கத்தியால் இல்ல, கை எழுத்தால் போன உசுரு movies based on true stories in mr tamilan voice over tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 259

  • @malarvilia3404
    @malarvilia3404 3 หลายเดือนก่อน +35

    அருமையான கதை. 👌❤️கணவன் மனைவி இருவருக்கும் உள்ள அன்பு வயதாகும் போது தான் மிக மிக ஆழமானதாகத் தெரிகிறது. 🙏🙏 மனசு மிக பாரமாக இருக்கிறது. மிக்க நன்றி❤️🙏

  • @ghosemaideena486
    @ghosemaideena486 3 หลายเดือนก่อน +62

    மிஸ்டர் தமிழன் சேனலுக்கு வணக்கம் நான் கேட்ட படம் ரிவியூ கண் கலங்க வைத்தது இந்தப் படம்

  • @SivaChandru-un2fq
    @SivaChandru-un2fq 3 หลายเดือนก่อน +42

    யோவ்... நண்பா.. தயவு செய்து அழாமல் கதை சொல்லுயா.... நீ அழுகுற மாதிரி .. தழுதழுக்க பேசினால்... மனசு ஏதோ பாரமா ஆகுற மாதிரி உணர்வு வருது... அருமையான படம்... அருமையான விளக்கம் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @DHARANIPAULRAJ
      @DHARANIPAULRAJ 3 หลายเดือนก่อน

      yenakkum

    • @bharathib779
      @bharathib779 2 หลายเดือนก่อน

      எனக்கும் 😢

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 3 หลายเดือนก่อน +17

    சொல்ல வார்த்தைகளே இல்லை அண்ணா🎉 அருமையான படம் 🔥

  • @saleemm5176
    @saleemm5176 2 หลายเดือนก่อน +3

    இவ்வளவு நாளா நான் கேட்ட உங்க Stories ல இந்த கதை தான் என்னை ரொம்ப பாதிச்சுது!!!! சூப்பரான கதை.... Moreover very good explanation.....

    • @rohith8271
      @rohith8271 2 หลายเดือนก่อน

      For me too bro

  • @karunankarunanithi875
    @karunankarunanithi875 3 หลายเดือนก่อน +15

    மிஸ்டர் தமிழன் அவர்களுக்கு தீப ஒளி நல்வாழ்த்துக்கள்

  • @LakshmiM-hx8jc
    @LakshmiM-hx8jc 2 หลายเดือนก่อน +3

    Ithu thaan life.. Really touched climax 😢❤

  • @m.shabithshabith8128
    @m.shabithshabith8128 หลายเดือนก่อน +1

    Intha mudiwa paaŕkawa naan todays wait panninen 😢😢😢😢😢😢

  • @periyasamymaadhu5015
    @periyasamymaadhu5015 20 วันที่ผ่านมา

    ஏன் இந்த மாதிரி கதைகள் நம் மொழிகளில் வருவதில்லை 😢😢🎉🎉

  • @Vishwa-jr9xr
    @Vishwa-jr9xr 3 หลายเดือนก่อน +2

    இந்தக் காலத்தில் மனைவியின் உயிரை எடுப்பவர்களும் இருக்கிறார்கள் மனைவிக்காக உயிரைக் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள் கற்பனை கதையாய் இருந்தாலும் கண்கலங்க வைத்து விட்டீர்கள் மிஸ்டர் தமிழன் குரலில் நாங்கள் பார்வையாளர்களாக இருந்து பார்க்கும் பொழுது பலவிதமான கதைகளை உங்கள் குரலில் பார்க்கும் பொழுது ஒரு நல்ல வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொள்வது போல் உணருகிறேன்

  • @DEEKSHIKADHANASEKAR
    @DEEKSHIKADHANASEKAR 3 หลายเดือนก่อน +5

    Rompa aluthuten Anna...... Semma movie with your voice....

  • @k.subramanisubramani8882
    @k.subramanisubramani8882 3 หลายเดือนก่อน +7

    இந்த மாதிரி அன்பை காட்டுர கணவர்களும் இருக்கிறார்களா !!!

