MAXWIN prologic board, CRYSTALS original IC,very good audio results,sound clarity very super

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • MAXWIN audios prologic board updates
    CRYSTAL prologic board full details
    explanation videos

ความคิดเห็น • 109

  • @AmRaja-fl3iu
    @AmRaja-fl3iu 3 ปีที่แล้ว +9

    Brother crystal board manufacturing stop panni 2 month aaguthu.crystal anna yenaku rombha palakam.doubt iruntha Facebook la avar profile paarunga.avaru board tha copy pannunanga ippo name muma.yenna sir ippadi poi solrenga yenaku therinji intha board kum avarukum sammanthame illa.appadiya iruntha avaru fb pottrupaaru.yean ippadilam pandringanu onnume puriyala.

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว +27

      உங்களுக்கு கிரிஸ்டல் செந்தில் அண்ணா பழக்கம் மட்டும் தான். எனக்கு அவர் தான் என் குருநாதர் தம்பி. நடந்தது உண்மை என்ன என்று தெரியாமல் கமெண்ட். போடக்கூடாது. நான் பொய் சொல்கின்றேனா.குருநாதர் செய்வது சிஷ்யனுக்கு தெரியாமல் இருக்குமோ.என் குருநாதர் அனுமதி பெற்று இந்த போர்டு உருவாக்கப்பட்டுள்ளது.
      என் குருநாதர் பேஸ்புக்கில் பதிவு போட்டுவிட்டு என்னிடம் போனில் கூப்பிட்டு இப்படி போட்டுள்ளேன் என்று உடனே என்னிடம் கூறிவிட்டார். நானும் சரிங்க அண்ணா என்று சொல்லி விட்டேன். அடுத்து என் குருநாதர்
      வெளியிடும் போர்டு வேறு பெயரில் இதுவரை இல்லாத வித்தியாசமான கோணத்தில்
      என் குருநாதர் இன்னும் சில வாரங்களில் பயங்கரமான
      தோற்றத்துடன் ஆடியோவில் விரைவில் களமிறங்கி தடம்
      பதிப்பார். என் குருவிடம் அவ்வளவு எளிதில் நீங்கள் எல்லாம் உண்மையை வாங்கி விட முடியாது😆😆😆😆😆😆😆😆🙏🙏🙏🙏🙏

  • @logu220
    @logu220 3 ปีที่แล้ว +7

    Bro நான் ஒரு engineering student.... மத்த colour ரை விட green track visible நல்லா தெரியும்... Green colour என்பது professional colour...... மத்த கலர் கண் வலிக்கும்..... மற்றும் irritate ஆகும்....green colour pcb track பண்ணுவதற்கு easy ய இருக்கும்... மற்றபடி எந்த colour use பண்ணுனாலும் electron speed மாறாது bro...

  • @prashanthb6455
    @prashanthb6455 3 ปีที่แล้ว +9

    Green color is used where we can get less eye strees while soldering and more visible to eyes than other colors and that's reason.

  • @கடவுள்2018
    @கடவுள்2018 3 ปีที่แล้ว +10

    அண்ணா உள்ளத உள்ள படி சொல்கிற ௨ங்கள் குணம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு

  • @subashm9423
    @subashm9423 3 ปีที่แล้ว +5

    Green clour is high visible anna and branded boards always imported to all countries so service is better to this green colour all technician easily understand this colour track thanks Anna this is my own suggestions.but ungalukku correct reason therinja enakku reply panni sollunga anna

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe 2 ปีที่แล้ว +1

    Super explain 👏👏

  • @PraveenKumar-up8oh
    @PraveenKumar-up8oh 3 ปีที่แล้ว

    Really the maxwin products are awesome...must use this board everyone..the board is something different from other products.. especially the stereo board...thank u anna ...ur explained about the board is very good

  • @rajagurub3347
    @rajagurub3347 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவு மிகவும் அணைத்து அருமை, ஒரு வேண்டுகோள் நீங்கள் optical reciver, coaxial reciver remote board kit la எது best nu oru பதிவு போடுங்க

