நடுக்கடலில் படகு பழுதாகி தவிக்கும் தம்பியை தேடி செல்லும் உங்கள் மீனவன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024

ความคิดเห็น • 264

  • @ajithred6729
    @ajithred6729 3 ปีที่แล้ว +167

    அண்ணா இந்த வீடியோ பார்க்கும் போது பயமா இருக்கு நீங்கெல்லாம் வேற லெவல் தான் அண்ணா சூப்பர் 😎😲😲😲

  • @narayananmannan1526
    @narayananmannan1526 3 ปีที่แล้ว +61

    விருது வங்கியதற்கு வாழ்த்துகள்

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 3 ปีที่แล้ว +58

    மிக அருமையான வீடியோ பயமாகவும் இருக்கிறது நீங்கள் எல்லோரும் பத்திரமாக கரை சேர வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 2 ปีที่แล้ว +3

    மனிதருக்கு தரையில் உதவி செய்வதே மிக அறிய செயலாக ❤️ தற்பொழுது தோன்றுகிறது நீங்கள் கடலில் ஒன்றும் தெரியாத இடத்தில் உதவி செய்வது நீங்கள் மாமனிதர்கள்🙏💯

  • @sureshm3413
    @sureshm3413 3 ปีที่แล้ว +18

    பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம்,தம்பியின் நிலை குறித்து உடனடியாக தெரிவிக்கவும்.

  • @saissk4327
    @saissk4327 3 ปีที่แล้ว +4

    உங்கள் மீனவன் இன்று எங்கள் மீனவன் நான் உங்கள் ரசிகன்

  • @thilagavathy8119
    @thilagavathy8119 3 ปีที่แล้ว +24

    ஆண்டவர் உங்களை கைவிடமாட்டார்.

  • @Tamizhan9598
    @Tamizhan9598 3 ปีที่แล้ว +33

    நாங்கள் உடல் நோக வேலை செய்கிறோம். நீங்கள் உடல் உயிர் இரண்டையும் பணையம் வைத்து வேலை செய்கிறீர்கள். கிரேட்

  • @nagarajsanjay4819
    @nagarajsanjay4819 3 ปีที่แล้ว +5

    உங்கள் உழைப்புக்கு மாபெரும் வெற்றி வாழ்க வளமுடன்

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 3 ปีที่แล้ว +1

    தம்பி ஆண்டவர் கைவிடமாட்டார் ....நல்ல மனசிக்கு நல்லது நடக்கும் ஆமென்.......எனக்கும் நல்ல தண்ணீ.தீவை எனக்கும் பார்க ஆசை......🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👪👪👪👪👪👪👪💪💪💪💪

  • @KAYARAMBEDU
    @KAYARAMBEDU 3 ปีที่แล้ว +3

    என் சேனளை ஆதரிக்கும் அந்த உதவும் இதயம்❤️ உள்ள நபருக்காக காத்திருக்கிறேன்😇ipouu..

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 3 ปีที่แล้ว +14

    Veru sad and scarry life🤯🤯🤯.Hats off to all meenarvargal..please put the video soon after rescuing your brother.

  • @sathish.smathi6385
    @sathish.smathi6385 3 ปีที่แล้ว +1

    அண்ணா மீனவர்கள் வாழ்க்கையே ரொம்ப கஷ்டம் தான் அண்ணா நீங்கள் கஷ்டப்பட ரத்துக்கு உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் அண்ணா

  • @mddass9047
    @mddass9047 3 ปีที่แล้ว +8

    இந்த சம்பவத்தை கொஞ்சம் பின்னணி இசை சேர்த்து கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து அப்படியே வெளியிட்ட இதுவும் ஒரு குறும் படம் போல இருக்கும் நண்பா 🤔

  • @syedmoosa8874
    @syedmoosa8874 3 ปีที่แล้ว +8

    நல்ல தண்ணி தீவு மற்றும் சல்லி தீவுக்குள்ள போய் காட்டுங்க bro எப்போவாவது pls...