    • @jayajayalalitha348
      @jayajayalalitha348 2 หลายเดือนก่อน

      ம் இருக்காங்க என் கணவர்

    • @vinothvk5258
      @vinothvk5258 หลายเดือนก่อน

      அது படம் உண்மை இல்லை

  • @tamilmovie1215
    @tamilmovie1215 3 หลายเดือนก่อน +6

    எல்ல விடியே நல்ல இருக்கு அண்ணா ❤️

  • @Kavitha-tj6uh
    @Kavitha-tj6uh 3 หลายเดือนก่อน +10

    க்ளைமாக்ஸ் கேட்டு அழுதுட்டேன் ஒரு நிமிஷம்..

  • @tiep7946
    @tiep7946 3 หลายเดือนก่อน +2

    Saptukitte kathai sollurathu, aluthukitte kathai sollurathu, kottavi uttukitte kathai sollurathu unna thavira vere yaralum mudiyathu😂😂

  • @rammc007
    @rammc007 3 หลายเดือนก่อน +2

    நட்பின் உறவுகள் miga ஆழமாக உள்ளது ❤

  • @nareshshanmugam3939
    @nareshshanmugam3939 3 หลายเดือนก่อน +18

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @manimanikandan5950
    @manimanikandan5950 3 หลายเดือนก่อน +1

    நல்ல படம் பாலா i feel my dad and mom ❤❤

  • @KodaiAngel
    @KodaiAngel 3 หลายเดือนก่อน +3

    Hi நான் உங்கள் ரசிகை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂🎉🎉

  • @sstsaravanan4870
    @sstsaravanan4870 3 หลายเดือนก่อน +1

    தினசரி படத்தோட கதைகள் பல வீடியோக்கள் பார்த்தாலும் உங்கள் சேனல் வரும் மூவி குரல் இரவு கேட்பதற்கு. தூக்கம் நன்றாக உள்ளது❤️

  • @umauma4265
    @umauma4265 3 หลายเดือนก่อน +3

    Super super super படம் அண்ணா

  • @Mr_MrsAjiSanju
    @Mr_MrsAjiSanju 2 หลายเดือนก่อน +1

    முதன் முறை கதை கேட்டு கண்ணீர் வந்து விட்டது😢😢

  • @sheeiksheeik2278
    @sheeiksheeik2278 3 หลายเดือนก่อน +6

    இந்த திரைக்கதை படம் போல் என் குடும்பத்தாருக்கும் நடந்தது ஒரு மருத்துவரிடம் சென்றபோது ஒட்டுக்குடல் என்றால் அதுவும் இரவோடு இரவாக வெடித்து விடும் சீரிஸ் என்றால் டாக்டர் வேறொரு டாக்டரிடம் கேட்டதற்கு அந்த மாதிரி எல்லாம் இந்த ரிப்போர்ட்டில் இல்லை என்றார் மக்கள் விழித்துக் கொள்ளுங்கள் அன்றைய தினம் அவசரப்பட்டு இருந்தால் ஒட்டுக்குடல் ஆப்ரேஷன் க்கு 50,000 ரூபாய் இழந்திருப்பேன்

  • @syedkhani2486
    @syedkhani2486 2 หลายเดือนก่อน +2

    Sooper

  • @vadivelmurugan1378
    @vadivelmurugan1378 3 หลายเดือนก่อน +8

    எல்லா தனியார் மருத்துவமனையும்

  • @pkr7333
    @pkr7333 3 หลายเดือนก่อน +6

    அருமையானா படம்

  • @nondikuthirai4357
    @nondikuthirai4357 3 หลายเดือนก่อน +10

    என்ன வாழ்க்கைட இது 😢

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 3 หลายเดือนก่อน +139

    என்ன ஆனாலும் சரி சொந்த ஊருல போய் தீபாவளிய கொண்டாடுங்க...அதுல இருக்க சந்தோசமே தனி...💯🥰🤗

    • @antonyraj1986
      @antonyraj1986 3 หลายเดือนก่อน +6

      தீபாவளி யார் பண்டிகை? தமிழர் பண்டிகையாக?பிராமனர் பண்டிகையாக?