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. 3 ปีที่แล้ว +2

    Anna Green colour dri soldering and track damage scratches find view clear that sal Nandri Anna

  • @rdrajeshrdrajesh5421
    @rdrajeshrdrajesh5421 3 ปีที่แล้ว +2

    அண்ணா அருமையான தெளிவான விளக்கம்

  • @ramakrishnanramakrishnan7273
    @ramakrishnanramakrishnan7273 3 ปีที่แล้ว +1

    Sir green color board vandhu oru traek easya vandhu treak cut aana easya mention pannala sir ipo vandhu red color board and black color board vandhu treak cut aanal Namma mention panamudiyadhu sir aadhan resaion

  • @mathivananramasamy1602
    @mathivananramasamy1602 3 ปีที่แล้ว

    Good analises fact I like it happy for not using copy board low quality board I am hobby electronics and 5.1 board amp

  • @prabhukprabhuk5722
    @prabhukprabhuk5722 3 ปีที่แล้ว +2

    Vellore & Ranipet crystal board No Anna

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 3 ปีที่แล้ว +1

    Super sir. Neengal sonnaal correct ah irukum sir. I will trying sir..board compact ah iruku sir.

  • @PS-cf3up
    @PS-cf3up 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா

  • @kalvathkather428
    @kalvathkather428 3 ปีที่แล้ว

    Anna super, Anna 2.1sony hifi system il ulla subwoofer 160w 8ohm, kku endha power amp ic podalam, enna sub pre use panradhu, home use kku nalla result kidaikkum pls anna reply, thanks.

  • @ramuthavanesh9074
    @ramuthavanesh9074 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்
    உங்கள் வாடிக்கையாளர் ஆகிய என்னை திருப்திப் படுத்தி விட்டீர்கள்
    ஆனால் உங்கள் தேடுதல் வேட்டையால் உங்களை திருப்திப் படுத்துவது கடினம்
    நன்றி
    வாழ்க வளமுடன்

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 3 ปีที่แล้ว +1

    Super video Anna 👍👍👍👍🙏

  • @deepshikaa6106
    @deepshikaa6106 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணே 💐💐💐

  • @muralikrishnan12345
    @muralikrishnan12345 3 ปีที่แล้ว +1

    அண்ணா இண்த போடில் பச்சை கலர் போடுவது மிண்சாரம் இசியா கடத்தும் மற்றும் கண் குசாது இதுதாண் காரணம்

  • @perumalbaby4955
    @perumalbaby4955 3 ปีที่แล้ว

    Black clr board Spr ah irunthuchu Bro design

  • @nehasagar1000
    @nehasagar1000 3 ปีที่แล้ว

    Sir....how is audio quality of red color Martin Board?...Can u please explain its sound details when compare to this board..

  • @faruckfaruck7947
    @faruckfaruck7947 3 ปีที่แล้ว

    5.1 amplifier 2 channel extra 7.1 connection kodupathu Eppadi solunga Anna pls pls

  • @venkatesank9277
    @venkatesank9277 3 ปีที่แล้ว +1

    Super sir.

  • @user-zl6uj1oh4d
    @user-zl6uj1oh4d 3 ปีที่แล้ว

    அருமையான கேள்வி pls answer .brothers

  • @krishnasamy.v2586
    @krishnasamy.v2586 3 ปีที่แล้ว +1

    Superb sir....

  • @senthilclt8
    @senthilclt8 3 ปีที่แล้ว

    Intha board la Left Right channel use panni sub out edupinga.... original dvd sub out( ex.5.1)eppadi Intha pre amp board la use pannuvenga?