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 3 ปีที่แล้ว +24

    தம்பியை காப்பாற்றிய அண்ணன் வாழ்க...

    • @davidbharath9398
      @davidbharath9398 3 ปีที่แล้ว +1

      தம்பிய எங்க காபாதுனாறு இன்னும் இரண்டு நாட்கள் அகும்

    • @AnnachiVlogs
      @AnnachiVlogs 3 ปีที่แล้ว +1

      @@davidbharath9398 ஆமா ஆமா ரெண்டு நாள் ஆகும்

  • @user-jf8xq8tk3v
    @user-jf8xq8tk3v 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா நீங்க மாவீரா்கள்.

  • @iniyavans7559
    @iniyavans7559 3 ปีที่แล้ว

    Super THALAIVA ..😍😍😍
    😘insta layum video🏖️ podunga bro🌟...

  • @SanthoshKumar-jc7up
    @SanthoshKumar-jc7up 3 ปีที่แล้ว +2

    அண்ணன் அவர்கள்... அனைத்திலும் சாதிக்க வாழ்த்துகிறோம்

  • @piremilauthayakumar3071
    @piremilauthayakumar3071 3 ปีที่แล้ว +6

    பத்திரமாக கரை திரும்பி விட்டாலே போதும்👍👍👍👍

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 3 ปีที่แล้ว +7

    ✌தம்பி உடையான் படைக்கஞ்சான் நண்பா😁

  • @user-qq6bs9be6n
    @user-qq6bs9be6n 3 ปีที่แล้ว +71

    நல்ல தண்ணீர் தீவுக்கு போய் ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
    முயற்சி பண்ணுங்க

    • @vijaydhanalakshmi2112
      @vijaydhanalakshmi2112 3 ปีที่แล้ว +2

      அண்ணா நல்லதண்ணி தீவு அங்கு சென்று வீடியோ போடுங்க அனைவரும் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

    • @anbeysivam6331
      @anbeysivam6331 3 ปีที่แล้ว

      அன்னா எனக்கும் அண்ணா

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 3 ปีที่แล้ว

    Big salute Anna... Very thrilling iruku.... Yawalu periya kadallil kandu pidikirigaloo. No sign board... No address... No signal.. Manasu strong ga iruda inda work seiyulam...

  • @jayakumarsivan1652
    @jayakumarsivan1652 3 ปีที่แล้ว

    Sema super video bro thirillinga eruku

  • @kavyaanandkavyaanand
    @kavyaanandkavyaanand 3 ปีที่แล้ว +6

    பார்த்து கவனமாக செல்லுங்கள் அண்ணா

  • @yokeshalamelu
    @yokeshalamelu 3 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க எதுபண்ணாலும் சூப்பர்

  • @sureshpriya3658
    @sureshpriya3658 3 ปีที่แล้ว +1

    எபபடியிருந்தாலும் கண்டு பிடிச்சு கரை திரும்புங்கள் சாகோ....🙏 விருது வாங்கிய தற்கு என்னோட வாழ்த்து க்காள்...💐

  • @g.kaleeswarig.kaleeswari9892
    @g.kaleeswarig.kaleeswari9892 3 ปีที่แล้ว

    Anna kadal la Ungaloda valkai Valurenga Unmaya Neengala oru world la Best men na ungalukkaga na prey pnnikkaren 🙏🙏🙏🙏👍👍super Anna

  • @balasanmugam8544
    @balasanmugam8544 3 ปีที่แล้ว +6

    இந்த தீவுக்கு செல்ல அனுமதி இல்லனு சொன்னுங்க அங்க பாதுகாப்பு கடல் இராணுவம் போலீஸ் ஏதாவது இருக்காங்களா

  • @mythilinagulendran9133
    @mythilinagulendran9133 3 ปีที่แล้ว +7

    அண்ணா கவலைப்படாதையுங்கோ. உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசு உங்களை நேசிக்கிறார். th-cam.com/play/PLhPeiukKHCHFZ5-NsanTX0er6Hz6irM7R.html