    • @logesh2904
      @logesh2904 3 หลายเดือนก่อน +13

      சொந்த ஊருல வீடு இல்லாடி என்ன பண்றது

    • @k.santhadevik.santhadevi1436
      @k.santhadevik.santhadevi1436 3 หลายเดือนก่อน +1

      Eppa vume Sontha oorla iruntha enna pandrathu

    • @sivakumark1988
      @sivakumark1988 3 หลายเดือนก่อน +4

      Video pathiya peasama poda ungitta yarachum karuthu keatangala @ trishakrish???very irritating to see your comments, talk about something related to video...

    • @SSSNatesan
      @SSSNatesan 3 หลายเดือนก่อน +3

      செத்தப்பட்டி கிராம ah

  • @sharmim4226
    @sharmim4226 3 หลายเดือนก่อน +1

    Daily 1 Lakh na nanu senthu mandayapotra vendithutha😂 Seriyana pithalata Hospital aha irukum polachaii😢

  • @SathyaRavism
    @SathyaRavism 3 หลายเดือนก่อน +1

    ஒரு படத்தை பார்த்து நான் இந்த அளவு அழுததே இல்லை 😢😢😢

  • @yuvasriyuvasri6535
    @yuvasriyuvasri6535 3 หลายเดือนก่อน +1

    Unmaya sollanuna unga
    Voice ku avlo addict agiten

  • @jansiraninateshkumar257
    @jansiraninateshkumar257 2 หลายเดือนก่อน

    Nice movie. Super 🎉. Thanks brother

  • @kannan.vkannan.v4708
    @kannan.vkannan.v4708 3 หลายเดือนก่อน +9

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அண்ணா உங்கள் குழு மற்றும் குடும்பத்தினருக்கும்

  • @arunkumar3660
    @arunkumar3660 2 หลายเดือนก่อน +3

    ARM MALAYALAM MOVIE REVIEW PANNUGA BRO

  • @_ARRA
    @_ARRA 2 หลายเดือนก่อน

    19:02 😢😢😢சாகக் கிடப்பவர்களை காப்பாற்ற போராடும் நிலமை இருக்கே கொடுமையிலும் மிகக் கொடுமை 😞

  • @praveenkumar1603
    @praveenkumar1603 3 หลายเดือนก่อน +1

    கண்ணீர் விட்டு அழுதுடேன்🥺 avaruku avanga wife mela evalo love 🥺💔

  • @GokulsGokuls-v1z
    @GokulsGokuls-v1z 3 หลายเดือนก่อน +1

    Hay ,😊 i am first comment

  • @DineshKumar-vi6ki
    @DineshKumar-vi6ki 3 หลายเดือนก่อน +2

    ஜீவா அண்ணாவோட Black movie பத்தி சொல்லுங்க please 🥺 anna 🇱🇰🇱🇰

  • @MuthuKrishnan-gm7ns
    @MuthuKrishnan-gm7ns 3 หลายเดือนก่อน +4

    The purge movies ரிவியு பன்னுங்க please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarikasarika4501
    @sarikasarika4501 3 หลายเดือนก่อน

    Appada 1st 👍

  • @naveenshanmugam8142
    @naveenshanmugam8142 2 หลายเดือนก่อน

    Super story brother🥺🥺

  • @Aloneevil-zr2th
    @Aloneevil-zr2th 3 หลายเดือนก่อน +4

    Bro na konjem busy a Irken late Avi video ah fulla pakuren ,,, comment like ellam ipove potuten 🖤

    • @believer1703
      @believer1703 3 หลายเดือนก่อน +1

      Joker akka

    • @Aloneevil-zr2th
      @Aloneevil-zr2th 3 หลายเดือนก่อน

      @believer1703 gotha

  • @kathersevi4467
    @kathersevi4467 3 หลายเดือนก่อน +6

    24:42 😭😭😭😭😭

  • @PriyakumarPriyakumar-t2h
    @PriyakumarPriyakumar-t2h 3 หลายเดือนก่อน +7

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @manjulamanju3362
    @manjulamanju3362 2 หลายเดือนก่อน

    Oru nimisham na bramichi poita anna.eppadiyum oru lovea........kekkum pothu nallatha erukku ana real lifela eppadi oru love ketaikurathu illala❤

