MAY 2024 16 ம் தேதி மணப்பாடு போயிருந்தோம் பைக்ல நாங்க பாத்த எல்லாத்தையுமே உங்க வீடியோ பதிவுல பார்த்தோம் ஆன்னும் ஒரு church அ தவிர நாங்க மறு படியும் பாக்கணும்ன்னு ஆசைப் படறது இந்த மணப்பாடுஸதான்
இந்தியாவின் ஜெருசலேம் என்றும் கூறுவார்கள்.ஊரின் மத்தியில் இரண்டு பெரிய அழகான சர்ச் உண்டு.தெருக்கள் சற்று வித்தியாசமான தோற்றமாக தெரியும்.ஊரின் உள்ளேயும் அவசியம் பார்க்கப்பட வேண்டிய இடம்.
I have played here in my childhood,one whole summer holidays, my elder sister worked here as teacher ❤️🤗💕 lovely memories, thanks for making me Visit again 🤗
The shore between thoothukudi and kanyakumari is very picturesque. Gigantic churches which are more than 150 years old show the devotion of the local people and those who have migrated to other cities and countries. The parishioners make it a point to visit during village festivals. The devotion with which the church staff maintain the upkeep is to be appreciated when for 11& 1/2 months in a year the footfall will almost be nil. J Krishnamohan
Thank you for correcting me. If my memory or what I read is true, it is believed that the Amman was originally at kanchipuram and that she came there to fulfill the wishes of her devotee. J Krishnamohan
S.தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில் பஸ்.வழி திருச்செந்தூர்,உவரி,கூடங்குளம். அல்லது பெவின்,ஸ்ரீ ராம் பாப்புலர் தனியார் பஸ். மணப்பாடுன்னு போட்டு வரும்.அல்லது திருச்செந்தூர் வந்தா அங்கிருந்தும் பஸ் அடிக்கடி வரும்.
பார்க்க நன்றாக இருந்தது தங்கள்
பணி தொடர நல் வாழ்த்துக்கள்
அன்புடன்ரெஜிஸ் திருப்பூர்
Manalum padum athu than manapadu ithu enga oor 💪😍
ஏழைகளின் கோவா,லிட்டில் ரோம்,ஸ்மால் ஜெருசலேம் "மணப்பாடு"
Manappadu looks Heavenly .
MAY 2024 16 ம் தேதி மணப்பாடு போயிருந்தோம் பைக்ல நாங்க பாத்த எல்லாத்தையுமே உங்க வீடியோ பதிவுல பார்த்தோம் ஆன்னும் ஒரு church அ தவிர நாங்க மறு படியும் பாக்கணும்ன்னு ஆசைப் படறது இந்த மணப்பாடுஸதான்
மிகஅலகானசுற்றுலாஇடம்.திருச்செந்தூர்க்குமிகஅருகில்.குலசேகரபட்டிணத்திர்க்கு.மிக.மிக.அருகில்
👍👍😊
Beautiful Church.
Appdiye Wikipedia parthu padikkura super naa.
😂
இந்தியாவின் ஜெருசலேம் என்றும் கூறுவார்கள்.ஊரின் மத்தியில் இரண்டு பெரிய அழகான சர்ச் உண்டு.தெருக்கள் சற்று வித்தியாசமான தோற்றமாக தெரியும்.ஊரின் உள்ளேயும் அவசியம் பார்க்கப்பட வேண்டிய இடம்.
1960 ல் எங்களது பள்ளியில் இருந்து கலங்கரை விளக்கு பார்ப்பதற்கு மணப்பாடு கூட்டி சென்றார்கள் church சிறியதாக இருந்தது
👍👍😊
Yes I had been there in 1971. The church was not so big like this.
அருமை உங்கள் உங்களது வீடியோ தொடர வாழ்த்துக்கள்
நன்றி 😇
Arumeiyana padiv vazhtukal mariei vazhga
திருச்செந்தூர் அருகில் இருக்கும் மணப் பாடுஅழகான ஊர்
👍👍😊
Thuthukudila irunthununga poga bus irukuma??
Ama tuticorin la irunthu bus irukku Nagerkovil ku pora bus(uvari Vali) la ponum
I have played here in my childhood,one whole summer holidays, my elder sister worked here as teacher ❤️🤗💕 lovely memories, thanks for making me Visit again 🤗
👍👍😊
மிக அழகான கடற்கரை கிராமம்.super presentation 👍
Thank you 😊
Super tambi 😇😇😇👌👌👌👍👍👍
சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்.
👍👍😊
Makkle manapadu super.beautiful
Place.kadal konjam deaptha irrukkum.church supper.light house
Irrukku
Oorukuleyum oru peryachurch irrukku
இரண்டு சர்ச்
அருமையான விளக்கம் நன்றி
The shore between thoothukudi and kanyakumari is very picturesque. Gigantic churches which are more than 150 years old show the devotion of the local people and those who have migrated to other cities and countries. The parishioners make it a point to visit during village festivals. The devotion with which the church staff maintain the upkeep is to be appreciated when for 11& 1/2 months in a year the footfall will almost be nil.
J Krishnamohan
L72
x
நானும் போய் இருக்கேன் உங்கள் போட்டோகிராபி நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது வாழ்த்துக்கள்
நன்றி 🙏😊
I studied in manapad punithavalanar high school. C.kasinathan Dy BDO Retired.
very nice description on Manappad dear Brother
கல்லூரியில் படிக்கும் போது என் நண்பர்களுடன் சுற்றுலா செல்லும்போது பார்த்தோம் மிகவும் அழகான இடம்..