  • @udhayakumars1391
    @udhayakumars1391 3 ปีที่แล้ว +5

    Keta udanae boat kudutha frnd🔥🔥🔥

  • @davidbharath9398
    @davidbharath9398 3 ปีที่แล้ว +18

    படகு பலுதாகீிவீிடது படக காட்டுறேனு 15 நிமிட விடியோல கடைசி வரை படக கணூல காட்டவே இல்லயடா

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 3 ปีที่แล้ว +3

    கவனமாக சென்று வாருங்கள்

  • @mithunkumarb5161
    @mithunkumarb5161 3 ปีที่แล้ว +19

    கடலோர காவல்படை உதவி கிடைக்காதா???

  • @tamilstatusvideos3774
    @tamilstatusvideos3774 3 ปีที่แล้ว +13

    இன்னும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +6

    நல்ல வீடியோ சகோ

  • @myuniversebts6713
    @myuniversebts6713 3 ปีที่แล้ว +1

    Neenga solla solla enaku romba bathatama iruku Anna😶 romba thrilling aaaa iruku😐 God will be always help good hearted people's, Be safe and careful Anna👍 Thanks to God🙏

  • @jaffnabdsk1493
    @jaffnabdsk1493 3 ปีที่แล้ว +1

    கடலில் கிடைக்க கூடிய கடல் வேர் அல்லது கல்லு வேர் எனப்படும் கறுப்பு நிறமுடைய பவளக்கொடி பற்றிய ஒரு video பண்ணுங்க அண்ணா please

  • @sathish.smathi6385
    @sathish.smathi6385 3 ปีที่แล้ว

    அண்ணா உங்க கூட எனக்கு பேசணும்னு ரொம்ப ஆசையா இருக்கு அண்ணா

  • @HaHa-oq9xj
    @HaHa-oq9xj 3 ปีที่แล้ว

    Great anna..
    Enna mic anna use pandringa????

  • @mayilyamuna5957
    @mayilyamuna5957 3 ปีที่แล้ว +2

    சிறப்பு அண்ணா

  • @timetolead8185
    @timetolead8185 3 ปีที่แล้ว +14

    இந்த பேர் கிரல்ஸ் மாதிரி கத்தி வைத்து V மாதிரி எல்லாம் பண்ண மாட்டீங்களா... ஒரு கண்ணாடியை கையோடு எடுத்துட்டு போனா அதோட வெளிச்சத்தை வச்சு கண்டுபுடிச்சிடலாம்

  • @ajithkumars7016
    @ajithkumars7016 3 ปีที่แล้ว +2

    Bro antha nallathanni thivu kku poi oru video poduga plsss

  • @kathir6040
    @kathir6040 3 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க போறது என்ன கடல்? ஆழம் எவ்வளவு இருக்கும்?

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 3 ปีที่แล้ว

    Thambi enna oru thadava boat la nadu kadalukku kuttittu poreengala?

  • @ansarmohamed6923
    @ansarmohamed6923 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பா

  • @ramanang6845
    @ramanang6845 3 ปีที่แล้ว

    Anna ungaloda pesanonnu niraye aasayirukku ungal periya fan anna nanu ethavathu vazhiyirukka please anna ungaloda periya fan anna .....please ...

  • @balatn7694
    @balatn7694 2 ปีที่แล้ว +1

    Super👌

  • @sithurajmarappachetty1364
    @sithurajmarappachetty1364 3 ปีที่แล้ว +5

    எப்படி திசை அறிந்து கரை திரும்பி வருவீர்கள் ஏன் cost guard உதவி செய்யாதா

  • @karthikeyansathiyanathan6046
    @karthikeyansathiyanathan6046 3 ปีที่แล้ว

    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை Real Hero.