  • @keerthimithun5182
    @keerthimithun5182 3 หลายเดือนก่อน

    First command❤

  • @priyavinoth5851
    @priyavinoth5851 หลายเดือนก่อน

    Sema super

  • @sowmya31
    @sowmya31 3 หลายเดือนก่อน

    Kulanary series podungaaaaaa👐👐🙌🙌

  • @Katturaja-kz1pv
    @Katturaja-kz1pv หลายเดือนก่อน

    ❤❤❤ good movie

  • @Tamilsong12-m
    @Tamilsong12-m 3 หลายเดือนก่อน +1

    Anna deepavali vaalthukal ❤

  • @ramarajanselvaraj5524
    @ramarajanselvaraj5524 3 หลายเดือนก่อน

    8/10❤💚💛💙

  • @ganeshd826
    @ganeshd826 3 หลายเดือนก่อน +1

    அற்புதம் 🎉🎉🎉
    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @premak8764
    @premak8764 3 หลายเดือนก่อน +1

    Deepavali 🪔 nall vaazhithugal bala anna family

  • @janakaprasad6907
    @janakaprasad6907 3 หลายเดือนก่อน

    You good I like it 👌 because you choice

  • @Appamma9787
    @Appamma9787 3 หลายเดือนก่อน +1

    Semma love

  • @saravanaprince4294
    @saravanaprince4294 3 หลายเดือนก่อน

    Heart touching 😢😢😢😢😢

  • @prabakaran2520
    @prabakaran2520 3 หลายเดือนก่อน +1

    அட ஏன்யா நீ வேற நல்ல நாள் அதுவுமா என்னை அழ வச்சிட்டியே😢😢

  • @SaravananvV-sl5xf
    @SaravananvV-sl5xf 3 หลายเดือนก่อน

    Semma brother 😢

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 3 หลายเดือนก่อน

    Thanks bro Bala ❤❤❤❤❤

  • @balaganesh9168
    @balaganesh9168 3 หลายเดือนก่อน

    True love ❤😢

  • @maniknagu7599
    @maniknagu7599 3 หลายเดือนก่อน +1

    Happy diwali anna🎉🎉❤❤

  • @Vetrivel-lh8wn
    @Vetrivel-lh8wn 3 หลายเดือนก่อน +1

    நல்ல கணவர்

  • @sasikumarsasi9309
    @sasikumarsasi9309 3 หลายเดือนก่อน

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார் 🪔🪔🪔🧨💥🧨

  • @luckaselectrical511
    @luckaselectrical511 3 หลายเดือนก่อน

    Super movie super review
    Thanks

  • @sureshbabu8874
    @sureshbabu8874 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ super 😢

  • @kavibarathis891
    @kavibarathis891 3 หลายเดือนก่อน

    So touching 😢

  • @abinesh.a.j
    @abinesh.a.j 3 หลายเดือนก่อน

    ❤❤ CHANDU CHAMPION 2024 MOVIE EXPLAINED PANNUGA ANNA PLEASE ❤❤ 1

  • @sisestageomanimi5425
    @sisestageomanimi5425 3 หลายเดือนก่อน

    Hi bro ❤️ explanation very nice ❤️ Happy Diwali ❤️👍🎉

  • @sathyamoshi1684
    @sathyamoshi1684 3 หลายเดือนก่อน

    Bhool bhulaiya 3 🥺i am your new subscriber

  • @SivasakthiChinnakala
    @SivasakthiChinnakala 3 หลายเดือนก่อน

    ஹாப்பி தீபாவளி அண்ணா

  • @karthikaannadurai3397
    @karthikaannadurai3397 3 หลายเดือนก่อน

    தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா 😊

  • @surendrac6489
    @surendrac6489 3 หลายเดือนก่อน

    Super super super

  • @Naturelover-dhans
    @Naturelover-dhans 3 หลายเดือนก่อน

    Me also 😢😢 crying bala

  • @daneshnesh6630
    @daneshnesh6630 3 หลายเดือนก่อน

    Mostly men are dying by signature ( wedding registration signature ) 😊

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 2 หลายเดือนก่อน +1

    👍👍👍👍

  • @divayav9363
    @divayav9363 3 หลายเดือนก่อน

    ❤fulfil❤

  • @HasanParvin-me8ul
    @HasanParvin-me8ul 3 หลายเดือนก่อน

    Unmayil ithupol paasam vaikum kanavan undaa....endrea thondruhirathu😅...kaneer varavaitha kanoli than ithu❤

  • @Arun-z5f
    @Arun-z5f 3 หลายเดือนก่อน

    Wish u happy Dipawali anna anni thami papa🎉❤😊😊😊...

