullam4690 3 ปีที่แล้ว +1

    விவ்வளவு குழப்பம் தேவையில்லையே தணியாக ஒறு பெல்லை வைத்தால்,போதுமானது தானே

  • @kalpanasuresh4999
    @kalpanasuresh4999 4 ปีที่แล้ว +1

    Adaptor use panlama

    • @444BharaniTech
      @444BharaniTech  4 ปีที่แล้ว

      Sure but not safe because if any short circuit conduct the current

  • @onnumillasummathan
    @onnumillasummathan 3 ปีที่แล้ว

    வேண்டாம் சகோ தனியாகப் பயன்படுத்தி கொள்ள சிறந்த வசதி அதுபோல் எனக்கு புரிந்தது மற்றவர்களுக்கு புரிவது கடினம்

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 5 ปีที่แล้ว +2

    கதவைத்திறக்கவும் என்பதற்கு பதிலாக மோட்டாரை நிறுத்தவும் என்று சொல்ல வைக்க முடியாதா? தங்களின் அன்பான பதிலை எதிர்நோக்குகிறேன். மிக்க நன்றி.

    • @techsartamil4529
      @techsartamil4529 3 ปีที่แล้ว

      செய்யலாம். மைக்ரோ மெம்மரி ஐசியில் மோட்டார் ஆப் செய்யும் என பதிவு செய்யவேண்டும். இதை தயாரிப்பாளரிடம் தெரிவிக்கவும்.

  • @mameerudeen4478
    @mameerudeen4478 2 ปีที่แล้ว

    Edu enaku venum address send me engu vangalam

  • @maheshmohan9622
    @maheshmohan9622 3 ปีที่แล้ว

    நீங்கள் வீட்டு முன்பு இருக்கும் காலிங்பெல் இணைப்பிற்கு இணையாக (Parallel) இணைத்து தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளீர்கள், எவரேனும் காலிங் பெல் அழுதினால் அதன் தொடர்சியால் தண்ணீரில் மின்சாரம் பாயாதா...?

  • @allinonechannel2753
    @allinonechannel2753 3 ปีที่แล้ว

    Calling Bell use panumbothu EB power supply tank water la mix agi shock adikum.......... don't connect raw power....

  • @srinivasan7377
    @srinivasan7377 5 ปีที่แล้ว +2

    நண்பா அருமையான வீடியோ எங்கள் வீட்டில் இரண்டு tank கள் உள்ளது, அதற்கு தனித்தனியாக இரண்டு மோட்டர்கள் மற்றும் தனி Switch கள் உள்ளது. எனது கேள்வி இரண்டு tank களில் நீங்கள் சொன்னாது போல் Parallel connection கொடுத்து எந்த tank க்கு Motor ON செய்தாள் தண்ணீர் overflow ஆகுமோ அதுக்கு மட்டும் Alarm Sound வரும்போல் செய்ய முடியுமா?

    • @444BharaniTech
      @444BharaniTech  5 ปีที่แล้ว

      sure bro but each water tank separate switch wanted

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 ปีที่แล้ว

      9790091294 இல் தொடர்பு கொள்ளலாம். சரியான முறையில் தீர்வு சொல்கிறேன்

  • @Ravi-nb2gg
    @Ravi-nb2gg 4 ปีที่แล้ว

    Bro, how to get the Alarm, Pl reply.

  • @mohamedsalahudeen3806
    @mohamedsalahudeen3806 3 ปีที่แล้ว

    சகோதரரே....
    20 நிமிடங்கள் கழித்து நீர் நிறைவதால் அலாரம் வேலை செய்யவில்லை. ஆனால் நீர் நிறைந்து இருக்கும் போது On செய்தால் அடிக்கிறது.
    ஏன் என புரியவில்லை. விளக்கம் தரவும்.

    • @444BharaniTech
      @444BharaniTech  3 ปีที่แล้ว

      Change the switch connection

    • @mohamedsalahudeen3806
      @mohamedsalahudeen3806 3 ปีที่แล้ว

      @@444BharaniTech அப்போதும் தொ நிலை தான் bro

    • @mohamedsalahudeen3806
      @mohamedsalahudeen3806 3 ปีที่แล้ว

      @@444BharaniTech அப்போதும் அதே நிலைதான் bro

  • @Saran955
    @Saran955 4 ปีที่แล้ว

    காலிங் பெல் வயர் கனெக்சன் மாறி இருந்தால் (சாட்) ஒர்க் ஆகுமா

  • @manikandanfutureelectricals
    @manikandanfutureelectricals 3 ปีที่แล้ว

    பெல் சுவிட்ச் அடிக்கும் நேரம் தண்ணீரில் மின்சாரம் பாயும் perallel connection யாரும் செய்ய வேண்டாம்

  • @raguvaran5710
    @raguvaran5710 3 ปีที่แล้ว

    Super ga nalla idea

  • @elangovan2789
    @elangovan2789 3 ปีที่แล้ว

    Total Amount???

  • @danasekar7979
    @danasekar7979 3 ปีที่แล้ว

    Bro ac current return varum

  • @muthuvadivelan4333
    @muthuvadivelan4333 4 ปีที่แล้ว

    Thanni fulla irukum pothu thanniya thottom na shock adikaatha??

    • @444BharaniTech
      @444BharaniTech  4 ปีที่แล้ว +1

      Adikathu because 3vdc supply

    • @maheshmohan9622
      @maheshmohan9622 3 ปีที่แล้ว

      வீட்டின் முன்புற காலிங்பெல் சுவிட்ச் என்ன வோல்டேஜ் இயங்குவது என விளக்கவும்.

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 4 ปีที่แล้ว +1

    Like g

  • @rajendranr4234
    @rajendranr4234 2 ปีที่แล้ว

    Ki

  • @pratheepn4827
    @pratheepn4827 3 ปีที่แล้ว

    Calling bell epdi vaangaradu

  • @maheshmohan9622
    @maheshmohan9622 3 ปีที่แล้ว +2

    தமிழ் உச்சரிப்பு, தலைப்பு எல்லாம் சரி நண்பரே.....! அந்த சோ,சோ (so, so) குறைத்தால் நன்று.

  • @vighneshperumal593
    @vighneshperumal593 4 ปีที่แล้ว

    Anna enaku diagram muliyama explain seiyunkal..🙏

  • @saravanansaravanan9239
    @saravanansaravanan9239 4 ปีที่แล้ว +2

    நீங்கள் கொஞ்சம் பதட்டம் இல்லாமல் பேசுங்கள்

  • @allanthamizhgeorge9992
    @allanthamizhgeorge9992 4 ปีที่แล้ว

    Apo yen 55 nu yemathuringa

  • @selvantamilnathi7475
    @selvantamilnathi7475 6 หลายเดือนก่อน

    Simple and super