சாலை வரி, (life tax) வாங்கியபிரகும், எதற்கு 50 k.m ஒரு முறை toll வைத்து வழிப்பறி செய்கிறார்கள், அப்போது நாங்கள் கட்டிய சாலை வரி எங்கே போனது...? 10 லட்சம் ரூபாய், வண்டி சாலைக்கு வரும்போது, எல்லா வரியும் போட்டு 20 லட்சம் வருது.. வரி வரினு ஏண்டா இப்படி மக்கள் உயிற வாங்குறிங்க...!
Pondicherry is not a State, its Union Territory, so only central Tax. Tamilnadu, Kerala, Karnataka, Andra, Telengana are States, it has both State + Central Tax.
சரி நீங்க சொல்வது சரிதான் ஆனால் வந்து தமிழக வாகனங்கள் பாண்டிச்சேரியில் அதாவது அரசுபேருந்து வாகனங்கள் பாண்டிச்சேரியில் பஸ்கள் டீசல் பிடித்து வருகிறது அதற்கு புதுச்சேரிக்கு நஷ்டம் வராதா
Profit only.... always u sell in profit.... For pondicherry tax is less...so less in selling in diesel ....but with more selling it increases profit....
இந்த மாதிரி பேசி புதுச்சேரி மாநிலத்தை கெடுக்காதீர்கள் புதுச்சேரி மாநிலம் நல்ல வளரட்டும் வேணும்னா தமிழ்நாட்டு மாநிலத்தை நீங்க நல்லா வளர வைங்க புதுச்சேரி மாநிலத்தை கூட போட்டி போடாதே புதுச்சேரியை சின்ன மாநிலம் அதில் எத்தனை பேர்தான் நுழைவீர்கள் இங்கே ஓவர் டிராபிக் ஆகிறது பாண்டிச்சேரியில் தயவுசெய்து எல்லா மாநிலத்தை சேர்ந்தவர்களும் வந்து வந்து போங்க அது போதும் 🙏
Its not just 18%.. rto applied on top of gst and cess.. so road tax will be 27% of base price... we are paying 28% gst + 22% cess + 27% road tax = 77% of base price (cars between 15-20 lakhs) for this wonderful road and country
@Thamizh_aarvalar_007 please double check.. its on base price... eg. Jeep compass base price is around 12.66 lakhs. After gst and cess its 18.99 lakhs. Btw i did not mention 1%tcs.. it would be 78% total tax for jeep compass.
ஒரு சில நேரங்களில் வேறு மாநில வாகனங்கள் பிடிப்பார்கள் அப்போது பிரச்சினைகள் ஏற்படும்.புதுச்சேரியில் கடல் காற்று மற்றும் மதுபானம் குடித்து விட்டு பொறுமையாக வரலாம்.உள்ளூரில் அதுபோல் முடியாது
Why is Pondicherry Road better maintained than Tamil Nadu? Government: Pondicherry has smaller roads. People: Regardless, you collect a significant amount of tax and have a larger population (which means more tax revenue), yet you are unable to maintain the roads adequately (Tirunelveli, Nagercoil, Marthandam).
உண்மைதான் நான் விழுப்புரம் மாவட்டத்தில் சேர்ந்தவன் விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரி அருகாமையில் இருக்கும் தாலுக்காவில் உள்ள பெரும்பான்மையான ஊரில் உள்ள மக்கள் 90% விழுப்புரத்தில் இருந்து சென்று புதுச்சேரியில் வாகனம் வாங்குகிறார்கள் இதனால் தமிழ்நாட்டுக்கு தான் வருவாய் இழப்பு
TN has greater road length, so is the number of registered vehicles, the amount of tax collected will be manyfolds higher. TN road tax is unjustified, especially the way roads are maintained is daylight robbery.
@@narasimhana9507 sir, pondicherry is an union territory. Which comes under rule of president. Either pondicherry and NCT delhi has seperate legislative systems.
@@SellathuraiPanjavarnam-gd3zo Ex-showroom Price of a car = Car price + GST Road tax is levied on Ex-showroom price including GST, NOT on car price. This is double taxation which is illegal in India.