  • @kumaresansarvesh3473
    @kumaresansarvesh3473 3 ปีที่แล้ว +1

    Nice explain anna

  • @crsrinivasan2134
    @crsrinivasan2134 3 ปีที่แล้ว +1

    Super

  • @subashm9423
    @subashm9423 3 ปีที่แล้ว +1

    Thanks anna

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 3 ปีที่แล้ว +1

    Super good jjj

  • @mariganesan3124
    @mariganesan3124 3 ปีที่แล้ว +1

    Supar pro. nice

  • @vinothkumarR-qu8cb
    @vinothkumarR-qu8cb 3 ปีที่แล้ว

    Anna green colour board track vanthu nama kannukku nailla theriyum. Athanalathan maximum green colour chose pannuvanga. Matha colour yellam nammalala theliva pakka mudiyathu. Ithu than matter.

  • @audiolover6421
    @audiolover6421 3 ปีที่แล้ว

    Arumai Arumainga Anna......

  • @ruthrameshdriver
    @ruthrameshdriver 3 ปีที่แล้ว +1

    Super 👍❤️

  • @kanikani5847
    @kanikani5847 3 ปีที่แล้ว

    சூப்பர்......
    Super...
    . Mano sir..

  • @kathirdevi7907
    @kathirdevi7907 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா அருப்புக் கோட்டை ரவி

  • @karthicklee4648
    @karthicklee4648 3 ปีที่แล้ว

    Anna green colour use panna kannuku entha peechai irukkathu appram track line lam easy ha trace pannalam

  • @vijayrajan2969
    @vijayrajan2969 3 ปีที่แล้ว +1

    Bro.. vera lvl🔥🔥🔥

  • @rahultroy27
    @rahultroy27 3 ปีที่แล้ว

    Old transistor amplifier chyyamudiyuma 2n3055

  • @saravanank610
    @saravanank610 3 ปีที่แล้ว

    Super 🌺💖💞👍👌💐

  • @amjathbasha143
    @amjathbasha143 3 ปีที่แล้ว

    Maxwin vs vasanth prologic board which one is best?

  • @spiyappan1176
    @spiyappan1176 3 ปีที่แล้ว +1

    Super annan

  • @RaviChandran-tb1te
    @RaviChandran-tb1te 3 ปีที่แล้ว

    Hi bro welcome..ssm2126 prologic board explain video pootunka plz

  • @balakrishnanp9899
    @balakrishnanp9899 3 ปีที่แล้ว

    அண்ணா இந்த board ம் crystal ன் கருப்பு நிற புதிய board ம் same aah........

  • @mathivananramasamy1602
    @mathivananramasamy1602 3 ปีที่แล้ว

    Ok

  • @sarulful
    @sarulful 3 ปีที่แล้ว +2

    இது தான் ஆசானே உண்மையான தீபாவளி பரிசு.. ஆவலோடு காத்திருக்கிறோம்....

  • @dhineshkumar6822
    @dhineshkumar6822 3 ปีที่แล้ว +1

    Nalla thakaval

  • @log-creationtamil7916
    @log-creationtamil7916 3 ปีที่แล้ว

    Crystal board super

  • @athiseshan1233
    @athiseshan1233 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.கிரீன் கலர் கண்னை கெடுக்காது.மற்ற கலரில் இருந்தால் அதாவது டார்க் கலரில் இருந்தால் அந்த போர்டில் உள்ள பால்ட் பார்க்கும் போது கண்ணிற்கு அதிக மான அலர்ச்சி ஏற்பட்டும் .இந்த கிரீன் கலரில் அவ்வளவு இறுக்காது.

  • @rahultroy27
    @rahultroy27 3 ปีที่แล้ว

    2n3055 transistor 5.1 board chyyamudiyumaa

  • @கடவுள்2018
    @கடவுள்2018 3 ปีที่แล้ว

    IAM very happy

  • @rajendrachopra3000
    @rajendrachopra3000 3 ปีที่แล้ว

    All LM 324 ICs used as operational amplifiers, its just equalizer type board, nothing else.