Bh;
9iok
Very nice presentation Anna
அருமையான பதிவு நன்றி
Iyarkai movie shooting place
ஆமாம் ப்ரோ...
Pona varam than chennai la irrundu Anjukaramam irrundu ecr road la Manapad beach Tiruchendur murgan kovil ellam ponan
Manappadu dhargavai kamenga bro
Bro come to poothurai in kannya Kumari dirstict 900th old church is here
நான் +1,+2படித்தது மணப்பாட்டில்தான் Year 96&97
இப்ப எங்கிருக்கீங்க,Bro.
விஷ்ணு விஷால் நடித்த (நீர்பறவை) என்கிற திரைப்படம் இந்த ஊரிலா எடுக்கப்பட்டது
😂
S
Na piranthathula irunthu na poiruken,kitta thatta oru 20 varusham poirupen,sema superannuation place,thiruvizha sirappa irukum,date sep 13
👍👍😊
நானும் பார்த்தேன் எங்கள் ஊர் பக்கம் 2 கி.மீ only VBS. வேதா பாடடூர்
Hai anna super video.my village manapad....
Thanks.jerin.for.your.good.video.may.jesus.bless.you...why..your.family did.not come with.you.?
Rooms availability
Pls mass time
Enga ooru
usefulll information thanks brother
Congratulations
I went ther few years before ,old memories
எனக்கு மிகவும் பிடித்த ஊர்
Super pro
Very nice place and very nice presentation 👏
Thank you 😊
We can visit manapad in morning or evening
Nice post bro
Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma nalla mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa please prayer pannuga ammaaaaaa please 🙏 ❤❤❤❤❤❤
Our lady of mount carmel prey for us 🌸💮🥀
St.xavier pray for us🙏
Wounder full church
Sir inga light house onnu irukuthu….
Nice video
Super Makka
Yesappa bless all Amen
parking view super {2.22 sec}
Very nice
I m proud of my native district
Super super. Brother
Good. Place
Thanks brother 🙏
Nice place
அழகோ அழகு
Nice video graphic Bro
An excellent place
Which way is nearest to reach the church From. Bangalore
Super. Thank you
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran appaaaa mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna ammaaaaaa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤
Very nice beautiful❤
Super bro keep up...
Eanku rompa piditha place
👍👍😇
Good praise God Jesus amen
Singam film shooting place
Manapaadu is near.my native..i m near veilaankanni
Manappadu very nice. Kindly do athangarai pallivasal if not done. Kulasai Mariamman also.
J Krishnamohan
Sure 👍
Kulasai mutharamman kovil
Thank you for correcting me. If my memory or what I read is true, it is believed that the Amman was originally at kanchipuram and that she came there to fulfill the wishes of her devotee. J Krishnamohan
Manappaadu enna azagaana peyar sollumbothey Manakkirathey
😊😊👍
Super bro
👍👍😇
My native 🥰
Enakum manapad than
Idhu ooru pakkam.semaiya irukkum
Yes 👍👍😊
Enakku vaippu kidaithal vazkkaiyin meedhamulla kaalangalai ingu irukka virumbugirean
👍👍😊
சூப்பர்
Super
Great... 🙏🙏🙏
Thank you 😊
Engae than asana sapadu sapittom when i was a studying eleventh standard ennakkum engal amma appavukkum enn thambhikum pee thanni vandhanthu
Very nice place 👍💪👌
👍👍👍😊
Bro tuticorinla irunthu inga poga bus availability iruka ??
Yes
S.தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில் பஸ்.வழி திருச்செந்தூர்,உவரி,கூடங்குளம். அல்லது பெவின்,ஸ்ரீ ராம் பாப்புலர் தனியார் பஸ். மணப்பாடுன்னு போட்டு வரும்.அல்லது திருச்செந்தூர் வந்தா அங்கிருந்தும் பஸ் அடிக்கடி வரும்.
Excellent vlog sir 👌expecting more vedios in Interior tamilnadu especially from southern districts keep it up
Thank you 😊👍
சூப்பர் என் அண்ணி ஊர்
👍👍😊
Thank u
Super 👌 👍
சூப்பர் ப்ரோ
நன்றி 👍👍😊
Bro staying with family and cooking facility available pls reply
Yes. Available 👍
I am manapadu
Watching from srilanka
Thank you 😊
My native
Anna manappadu
Driving careful
Thank you 😊
❤❤❤❤
Nice place anna😍😘
Thank you 😊
This is the place where I studied.
குளிக்க முடியாதா?
முடியும்
குழந்தைகளும் குளிக்கலாம்.நீச்சல் பழகலாம்.ஆழம் ரொம்ப கம்மி.எனக்கு மணப்பாடுதான்.
Lokkeson venu
🇱🇰 நுவரெலியா போய் பாருங்கள், அழகான சொர்க்கம், from Europe
Music too loud
Ok 👍
உங்களுக்கு எந்த ஊர் சகோ
மார்த்தாண்டம் 😇
நல்லது சகோ அங்கே இருந்து டூர் வந்திங்களா
எங்கள் ஊர் இடிந்தகரை
மனப்பாடு மணல்மாதா கோயில் இதெல்லாம் எங்க ஊர் பக்ககம்தான்
ஒரே வறண்ட பகுதியாக காணப்படும் இந்த பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி ஏதாவது தகவல் சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மீன் பிடி தொழில் தான் சிறப்பு
th-cam.com/video/zgcDpTZ6Y6Y/w-d-xo.html
மணப்பாடு திரு இருதய நாதரே எமக்காக வேண்டிக்கொள்ளும்..
@@carolinenataraj1370 மணப்பாடு திருச்சிலுவை திருத்தலம்