  • @sakthimurugan9182
    @sakthimurugan9182 3 ปีที่แล้ว +1

    Super Anna👏👍👍

  • @tamilmaran1740
    @tamilmaran1740 3 ปีที่แล้ว +3

    வணக்கம் சகோதரா 15 கிலோ மீற்றர் பயணத்துக்கு எவ்வளவு நேரம் எடுக்கும்???? கடைசிவரை படகை கண்டுபிடிச்சிங்களா சொல்லவே இல்லை??? போன் செய்து கேட்டிருக்கலாமே.

  • @smoorthysk5731
    @smoorthysk5731 3 ปีที่แล้ว

    Super brather 🤝🤝🤝🤝🤝

  • @thanalakshmithanalakshmi7187
    @thanalakshmithanalakshmi7187 3 ปีที่แล้ว +1

    Vd Vera level next vd ku iam waiting annan

  • @ragulff3722
    @ragulff3722 3 ปีที่แล้ว

    Iam also fisher man family iam in pampan Rameswaram

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 ปีที่แล้ว

    Super video nanba Kingston 👌👌👌👍👍👍💟💟💟💟👈

  • @auroads605
    @auroads605 3 ปีที่แล้ว

    Video Quality vera mari

  • @karthikarthi7034
    @karthikarthi7034 3 ปีที่แล้ว +1

    Super

  • @sultanalavudeen1861
    @sultanalavudeen1861 3 ปีที่แล้ว +2

    அண்ணா நல்லபடியாக அந்தோனிஅண்ணாவருவாரு.

  • @veerananm2239
    @veerananm2239 3 ปีที่แล้ว +4

    அண்ணாகடலிஇருந்துஅழைத்துவாங்கள்👍

  • @mariavasanth9193
    @mariavasanth9193 3 ปีที่แล้ว

    Equal to இராணுவ வீரர் we salute you too.

  • @tamilsongskalvi840
    @tamilsongskalvi840 3 ปีที่แล้ว

    இதன் தொடர்ச்சியை வெளியிடுங்கள் சகோ...

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 3 ปีที่แล้ว

    Antaney. Nalla.. Vara.. Valthukal

  • @RamaKrishna-ot6nf
    @RamaKrishna-ot6nf 3 ปีที่แล้ว +1

    Anna oru Nalla binocular onnu vaangikonga romba useful aa irukum

  • @benitapraveen2782
    @benitapraveen2782 3 ปีที่แล้ว +1

    Unga helping mind super

  • @vinothkapil1661
    @vinothkapil1661 3 ปีที่แล้ว +9

    சீக்கிரம் வீடியோவ போடுங்க பரபரப்பா இருக்கு...

  • @9786348570
    @9786348570 3 ปีที่แล้ว +1

    Anna intha video laye ninga kati irukalam eduku innoru video la podura nu soluringa? View kagava?

  • @muthukavi6671
    @muthukavi6671 3 ปีที่แล้ว

    Unga nalla manathukku ellame nallathave nadakkum nanpa

  • @chandrua1989
    @chandrua1989 3 ปีที่แล้ว

    Second part yeppo varum nanba.

  • @sathish.smathi6385
    @sathish.smathi6385 3 ปีที่แล้ว

    அண்ணா லாக்டோன் முடிஞ்சதும் உங்களை சந்திக்க நான் வருகிறேன்

  • @ecrr.ragultvmecrr.ragultvm7765
    @ecrr.ragultvmecrr.ragultvm7765 3 ปีที่แล้ว

    boat vanganum na thoothukudila yara pakanum nu konjam solldringala pls

  • @vijaysubramaniyan4015
    @vijaysubramaniyan4015 3 ปีที่แล้ว

    Vera level bro next video போடுங்க please 🙏

  • @loguka7543
    @loguka7543 3 ปีที่แล้ว +2

    Super Anna 👌👌😭😭

  • @rajaauto1831
    @rajaauto1831 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @balajis4141
    @balajis4141 3 ปีที่แล้ว

    Bro ethu enna kadal sollunga anna

  • @manevmanev4657
    @manevmanev4657 3 ปีที่แล้ว

    Video arumai nanba...but very sad to c ur strugles..mgbu

  • @chilawboy1
    @chilawboy1 3 ปีที่แล้ว +1

    👍🌹

  • @shandxviews
    @shandxviews 3 ปีที่แล้ว +3

    Brother why not always keep a lot of Moon traveler ( fire crackers ) for find out the location..