@@SellathuraiPanjavarnam-gd3zo GST verum tax collect panra system name than. Adhula Tamil nadu kulla tax plus cenral govt tax serndhu than iruku. GST naalae inga state govt ku kaasu kedayaadhu nu artham illa. GST pathhi therila na padikanum illa na propangada panna try panra aala irukanum. neenga endha category sir ?
தமிழகத்தின் பொருளாதார இழப்புக்கு மக்கள் மட்டுமல்ல. நீங்களும்தான். வரியை விலாவாரியா சொல்வதால். பாண்டிச்சேரியில் வாங்குவோர் பிச்சைக்காரன் படம் பார்க்கவும்.
Not acceptable, if the size of the state is bigger means more number of vehicles. It doesn't make the difference in the name of road tax collection or else there should be a reasonable tax percentage.
அப்ப அங்கு வண்டி எடுத்து தமிழ் நாட்டில் பதிவு செய்யலாமா தெளிவு படுத்தவும் அப்ப நான் புதுச்சேரியில் இருந்து தர்மபுரி எப்படி கொண்டு வரமுடியும் நம்பர் இல்லாத வண்டிய யாராச்சும் சொல்லுங்களேன் இல்ல டிரக் வழியா கொண்டு வரலாமா இல்ல அதே வண்டிய இங்குள்ள ஷோரும்ல சொல்லி பதிவு செய்யலாமா கிட்டதட்ட ஒருலடஙமுதல் இரண்டுலட்சத்து என்பதாயிரம் வரை கூட வருகிறதே😢😢😢😢😮😮😮😮😮
In simple terms corruption and tax are less in pondi. In whole India Karnataka tops the list of high rax for registration etc and CLOSELY follwed by TN. HP Govts levies only 3% where as TN levies 10% plus additional charges.Corruption TN is the first in the list. But nobody in the Govt. botherd about the revenue leakage to other state. Here the philosaphy is if high tax levied only corruption can be possible. More tax leads to more evation.
The government must reduce the price of petrol and diesel. Automatically everyone will have purchasing power. Currently, The world has 22 million years of fossil fuels dumped inside the earth. India must identify fuel reservoirs across the nation using satellite or remote sensing satellites to detect the fuel reservoirs and we can avoid importing the crude oil.
If you want to swim in roads, Habibi come to Kanyakumari...Ungala nambi vote potome da tharkurigala, மலைய குடைச்சு lorryல கொள்ளை அடிச்சு கடைசியில Road யும் நாசம் பண்ணிட்டிங்களே டா .... இதுல Road tax வேற, அடுத்த election TVK தாண்டா vote போடுவேன்❤
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் வரி முதல் லஞ்சம் வரை அதிகம்
அதனால்தான் அரசு வேலைக்கு அலைகிறார்கள்
😂🤣🤣 truth be told
Matha states kulam poirukiya da nee boomer thaili
பெட்ரோல், டீசல் இங்கு 10₹ விலை குறைவு.
No petrol diesel is also not low.
Tamil Nadu govt should reduce the tax , not great roads.
Road tax TN govt kami seiya mudiyathu central govt have only rule to reduce
Can Tamil Nadu REDUCE the length of Roads in Tamil Nadu?
@@TamilSelvan-jm8mrroad tax apro for each parts we r paying 18-28% tax.
Karnataka banglore is most higher road tax paid...
@@SMART_MOBILES_VSI pondicherry pakistan la iruka?
ரோடு சரியா போட தெரியாத கவர்மென்ட் க்கு வரி அவசியமா... அப்போ இதற்கு முன் கொடுத்த வரியெல்லாம் யார் வாய்க்குள் போச்சு
DMK vaikulla pooiduchu
Road, drinking water, drainage
First start making proper complains to the transport department instead of barking online.
@@gtsishere People do complain about those who are responsible to the respective departments. Do your research before passing comments on others.
he is barking for the sake of you alao you shameless selfish
வெட்கமா இல்லையாடா உங்களுக்கு நீங்க வரி கம்மியா வாங்கினா நாங்க ஏன் அங்க போறோம் உங்க ரோடு கண்டிஷன் பூ. க்கு பாண்டிசேரி வரியயே வாங்குனாலும் அதிகம் தான்
Dai poromboku pondy union territory.. Poi central govt ah kelu..