  • @Dharani-um6ne
    @Dharani-um6ne 3 หลายเดือนก่อน

    Bala Anna happy Diwali🎉🎉

  • @kamaraj972
    @kamaraj972 3 หลายเดือนก่อน

    அணைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥🎆🪅🧨🪔🎉🎊🎇

  • @solaiprabu427
    @solaiprabu427 3 หลายเดือนก่อน

    Happy diwali Bro ❤🎉❤

  • @PalanirajPalaniraj-l1v
    @PalanirajPalaniraj-l1v 3 หลายเดือนก่อน

    Bala Anna 😢😭😭😭

  • @Karthick-Kenny
    @Karthick-Kenny 3 หลายเดือนก่อน

    enna bala anna udambu sari illaiya video ve varala health ah paathukonga naanga wait pandrom

  • @sarathadevi4215
    @sarathadevi4215 3 หลายเดือนก่อน

    Tears💧😢😢😢

  • @nowayyt6482
    @nowayyt6482 3 หลายเดือนก่อน

    First lick bro 23sec

  • @MagiEla-j7e
    @MagiEla-j7e 3 หลายเดือนก่อน

    Happiee diwali thalaivaa❤️

  • @parthipangptfamily6097
    @parthipangptfamily6097 3 หลายเดือนก่อน

    😢😢😢kannu கலங்கி

  • @TN-Nandhini
    @TN-Nandhini 3 หลายเดือนก่อน

    Happy Diwali bro ❤️❤️

  • @PrabhuKumar-zl1cp
    @PrabhuKumar-zl1cp 3 หลายเดือนก่อน

    Black movie podunga anna ❤

  • @anandhanraja4830
    @anandhanraja4830 3 หลายเดือนก่อน

    Heart touching movie

  • @DEEPAKKUMAR-pp5gc
    @DEEPAKKUMAR-pp5gc 3 หลายเดือนก่อน +1

    Bro psychology of money tamil la podunga....❤

  • @sangeethaganesh3801
    @sangeethaganesh3801 3 หลายเดือนก่อน

    👌👍

  • @ganesanc2425
    @ganesanc2425 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤😢😢😢😢

  • @dthiyagukumar3296
    @dthiyagukumar3296 3 หลายเดือนก่อน

    Mudiyala 😢😢😢😢😢

  • @abduljappar663
    @abduljappar663 3 หลายเดือนก่อน

    Mr tamilan kan kalangi pesunadhai 1st time kekkura

  • @Shanmugam-op6qv
    @Shanmugam-op6qv 2 หลายเดือนก่อน

    My dad and mom same story

  • @VijayaKumar-qw3be
    @VijayaKumar-qw3be 3 หลายเดือนก่อน

    தீபாவளி வாழ்த்துக்கள்...

  • @kulanthaivelrajan1842
    @kulanthaivelrajan1842 3 หลายเดือนก่อน

    Nice enaku 40 age aguthu etha nilami

  • @sulruk8584
    @sulruk8584 3 หลายเดือนก่อน

    Hi bro na unga ella video um pathuruke ungala oru series poda solli rmba naal keten but neega kavanikala pola but inaki oru movie pathe athu rmba vithiyasama irunthuchu na ithu varaikum keturatha kathaya irunthuchu atha neega review pannuga bro nalla iruku athoda per WONDERLAND(2024) Netflix la irunthuchu bro

  • @vijayakumark7692
    @vijayakumark7692 3 หลายเดือนก่อน +1

    Govt have to give free medicines all over india for senior citizens hospital ponna ethu venalum nadakum oru middle irunda ena panna mudiyum