  • @Arulmaniapm
    @Arulmaniapm 3 ปีที่แล้ว

    Good,💐💐💐😄😄

  • @krishnayogesh5757
    @krishnayogesh5757 3 ปีที่แล้ว

    Combo kit price evolo bro

  • @gopi5064
    @gopi5064 3 ปีที่แล้ว

    Super anna 💖👍

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 3 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்,
    புதிய கிரிஸ்டல் போர்டு மேக்ஸ்வின் தயாரிப்பில் வந்துவிட்டது,
    டிசைன் மிக அருமை,
    ஆடியோ சோதனைக்காக காத்திருக்கிறேன்,
    PCB Track- ல் வரும் பச்சை வண்ணம் எதனால் என்ற தங்களின் கேள்விக்கு என்னுடைய தாழ்மையான பதில் பச்சை வண்ணம் கண்களை உறுத்தாது,
    கண்களுக்கு குளிர்ச்சியை மட்டுமே தரும்,
    மற்றும் PCB ட்ராக்கில் ஏதாவது இணைப்பு துண்டிப்பு இருந்தாலும் நமது பார்வைக்கு தெளிவாக தெரியும்,
    பச்சை வண்ணத்திற்கு மின் கடத்துதல் வேகம் என்னவென்று எனக்கு தெரியாது,
    நான் ஒரு ஓட்டுனர் என்ற முறையில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது பக்கவாட்டில் இருக்கும் பசுமையான மரங்களை பார்த்துக் கொண்டு வாகனம் இயக்கும் போது கண் அயற்சி இருக்காது,
    இதை நீங்களும் உணர்ந்திருக்கலாம்,
    மேற்கண்ட கருத்து எனது தாழ்மையான கருத்து மட்டுமே,
    தொழில்நுட்பப்படி சரியாக தெரியவில்லை,
    நன்றி பாவா எடப்பாடி..

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 3 ปีที่แล้ว

    Very useful information.Thank you Anna.

  • @vijayakumarsadhasivam4817
    @vijayakumarsadhasivam4817 3 ปีที่แล้ว

    Super anna

  • @saravanas7877
    @saravanas7877 3 ปีที่แล้ว

    Price enna sollunga anna please please please please please 😭😭😭😭

  • @g.murugaraj8096
    @g.murugaraj8096 3 ปีที่แล้ว

    Anna Green Mask prices lower then other colors Mask

  • @praveent7694
    @praveent7694 3 ปีที่แล้ว

    Super ❤️

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 3 ปีที่แล้ว

    Arumai ayya...

  • @veneethveneeth8798
    @veneethveneeth8798 3 ปีที่แล้ว +1

    Cooler luck like seeee red green is light colour so red use

  • @kaneshanramesh3484
    @kaneshanramesh3484 3 ปีที่แล้ว +1

    💐💝👌👌👌👍

  • @a.sivappiragasam.7857
    @a.sivappiragasam.7857 3 ปีที่แล้ว

    Old crystal audio board enna price na

  • @ramachandrank9678
    @ramachandrank9678 3 ปีที่แล้ว +1

    why are circuit boards green - she the ling

  • @kishorekumar8004
    @kishorekumar8004 3 ปีที่แล้ว

    Super bro

  • @cmariappancmariappan8960
    @cmariappancmariappan8960 3 ปีที่แล้ว +1

    🙋

  • @rravinadar
    @rravinadar 3 ปีที่แล้ว

    இந்த ஃபோர்டு விலை நிர்ணயம் ஆனதும் தயைகூர்ந்து தெரிவிக்கவும் 👍👍👍👍👍👍

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว

      சரிங்க கண்டிப்பாக தெரிவிக்கிறேன்

  • @nammapersonalityappati2653
    @nammapersonalityappati2653 3 ปีที่แล้ว

    Ic edhukku crach aa irukku

  • @a.sivappiragasam.7857
    @a.sivappiragasam.7857 3 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு தெரிஞ்ச அளவுக்கு சொல்ற ஃபர்ஸ்ட் பாத்திங்கனா கண்ணுக்கு பாதிப்பு இருக்காது ரெண்டாவது கிரீன் கலர் இருக்கடதுநாள வெப்பம் குறைவா இருக்கும் நு நெனக்கிற