சாலை வரி, (life tax) வாங்கியபிரகும், எதற்கு 50 k.m ஒரு முறை toll வைத்து வழிப்பறி செய்கிறார்கள், அப்போது நாங்கள் கட்டிய சாலை வரி எங்கே போனது...? 10 லட்சம் ரூபாய், வண்டி சாலைக்கு வரும்போது, எல்லா வரியும் போட்டு 20 லட்சம் வருது.. வரி வரினு ஏண்டா இப்படி மக்கள் உயிற வாங்குறிங்க...!
Well said ❤
தமிழ்நாட்டில் டோல்கேட் மூலம் வசூல் செய்ய படுகின்றன. மேலும் நகரில் உள்ளே உள்ள சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளன. இதற்கு எதற்கு சாலைவரி
வெட்கபட வேண்டும் தமிழ் நாடு அரசு 😢😢😢😢
தமிழ்நாட்டில் பெரும்பாலான சாலைகள் கட்டண சாலைகளே. தவிர எரிபொருளில் வேறு சாலை வரி. பிறகு சாலை வரியில் எப்படி நஷ்டம் ஏற்படும்?
வந்தாரை வாழ வைக்கும் அல்டிமேட் பாண்டி❤
வரி எந்த மாநிலமாக இருந்தாலும், சமமான வரி விதிப்பு சட்டநடைமுறை தேவை.
im also planning to buy a car in pondy due to tax
Me 2 sago❤
How to buy bro?
How to buy in pondy? Any id proof required?
Pondicherry is not a State, its Union Territory, so only central Tax. Tamilnadu, Kerala, Karnataka, Andra, Telengana are States, it has both State + Central Tax.
😂😂 it simply is called utgst, instead of sgst like for other states, there's no other changes. Its all same.
@@kirunish_B GST is not the only tax
ஒரே அளவில் வரி என்று சொன்னாங்க.. அப்புறம் எதுக்கு GST
Gst வேற road tax வேற
Sir, GST is same for all states, but the road rax and registration etc are levied by state Govt. Please include bribe also.
Gst is also not same for all states. It has central and state government component seperate
எல்லா பொருள் விலை குறைவு தமிழ் நாட்டில் பகல்
கொள்ளை
Own car இந்தியா முழுவதும் ஓட்டலாம்
சரி நீங்க சொல்வது சரிதான் ஆனால் வந்து தமிழக வாகனங்கள் பாண்டிச்சேரியில் அதாவது அரசுபேருந்து வாகனங்கள் பாண்டிச்சேரியில் பஸ்கள் டீசல் பிடித்து வருகிறது அதற்கு புதுச்சேரிக்கு நஷ்டம் வராதா
Profit only.... always u sell in profit....
For pondicherry tax is less...so less in selling in diesel ....but with more selling it increases profit....
First understand what is tax.
You also have voting rights.God save India.
இந்த மாதிரி பேசி புதுச்சேரி மாநிலத்தை கெடுக்காதீர்கள் புதுச்சேரி மாநிலம் நல்ல வளரட்டும் வேணும்னா தமிழ்நாட்டு மாநிலத்தை நீங்க நல்லா வளர வைங்க புதுச்சேரி மாநிலத்தை கூட போட்டி போடாதே புதுச்சேரியை சின்ன மாநிலம் அதில் எத்தனை பேர்தான் நுழைவீர்கள் இங்கே ஓவர் டிராபிக் ஆகிறது பாண்டிச்சேரியில் தயவுசெய்து எல்லா மாநிலத்தை சேர்ந்தவர்களும் வந்து வந்து போங்க அது போதும் 🙏
Yenga ooru❤❤❤
தவக விஜய் கூட இங்குதான் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கி தமிழ்நாட்டில் பயன்படுத்தினார்...😂😂😂😂
Ithula ena siripu onaku mudu da
@rakeshsundaram2523 நான் மட்டுமா சிரிக்கிறேன்😂😂😂 ஊரே சிரிக்குது டா. உனக்கு முடியலனா போய் தொங்கு... 😂😂😂😝
Un kaasula vangalala😄😄 apo moodu
TN07BV0014 Thiruvanmiyur registered not py
@@AnandhAK007 நான் என் காசுல தான் கமென்ட் போடுறேன் டா,வேணும்னா நான் உனக்கு மூடி விடுறேன் கொஞ்சம் குனிஞ்சி நில்லு😂
பீர்.பிராந்தி ,ஓயின்,ரம் தமிழ்நாட்டை விட பாதி குறைவு
Its not just 18%.. rto applied on top of gst and cess.. so road tax will be 27% of base price... we are paying 28% gst + 22% cess + 27% road tax = 77% of base price (cars between 15-20 lakhs) for this wonderful road and country
Cess is levied on tax not on base price. Kindly consider
@Thamizh_aarvalar_007 please double check.. its on base price... eg. Jeep compass base price is around 12.66 lakhs. After gst and cess its 18.99 lakhs. Btw i did not mention 1%tcs.. it would be 78% total tax for jeep compass.