  • @ecrr.ragultvmecrr.ragultvm7765
    @ecrr.ragultvmecrr.ragultvm7765 3 ปีที่แล้ว

    anna nangalum boat vanganum engaluku antha agent link ethathu kuduka mudiyma

  • @revavijay3485
    @revavijay3485 3 ปีที่แล้ว

    A very interesting rescue video. Can’t wait to see the rest of it. 👍

  • @balaviewss1345
    @balaviewss1345 3 ปีที่แล้ว

    Pathu pathirama poittu vanga anna 👍👍💪💪

  • @lakshmikrishnan7031
    @lakshmikrishnan7031 2 ปีที่แล้ว

    Best of all … u ar good tambi

  • @jramesh1731
    @jramesh1731 2 ปีที่แล้ว

    Pasangalukku Work Iruntha sollunga Nangalum work panna varalama

  • @riolite5640
    @riolite5640 3 ปีที่แล้ว

    Anna fresh water island 🏝️ pathi oru video podungha plz

  • @surentharr5907
    @surentharr5907 3 ปีที่แล้ว

    Like Hollywood movie, climax missing, waiting next video

  • @arshlannisha3335
    @arshlannisha3335 3 ปีที่แล้ว

    Avar safea vanthuttara....plsss rply

  • @sarlin5088
    @sarlin5088 3 ปีที่แล้ว +1

    Supper

  • @abuthahir8919
    @abuthahir8919 3 ปีที่แล้ว

    God bless you ungal menavan

  • @selvarajaselvaraja9776
    @selvarajaselvaraja9776 3 ปีที่แล้ว

    Anna nega pavam Anna is the great anna

  • @Kingofsurya-jc6lu
    @Kingofsurya-jc6lu 3 ปีที่แล้ว

    Super Anna

  • @suganthykrishnamohan8048
    @suganthykrishnamohan8048 3 ปีที่แล้ว

    Rompave kastamaka erkku Anna.

  • @dhineshbabuj2177
    @dhineshbabuj2177 3 ปีที่แล้ว +1

    அண்ணா நான் ஒரு நாள் உங்களுடன் இருக்க விரும்புகிறேன்

    • @sthaya8785
      @sthaya8785 3 ปีที่แล้ว

      U mean one day fisher man😀

  • @abishaks6049
    @abishaks6049 3 ปีที่แล้ว +1

    Oru video laye potrukalam anna...full ah

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +2

    ரொம்ப கடினமான தொழில் என்றால் மீன்பிடி தொழில் தான் போல அண்ணா

    • @syedyusuf9890
      @syedyusuf9890 3 ปีที่แล้ว

      Akka
      Cinema Assemble nu Search panni parunga pidikum 😊

  • @ecrr.ragultvmecrr.ragultvm7765
    @ecrr.ragultvmecrr.ragultvm7765 3 ปีที่แล้ว

    semma anna

  • @SakthiVel-wm7lc
    @SakthiVel-wm7lc 3 ปีที่แล้ว +1

    Ennace sollunga Anna

  • @puvanesh8816
    @puvanesh8816 3 ปีที่แล้ว

    Ungal meenavan fans 🔥🥰🇲🇾

  • @gowthamc2675
    @gowthamc2675 3 ปีที่แล้ว

    Nice bro

  • @vedikkaimanithargal6534
    @vedikkaimanithargal6534 3 ปีที่แล้ว +1

    Sonnathaye solathinga bro

  • @bharathis8053
    @bharathis8053 2 ปีที่แล้ว

    Devam God grace anna