  • @gunas9401
    @gunas9401 3 ปีที่แล้ว

    Anna First view and comment

  • @raju-ef4xr
    @raju-ef4xr 3 ปีที่แล้ว

    I waiting for audio test

  • @sguna9964
    @sguna9964 3 ปีที่แล้ว

    போர்டு கிடைக்கும்போது சொல்லுங்க அண்ணா

  • @ungalkathir2796
    @ungalkathir2796 3 ปีที่แล้ว

    Rembanala ithukkutha Anna nan waiting 😂😂😂😂

  • @RKsristatus1737
    @RKsristatus1737 3 ปีที่แล้ว

    Anna enakku LB1649 IC VENUM help me anna

  • @surajmr5693
    @surajmr5693 3 ปีที่แล้ว

    Prologic 2 aano?

  • @a.sivappiragasam.7857
    @a.sivappiragasam.7857 3 ปีที่แล้ว

    Intha board neenga parcel poduveengala bro

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว +1

      Next weak coming soon brother

  • @RameshRamesh-zg4gz
    @RameshRamesh-zg4gz 3 ปีที่แล้ว

    விலையை சொல்லுங்க சார் சொன்னீங்கனாதா வாங்கவும் எளிதாயிருக்கும் please. Sir

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว

      விலை இன்னும் நிர்ணயம் செய்யப்பட்ட வில்லை bro

  • @jerinprabhu1795
    @jerinprabhu1795 3 ปีที่แล้ว

    Ic number where

  • @Esekkiyel
    @Esekkiyel 3 ปีที่แล้ว

    1 st comment 🤗

  • @ramramakrishnan3948
    @ramramakrishnan3948 3 ปีที่แล้ว

    Price please

  • @R.a.m.e.s.h
    @R.a.m.e.s.h 3 ปีที่แล้ว

    1st view

  • @selvamtangavelu4682
    @selvamtangavelu4682 3 ปีที่แล้ว

    Price brother

  • @dhaneshkumar7929
    @dhaneshkumar7929 3 ปีที่แล้ว

    விலை எவ்வளவு சார்.

  • @rajtech6324
    @rajtech6324 3 ปีที่แล้ว

    இந்த போர்டு எங்கு கிடைக்கும்

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว +1

      சேலம் நண்பா

  • @MSKING07
    @MSKING07 3 ปีที่แล้ว

    Super bro🤜🤜🤜

  • @prabhukprabhuk5722
    @prabhukprabhuk5722 3 ปีที่แล้ว

    No board Vellore

  • @rdrajeshrdrajesh5421
    @rdrajeshrdrajesh5421 3 ปีที่แล้ว

    வசந்த் ப்ரோ லாஜிக் போர்டு கிடைக்கும் அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว +2

      சேலம் கிடைக்கும்

  • @mujjuk1157
    @mujjuk1157 3 ปีที่แล้ว

    ஐயா இந்த போர்ட் எங்க கிடைக்கும்

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว

      எல்லோரும் கிடைக்கும் படி விநியோகம் செய்வார்கள் என்று நம்புகிறேன். கிடைக்கும்

  • @gsmkumarkumar5546
    @gsmkumarkumar5546 3 ปีที่แล้ว

    pcbக்கு ஏன் பச்சை நிறம் pls go to googleல் விடை

  • @kamalakannank3128
    @kamalakannank3128 3 ปีที่แล้ว

    வீடியோ ரொம்ப lengta போறீங்க

    • @ManoAudios
      @ManoAudios  3 ปีที่แล้ว +1

      😃😀😀😃 2 minutes podalama sir

  • @prakashkg7914
    @prakashkg7914 3 ปีที่แล้ว

    Supper anna

  • @a.p.audios.dindigul9725
    @a.p.audios.dindigul9725 3 ปีที่แล้ว

    Super anna