@@RTX-SaaraPaambu yes broo, you're correct 💯👍 I was confused 😕
இதுதான் ஊழல் ஆட்சி என்பது. அதிமுக திமுக மாற்றி மாற்றி ஊழல் செய்வது வாடிக்கையான ஒன்றே.
இது குறித்து தமிழக அரசு கவலைப்பட வேண்டும். 😅
10% tax pottum pathalaya 😢
I appreciate this. As a public we need savings. Not to put in govt mouth who can digest our hard earned money like this.
ஒரு சில நேரங்களில் வேறு மாநில வாகனங்கள் பிடிப்பார்கள் அப்போது பிரச்சினைகள் ஏற்படும்.புதுச்சேரியில் கடல் காற்று மற்றும் மதுபானம் குடித்து விட்டு பொறுமையாக வரலாம்.உள்ளூரில் அதுபோல் முடியாது
அப்ப தமிழ்நாட்டின் பத்தா பிரிச்சு சின்ன சின்ன மாநிலம் ஆக்கிடுங்க
This DMK,AIADMK who tasted the power and money wonot allow.
good idea
Why is Pondicherry Road better maintained than Tamil Nadu?
Government: Pondicherry has smaller roads.
People: Regardless, you collect a significant amount of tax and have a larger population (which means more tax revenue), yet you are unable to maintain the roads adequately (Tirunelveli, Nagercoil, Marthandam).
பேராசை(வரி) பெரும் நஷ்டம் ( மற்ற மாநிலங்களுக்கு)
சிறிய வரி அதிக வருமானம் (பாண்டிச்சேரி)
சுடலை வரிய குறையப்பா 🤣🤣🤣
அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான வரியை பின்பற்றினால் இதற்கான தீர்வு கிடைக்கும் ❤
உண்மைதான் நான் விழுப்புரம் மாவட்டத்தில் சேர்ந்தவன் விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரி அருகாமையில் இருக்கும் தாலுக்காவில் உள்ள பெரும்பான்மையான ஊரில் உள்ள மக்கள் 90% விழுப்புரத்தில் இருந்து சென்று புதுச்சேரியில் வாகனம் வாங்குகிறார்கள் இதனால் தமிழ்நாட்டுக்கு தான் வருவாய் இழப்பு
தமிழ்நாடு மாறிய புதுச்சேரியில் நிறைய காசு கொடுக்கணும்னு நீங்க ஐடியா தரீங்களா இல்ல உங்களுக்கு இன்னும் இந்த காசு பத்தவில்லை என்று நினைக்கிறீர்களா 🤣🤣
மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதான வேண்டு 😅😅😅
During this rule only they increase the road tax for cars from 10% to 12 and from 15 to 18%
They also increased property tax. They increased every possible tax. Buying house in EMI is even more burden now
அதையும் சன் நியூஸ் ல பொட்டிங்க பாரு ... வாழ்த்துக்கள்
Bro i am in Cuddalore dt using pondy registration car what type of issue coming any one tell me.
No issues; go everywhere.
Totally 5%common ,under 10 lakhs 7% till 15 lakhs ,8%for above 20 nu pota nalla irukum
தமிழ்நாட்டு போலீஸ் லஞ்சம் 100-200
பாண்டிச்சேரி போலீஸ் லஞ்சம் 500
Intha punda katha la solla kudathu nee
எவன் சொன்னது இங்க வண்டிய பார்த்தாலே ₹500 கேக்குது போலீஸ்
Digital India @@mohammadsiddq4757
Pondicherry always mass❤
French style is always mass.
எங்கள் ஊர் கொடைக்கானல் லஞ்சம் அதிகம்
TN has greater road length, so is the number of registered vehicles, the amount of tax collected will be manyfolds higher. TN road tax is unjustified, especially the way roads are maintained is daylight robbery.
உங்க ஆட்சி தானே நீங்களே பாத்துக்கோங்க
Super
This has been happening even when i was a child , the roads were practically non existent back then.
Very nice
The Tamilnadu Government must reduce Tax.
Even Pondicherry should limit tourist entry.
புதுச்சேரி சிறிய மாநிலம் .அதுபோல் இங்கே வரி தர முடியாது.இப்போது குறைந்துவிட்டது இந்த செய்தி புதிதாக உள்ளது.புதுச்சேரிக்கு அருகில் உள்ளவர்கள் போகலாம்
Pondicherry is not a state
@sabari1102 Direct central government.மத்திய அரசு நேரடி ஆளுகைக்கு உட்பட்ட மாநிலம்.இதேபோல் கோவா டெல்லி மாநிலங்கள் உள்ளன.இங்கே தனியாக முதல்வர் உள்ளார்.
@sabari1102 Puducherry is Government.Cental Government control
@@narasimhana9507 sir, pondicherry is an union territory. Which comes under rule of president. Either pondicherry and NCT delhi has seperate legislative systems.
@Thamizh_aarvalar_007 Puducherry Chief Minister and Governer why sir
Vehicle registration
Land registration
GST
Income tax
All tax total 7.5 % received
Two government
பாண்டிச்சேரியில் வாங்குவதே நல்லது
Road Quality is Bad, But tax is high
ஏங்க பெரும்பாலும் நாங்க தான் அங்க வந்து சுத்துற ஏன் சாராயம் கூட தான் எங்க மலிவா கிடைக்கிறது 30 ரூபாய் போதும்
உன் திராவிட தான் சன் டிவி..
இதில் திராவிட மாடல் எது?
GST க்கும் சேர்த்து சாலை வரி போடும் தமிழக அரசின் செயல் சட்டவிரோதமில்லையா?
டேய் லூசு ரோடு மொத்தமாகவே 150 கிமீ தான் டா இருக்கு
poi oombuda poatta naye
ஜிஎஸ்டி மத்திய அரசின் திட்டம்
@@SellathuraiPanjavarnam-gd3zo
Ex-showroom Price of a car = Car price + GST
Road tax is levied on Ex-showroom price including GST, NOT on car price.
This is double taxation which is illegal in India.
@@SellathuraiPanjavarnam-gd3zo GST verum tax collect panra system name than. Adhula Tamil nadu kulla tax plus cenral govt tax serndhu than iruku. GST naalae inga state govt ku kaasu kedayaadhu nu artham illa. GST pathhi therila na padikanum illa na propangada panna try panra aala irukanum. neenga endha category sir ?
Worst taminadu govt
பாண்டிச்சேரி ஜிஎஸ்டி வருமானம் வரும்போது தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வருமானம் வராதா
Ivanunga podra road ku ithuvey athigam🙏🏼
Taxes like europe, facilities to people like african country
Right tu
Sun TV mind voicea
Tn la yarum bike vangathunga kolla akikuthanga guys😢😢😢😢😢
தமிழகத்தின் பொருளாதார இழப்புக்கு மக்கள் மட்டுமல்ல. நீங்களும்தான். வரியை விலாவாரியா சொல்வதால். பாண்டிச்சேரியில் வாங்குவோர் பிச்சைக்காரன் படம் பார்க்கவும்.
ஹைதராபாத் வாங்க எலக்ட்ரிக் வண்டி வாங்கி போங்க
புதுச்சேரி ஒரு union territory..அதனால அங்கு மத்திய அரசின் வரி சலுகைகள் அதிகமாவே இருக்கும்...
One nation one tax
Cess ?
Not acceptable, if the size of the state is bigger means more number of vehicles. It doesn't make the difference in the name of road tax collection or else there should be a reasonable tax percentage.
எல்லா வாகனம் அனுமதி கொடுத்தும் ஒவ்வொரு டீலரும் அரசிடம் இருந்து ஜியோ வரவில்லை என்கின்றனர் ஆதலால் ஓட்டுனர் புதுச்சேரி செல்கின்றனர்
Appuram en da tollgate irukku
All union territories have less tax. Government should take action to prevent it
அப்ப அங்கு வண்டி எடுத்து தமிழ் நாட்டில் பதிவு செய்யலாமா தெளிவு படுத்தவும் அப்ப நான் புதுச்சேரியில் இருந்து தர்மபுரி எப்படி கொண்டு வரமுடியும் நம்பர் இல்லாத வண்டிய யாராச்சும் சொல்லுங்களேன் இல்ல டிரக் வழியா கொண்டு வரலாமா இல்ல அதே வண்டிய இங்குள்ள ஷோரும்ல சொல்லி பதிவு செய்யலாமா கிட்டதட்ட ஒருலடஙமுதல் இரண்டுலட்சத்து என்பதாயிரம் வரை கூட வருகிறதே😢😢😢😢😮😮😮😮😮
In simple terms corruption and tax are less in pondi. In whole India Karnataka tops the list of high rax for registration etc and CLOSELY follwed by TN. HP Govts levies
only 3% where as TN levies 10% plus additional charges.Corruption TN is the first in the list. But nobody in the Govt. botherd about the revenue leakage to other
state. Here the philosaphy is if high tax levied only corruption can be possible. More tax leads to more evation.
Ivalo tax vangrange, road nalla irukka ?
Gst மாநிலத்துக்கு மாநிலம்.. மாறுபடும்..!
What about the toll pay
There’ is no free road only village & city inner
பாண்டிச்சேரி என்ன..? பாக்கிஸ்தான்லாயா..?உள்ளது..! தமிழ் நாடு..சார்ந்த.. உள் .. அடங்கிய மாநிலம்.. தானே..!
Travels bus பாதி NL nagaland registration ல தா ஓடுது
The government must reduce the price of petrol and diesel. Automatically everyone will have purchasing power.
Currently, The world has 22 million years of fossil fuels dumped inside the earth.
India must identify fuel reservoirs across the nation using satellite or remote sensing satellites to detect the fuel reservoirs and we can avoid importing the crude oil.
toll gate eruku all private toll?
Cha idhu theriyama poche next purchase ku kelambidavendiyadhan
Tamilnadu kollai
Book pannuppa oru Benz
Corona vukku thani car mattum pothatthu, apartment style city ya vittum poga vendum.
இதை சன் நியூஸ் காரன் போடுறான் வெக்கமாயில்ல.. உங்களுக்கு தான் எதுவுமே கிடையாதே
Tamilnadu kollaiadikkatha layaku pattu varum 😢😢😢
Dei venam da apro unagala mari engayum tax potra poranunga😢
புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசம் அதனால் வரி குறைவு
Tax ah kammi pannungka sir
நல்ல வேளை car 🚗 correct டைமிங் 🚗 வாங்குற plan இருந்தேன் எடுடா வண்டிய 😊😊😊😊😊
Enna car bro
If you want to swim in roads, Habibi come to Kanyakumari...Ungala nambi vote potome da tharkurigala, மலைய குடைச்சு lorryல கொள்ளை அடிச்சு கடைசியில Road யும் நாசம் பண்ணிட்டிங்களே டா .... இதுல Road tax வேற, அடுத்த election TVK தாண்டா vote போடுவேன்❤
Neenga thirundhave mateenga..
I have no car no bike enjoy with my leg
நிரந்தர விலாசம் அங்கு வேண்டும்
இது ஒண்ணுதான் பாக்கி.
No road why taxes
70k tax adhigama varudhu car ku inga
Innum eavalo tax increase pannalum traffic koraiyathu
Kollai adikkum tamil nadu government
Liquor tax was more in Tamilnadu and got got huge profit
❤❤❤❤